07.10.2024 - Night prayer - இரவு ஜெபம் - தெய்வீக குணமளிக்கும் இயேசு @TAMIL CATHOLIC ONLINE TV

  Рет қаралды 2,794

TAMIL CATHOLIC ONLINE TV

TAMIL CATHOLIC ONLINE TV

Күн бұрын

#tamilcatholiconlinetv #tamilcatholiconlinetv #nightprayer #october7

Пікірлер: 38
@SebastinJayakumar
@SebastinJayakumar 3 күн бұрын
அன்னை யேதாயே எங்களை காத்து வழிநடத்தி எங்கள் காரியங்களை நடத்தி வருகிறார் உமக்கு நன்றி எங்களுக்காக ஆண்டவரிடம் வேண்டி க்கொள்ளும் நன்றி அம்மா ஏசுவுக்கு புகழ் ஏசுவுக்கு நன்றி ஏசுவின் ரத்தம் ஜெயம் மரியோ வாழ்க வாழ்க ஆமேன்
@florancesusila6426
@florancesusila6426 3 күн бұрын
Amen Maria valha yesuvukkapugal Amen 🙏 thank you Jesus Nandri Andavarey 🙏 Nandri appa Nandri Raja 🙏 Alleluyah yesuvukkapugal Amen amen amen 🙏
@baskarana7472
@baskarana7472 3 күн бұрын
தாய் மரியே வாழ்க அல்லேலூயா அல்லேலூயா. வாரத்தின் முதல் நாள் திங்கட்கிழமை இரவு. பரலோகத்தில் இருக்கிற எங்கள் தந்தையே. அதிசயங்களை அற்புதங்களை செய்கிறவரே ஸ்தோத்திரம் செய்கிறோம் சுவாமி அப்பா பிதாவே. வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் போற்றுகிறேன் நன்றி கூறுகிறேன் தகப்பனே. ஆமென் அல்லேலூயா. புனித ஜெபமாலை தாயே போற்றி போற்றி தினமும் ஜெபமாலை எப்பொழுது ஜெபமாலை கையில் வைத்து ஜெபித்துக் கொண்டே இருப்போம். ஜெபமாலை கையில் இருந்தால் நம்மிடம் நோய் நொடி பிசாசு சாத்தான் நாம் அருகில் வரமாட்டோம். ஜெப மாலைக்கு அவ்வளவுவலிமை வல்லமை உள்ளது. தினமும்ஜெபமாலை சொல்லுவோம் எப்பொழுது ஜெயமா இருப்போம். ஆமென் அல்லேலூயா. தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். இயேசுவுக்கே புகழ்இயேசுவுக்கே நன்றி. சிஸ்டர் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா. இரவு வணக்கம் சிஸ்டர்
@eugenemary2473
@eugenemary2473 3 күн бұрын
தந்தையே இறைவா என் மகளுக்கு சுகப்பிரசவம் ஆக உம்மைக் கெஞ்சி கேட்கிறேன்.அப்பா என் மகள் சளி இருமல் தொல்லையால் வேதனைப்படும் இறால்.அவளுக்கு விடுதலை தர உம்மைக்‌ கெஞ்சி மன்றாடுகிறேன்.தகப்பனே என் உடலில் உள்ள அனைத்து விதமான நோய்களிலிருந்தும் விடுதலை தர உம்மைக்‌ கெஞ்சி கேட்கிறேன்.அப்பா என் கடன் தொல்லையிலிருந்து விடுதலை தர உம்மைக்‌ கெஞ்சி மன்றாடுகிறேன்.நன்றி இறைவா‌ நன்றி.
@gloryravi5008
@gloryravi5008 3 күн бұрын
Àmen APPA 🙏 Thank you Jesus Christ 🙏 praise the lord 🙏 pray for my family 🙏 good night sister 🙏 Ave Maria 🙏❤❤❤
@parameshwaranparameshwaran8018
@parameshwaranparameshwaran8018 3 күн бұрын
Amen amen amen hallelujah hallelujah hallelujah thank you Jesus appa and sister your pray praise the Lord 🙏🙏🙏🙏🙏
@jenittajenittach7986
@jenittajenittach7986 3 күн бұрын
ஆண்டவரே இயேசு அப்பா தெய்வமே பரமபிதாவே தகப்பனே ஒவ்வொரு நாளும் எங்களை கண்மணி போல பாதுகாக்கின்ற உமக்கு கோடான கோடி நன்றி அப்பா மாதாவே தாயே நீங்கள் வாழ்க அம்மா இயேசு அப்பா எனது அன்பு மனைவிமகளை கண்மணி போல பாதுகாத்து இரட்சித்தருளும் அப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா எங்களுக்காக ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிற சிஸ்டருக்கு நன்றி
@rameshraja3402
@rameshraja3402 3 күн бұрын
ஆண்டவரே எங்கள் மன்றாட்டை கேட்டருளும் இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி தூய ஜெபமாலை அன்னை மரியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் மரியே வாழ்க ஆமென்.🙏✝️
@mercymagdalin6922
@mercymagdalin6922 3 күн бұрын
Goodnight. Jesse's thank you Jesus give this day My son early place many. Problem please jesse'soll the problem please please 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙
@kansumariampillai8050
@kansumariampillai8050 2 күн бұрын
ஆண்டவரே எம்மேல் மேரியின் மேல் ஆண்டவரே இரக்கமாயிரும் எங்கள் கண்ணீர்த் துளிகளை காணிக்கையாக்கி கேட்கின்றோம் எம் பிரச்சனை தீர வேண்டி நிற்கின்றோம் 🙏🙏🙏🙏🙏🤱🤱🤱🧎🧎🧎🧎
@manimalamani3464
@manimalamani3464 3 күн бұрын
Praise the Lord Thanku jesus
@rajendrank7064
@rajendrank7064 3 күн бұрын
Amen 🙏
@Selvambalraj
@Selvambalraj 3 күн бұрын
Amen 🙏 amen amen amen 🙏🙏 amen amen
@anthonystephenanthonysteph5143
@anthonystephenanthonysteph5143 3 күн бұрын
Please pray for my family and loan problem 🙏🙏🙏🙏🙏🙏 prise the lord 🎉🎉🎉🎉🎉🎉 Maria vazhga ❤❤❤❤❤❤
@vijayajohnsontpf821
@vijayajohnsontpf821 3 күн бұрын
Amma amen hallayluya amen hallayluya amen my peranpeathiku and mother and my son Udayasing nallasugam kedaikanum and my son sundersing nallasugam kedaikanum enakunallasugamkedaikanum and my husband and my husband and my sister son Inparaj nallasugam kedaikanum enakunallasugamkedaikanum and my sister jeyaselikunallasugamkedaikanim my son sundersing nallasugam kedaikanum enakunallasugamkedaikanum my mother brother tensingand chandrasing nallasugam kedaikanum
@mariasingam7288
@mariasingam7288 3 күн бұрын
அண்பின்ஆண்டவறேஜான்சன்உம்மகனுக்குஉடவ்சுகத்தைக்கொடுத்துபாதுகாத்துக்கோள்ளுங்கப்பாஆசிர்வாதமானவாழ்வைஅவனுக்குகொடுங்கராஜாநன்றிஆண்டவறேஉமக்குதோஸ்த்திரம்
@susiladavid4990
@susiladavid4990 3 күн бұрын
Amen nandri appa
@lokeshjalaja252
@lokeshjalaja252 3 күн бұрын
Appa enmaganuku nalla jobai kodungdpp
@ArulappanA-jn8nw
@ArulappanA-jn8nw 3 күн бұрын
Spiritual prayer prise the Lord❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@manimalamani3464
@manimalamani3464 3 күн бұрын
ஆண்டவரே இன்று மணிகண்டனுக்கு குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட நீங்கள் அருள்புரிய வேண்டுகிறேன் சாமி
@சாக்சிசாக்சி
@சாக்சிசாக்சி 3 күн бұрын
Thank you Jesus
@AnjaliVijay-j2m
@AnjaliVijay-j2m 3 күн бұрын
Aman ❤ Appa 🌹🙏🙏🙏🌹⛪ Appa ❤ ❤❤ Appa Aman
@helenmary9384
@helenmary9384 3 күн бұрын
Very very nice prayer sr🙏🙏🙏🙏🌺🙏🙏
@aruldaas3885
@aruldaas3885 3 күн бұрын
Amen.appa.lebanon
@lourdhmary618
@lourdhmary618 3 күн бұрын
Appa marumagal joyes mahan wilson child jasonsarvin aservathium theda makum baya manaday maaranum since sugamaakum joyes good health and vesuvaasam wisdom tharum
@gracyselvaraj3229
@gracyselvaraj3229 3 күн бұрын
Sister kindly pray for my husband job and cure him from drinking habit and Hans chewing
@lourdhmary618
@lourdhmary618 3 күн бұрын
Appa em god and lord umaku nandre appa em jabam kelum Nel Son stomach pain Gresham sugamaakum jaklen alwin samaadanam Sandi poogum papa aflenamaleya aservathium sisthers prayer for please
@Realme-zi4km
@Realme-zi4km 3 күн бұрын
@SelviMarimuthu-o3e
@SelviMarimuthu-o3e 3 күн бұрын
ஆண்டவரே உமது மகள் பொன் ருத்ரா நிம்மதியாக இருக்க வேண்டும் அவள் கணவர் குழந்தை நல மாக இருக்கவேண்டும் ஆண்ட வரேஎன்மகன்ரிஷிநாத்மாறன்னைஆசிர்வதிகதேவனேஎன்கணவர்மாரிமுத்துவைஆசிர்வதிகராஜாஅம்மாதாயேவேளாங்கண்ணிமாதாவேஉமக்குநன்றிநன்றிநன்றி
@manimalamani3464
@manimalamani3464 3 күн бұрын
Praise the Lord Thanku jesus
@vprvpr2100
@vprvpr2100 3 күн бұрын
தெய்வீக குணமளிக்கும் குழந்தை இயேசுவே எங்கள் மீது கருணை காட்டும் கிறிஸ்துவே உமக்குக் புகழ் மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா
@sebasthiraju6779
@sebasthiraju6779 3 күн бұрын
Amenappa 🙏⛪✝️🌹💐🙏
@luxsigakunabalan5144
@luxsigakunabalan5144 2 күн бұрын
Amen Amen Amen 🙏 ❤
@merymery3288
@merymery3288 3 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@reddyskala5273
@reddyskala5273 3 күн бұрын
🌹🙏🙏🙏amen amen 🙏🙏🙏🌹
@vimaljoseph2210
@vimaljoseph2210 3 күн бұрын
Amen❤
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 28 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 87 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 111 МЛН
அந்தோணியார் மன்றாட்டு மாலை
18:24
ஜெபமாலை மாதா வணக்க மாதம் // October 06 // இயேசு கற்பித்த செபம் // October month Rosary & Litany
1:00:18
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 28 МЛН