"சத்திய வேதம்" Traditional song | Cover by Pr.Leebanon John Christopher

  Рет қаралды 19,776

John Christopher Official

John Christopher Official

Күн бұрын

Traditional song : சத்திய வேதம்
Sung by : Pr.Leebanon John Christopher
Lyrics:
சத்திய வேதம் பக்தரின் கீதம்
சுத்தர்கள் போகும் பாதையின் தீபம்
உத்தம மார்க்கம் காட்டும்
எத்தனை துன்பம் துயரம் வந்து
பக்தனை தேற்றிடும் ஒளஷதம்
வேதப் பிரியர் தேவப் புதல்வர்
சேதமடையா நடத்திடுவார்
இலைகள் உதிரா மரங்கள் போல
இவர்கள் நல்ல கனி தருவார்
உள்ளம் உதிக்கும் உறுதி அளிக்கும்
கள்ளங் கபடெல்லாம் அகற்றும்
கடிந்து கொள்ளும் கறைகள் போக்கும்
கனமடைய வழி நடத்தும்
கர்த்தர் வசனம் வல்ல சம்மட்டி
கன்மலையையும் நொறுக்கிடுமே
இதய நினைவை வகையாய் அறுக்கும்
இரு புறமும் கருக்குள்ளதே

Пікірлер: 23
@danieljackson9001
@danieljackson9001 8 ай бұрын
பிதா குமாரன் பரிசுத்த ஆவிக்கு சதா காலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா...
@pavanparthi2001
@pavanparthi2001 10 ай бұрын
Heart melting song ❤❤
@mh428
@mh428 4 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை, especially in yr voice uncle, I like all yr songs in blessing tv.
@VasuVasu-dt7rh
@VasuVasu-dt7rh 3 жыл бұрын
Vera leval la pannirukeenga ...super pr
@leethikam5906
@leethikam5906 2 жыл бұрын
Semma song super💞👌
@josvajosva669
@josvajosva669 3 жыл бұрын
Super pastor nice song
@traisraj30
@traisraj30 Ай бұрын
Praise the lord
@sowjayasowjaya4532
@sowjayasowjaya4532 2 жыл бұрын
I hearing the song in daily
@esthermurthy8302
@esthermurthy8302 4 жыл бұрын
Inda paadal 22.6.20 . Andru ennodekooda kartharei mahimei paduthungal nigalchieil paadinom supper.
@markmp4999
@markmp4999 Жыл бұрын
நல்ல பாடகர் வாழ்த்துக்கள்
@andrewmarcelin3057
@andrewmarcelin3057 5 жыл бұрын
Very pleasant to hear the Traditional Song in your melodious voice .
@jasminejasmine5919
@jasminejasmine5919 4 жыл бұрын
Romba nallaruku ketpathaku👌👌👌
@esthermurthy8302
@esthermurthy8302 4 жыл бұрын
Supper. Song.. God bless 🙏u.
@palanikumar6161
@palanikumar6161 Жыл бұрын
Praise the Lord Pastor
@ambassador.ranjthkumarranj4722
@ambassador.ranjthkumarranj4722 4 жыл бұрын
Super song Nice voice pr
@preminiramkumar2295
@preminiramkumar2295 4 жыл бұрын
Wonderful singing pastor
@ermosessamuel
@ermosessamuel 5 жыл бұрын
Glory to God.... Wonderful Song.....!!!
@harshapbible1910
@harshapbible1910 5 жыл бұрын
Praise God, for all glory is Almighty's. Pastor this is true that God chooses the week to same the strong and poor to same the rice for God choose you like one of them. No populatity needed no subscription is needed . you'll be used more mightly in Almighty's bloody shed hands. Amen
@sweeteric
@sweeteric Жыл бұрын
Pr.John Christopher Moses Rajasekar-Topic
@fxbehin9361
@fxbehin9361 5 жыл бұрын
And take not the word of truth utterly out of my mouth - Psa 119:43
@rajannraj5318
@rajannraj5318 3 жыл бұрын
Good song
@mh428
@mh428 4 жыл бұрын
சத்திய வேதம் பக்தரின் கீதம் சுத்தர்கள் போகும் பாதையின் தீபம் உத்தம மார்க்கம் காட்டும் சத்திய வேதம் எத்தனை துன்பம் துயரம் வந்தும் பக்தனைத் தேற்றிடும் ஒளஷதம் சத்திய வேதம் பக்தரின் கீதம் சுத்தர்கள் போகும் பாதையின் தீபம் உத்தம மார்க்கம் காட்டும் சத்திய வேதம் 1. வேதப்பிரியர் தேவப்புதல்வர் சேதமடையா நடந்திடுவார் இலைகள் உதிரா மரங்கள் போல இவர்கள் நல்ல கனி தருவார் 2. உள்ளம் உதிக்கும் உறுதி அளிக்கும் கள்ளங் கபடெல்லாம் அகற்றும் கடிந்துக்கொள்ளும் கறைகள் போக்கும் கனமடைய வழிநடத்தும் 3. கர்த்தர் வசனம் வல்ல சம்மட்டி கன்மலையையும் நொறுக்கிடுமே இதய நினைவை வகையாய் அறுக்கும் இருபுறமும் கருக்குள்ளதே.
@maryasuntha377
@maryasuntha377 2 жыл бұрын
Very nice
"Ummodu Nerunga Nerunga" song by Pr.T.John Christopher
6:34
John Christopher Official
Рет қаралды 66 М.
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 126 МЛН
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 2,4 МЛН
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 13 МЛН
sathiya vedam || சத்திய வேதம் || Sis Shekinah from Alive church.. Thank to God
7:22
ACA . Selva kumar (PsG). பிரசங்கி
Рет қаралды 29 М.
Vedham Vedham
5:53
Eva. D. Joseph Karikalan - Topic
Рет қаралды 19 М.
"Idaividamal aarathikum" by Pr.T.John Christopher
6:23
John Christopher Official
Рет қаралды 34 М.
"NEER SEIDHA NANMAIGAL" sung by Pr.Leebanon John Christopher
7:58
John Christopher Official
Рет қаралды 8 М.
Sathiya Vetham - Pas. Gabriel Thomasraj | ACA Worship
6:09
ACA Church Avadi
Рет қаралды 209 М.
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 126 МЛН