தபேலா வாசித்த சதீஷ் திறமையை அனைவரும் அறிந்திருப்பீர்கள்... அவரின் இடது கையின் அதாவது dugga balancing வியக்க வைக்கிறது.... தபேலா சுருதி மிக முக்கியம் அதேபோல் dugga வையும் அந்த சுருதியோடு இணைத்து வாசிக்க ஞானம் மிக தேவை... Really i am proud of him... He is very impressed....hats of to u bro....❤❤❤❤