Shop health & wellness products: www.guruvinkarunai.com/ To remove your stress: paramporulfoundation.in/remove-stress/ Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters) Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporulfoundation.in/life-problems Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu Office : +91 8110811058, +91 9500634448, +91 9345780027, +91 8110811025 Get Your Jeeva Sanjeevini & Vairadhegi - +91 8110811059 NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR KZbin CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD! For daily Annadhanam & Other Charity Activity Contributions: NAME : PARAMPORUL FOUNDATION AC NO : 92101 00481 52241 IFSC: UTIB0000210 SAVINGS TRUST AC AXIS BANK TIRUPUR MAIN BRANCH (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit) Make GPay, PhonePe Donations : 9345780027 Join in Telegram Group - t.me/paramporulfoundation1 Mahavishnu is the Founder of PARAMPORUL FOUNDATION. He is a Writer, Spiritual activist, Film Director, Motivational Speaker, Certified Reiki Healer, Standup comedian & Mental Care Counsellor. He is a public figure who performed on SunTV & other Satellite TV channels. He was also featured in various print & visual media channels like- Deccan Chronicle, Times of India, The Hindu, Thanthi TV, News 18, Dinamalar, Dinathanthi, Dinamani, News 7 & more! In this channel, you will find enlightening & inspiring Motivational Videos in Tamil. Watch More Enlightening Motivational Videos in Tamil below. Email : paramporulfoundation (at) gmail (dot) com Contact & Email ID of Mahavishnu - mahavishnu@paramporulfoundation.in Facebook : facebook.com/paramporulfoundation Instagram : instagram.com/paramporulfoundation Twitter : twitter.com/paramporulfound Website : www.paramporulfoundation.in Blog in English : www.paramporulfoundation.com Online Spiritual Items Shopping : www.guruvinkarunai.com
@கயல்கீதம்2 ай бұрын
வாழ்க உங்கள் புகழ் வளர்க தமிழ் இவ்வுலகில் இல்லை இவ்வுலகில் எட்டு திசையும் பறக்கட்டும் ஆன்மீகம் கடவுளின் வழிபாடு கடவுளின் நிலையை புரிந்து கொண்டு ஒவ்வொரு மனிதனும் வாழ்ந்தால் அன்பு மட்டுமே நிலையானது நற்குணம் மாறி செயல்திறன் பெருகி அன்பே சிவம் இறைவன் மட்டுமே இவ்வுலகில் ஆள்பவன் அவனே மிகச்சிறந்த ஆழ்மையானவன் இறைவன் புகழ் எட்டு திசையும் பறக்கும் பசியில்லா உலகம் குரு கடாட்சம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 மிக்க நன்றி மகாவிஷ்ணு அவர்களே உங்களால் இவ்வுலகிற்கு அன்பு என்ற கருணை கடவுள் என்ற ஞான சித்தியில் வாழட்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ramya20302 ай бұрын
காஞ்சி விஸ்வநாத சுவாமிகள் அருளால் இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வருவோம்.. ❤❤❤
@aravind_free_fire_india2 ай бұрын
❤✨💯
@kandiraje2 ай бұрын
குருவே சரணம் 🙏🏻
@INTVChannel212 ай бұрын
Guruvey saranam 🙏 paramporul channel and maha vishunu guruji famous agura time the prabanjam was creat. Gurukadaksham🙏
@shankararumugam24992 ай бұрын
Yes
@ramya20302 ай бұрын
பரம்பொருள் அறக்கட்டளையை உலகறியச் செய்த அரசியலுக்கு நன்றி.... வாய்மையே வெல்லும்... ❤❤❤❤....
@priyaesakkimuthu60952 ай бұрын
true
@selvamyuvan10452 ай бұрын
❤
@amutha61852 ай бұрын
Exactly
@magnalym2 ай бұрын
பரம்பொருள் அறக்கட்டளையை உலகறியச் செய்த அரசியலுக்கு நன்றி.... வாய்மையே வெல்லும்... ....
@vijaya78412 ай бұрын
நான் தங்களது வீடியோக்கள் மட்டுமே பார்நத்து வருகிறேன். தங்களுக்கு இப்போது இன்று ஏற்பட்டுள்ள இன்னல்களை தாண்டி வர இறைவனை பிரார்த்திக்கிறேன்
@venmathi30792 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி 🔥 குரு வே சரணம் 🙏 எதற்காக அனைவரும் கவலை 😢 உண்மை யில் நிலா வுக்கு கவலை இல்லை 🙏 கவலையை கடந்து அடுத்த நொடி பொழுதில் ஏனெனில் இறைவன் அருளால் இறைவழியில் சாதிக்க பிறந்த மஹாவிஷ்ணு வை பற்றி மேலும் வலிமை கூடும் விழிப்புணர்வு நிலை கூடும் மெய்யியல் கல்வி முறை வளர்ச்சி கூடும் தருணத்தை இறைவனே உருவாக்க வளர்ச்சி அடையவே இந்த சூழ்நிலை 🙏 சுட்ட தங்கம் தான் மின்னும் சந்தை க்கு வரும் பலராலும் அவற்றை பார்த்து மேலும் சிந்தித்து ரசிக்க கூடும் மனிதர்கள் கண்களால் இந்த நிலையே மஹாவிஷ்ணு குரு வுக்கு உளி பட்ட கற்கள் இறைசிற்ப்பமாக காட்சி போல குரு விஷ்ணு வுக்கு இந்த சூழ்நிலை 🙏 அமைதி பொருமை நம் அனைவருக்கும் மிகவும் அவசியம் 🙏 வெற்றி நிச்சயம் இறைவன் அருளால் 🙏 அன்பே ❤️ சிவம் ❤️
@kumar-bw8yr2 ай бұрын
நான் அறிந்தது முதல் அன்பை சத்தியத்தை மட்டுமே போதிக்கும் உங்களையே சிலர் தூற்றுகின்றனர். மனம் வேதனையாக உள்ளது. குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் ❤
@SKalyani-ud1bu2 ай бұрын
தங்கமே செல்வமே உங்களை பார்த்து தீய சக்திகள் பயந்து விட்டது இவன் விட்டா உலகத்தையே திருத்தி விடுவான் போல இருக்குதே இன்று சில தீய சக்திகள் தங்கள் பெயரை கெடுக்க முயற்சி செய்கிறார்கள் அன்பே மகாவிஷ்ணு உங்களுக்கு வெற்றி நிச்சயம்🙏👍🌹✨
@venmathi30792 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி 🔥 நம் வள்ளல் பெருமான் அவர்களையே நீதி கூண்டில் ஏற்றி நிற்க்க வைத்து மனித கூட்டம் இது ஒரு சில தூய்மை யான உள்ளங்கள் தவிர ❤ இயேசு அவர்களை ஆனியால் யால் இரத்தம் சொட்ட பார்த்த மக்கள் உண்டு 🙏 நபிகள் நாயகம் அவர்கள் உணவு இல்லாமல் தவித்து பேரிச்சை பழம் சாப்பிட்டு வாழ்ந்த காலமும் உண்டு 🙏 இந்த மனித கூட்டம் நடுவே🙏 இதெல்லாம் சாதாரணம் நம் குரு விஷ்ணு வுக்கு ❤ நீதி மன்றத்தில் நான் சொல்வது எல்லாம் உண்மை உண்மை உண்மை மூன்று முறை பகவத்கீதை மீது ஆணை சத்தியம் நீதி தேவதை தராசு ❤ அங்கு சத்திய சொற்களை மட்டுமே பேச படுகிறதா ??? அதை கடந்து வேறு எதுவுமே இல்லை ??? சத்தியம் உண்மை பேசினாலே தவறு என்றால் மஹாவிஷ்ணு குரு கூறியது போல திருக்குறள் உரை தவறான ஒன்றா ??? அதுவும் பள்ளி மாணவர்கள் படிப்பில் தானே உள்ளது ❤
குருவே எல்லா சூழ்நிலைகளிலும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்.குருவே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@BalaKuttychannel2 ай бұрын
Yes
@naveeth32 ай бұрын
Jail poi uurthaniua iruanga da😂😂😂
@NanthiniNanthu-du6zs2 ай бұрын
குருவே சரணம்... ஸ்ரீலங்கால. உங்களுக்கு நிலம் வழங்கிய அந்த அரங்கத்துக்கு ஸ்ரீலங்கா மக்கள் சார்பாக நான் கோடி நன்றிகள் தெரிவிக்கிறேன்.. எனது நாட்டில் உங்களது அறக்கட்டளை ஆரம்பிப்பது எனக்கு மிகவும் பெருமையா இருக்கு குருஜி.... நான் இப்பொழுது ஸ்ரீலங்கா ல இல்லை ஆனால் நான் ஸ்ரீலங்கா வந்த பிறகு என்னால முடிந்த உதவிகளையும்... செய்வேன்..... குருவே சரணம்......
@sumisumithra9222 ай бұрын
Thanks 🎉
@amuthabasker2 ай бұрын
எல்லார்க்கும் நல் வழி காட்டும் உங்க மூலம் கடவுள் நல்ல மாற்றம் கொண்டு வர போகிறார். இந்த சூழ்நிலை கடந்து இன்னும் சிறப்பாக வாழ வைக்கும் கடவுளுக்கு நன்றி 🙏
@Sweetyhoneyyyy2 ай бұрын
தமிழ் சித்தரின் புகழ் பரவட்டும். பாராட்டுகள் மகா விஷ்ணு 👏
@MuthuSelvanselva2 ай бұрын
குருவே நான் உங்கள் வீடியோ மட்டும் தான் பார்ப்பேன் வாழ்வின் அர்த்தங்களை தெளிவாக உணர வைக்கிறீங்க... ரொம்ப ரொம்ப நன்றி குருவே...❤
@meenakshimeena20792 ай бұрын
மகாவிஷ்ணுவின் பெருமை நாடறிய செய்யும் நாடகம் இது
@meenakshimeena20792 ай бұрын
இது சிவனின் லீலை
@aravind_free_fire_india2 ай бұрын
💯😉
@rajkumar-py7px2 ай бұрын
Crt❤
@SokkalingamMalarvili2 ай бұрын
Yes true
@vatchalavatchala36822 ай бұрын
குருவே சரணம் 🙏 குருஜி காஞ்சி விஷ்வநாத சாமி உங்களோடு இருக்கிறார் இறைவன் உங்க கூட இருக்காரு உங்க ஞான பாதையில் நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம் எது நடந்தாலும் உங்களுடன் நாங்கள் இருக்கிறோம் குருஜி ❤❤❤
@selvimani99943 күн бұрын
Super super super 🙏❤️, குரு வாழ்க 🙏❤️ குருவே சரணம் 🙏❤️😊 குருவே துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
@suganthic81622 ай бұрын
குருவே உங்கள் மூலம் வாழ்க்கைக்கு தேவையான அதிக தகவல்களை தெரிந்து கொண்டேன் 🙏🏻 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெரும் கருணை அருட்பெருட்சோதி🔥 அன்பே சிவம்🙏🏻❤️🤲🏻
தாங்கள் செய்த நன்மை துனைநிற்க்கும் ,கலங்காதீர் 🙏🏼✨
@ramya20302 ай бұрын
பள்ளியில் தவறான கருத்து பேசவில்லை என்று அனைவரும் அறிந்ததே.. மகாவிஷ்ணு யார் என்று தெரியாதவர்கள் கூட யார் அந்த நபர் (மகாவிஷ்ணு) தேடும் போது உலக மக்கள் அனைவருக்கும் தெரியும்.... யார் பக்கம் உண்மை என்று.... ❤❤❤
@rajathisadhasivam2 ай бұрын
உங்கள் சத்தியத்தையும் தைரியத்தையும் எண்ணி நான் வியக்கிறேன்
@deepan31912 ай бұрын
அனைவருக்கும் நான் சொல்வது பிரச்சனையை பற்றி மட்டுமே பேசாமல் உண்மையான உணர்வை,அன்பை அவரவர் விதத்தில் அளிப்போம் ...குரு கடாட்சம் 🎉❤ சித்தர்கள் அருள் எங்கும் ❤
@SGLyrical2 ай бұрын
உலகமே எதிர்த்து நின்றாலும் உங்கள் உழைப்பு அர்ப்பணிப்பு இவற்றை கொண்டு இறைவன் உங்கள் பக்கம் இருந்து வழி நடத்துவார். வள்ளலாரே நீதிமன்றம் சென்றார் என்றால் நம் நிலை.. இதுவும் கடந்து போகும். உலகறியும் உங்கள் பணி. இனி இலவச மாணவர்கள் சிறப்பு ஆன்லைன் வகுப்பு எடுக்க வேண்டும் மாதம் ஒருமுறையேனும். இனிதான் உங்கள் அருமை மாணவர்கள் அறிவார்கள். இது துக்கம் அல்ல உலகறிய அவன் செய்த சிறு திருவிளையாடல் ❤
@vaokothakkottai-co4jf2 ай бұрын
I too think so..
@parimalavasu63322 ай бұрын
Unmai......avar publish aaga idhu oru vaippe....🎉🎉🎉🎉🎉
@PositiveVibes_Gee2 ай бұрын
பரம்பொருளின் கருனை குருவருளின் துணைக் கொண்டு இந்த சவாலில் இருந்து மீண்டு வருவோம் குருவே... குரு கடாட்சம்.. வாழ்க வளமுடன்...
We are always support to you gurujii...... Guruvae saranam krishna❤❤❤❤🙏🙏🙏🙏
@venmathi30792 ай бұрын
குரு வே சரணம் 🙏 மஹாத்மா காந்தி அவர்கள் 🙏 பாரதியார் அவர்கள் 🙏 சுதந்திர போராட்டம் நடத்தி ய அனைவரும் மே சர்ச்சை யில் சிக்கி கைது ஜெயில் என்ற நிலை யே 🙏 ஏன் நம் வள்ளல் பெருமான் அவர்களையே நீதி கூண்டில் ஏற்றினார்கள் இந்த மனித இனம் இவை அனைத்தும் மே சற்று சிந்தித்துப் பாருங்கள் அனைவரும் மே செயலின் நோக்கம் வெற்றி மை தருகிறது ❤ இறைவழியில் மேலும் பலம் பெருகும் பரம்பொருள் ஃபௌன்டேஷன் மஹாவிஷ்ணு அனைவருக்கும் வெளிச்சம் 🔥 போட்டு காணவைக்கும் வெற்றி கனி இந்த சூழ்நிலை ❤ உலகம் 🌍 முழுவதும் மே பேச்சு ம் வாய்ப்பு இறைவன் கொடுத்த தாக வே இந்த சூழ்நிலை ❤ நல்லதே நடக்கும் நல்ல தூய்மை யான உள்ளங்களே ❤🙏 இறைவனே துணை 🙏 சித்தர்கள் துணை 🙏
@gayathrigayathri10222 ай бұрын
எங்களை வழிநடத்தும் தெய்வமே கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏💐❤
@HarishKumar-yz4dw2 ай бұрын
குருவே சரணம்... உங்கள் ஆன்மீக போதனைகள் சில அறிவிளிகளுக்கு புரிவதில்லை அதனால் தான் நற்க் கருத்துக்களை நீங்கள் சொன்னாலும் உங்களை தாக்க வருகிறது எதையும் கண்டு மனம் பிரலாமல்... உங்கள் வழியில் தொடர்ந்து செல்லுங்கள் உங்கள் பின் நாங்கள் இருக்கிறோம் 👍🏻
@Notavailabeshady2 ай бұрын
குருவே 🥺🥺🥺 உங்களை பற்றி ஊடகங்களில் தவறான செய்திகளை பரப்பிகின்ரது 🥺❤ அது மனதில் கோவத்தை விதைக்கிறது 🥺🙏🏼 இப்படிக்கு Meiyial Foundation
@m.jakkayanjagan11812 ай бұрын
Adey cringe boy athu than unmai😂
@User-g5r3l2 ай бұрын
அவர்களுக்கு வேறு விஷயம் தற்போது கிடைக்க villai அதனால் மஹாவிஷ்ணுவை இழுக்கிறார்கள் . ஊடகமும் அரசாங்கமும் இவர் மேல் தவறு இருப்பது போல் சித்தரிப்பது விசித்திரமாக இருக்கிறது .
@Notavailabeshady2 ай бұрын
@@m.jakkayanjagan1181 ungala mari aatkal full research elama 20% mattum search panitu 80% ku koopadu poduravanga neenga school la antha students elarukum depression ah erukanu kekum pothu kai ya ethana peru thookunanga nu pathingala tamilar Meiyiyal kotpada padicha jathi,enamveri erukuma solunga brother First ena ethunu search panitu aprom ena venalum pesunga but search panunga 🙏🏼❤️ Guruve Saranam 🙏🏼
@aravind_free_fire_india2 ай бұрын
@@m.jakkayanjagan1181 un life ah konjam paaru da 😂😂ne nimmathiya life valluriya
@m.jakkayanjagan11812 ай бұрын
@@aravind_free_fire_india na happy ah than da iruken...
@Veeramani-in9mn2 ай бұрын
🙏 இன்று தமிழ்நாடு முழுதும் தெறிகிறது வாழ்க வழமுடன்....🎉❤
@kavikavikavikavi7112 ай бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙌🙌 I love u uuuuuuuuu all' 🥰🥰🥰😘😘😘💜💜💜💜❤️❤️❤️❤️❤️🤗🤗🤗🤗🤗🙂
@gvelavan69542 ай бұрын
GURUVE SARANAM 😢❤. Good Advertisement going. After reaching high speed spiritual growth ✨️ in india 😢😢 small pain in heart.😢
@varshinis39672 ай бұрын
என்றும் இறைவன் சத்தியத்தின் பக்கமே தற்போது வந்துள்ள துயரம் நீங்க வேண்டி இறைவனை பிரார்த்திக்கிறேன் ஐயா
@lathajayaprakash75642 ай бұрын
குருவே சரணம் 🙏 அன்பு குரு எதுவும் தவறாக கூறவில்லை எதற்கு நாம் பயபட வேண்டும் இறையருளால் அனைத்தும் பக்குவபடுத்தி மெருகேற்றி பிரகாசிக்க தான்❤👍💥🙏 தீபம் ஏற்றி இறைவனிடம் எல்லாம் உங்கள் விளையாட்டு தானே உங்க பிள்ளையிடம் நீங்க விளையாடும் விளையாட்டில் எந்த வட்டத்தில் சிக்கினாலும் அன்பு குரு மஹாவிஷ்ணு அன்பு கருணை எனும் ஒளி வட்டத்தில் கெத்தாக நின்று எதையும் சமாளிப்பார் என்று சொல்லும்போதே உடல் சிலிர்த்தது❤💥🙏 ஶ்ரீ காஞ்சி விஸ்வநாத சுவாமியே சரணம் ❤️🙏 அருட்பெரும் ஜோதியே சரணம்🙏🔥🙏
குருவே உங்களை போய் தவறான நியூஸ் போடும்போது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது..மறு பிறவி பற்றி நீங்கள் பேசியது தவறு என்றால் திருக்குறளில் "பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார் இறைவனடி சேராதார்"என்று திருவள்ளுவரை குறை சொல்ல முடியுமா..?அதை தானே அனைத்து பள்ளிகளிலும் படிக்கிறார்கள்.. இதை ஆன்மீகம் என்று சொல்வார்களா..இறைவன் அவரின் செல்ல பிள்ளையோடு சோதித்து விளையாடுகிறார்..அவர் எப்போதும் உங்களுடன் துணையாக இருப்பார்🙏🙏🙏
@digitrends67492 ай бұрын
Mika seriyaga koorineerkal. Iraivan avarudaya Chella pillaiyodu vilaiyadithaan kondu irukirar
@digitrends67492 ай бұрын
Ithuvum kadanthu pogum
@Chummairu1232 ай бұрын
❤
@VennilaNaresh2 ай бұрын
God bless you
@AkilaSukumar-k5i2 ай бұрын
Vetri nichayam ithu veda sathiyam song va thala va all motivation song goes to mahavishnu sir.nama all prayers mahavishnu send .more and more positive powerful words type universe, all anbu mahavishnu sent. It's our paramporul foundation family unity is strength. Thalaimagane kalangathe song arunachalam film .lyrics un daddy God than🙏🍇🧀🥗🍚🍛🍜🍠🥟🥛🙏👣🥗🙏👣🙏👣🙏👣🙏👣God protect our baby mahavishnu ❤😢. 🙏👣🙏👣🙏👣🙏👣🙏👣🙏🤗🧡💛🧡💛🧡💛
@rajkumar-py7px2 ай бұрын
Ayya neenga yedhuvum thavara pesa villai அருட்பெருஞ்ஜோதி❤❤ஆண்டவர் துனை இருப்பார்❤❤❤
@S.arunkumar34502 ай бұрын
Guru all is you . All support for you❤❤❤❤
@tamilkings58152 ай бұрын
நல்லது செய்ய பள்ளிக்கு போனார் அதை வேற மாதிரி எடுத்துக்கொள்கிறார்கள்.... 😢😢
@aravind_free_fire_india2 ай бұрын
முட்டாள் மக்களை திருத்த முடியாது எல்லாம் அவன் செயல் ❤
@clicktohit61262 ай бұрын
மாற்றுத் திறனாளிகளின் ஒலிம்பிக் சாதனைகளை பார்த்து மற்றவர்கள் உத்வேகம் அடையும் இந்த நேரத்தில் , மாற்றுத்திறனாளிகளாக பிறந்தது முற்பிறவி பாவம் என்பது மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வருத்தம் தராதா? என்ன மனநிலையில் இருக்கிறீர்கள் நீங்கள் எல்லாம்?
நான் அறிந்தது முதல் அன்பை மட்டுமே போதிக்கும் உங்களையே இன்று சில தீய சக்திகள் கண்டு அஞ்சி நடுங்கி தூற்றுகின்றன.என் மனம் மிகவும் வேதனையாக உள்ளது. சத்தியத்திற்கும் நியாயத்திற்கும் மதிப்பில்லையா.மத வெறியும் சுய நல அரசியல் தந்திரமும் உங்களை அழிக்க நினைக்கிறது.இறைவா தர்மத்தை காப்பாற்று.குருவே சரணம் குருவே சரணம்
@yadieshwar48242 ай бұрын
காஞ்சி விஸ்வநாதசுவாமி குரு வே பார்த்து க் கொள்வார்கள் என் தம்பி வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤❤❤❤❤
குருவே சரணம் ஐயா சகோதரரே இறுதியில் உண்மையும் சத்தியமும் இறைசக்தியின் பதிவும் பதில்களும் அனைவருக்கும் வந்தே தீரும். குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்🙏🙏🙏
@nafisharaja96792 ай бұрын
குரு கடாட்சம் குருவே சரணம் குரு வாழ்க பாமர மக்களுக்கும் உங்களைப் பற்றித் தெரிந்து ஞானக்கல்வி கற்றுக் கொள்ள வேண்டும் என்ற விருப்பத்துடன் உங்களைத் தேடி வருவதற்கான வாய்ப்பாக தற்போதைய சூழ்நிலை தெரிகிறது தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மமே வெல்லும் குருவே சரணம்
@ajitharr12982 ай бұрын
மகாவிஷ்ணு முன் ஜென்மத்தில் செய்த வினையால் தான் இன்று புழல் சிறையில் உள்ளார்🥲🥲 குருவே சரணம்
Mahavishnu 🪖 army We are here to support our guru mahavishnu என்ன நடந்தாலும் நம்ம support pannum
@aravind_free_fire_india2 ай бұрын
அண்ணா உங்களை கைது செய்ய சொல்லி போராட்டம் பண்ணிட்டு இருக்காங்க😂😂😂 எனக்கு ஒரே காமெடியா இருக்கு அண்ணா இதை பார்க்கும்போது😅😅 அந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை இறங்கி வந்தாலும் இந்த முட்டாள் மக்களை திருத்த முடியாது போல 🥲🥲🥺🥺
@Chummairu1232 ай бұрын
பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தானே கொடுக்கிறது, இந்த உண்மையை அறிந்தால் எவன் கொடத்திருப்பான்! குருவே சரணம்❤❤
@Chummairu1232 ай бұрын
*தனக்கே கொடுக்கிறான்🙏
@MV.Muthukala1994R2 ай бұрын
குருவே சரணம்😊😊😊❤❤❤ கருணை. சரணாகதி. தவம்😊😊😊❤❤❤
@prakashs29772 ай бұрын
இந்த இளைய வயதில் முதிர்ந்த ஞானம் அருமை ஐயா. இரண்டாவது கர்மா பெயரில் ஒரு சிறிய திருத்தம் ஐயா ப்ராப்த கர்மா என்பதை ப்ராரப்த கர்மா என்று இனி திருத்தம் செய்து மொழியவும்.
@Chummairu1232 ай бұрын
❤
@sivanpandi77842 ай бұрын
நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@reginayogarasa221028 күн бұрын
Thank you Thambi Mahavishnu 💕💕💕💕🇺🇸🇺🇸🇺🇸🇺🇸
@TamilSelvi-y9r2 ай бұрын
Thankyou guruji vaalgavamudan nandhri 🙏😊😊😊😊😊😊🙏🙏
@YogaYoga-l5d2 ай бұрын
You Are Blessed Soul Brother.Vazgha Valamudan Brother.
@MahaLetchumi-hv5mw2 ай бұрын
🙏குருவே சரணம்🙏 ♥️🙏திரு மஹாவிஷ்ணு குரு அவர்களே🙏♥️ 🫶🫶🫶ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தைப் பெருமானே🫶🫶🫶💞💞💞யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வயகம்💞💞💞 ✨💫எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க✨💫 💛🤍வள்ளர் மலரடி வாழ்க வாழ்க💛🤍 💕💕🫰இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க💕💕🫰 ❤🙏திருச்சிற்றம்பலம்❤️🙏 ♥️♥️அன்பே சிவம்♥️♥️
@geethasuresh452 ай бұрын
Guruva saranam don't worry mahavishnu you will come out god is always with you 🙏
@VinothKumar-kh4zq2 ай бұрын
எல்லாம் இறைவன் செயல்....இப்போது நடக்கும் சங்கடங்கள் யாவும் நல்லது நடக்க ஆரம்பமே.... நிச்சயம் இதற்கு பிறகு உலகம் மாற்றங்கள் நிறைய நடக்க வாயுப்புறுக்கிறது.....குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்....... ஐயா வின் முழு திறனும் இப்புவியை மாற்ற வேண்டும்....
@divyachitra47602 ай бұрын
I support mahavishnu 🙏💐
@karthickp82302 ай бұрын
Guruve saranam appa siva siva om namashivaya love you Shivan appa shivaya nama om ❤❤❤
@meenakshimeena20792 ай бұрын
மகா விஷ்ணுவின் அருமை தெரியும் நாள் இதுவோ
@ManiKiller-px4dd13 күн бұрын
🙏 thank u guru ji love u🙏
@Madhavi-c5k2 ай бұрын
Hare Krishna 🌺🌺🌺🌺🌺thank you ❤❤❤🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏
@lk097-e1s2 ай бұрын
அனைவரும் அமைதியுடன் விழித்திருந்து கற்றுக் கொள்ளுங்கள். நடக்கும் அதிசயத்தை பாருங்கள்.குருவே சரணம்!!
@elakiyaelakiya32342 ай бұрын
Anna romba nandri anna ungaloda ubathesangalal ..enga vazhkaiyin mukkiyathuvathai unarthiyatharku nandri gurujiiii🙏🙏🙏🙏kanji vishvanatha swamigal saranam🙏❤
@rampreetharamalingam40522 ай бұрын
Iraivan than epti oru nigalvai erpatuthi erukirar.nitchayam iraivaney mahavishnu anna vai kaapaar .viraivil etharkaana thirvai iraivan kutupaar . Kuruvey saranam