Catering service galatta's | Goutham | Funny video |

  Рет қаралды 3,996,173

Trending Theeviravadhi

Trending Theeviravadhi

Күн бұрын

DISCLAIMER
The events, characters and firm depicted in this video are fictious. Any similarity to actual persons, living or dead, or to actual firms, is purely coincidental.
This video is not to hurt anyone and its purely for entertainment.
cast & crew :
Script , Screenplay , SFX , Direction :-
Goutham (INSTA ID -
... )
DOP :-
John Abraham ( INSTA ID -
... )
Editing, DI ,VFX & Designs :-
Joseph Gowtham ( INSTA ID-
... )
Asst Director :-
Praveen ( INSTA ID-
... )
Cast & asst direction :-
sowmiya ( INSTA ID-
... )
Cast & Coordinator :-
Prathap ( INSTA ID-
... )
Cast
Gayathri ( INSTA ID-
... )
Sibi (INSTA ID-
... )
Purushoth (INSTA ID-
... )
Ajay (INSTA ID-
... )
Archana (INSTA ID-
... ?
-------------------------------------------
For promotion , Branding contact
insta ID :-
... )

Пікірлер: 2 700
@rabbit00r7
@rabbit00r7 Жыл бұрын
வீட்டின் கஷ்டத்தை உணர்ந்து படித்தற்கு வேலை கிடைக்காமல், கிடைத்த வேலைக்கு போகும் இளைஞர்களின் சார்பாக இந்த வீடியோ வெற்றிபெறட்டும்...👍
@harish1234_3
@harish1234_3 Жыл бұрын
Yaru ne 😭
@rabbit00r7
@rabbit00r7 Жыл бұрын
​@@harish1234_3கவலைப்படாதீங்க யாரும் அடுத்த நொடி நிரந்தரம் இல்லாத வாழ்க்கை எப்போது வேண்டுமானாலும் நான் இறந்து போகலாம் அப்போது என் கமெண்ட் வராது...🤗🤗😊😊
@a.alagumanikandan5982
@a.alagumanikandan5982 Жыл бұрын
Anne neenga nellai 360 fan thaana unga comment laa super raa irukku
@rkbeastgamingchannel9107
@rkbeastgamingchannel9107 Жыл бұрын
Dai mentel pundakala summave iruka mathikala yella video kila vanthu epdi oru comment poduranka 😡
@sriramsrivatsan1858
@sriramsrivatsan1858 Жыл бұрын
Yow nee kallakruchi thaa na
@gsrs1948
@gsrs1948 Жыл бұрын
தலைவா வந்துட்டியா இனிமே வேற லெவல்ல சிரிப்பு அடக்க முடியாது 😂😂😂❤❤❤
@sadhamhussain8352
@sadhamhussain8352 Жыл бұрын
Thala
@propro-rz2ch
@propro-rz2ch Жыл бұрын
​@@sadhamhussain8352தல கொண்டு வா இலை 😂
@muruga913ecomixer
@muruga913ecomixer Жыл бұрын
Catering வேலைக்கு செல்லும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்👍❤
@ALOSKING-bh3yb
@ALOSKING-bh3yb Жыл бұрын
@e.venkateshvk7018
@e.venkateshvk7018 4 ай бұрын
Thankyou bro❤❤
@johnvinodh5986
@johnvinodh5986 Жыл бұрын
வருங்கால பட தயாரிப்பாளார்...... சூப்பர் தம்பி ❤🎉🎉🎉🎉🎉
@snakegaming4727
@snakegaming4727 Жыл бұрын
Climax paaahhh pichi otharitinga Naa ......vera level
@rubaneditz7311
@rubaneditz7311 Жыл бұрын
ஸ்ரீ காமாட்சி அம்மன் கேட்டரிங் சர்வீஸ் Vera Level eh 😂😂😂😂
@find_funny_commenter
@find_funny_commenter Жыл бұрын
வீட்டின் கஷ்டதால் படித்துக்கொண்டே கேட்டரிங் வேலைக்கு போகும் நண்பர்கள் சார்பாக இந்த பதிவு வெற்றி பெற வாழ்த்துகள் அண்ணன் ❤
@manikandan.m5527
@manikandan.m5527 Жыл бұрын
Me
@deepikaammu3298
@deepikaammu3298 Жыл бұрын
Nanum
@Deva__surya
@Deva__surya Жыл бұрын
I am also
@user-bx8pk3js5k
@user-bx8pk3js5k Жыл бұрын
I am also
@KrishivaS-v2y
@KrishivaS-v2y Жыл бұрын
@sudhakingfordost5925
@sudhakingfordost5925 Жыл бұрын
சிரிப்பை அடக்கவே முடியவில்லை சூப்பர் நண்பா வீடியோ அருமையாக இருக்கிறது😂😂😂
@ManiKumari-g3w
@ManiKumari-g3w 8 ай бұрын
Anna vera mathiri ne enga ellla cateringalaiyum enna nadakkuthu atha appadiye eduthieukkinganna vera level annaa. ❤❤❤❤😂😂😂
@nsamueldalyn6997
@nsamueldalyn6997 Жыл бұрын
Don't judge a book by it's cover.....you gave a perfect ending bro🎉❤
@thirudravid2701
@thirudravid2701 Жыл бұрын
Climax scenes were literally goosebumps moments!! 🔥❤️
@_nivxsh_ns_8591
@_nivxsh_ns_8591 Жыл бұрын
Yowww climax ulti daa
@pkcreationzofficial8545
@pkcreationzofficial8545 Жыл бұрын
Climax இந்த நிகழ்வு என் வாழ்வில் நடந்த ஒன்று அழகாக சொன்னிங்க bro வாழ்த்துகள்
@muthudinesh6525
@muthudinesh6525 Жыл бұрын
Same to me and my team 😔
@thilagavathis5426
@thilagavathis5426 6 ай бұрын
மிகவும் அருமை .கடைசி காட்சி இதயத்தை தொட்டது.அனைவரும் மிகவும் அழகாக நடித்துள்ளனர்.அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள்❤❤❤❤❤❤❤❤❤❤
@Johntamizhan_
@Johntamizhan_ 10 ай бұрын
14:30minte super its really
@vdjveshofficial
@vdjveshofficial Жыл бұрын
ப்ரோ இது உண்மை 🥺😭 ப்ரோ நான் இப்போ BE - ECE 2nd Year படிக்கின்றேன் . நானும் என்னோட பிரண்ட்ஸ் படித்துக் கொண்டே கேட்டரிங் சர்வீஸ் இப்போ வரையிலும் பண்ணிட்டு இருக்கிறோம் 🙂 என்னைப் போன்று நிறைய பேர் படித்துக் கொண்டே வேலை பார்க்கின்றோம். ஒரு சில நாட்களில் சாப்பிடாமல் வேலை செய்வோம்🥺 வேலை செய்யும் போது பசி எடுத்தால் தண்ணீர் குடித்துக் கொண்டு பசியை போகிஓம்🙂 பகலில் படித்துக்கொண்டு இரவில் வேலை செய்கிறோம் 🙂🙌
@harisragavan9188
@harisragavan9188 3 ай бұрын
Entha oru bro neenga
@vdjveshofficial
@vdjveshofficial 3 ай бұрын
@@harisragavan9188 நாமக்கல்
@senthilrajan108
@senthilrajan108 Жыл бұрын
Catering workers 👷 saarbaaga video vetri pera valthugal💥🔥 😍
@GobiNath-hq3nj
@GobiNath-hq3nj Жыл бұрын
Climax deyalog vera11 goosebumps ongaluku achanu like& comments pannunga guys🔥🔥🔥🔥🔥🥰🥰❤️❤️❤️❤️😍😍😍😍😍
@ranjithkumar9049
@ranjithkumar9049 Жыл бұрын
Naa part 2 edunga itha vida mass ha neraiya content collect panni edunga naa plz catring pasanga travels irunthu catring mudichittu v2ku pora varaikkum ulla kastam neraya irukku naa😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔
@MOHANRAJMOHAN-sb5dp
@MOHANRAJMOHAN-sb5dp Жыл бұрын
நானும் கேட்டரிங் SERVICE வேலைக்கு தான் போரேன் HEART TOUCHING VIDEO SULUTE TO GOWTHAN ANNA❤❤❤❤
@Rolex-1211
@Rolex-1211 Жыл бұрын
சூப்பர் நண்பா நானும் கேட்டாரிங் பாய் தான் இந்த வீடியோ பாக்கும் போதும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது வீட்டின் கஷ்டத்தை அறிந்து உழைக்கும் அனைவரும் வெற்றியாளன் தான் ❤🤩👍🏻
@indhukrishnanr2716
@indhukrishnanr2716 11 ай бұрын
உன் பதிவுகள் நேற்று முதல் பார்க்கிறேன் அருமையான பதிவு பையா சிறப்பு
@nishanthnishanth3006
@nishanthnishanth3006 Жыл бұрын
Thalaivaa super .... Nagalum eippadee tha clg padeikum moothu catering paipom .............. Super video
@ramjithsaji1653
@ramjithsaji1653 Жыл бұрын
சாம்பார் Vera level 😂😂😂
@Hari_MyDhluv_
@Hari_MyDhluv_ Жыл бұрын
Vera Level Script Start with Comedy end with Superb கருத்து Nice Team work and Gowtham Anna Always Mass...✨🔥
@ganeshsadasivam5672
@ganeshsadasivam5672 Жыл бұрын
Excellent message by your drama team sir. Vignesh sir. All the Best👍🙏
@Vinayagam.iVinayag
@Vinayagam.iVinayag 6 ай бұрын
நண்பா நீ சொல்லுறது உண்மை தான் நண்பா
@legamer8048
@legamer8048 Жыл бұрын
Climax awesome bro en life a patha mathiri irunthuthu
@mohamedmufazil
@mohamedmufazil Жыл бұрын
Thalaiva வந்துட்டியா happy♥️♥️♥️♥️♥️😂😂😂😂💯
@boses2788
@boses2788 Жыл бұрын
Respect vro✌🏿 Manasula irurkratha apdiyee sollitaa!!!
@matheshagm3025
@matheshagm3025 Жыл бұрын
Climax scene to goosebumps 🥵💥🤟🏻congrats brothers ❤🥺
@m.koventhan4777
@m.koventhan4777 Жыл бұрын
11:13 and 13:43 semma fun uh 🤣🤣🤣
@ragulk2172
@ragulk2172 Жыл бұрын
எங்க கஷ்ட்டங்கள் கண்முன்னே வந்து காட்டுன பதிவு நன்றி அண்ண😢
@AK-ql7kv
@AK-ql7kv Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤
@Ravikumar-mf6pq
@Ravikumar-mf6pq Жыл бұрын
Indha vedio Success aga valthukal
@rajum4071
@rajum4071 Жыл бұрын
படித்துக் கொண்டே கேட்டரிங் வேலைக்குப் போகும் இளைஞர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் வாழ்த்துக்கள் 🤗🤗🤗🤗
@balajipoovarasan
@balajipoovarasan Жыл бұрын
15:12 bgm selection 🔥🔥🔥 goosebumps while watching in bass head phones !! Vijay Antony Anna 🔥🔥🔥
@timepassbro786
@timepassbro786 Жыл бұрын
That married girl moment.....vivek sir comedy nan nenchathu thana neengalum nenachinga 😂😂😂😂
@Palsuvai26
@Palsuvai26 Жыл бұрын
உண்மையான உணர்வு.. டி.ஜே. வக்கிறதனால இசைக் கச்சேரி கலைஞர்களுக்கான வேலை வாய்ப்பு பறிபோனது.. கச்சேரி காரவுங்க கடைசியாதான் சாப்பிடுவாங்க, அவ்வளவு நேரம் எல்லாரையும் மகிழ்ச்சிப்படுத்தின அவங்களுக்கு சாப்பாடு சில நேரங்கள்ள இருக்காது, கவனிக்க ஆள் இருக்காது, கேட்டரிங் பண்றவங்களும் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு ரெடியாகணும் அப்படின்னு போயிடுவாங்க.. அருமையான தலைப்பு, அட்டகாசமான திரைக்கதை வசனம் நடிப்பு.. ஒரு சினிமாவுக்கான முன்னோட்டமா இருந்தது ப்ரோ.. கலக்குறீங்க.. ஆல் தி பெஸ்ட்..
@yoojinjosapevl3785
@yoojinjosapevl3785 Жыл бұрын
Yarellam catering service pokirukkinga 🙇🏻🤗💙
@panneerselvam2922
@panneerselvam2922 Жыл бұрын
வீட்டில் இருந்து கடந்து விடுதியில் தங்கி படிக்கும் பட்டதாரிமாணவர்களுக்கு இது ஒரு சிறந்த எடுத்துகாட்டாக இந்த வீடியோவை கொண்டுவந்ததற்கு மிகவும் நன்றி அண்ணா...💌👌_ 😢விடுதி மாணவர்கள்
@r.kedits2048
@r.kedits2048 Жыл бұрын
Climax dialogue and body language semma anna❤️👏😍
@madhusudan_6924
@madhusudan_6924 Жыл бұрын
Every middle class boys had this experience while they studing ❤
@Goodtime-1621
@Goodtime-1621 Жыл бұрын
Super concept 👌. Climax heart touching ❤
@pulimedupasanga8282
@pulimedupasanga8282 Жыл бұрын
மகிழ்ச்சியாக உள்ளது தல எங்களோட கஷ்டத்த பத்தி பேசவும் ஒரு ஆள் இருக்குனு நினைக்கும்போது 😢😢 இந்த படம் பார்த்த மகிழ்ச்சியில் AL 💝 சப்ளையர் and DJ music 🎶 TN 23 pulimedu
@AjayAjay-xz4qt
@AjayAjay-xz4qt Жыл бұрын
A true story of college students going to catering service _❤
@gopikrish7896
@gopikrish7896 Жыл бұрын
True
@SharmilastEb
@SharmilastEb Жыл бұрын
M
@SharmilastEb
@SharmilastEb Жыл бұрын
M
@haridossharidoss9092
@haridossharidoss9092 Жыл бұрын
நான் கல்லூரிபடிக்கும் போது கேட்ரிங் வேலை செய்திருக்கேன். இப்போது அரசு அதிகாரியாக உள்ளேன். யார் வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் மாறலாம். வாழ்த்துகள் கௌதம்.
@sjlchannelss3401
@sjlchannelss3401 6 ай бұрын
13:40 sri kamachiyamman catering service😂😂
@shakthishakthi3334
@shakthishakthi3334 Жыл бұрын
Last climax super thalaivaa🔥
@dj_sibi_
@dj_sibi_ Жыл бұрын
கேட்டரிங் செய்யும் பசங்க சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍
@pasupathik9069
@pasupathik9069 Жыл бұрын
❤ Vera level comedy Gowtham Anna 😊
@deepakv8028
@deepakv8028 Жыл бұрын
_______ சார்பாக இந்த video வெற்றி பெற வாழ்த்துகள் சொல்றவங்க சார்பாக இந்த video வெற்றி பெற வாழ்த்துகள் 😅😂😂
@miss.rangamani6708
@miss.rangamani6708 7 ай бұрын
🙋🇮🇳🙏 Beautiful, tremendous concept - 🤝👏👏👏👏💐👌
@manojprabha0217
@manojprabha0217 Жыл бұрын
catering experience illama ipdi script eludha mudiyadhu ... ella moments ah um add pannirukkeenga ❤
@kaliraj2478
@kaliraj2478 Жыл бұрын
I can't see the claimax without tears😢 Golden memories 🥺
@baskarboss758
@baskarboss758 Жыл бұрын
This video was more related to all catering service boys...🧑‍🍳 Thank you so much for making this video ❤️🫂💯 Our support is always for you bro...🙋🙌 Keep rocking...💪
@Ravikumar-mf6pq
@Ravikumar-mf6pq Жыл бұрын
Super bro na kuda catering work pandra athoda kasta inna nu enna ku tha therium I like this video 📷📸❤🎉
@kgfthanos6425
@kgfthanos6425 Жыл бұрын
Last scene vera level bro I literally got goosebumps 😆😍
@Rajkumer_p
@Rajkumer_p Жыл бұрын
Bro sabarula salt eliya bro 😂😂😂😂❤❤❤❤
@HA_Creations-z7u
@HA_Creations-z7u Жыл бұрын
Last emotional student life is nxt lvl broo........... But catering members are really students only bro... They only know but family situation....So members doing part time job like that.... Hats up brooo❤
@16hariharan.a78
@16hariharan.a78 Жыл бұрын
Sambar scene ultimate 😂
@chanbobby2560
@chanbobby2560 Жыл бұрын
கேட்ரிங் போய்ட்டு லேட்டா காசுவாங்குவோர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@dhivagardhivagar8173
@dhivagardhivagar8173 Жыл бұрын
Ungalukuma bro 😀
@manikandan.m5527
@manikandan.m5527 Жыл бұрын
Na Tha Agent
@chanbobby2560
@chanbobby2560 Жыл бұрын
@@dhivagardhivagar8173 ஆமா 😅
@heneishan2017
@heneishan2017 Жыл бұрын
Super Thalaiva 🎉🎉🎉🎉❤
@Sweet_heart_angel
@Sweet_heart_angel 7 ай бұрын
வேற லெவல் க்ளைமேக்ஸ் ப்ரோ❤❤❤❤❤
@vennilak7617
@vennilak7617 Жыл бұрын
Climax vera level anna..... Hats off you.......
@kliyarasan8813
@kliyarasan8813 Жыл бұрын
Trending comedy no 1. ❤❤❤😂
@VijayaLakshmiNFSMD-
@VijayaLakshmiNFSMD- Жыл бұрын
Superb script❤🎉all the best anna for ur goals and talents♥️
@BalaKrishna-p6g
@BalaKrishna-p6g Жыл бұрын
Comedy super Gotham serialuk vanga next cinem veke vanga karnataka driver sangam
@bugbackerofficial
@bugbackerofficial Жыл бұрын
This is the awesome tribute for catering service boys , lot of struggles happened like this 😤 but emotionally we are breaked that last seen 😢 really it happens everywhere
@balajibudgetkitchenbbk
@balajibudgetkitchenbbk Жыл бұрын
Goosebumps ending climax ❤
@20-mohanrajs2
@20-mohanrajs2 Жыл бұрын
Can relate every scenes😂😂😂❤❤
@covaitourist9824
@covaitourist9824 Жыл бұрын
Vera level acting annaa,,sriram pakura Mari iruku
@SKSRIEDITZ
@SKSRIEDITZ Жыл бұрын
கேட்ரிங்களிலும் ஒரே கிலு கிலுப்பு போல...😃 [(8:11)கடைசியா வச்சாங்க பாரு ஆப்பு....😅] ,அருமையான காமெடி மிக்க மகிழ்ச்சி...🤗 வாழ்க வளமுடன் நண்பா..🤝
@brokenlovefriendshiprelation
@brokenlovefriendshiprelation Жыл бұрын
Thalaiva Vera level 💥 real video for all middle class boys😢
@rakeshram6625
@rakeshram6625 Жыл бұрын
Semma memories😊 End vera level.
@kalakala1634
@kalakala1634 3 ай бұрын
கௌதம் காமெடி என் மகன் வெற்றி வேலனுக்கு ரொம்ப பிடிக்கும்
@ulaguusal4061
@ulaguusal4061 Жыл бұрын
IT கம்பெனியில் வேலையில் இருக்கும் மணமகன்தான் வேண்டும் என்கின்ற பெண்களுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம் 🙏🙏🙏
@bigilnandhu8461
@bigilnandhu8461 Жыл бұрын
Anna last scene vera maari anna😢🎉❤
@kingboy4654
@kingboy4654 Жыл бұрын
Super anna iam studying college and doing catering work ur so great u explained our situation to everyone 😢
@gokuljack1350
@gokuljack1350 Жыл бұрын
Last scene Vera level bro ❤
@manikandanmani9703
@manikandanmani9703 Жыл бұрын
Veara level bro. yanakum unga kuda nadikanum please
@karthickv2603
@karthickv2603 Жыл бұрын
Bro sema bro indha video paatha bro palaya neyabagangal varuthu bro😊
@j.a.suheshwaranj.a.suhesh2133
@j.a.suheshwaranj.a.suhesh2133 Жыл бұрын
Same suitable to me anna vera level anna ❤❤❤😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉
@rahulsimbu497
@rahulsimbu497 Жыл бұрын
Climax vacha paaru anga tha nikkura thalaivaaa vera ragam❤😎
@asathmesthiri
@asathmesthiri 3 ай бұрын
தலைவா படம் பார்த்தது போல் இருக்கிறது தலைவா அருமை அருமை சொல்ல வார்த்தையே இல்லை😊
@mohamednaseer5606
@mohamednaseer5606 4 ай бұрын
Sri kamatchi Amman catering service vera level 😂😂😂😂
@arunam2464
@arunam2464 Жыл бұрын
Ending vera level ❤😊
@mohamedajmal7741
@mohamedajmal7741 Жыл бұрын
Climax scene vera level 👌💯💯
@senthilrajan108
@senthilrajan108 Жыл бұрын
Trending theeviravaathi back to form 💥💥💥🔥🔥🔥😍😍😍
@Sanjay-zs3xc
@Sanjay-zs3xc 3 ай бұрын
Anna romba namraga irunthathu innum comedy pannunga anna❤❤❤
@RioRio-lw1ut
@RioRio-lw1ut Жыл бұрын
Nee last final touch sounnalla bro atha true💯
@Vijaykutte
@Vijaykutte Жыл бұрын
final la vera level thalaivaaa🔥🔥🔥😎
@muthuselvam5431
@muthuselvam5431 Жыл бұрын
Thalaiva vera level ❤❤❤
@jredition6684
@jredition6684 Жыл бұрын
Climax vera level 👌👏
@SharmiladeviBalakrish
@SharmiladeviBalakrish 4 ай бұрын
இக்காலத்தின் எதார்த்தத்தை சிறந்த முறையில் வீடியோ மூலம் பதிவு செய்த எங்கள் அண்ணனுக்கு நன்றிகள்
@singleking4238
@singleking4238 Жыл бұрын
Last one vere level thalaiva..😎🔥😍
@kanipriyas5686
@kanipriyas5686 Жыл бұрын
That sambar moment awesome thalaiva🥳
@mhmdnaasir
@mhmdnaasir Жыл бұрын
நீ தான் டா தலைவன்...😂❤
@thrisha111
@thrisha111 Жыл бұрын
Always trending, trending theeviravathi 😁🔥
@diguvapalligunasekhar1908
@diguvapalligunasekhar1908 3 ай бұрын
Last one super bro.😊
@manomanokar4246
@manomanokar4246 3 ай бұрын
நானும் கூட கல்லூரி காலத்தில் இருந்து 8 வருடம் கேட்டரிங் சர்விஸ் செய்து வந்தேன் இந்த குறும்படம் நாங்கள் அனுபவித்த வழியும், சந்தோசமா இருந்ததை நினைவு படுத்துகிறது ரொம்ப நன்றி 🙏 நண்பா
@Sathish_yt2002
@Sathish_yt2002 Жыл бұрын
Very nice ❤️❤️❤️
Inside Out 2: BABY JOY VS SHIN SONIC 3
00:19
AnythingAlexia
Рет қаралды 8 МЛН
Ozoda - Lada (Official Music Video)
06:07
Ozoda
Рет қаралды 10 МЛН
My daughter is creative when it comes to eating food #funny #comedy #cute #baby#smart girl
00:17
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 8 МЛН
Nov Muthu na 🤣 | Vanga Sirikalam | Kpy champions
19:26
Vijay Television
Рет қаралды 55 М.
Exam Sothanaigal 3 | Micset
11:59
Mic Set
Рет қаралды 41 МЛН
Aadi Maadham Adaavadi🔥Goutham | Funny video | #trendingtheeviravadhi #comedy #viral
10:05
90's Mom vs 2K Mom | EMI Rani
13:24
EMI Rani
Рет қаралды 293 М.
A1 - Comedy Scene | Santhanam | MS Bhaskar | Manohar | Adithya TV
4:32
Офицер, я всё объясню
1:00
История одного вокалиста
Рет қаралды 2,3 МЛН
The joker favorite#joker  #shorts
0:15
Untitled Joker
Рет қаралды 30 МЛН
Крутой фокус + секрет! #shorts
0:10
Роман Magic
Рет қаралды 18 МЛН