சத்தியமும், கிருபையும் Song | Bro. Sam Jebadurai - Tune and Lyrics | Satyamum Kirubaiyum

  Рет қаралды 16,384

Elim Glorious Revival Church

Elim Glorious Revival Church

Күн бұрын

Пікірлер: 35
@நிரேஎன்துதி
@நிரேஎன்துதி Жыл бұрын
அருமை அருமை அருமை அருமை என்ன அருமை யான பாடல் கர்த்தர் நாமம் உயரட்டும் இயேசுவின் மகிமை அளவில்லாமல் இரங்குகிறது ☝️👍👍👍👍👍👍👍👍☝️👍👍👍👍👍👍👍👍👍 ஆமென்.
@jesus_prayer_warrior_army
@jesus_prayer_warrior_army Жыл бұрын
சத்தியமும், கிருபையும், வருக வருகவே நன்மையும் மேன்மையும், தொடர்க தொடர்கவே வலப்புறத்தில் மகிமை, இடப்புறத்தில் இனிமை வருக வருகவே... ஆமென், வருக வருகவே... பல்லவி மேகம் வருகுது... அக்கினி வருகுது, மகிமை வருகுது எங்கள் மேல்... வருக வருகவே... ஆமென், வருக வருகவே... சரணங்கள் 1.கண்மணி போல் காத்தீரே, சென்ற காலம் முழுவதும் கண்ணிகளில் சிக்கிடாமல், வழியெல்லாம் நடத்தினீரே கால் சறுக்கும் வேளைகளில், கிருபை என்னை தாங்கிடுதே ஜெயத்தின் பாதையிலே, நடத்திச் செல்லுமே! 2.வாழ்க்கை என்னும் கடலிலே, புயலும் காற்றும் வீசவே எந்தன் படகு அமிழ்ந்திடாமல், அற்புதங்கள் செய்தீரே சர்வ வல்ல தேவனே, காலமெல்லாம் நடத்துமே சமாதான வழியில், என்னை கொண்டு செல்லுமே! 3.பெரிய காரியம் செய்திடுவேன்... பெரியவராம் தேவனால் ஆவி பெலன், செயல்படுத்தி அக்கினியாய் வாழுவேன் ஆயிரமாயிரம் ஆத்துமாக்கள், அன்பரண்டை சேர்ந்திடவே எலியாவின் ஆவியோடு, ஒளிவீசுவேன்! 4. ஜீவனுள்ள நாளெல்லாம், நன்மை கிருபை தொடருமே கர்த்தர் எந்தன் மேய்ப்பராய், எனக்கு முன்னே செல்கிறார் ஆத்துமாவை தேற்றுவார், ஆவி வரம் தந்திடுவார் தேவ கரம் உறுதியாய் பற்றிடுவேனே! 5.மோட்சக் கரை சேரவும், பொன் முகத்தைக் காணவும் நீதியின் கிரீடம் தரித்துமே, நித்தியமாய் வாழுவேன் பரிசுத்த பாதையிலே, உம் கிருபை முன்னே செல்லட்டும் மகிமையின் தேசத்திற்கு கொண்டு செல்லுமே!
@geethageorge8561
@geethageorge8561 Жыл бұрын
ஆமென்வருகவருகவே
@மனிதன்-ப6ப
@மனிதன்-ப6ப 2 жыл бұрын
ஆமென்
@geethageorge8561
@geethageorge8561 Жыл бұрын
praise the lord 🙏
@youtubevmr5427
@youtubevmr5427 3 жыл бұрын
Amen!. நன்மையும், கிருபையும் தொடரும்.
@sankar4941
@sankar4941 2 жыл бұрын
Super songs❤
@isaacdinaharan7717
@isaacdinaharan7717 Жыл бұрын
சாம் ஜெபத்துரை அவர்கள் வெளியிட்ட இக்கால எலியாவே எழும்பு கேசட் இருந்தால் தயவு செய்து பதிவிடவும் வெகு நாட்களாக தேடிக் கொண்டிருக்கிறேன் 🙏
@jesusagnas9706
@jesusagnas9706 4 жыл бұрын
Revival and anointing song Amen praise God
@EJV.
@EJV. Жыл бұрын
❤amen❤
@jesus_model_media
@jesus_model_media 2 жыл бұрын
Amen appa
@ElimNewJerusalemchurchshorts
@ElimNewJerusalemchurchshorts 4 жыл бұрын
Sathiyamum kirubaiyum varuga varuga ve amen nice song
@johnwesley6375
@johnwesley6375 4 жыл бұрын
Revival and Anointing song. Wonderful. GREAT GLORY TO GOD.
@mallikamallika4718
@mallikamallika4718 4 жыл бұрын
ஆமென் ஆமென்
@madhumithasirpleaseprayfor6014
@madhumithasirpleaseprayfor6014 4 жыл бұрын
Thank you jesus Amen 🙏🙏🙏
@catherinejames1077
@catherinejames1077 4 жыл бұрын
Varuga Varugave.. Amen.. Varuga Varugave..
@premnathdaniel
@premnathdaniel 4 жыл бұрын
Praise the Lord.
@yogeshsundary1571
@yogeshsundary1571 4 жыл бұрын
Nice anointing song
@paulpandian2072
@paulpandian2072 4 жыл бұрын
Glory to God 👑 Amen
@karmegambeula1210
@karmegambeula1210 4 жыл бұрын
Amen glory to Jesus amen
@jenijobe8315
@jenijobe8315 4 жыл бұрын
Praise the lord
@vijithaian8396
@vijithaian8396 4 жыл бұрын
Anointing song..God bless you all..
@bethel8814
@bethel8814 4 жыл бұрын
Fantastic
@bethel8814
@bethel8814 4 жыл бұрын
Praise the Lord Jesus Christ
@josepha4058
@josepha4058 4 жыл бұрын
Super song uncle
@johndavidpulikkottil8796
@johndavidpulikkottil8796 4 жыл бұрын
Amen...
@jayaranirajendran4184
@jayaranirajendran4184 4 жыл бұрын
Nice song
@GodwinThaya
@GodwinThaya 4 жыл бұрын
Amen
@bibleexplains2636
@bibleexplains2636 4 жыл бұрын
Alaganavar arumayanavar song please.Mohan C bro told that this song sung by Sam Jebadurai uncle.
@meenas2295
@meenas2295 4 жыл бұрын
Who is singer
@PSPriyaRajan
@PSPriyaRajan 4 жыл бұрын
Amen
@lathaponmalar1782
@lathaponmalar1782 4 жыл бұрын
Amen
@samuelksam-ut8bv
@samuelksam-ut8bv 4 жыл бұрын
Amen
@vallivalli533
@vallivalli533 3 жыл бұрын
Amen
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 27 МЛН
If people acted like cats 🙀😹 LeoNata family #shorts
00:22
LeoNata Family
Рет қаралды 43 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 55 МЛН
Athma Nesarodu
8:28
Bro. J. Sam Jebadurai - Topic
Рет қаралды 31 М.
En Vazhvae Neerthanaiya - Pastor Lucas Sekar | Tamil Christian Songs
7:59
Pastor Lucas Sekar - Revival Songs (Official Channel)
Рет қаралды 14 МЛН
Pinmari Mazhai | Video Song | Bro. J. Sam Jebadurai
8:02
Elim Glorious Revival Church
Рет қаралды 17 М.
Thakappanae Thanthaiyae :: JJ Vol.35 :: Fr.S.J.Berchmans :: Lyric video
7:40
Fr.S.J.Berchmans Songs - Official
Рет қаралды 1,5 МЛН
Yaackobennum Siru Poochiye - Pastor Lucas Sekar | Lyrics Video | Tamil Christian Song
7:35
Pastor Lucas Sekar - Revival Songs (Official Channel)
Рет қаралды 6 МЛН
Achariyammana
6:55
Bro. J. Sam Jebadurai - Topic
Рет қаралды 12 М.