23.12.2024 - morning prayer - காலைஜெபம் - தெய்வீக குணமளிக்கும் இயேசு @TAMIL CATHOLIC ONLINE TV

  Рет қаралды 3,920

TAMIL CATHOLIC ONLINE TV

TAMIL CATHOLIC ONLINE TV

Күн бұрын

Пікірлер
@premalatha5310
@premalatha5310 16 күн бұрын
ஆண்டவரே என் ஏசுவே இம்மட்டும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்வதற்காக உமக்கு நன்றி அப்பா மேலும் இந்த நாள் முழுதும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன் ஆமென்
@vprvpr2100
@vprvpr2100 16 күн бұрын
இயேசுவே உமக்குக் புகழ் மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா
@florancesusila6426
@florancesusila6426 16 күн бұрын
Amen Maria valha yesuvukkapugal Amen Nandri Andavarey Amen 🙏
@josephnoelharry3918
@josephnoelharry3918 16 күн бұрын
Holy Mary Mother of God Bless Me And My Whole Family 🙏⛪🙏 AMEN 🙏⛪🙏
@baskarana7472
@baskarana7472 16 күн бұрын
தாய் மரியே வாழ்க அல்லேலூயா அல்லேலூயா. வாரத்தின் முதல் நாள் திங்கட்கிழமை காலை . பரலோகத்தில் இருக்கிற எங்கள் தந்தையே எங்களுக்காக பிறக்க இருக்கிற அற்புத குழந்தை இயேசுவே எங்களை படைத்தவரே ஸ்தோத்திரம் செய்கிறேன் சுவாமி அப்பா பிதாவே. வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் போற்றுகிறேன் நன்றி செலுத்துகிறேன் தகப்பனே ஆமென் அல்லேலூயா. மரியே போற்றி போற்றி தினமும் ஜெபமாலை எப்பொழுது ஜெபமாலையில் கையில் ஏந்தி ஜெபிப்போம் ஆமென் அல்லேலூயா. தந்தைமகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி. மரியே வாழ்க அல்லேலூயா அல்லேலூயா காலை வணக்கம் பாதர்
@rameshraja3402
@rameshraja3402 17 күн бұрын
ஆண்டவரே எங்கள் மேல் இரக்கமாயிரும் இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா.🙏
@luciajacob1258
@luciajacob1258 17 күн бұрын
Amen❤❤❤
@SanthiD-n3t
@SanthiD-n3t 16 күн бұрын
Amen🙏🙏praise the Lord 🙏🙏Amen 🙏Thankyou Jesus 🙏ave maria🙏Thankyou father🙏🙏
@shyjushy4676
@shyjushy4676 16 күн бұрын
ஆமென் அப்பா ஆமென் என் இரண்டு பிள்ளைகளும் நல்ல படியாக படிக்க வேண்டும் எந்த ஒரு நோய் நொடி எதுவும் அணுகாமல் பாதுகாக்க வேண்டும் தவறான பாதையில் செல்லாமல் பாதுகாக்க வேண்டும் போகும் போது வரும் போது பாதுகாக்க வேண்டும் அப்பா உம்முடைய ஆசீர்வாதம் எப்போதும் இருப்பதாக அப்பா ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏
@jenittajenittach7986
@jenittajenittach7986 16 күн бұрын
ஆண்டவருக்கு நன்றி இயேசு அப்பாவுக்கே புகழ் மரியே வாழ்க இயேசு அப்பா இரவு முழுவதும் எங்களை கண்மணி போல பாதுகாத்த உமக்கு கோடான கோடி நன்றி அப்பா இயேசு அப்பா எனது அன்பு மனைவிமகளை கண்மணி போல பாதுகாத்து இரட்சித்தருளும் அப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா எங்களுக்காக ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிற இறைபணியாளருக்கு நன்றி
@SebastinJayakumar
@SebastinJayakumar 16 күн бұрын
அன்பு ஆண்டவரே ஏசுவே உம்மை மகிமை படுத்துகிரோம்எங்களை மேம்மைபடுத்தும் உமக்கு நன்றி அறிந்த ஸ்தோத்திரம் பன்னுகிறோம் ஆண்டவரே எங்களுக்கு இறங்கும் நல்ல தகப்பனே உம் பாதம் தொட்டு நன்றி கூறுரிறோம்ஏசுக்கேபகழ் ஏசுவுக்கே புகள்ஏசுவுக்குநன்றி ஏசுவின் ரத்தம் ஜெயம் மரியோ வாழ்க ஆமேன்
@MarimuthuParmeswari-em7ow
@MarimuthuParmeswari-em7ow 17 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤Amen amen amen amen amen amen 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉amen amen amen amen amen amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤amen amen amen amen amen amen 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉amen amen amen amen amen amen ❤❤❤❤❤❤❤
@SelviMarimuthu-o3e
@SelviMarimuthu-o3e 16 күн бұрын
ஆண்டவரே உமது மகள் பொன் ருத்ரா நிம்மதியாக இருக்க வேண்டும் அவள் கணவர் குழந்தை நல மாக இருக்கவேண்டும் ஆண்ட வரேஎன்மகன்ரிஷிநாத்மாறன்னைஆசிர்வதிகதேவனேஎன்கணவர்மாரிமுத்துவைஆசிர்வதிகராஜாஅம்மாதாயேவேளாங்கண்ணிமாதாவேஉமக்குநன்றிநன்றிநன்றி
@mercyanjel1233
@mercyanjel1233 16 күн бұрын
அன்பான ஆண்டவரே இன்று காலை முதல் இரவு வரை நீர் தரும் ஆசீர்வாதங்கள் அநேகம் நன்றி அப்பா.அப்பா என் பிள்ளைகளை கரம் பிடித்து வழி நடத்தும்.என் மகனுக்கு உழைப்புக்கு ஏற்ற வகையில் ஊதியம் கிடைக்க வேண்டும்.என் மகள் எழுதிய தேர்வில் வெற்றி பெற்று நல்ல மதிப்பெண் பெற வேண்டும்.அப்பா என் மகன் இன்று பயணத்தில் பாதுகாத்து வழி நடத்தும்.எங்கள் இடம் நல்ல விலைக்கு விற்க வழி காட்டும் ஒரு சொந்த வீடு கட்ட வழி காட்டும் உம்மை மன்றாடுகிறோம் ஆமென்.
@gnanaratnammalar314
@gnanaratnammalar314 16 күн бұрын
ஜேசுவுக்கே புகழ் ஜேசுவுக்கே நன்றி மரியே வாழ்க என் குடும்பத்தை ஆசீர்வாதியும் எங்களுக்கு உமது கிருபையை பொழிந்து வழி நடத்தும் நன்றி ஆண்டவரே ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏🌹🌹
@GracyJerlin
@GracyJerlin 17 күн бұрын
இயேசு புகழ் இயேசு நன்றி மரியோ வாழ்க என் மாமாக்கு வயிறு பிரச்சினை இல்லாமல் நிற்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் என் குடும்பத்தில் உள்ள அனைவரும் உடல் நலம் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் என் பிள்ளை களுக்கு நல்ல முறையில் படிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் என் ஆயர் எனக்கு எந்த குறையும் இல்லை ஆண்டவரே என் ஆயர் எனக்கு எந்த குறையும் இல்லை எங்கள் குடும்பத்தில் மேல் இரக்கமாயிரும் அற்புதமான குழந்தை இயேசுவே ஆமென் நன்றி பாதர்
@sarlasarda5267
@sarlasarda5267 17 күн бұрын
காலை வணக்கம் பாதர் அன்பான ஆண்டவரே எங்கள் மீது இரக்கமாயிரும் ஆமென்
@jaysonantony1621
@jaysonantony1621 16 күн бұрын
Amen praise the lord
@anthonystephenanthonysteph5143
@anthonystephenanthonysteph5143 17 күн бұрын
Please pray for my family and loan problem 🙏🙏🙏🙏🙏🙏 prise the lord 🎉🎉🎉🎉🎉🎉 Maria vazhga ❤❤❤❤❤❤❤
@ranij9258
@ranij9258 16 күн бұрын
Amen
@geraldjoseph1958
@geraldjoseph1958 16 күн бұрын
Ave Maria Amen🌹🙏 Mother Bless My Family 🙏Peace and Good Hatha 🙏Mother Bless My Is Job & Need Wedding Places Help Him🙏I Need 🏠Place Giving Me🙏 Jesu's Bless My Wife and Daughter Family 🙏Amen🌹🙏
@helenmary9384
@helenmary9384 16 күн бұрын
Good morning father
@dr.m.g.ethayarajanscardiod3215
@dr.m.g.ethayarajanscardiod3215 17 күн бұрын
PLEASE pray for this Dr Sandeep Rajan George to get good mental health, professional betterment and marriage
@DayalanPushparaj-u2l
@DayalanPushparaj-u2l 16 күн бұрын
Thanks for the prayer super
@magimairaj1494
@magimairaj1494 17 күн бұрын
Prise the lord thank you Jesus Amen 🙏🙏🙏 Fr pray for my leg injury i want to get well soon 🎉🎉🎉
@dr.m.g.ethayarajanscardiod3215
@dr.m.g.ethayarajanscardiod3215 17 күн бұрын
PLEASE pray for Aakash R George for health wisdom and studies, professional education and to do well in 2MBBS exams
@achristy1055
@achristy1055 16 күн бұрын
😂amen Jesus
@vijudasan8281
@vijudasan8281 17 күн бұрын
Amen appa 🙏🙏🙏♥️
@mariammaldhasan4399
@mariammaldhasan4399 16 күн бұрын
அப்பாஆண்டவரே எங்கள்அன்பு தந்தையே எங்கள் பிள்ளைகளுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென் நன்றி நன்றி அல்லேலூயா அம்மா தாய் மரியே வாழ்க எனக்கு நல்ல உடல்சுகம் தாங்கம்மா நன்றி நன்றி ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@ara3388
@ara3388 16 күн бұрын
❤amen jésus ❤❤
@sujanthansujanthan9574
@sujanthansujanthan9574 16 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@merymery3288
@merymery3288 16 күн бұрын
🙏🙏🙏🙏
@AmbareeshKumar-y8v
@AmbareeshKumar-y8v 16 күн бұрын
Thank you Jesus amen ❤😢
@paulthavamani3070
@paulthavamani3070 16 күн бұрын
Amen
@nirmaladevibaskaran6020
@nirmaladevibaskaran6020 16 күн бұрын
Thank you Lord.!
@antonyarulnathan3456
@antonyarulnathan3456 16 күн бұрын
Amen allailuya
@nalinibernard6457
@nalinibernard6457 16 күн бұрын
Amen 🙏 🙏
@reddyskala5273
@reddyskala5273 16 күн бұрын
🌹🙏🙏🙏amen amen 🙏🙏🙏🌹
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
புத்தாண்டு மறையுரை | Fr. Albert.
37:54
Fr Albert Trichy Official
Рет қаралды 52 М.
மாதா சுப்ரபாதம்!
22:09
இறையன்பு
Рет қаралды 792 М.