No video

சத்தியராஜின் கேள்விக்கு சுபவீயின் பதில்! |Subavee |Sathyaraj | subavee Master Claas |Tamil Language

  Рет қаралды 41,152

Dravidam 100

Dravidam 100

Күн бұрын

Пікірлер: 199
@Sadikview6561
@Sadikview6561 4 ай бұрын
இவ்வளவு நீளமான பேச்சை நான் கேட்டதில்லை ஆனால் இந்த வீடியோவை மாற்ற மனம் வரவில்லை மிக அருமையான உரை வாழ்த்துகள் அய்யா நான் பிறப்பால் முஸ்லீம் ஆனால் இனத்தால் மனிதன்
@JmlBai-zh2kh
@JmlBai-zh2kh 4 ай бұрын
சிறப்பான அழகிய விளக்கம் நன்றி
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 4 ай бұрын
தந்தை பெரியார் வழியில் அடுத்த உயர்வு கைலியுடன் பேட்டி அய்யா. கருத்துச்செறிவுள்ள பதிவு.🎉🎉🎉
@nagarasan
@nagarasan 4 ай бұрын
உண்மையை யதார்த்தமாக சொல்லும் பாங்கு தான் தோழரின் உரைநடை பாங்கே தான் சிறப்பு இணைய வெளியீட்டு குழுவுக்கு நன்றி
@porkaipandian8373
@porkaipandian8373 4 ай бұрын
❤ உங்களை
@svalliappan
@svalliappan 4 ай бұрын
பல நுட்பமான ஆழமான செய்திகளை அனைவரும் அறியும் வகையில் எளிய வகையில் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா
@palanisamy402
@palanisamy402 4 ай бұрын
சிறந்த பேச்சு.
@logabalan4414
@logabalan4414 4 ай бұрын
அருமையான அரசியல் வகுப்பில் அமர்ந்திருந்தது போல் இருந்தது அய்யா.
@Peranbil_MK
@Peranbil_MK 4 ай бұрын
ஐயா தங்களை நான் நெடுங்காலமாக பின்பற்றி வருகின்றேன் .... உங்களின் உரைகளின் மூலமாகவே என் தனிப்பட்ட சிந்தனையின் பரிணாமத்தை நான் உணர்கிறேன் ......உங்களின் அறிவார்ந்த கருத்துக்கள் எவ்வளவு வீரியமிக்கதோ அதேபோல தங்களின் தத்துவவியல் பற்றிய கருத்துக்கள் எப்பொழுதுமே ஆழமான சிந்தனைகளை உடையதாக இருக்கும் ..தயவு செய்து தாங்கள் தத்துவவியல் பற்றிய உரையாடலையும் நிகழ்த்துமாறு(நேரம் இருப்பின்) உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@victormadhan1238
@victormadhan1238 4 ай бұрын
Very nice
@annasaravanan1593
@annasaravanan1593 4 ай бұрын
சிறப்பு!
@Rathinasamy-qb1fk
@Rathinasamy-qb1fk 4 ай бұрын
மிகவும் அருமையான உரையாடல் நன்றி அய்யா.
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 4 ай бұрын
அற்புதமான அரசியல் வகுப்பு. இம்மாதிரியான வகுப்புகள் தொடரட்டும்... நமது இளைஞர்களுக்கு அவசியம் தேவை இந்த அரசியல் கல்வி.
@supermani3275
@supermani3275 4 ай бұрын
மிகவும் பயனுள்ள கலந்துரையாடல் இதில் இருந்து நாம் எவ்வளவு மாற்றிக் கொள்ள வேண்டும் என்று புரிந்து கொண்டேன். ஆழ்ந்த சிந்தனை 💓🙏❤ நன்றி ஐயா 🙏
@aarceeravichandran9898
@aarceeravichandran9898 4 ай бұрын
வேறு வேலை பார்க்கமுடியாமல் செய்து விட்டிர்கள், ஐயா சுப வீ அவர்களே ! வகுப்பறையை கட் அடிக்க முடியாத வகையில் இருந்தது உங்கள் வகுப்பு நிறைய வரலாற்று , அறிவியல் தகவல்கள் ! அறிவு நீரை ஏராளமாக பருகி தாகம் தாகம் தணித்துக் கொண்டேன் ! அருமை ! 🎉🎉🎉
@RJ_Jebakumar
@RJ_Jebakumar 4 ай бұрын
மிகச்சிறந்த இயல்புநிலை அறிவாக்கப் பேச்சு. இப்படி பேச வேண்டும் என்றால் இதில் பல்லாண்டு ஊறி தேறியிருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை!.
@Rationalist0367
@Rationalist0367 4 ай бұрын
"உயிர் என்றால் என்ன? இறந்த பின் அது எங்கே போகிறது?" "ஜாதி, மதம், மொழி, அரசு, அரசியல் என்றால் என்ன? அதன் விளைவுகள் எவை?" "திராவிடம் என்றால் என்ன? திராவிடத்தின் நேர் எதிரி யார்?" போன்ற கேள்விகளுக்கு விடைகள்! வகுப்பில் உடனிருந்து உரையாடுவது போன்ற உணர்வு. கேட்டுப் பயன் பெறுங்கள்.
@madurai62
@madurai62 4 ай бұрын
Excelent 👌👌👌
@charuvasudhaezhilarasu3013
@charuvasudhaezhilarasu3013 3 ай бұрын
சிறந்த பேச்சு!
@rajeshteam9838
@rajeshteam9838 4 ай бұрын
வாழ்க பல்லாண்டு 🎉❤
@Eagle.240
@Eagle.240 4 ай бұрын
பொணம் தின்னிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். திருமணம் கடந்த பல உறவு கண்டு மகிழ்வோடு வாழ்க..
@user-zy7dh1kg1c
@user-zy7dh1kg1c 4 ай бұрын
வாழ்த்துகள் தோழர் சுப வீ
@rasarasansundaresan1635
@rasarasansundaresan1635 4 ай бұрын
பேராசிரியர் சுப.வீ அவர்களை வணங்குகிறேன் தந்தை பெரியார் போன்றே நீங்களும் இக்கால நடைமுறை எடுத்துக்காட்டுக்களுடன் அருமையாக கற்ப்பிக்கின்றீர்கள் இவற்றை எல்லாம் கேட்காமல் இளைஞர்கள் பலர் நடிகர்கள் பின் அலைகிறார்கள் என வேதனையாக இருக்கிறது நன்றி அய்யா
@muthusamyvee185
@muthusamyvee185 4 ай бұрын
வெகுநாட்களுக்கு பிறகு அய்யாவின் கருத்தை அறிந்துகொள்வதில் மிக்க மகிட்சி
@aquasoiltech8571
@aquasoiltech8571 4 ай бұрын
இது போன்று கைலி கட்டி இயல்பாக திண்ணைப்பேச்சு வழக்கில் அருமையான செய்திகள்
@kannadasanarumugam3651
@kannadasanarumugam3651 4 ай бұрын
காரணம் அண்ணன் சுப.வீ "பெரியாரின் சிந்தனைப் பேரன்". ❤
@jenimajenima4381
@jenimajenima4381 4 ай бұрын
உங்கள் லுங்கி மிக மிக சிறப்பு (கைலி )தமிழ் சொல் தேவை 💐💐💐🙏🙏🙏
@nis6064
@nis6064 4 ай бұрын
இலங்கையில் சாறம் என்போம். ஆனால் அது தமிழ்ச் சொல் இல்லை என்று நினைக்கிறன்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 4 ай бұрын
தோழர் சத்தியராஜ் நீண்ட கால தோழர்
@kannadasanarumugam3651
@kannadasanarumugam3651 4 ай бұрын
அண்ணன் சுப.வீ அவர்கள் அறிவுப் பெட்டகம் நெடுநாள் வாழ்ந்து இன்றைய இளைய தலைமுறை தறுதலைகளுக்கு பாடம் புகட்ட மிகவு‌ம் தேவைப்படுகிறார் நான் கூட தேர்தல் பிரச்சார காணோளிகளில் சுப.வீ அவர்களுக்கு ராஜ்ய சபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட வேண்டு்ம் என்று முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளேன்❤.
@RaviS-sz7ys
@RaviS-sz7ys 4 ай бұрын
தமிழனின் குரல் நாடு முழுவதும் நிச்சயமாக ஒலிக்கும் இளைய தலைமுறையினர் மத்தியில் தொடர்ந்து பேச வேண்டும் தற்போது முடிந்த தேர்தலில் கூட"மூன்று வகையான மனிதர்கள் வாக்கு சாவடிக்கு போகும் வழியில் ஒருவர் தான் எதற்காக ஒரு கட்சிக்கு வாக்கு கேட்கிறோம் என்ற விழிப்புணர்வு இல்லாதவர் இரண்டாமவர் தன் சாதி தலைவருக்கான வாக்கு கேட்பவர் இவரது கொள்கை தன் சாதி அரசியல் ஆளுமையில் இருக்க வேண்டும் மூன்றாம் நபர் கட்சியின் அனுதாபி இதில் ஒருவர் இவரை ஆதரிக்கிறேன் இவர் கொள்கை எனக்கு பிடிக்காது இவர்களால் சமூகத்தில் மாற்றங்களை தோற்றுவிக்க முடியுமா?”
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 4 ай бұрын
யாரு நம்ம திருமணம் கடந்த உறவு சாரா?
@kannadasanarumugam3651
@kannadasanarumugam3651 4 ай бұрын
@@ramanathanramanathan5201 ஆமா, கொம்மாள யாரு யாரு வச்சு இருந்தாங்க என்ற பட்டியல் உன்னிடம் இருக்கிறதா அது உனக்கு தெரியுமா?.
@RaviS-sz7ys
@RaviS-sz7ys 4 ай бұрын
அறிஞர் அண்ணா கூறுவர் எந்த மனிதனுக்கும் நான்கு வாழ்க்கை முறைகள் உண்டு ஒன்று தனிப்பட்ட வாழ்க்கை இரண்டு குடும்ப வாழ்க்கை மூன்று தொழில் வாழ்க்கை நான்கு சமூக வாழ்க்கை யார் நெஞ்சில் காமம் இல்லை யார் நெஞ்சில் மோகம் இல்லை இங்கு யாரும் புத்தர் இல்லை. கணவன் இழந்தவர் மனைவியை இழந்தவர் சேர்ந்து வாழ்வோர் இருக்கிறார்கள்.குடும்பம் என்ற அமைப்பு இருவரின் ஒழுக்கத்தில் மட்டும் உள்ளது.இது அவரது தனிப்பட்ட வாழ்க்கை.
@Ganesan_ntk
@Ganesan_ntk 4 ай бұрын
ஐயாவின் திறமைக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவி போதுமானதாகவும் இல்லை பொருத்தமானதாகவும் இல்லை முதல்வர் பதவி கொடுக்கவேண்டும் என கோரிக்கை வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 4 ай бұрын
150 வருட திராவிட இயக்க வரலாற்றில் முதல் TOP 25 திராவிட இயக்க தலைவர்களில் ஓருவர் சுப.வீரபாண்டியன் திராவிட முத்துகளில் ஓருவர் GREAT தமிழ்தேசியவாதி
@jenimajenima4381
@jenimajenima4381 4 ай бұрын
அறிவு களஞ்சியம் 💐💐💐🙏🙏🙏
@mukannanmuniyamudhaliar3494
@mukannanmuniyamudhaliar3494 4 ай бұрын
கலந்துரையாடலில் இஃதோர் புது முறை,சிறப்பாயுள்ளது
@Peranbil_MK
@Peranbil_MK 4 ай бұрын
அய்யா 🔥🔥🔥🔥
@kunjithapathamk74
@kunjithapathamk74 4 ай бұрын
கைலியில் அய்யா சுப வீ இருப்பது நன்று புது முயற்சி வெற்றி பெறவாழ்த்துகல்
@bhaskaranramasamy
@bhaskaranramasamy 4 ай бұрын
🎉🎉🎉🎉
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 4 ай бұрын
எளிதான, எளிமையான, இயல்பான உடை லுங்கி என்பதே என் கருத்து. எனக்கு பிடித்த உடையான லுங்கியில் (கைலியில்) சுபவீ அய்யா இருப்பது சிறப்பு.
@mayuraraja3505
@mayuraraja3505 4 ай бұрын
“, அச்சமும் ஆசையும் இல்லாவிடில் துச்சமாக கடவுள் நம்பிக்கை கருதப்படும்”
@poompozhilarthouse8639
@poompozhilarthouse8639 4 ай бұрын
எனது பிள்ளை ஆழவேண்டும் என்றுதான் நான் ஆசைப்படுவேன் காரணம் அது எனது பிள்ளை அதற்காக அடுத்தவன் பிள்ளை தழவேண்டும் என்பது பொருள் அல்ல, அதுபோலத்தான் எனது மொழி எனக்குப் பெருமையே அந்த உணர்வு இயல்பானது ஆனால் அண்ணன் சுபவி அவர்களுக்கு அந்த உணர்வு இருக்க வாய்ப்பில்லை ஆகவே அண்ணன் அவர்கள் உதாரணத்திற்குத் தமிழைப் பயன்படுத்தாமல் அவரின் தாய்மொழியைப் பயன்படுத்திப் பேசுவது நல்லது காரணம் எனது தாயையோ தாய் மொழியையோ உதாரணத்திற்குப் பயன்படுத்தும் உரிமை அவருக்குக் கிடையாது.
@j.j.rajamani2983
@j.j.rajamani2983 4 ай бұрын
ஐயா உங்கள் விளக்கங்கள் சிறப்பு வாய்ந்தது. எல்லாம் நாடுகளிலும் சாதி உள்ளது. சாதி ஏற்றத்தாழ்வு இந்தியாவில் உள்ளது. ஆங்கிலேயர்களுள் கிட்சன், கூக், பட்லர், ஸ்மித் என்று சாதிகள் இருந்தன. சீனாவில் சென், வாங், லீ, போன்று சாதிகள் உள்ளன. ஆனால் ஏற்றத்தாழ்வு வருமான அடிப்படையில்தான் இருக்கிறது.
@akhilema1269
@akhilema1269 4 ай бұрын
திருமணங்கடந்த உறவால் பிறந்த லு லு கழக தலைவர்.
@vahithasheik427
@vahithasheik427 4 ай бұрын
🙏🙏🙏👌👌👌
@jenimajenima4381
@jenimajenima4381 4 ай бұрын
அய்யா உங்கள் அறிவு கூர்மை பேச தகுதி இல்லை எமக்கு ஆனால் பெருமை உங்கள் பேச்சை கேட்பதற்கு 💐💐💐💐🙏🙏🙏🙏
@vadivelukosalram6923
@vadivelukosalram6923 4 ай бұрын
Nice Subvee,we believers in Science want such thoughts from you and educate our youths and eradicate primitive thoughts as done by Periyar the great and propagate rational thoughts for our people who have been imposed with primitive thoughts and help the society.
@bharanidharanjawehar1666
@bharanidharanjawehar1666 4 ай бұрын
Excellent Sir 🙏
@saravanakumar.v.m9520
@saravanakumar.v.m9520 4 ай бұрын
arumaiyana pathiyu ayya 🎉🎉🎉🎉🎉
@vahithasheik427
@vahithasheik427 4 ай бұрын
Ayya Subavee is an intelectual.so maaasss
@muthulakshmi1701
@muthulakshmi1701 4 ай бұрын
அருமையான விளக்கம்
@muruganmurugan.n2976
@muruganmurugan.n2976 4 ай бұрын
Supper information Sir
@SadiqBasha-ph8rr
@SadiqBasha-ph8rr 4 ай бұрын
Maaz ❤❤ha Maaz SV
@ragunathbalakrishnan1552
@ragunathbalakrishnan1552 4 ай бұрын
ஆப்பிரிக்க,அரேபிய, ஆப்கானிய பழங்குடியிலும் பிறப்பு தான் தீர்மானிக்கிறது. ஆனால் நம் இந்தியாவில் பிறப்பு ஏற்ற தாழ்வை மிக மோசமாக தீர்மானிக்கிறது.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 4 ай бұрын
இன்னும் இரண்டாயிரம் வருஷம் ஆனாலும் INDIAN UNIONல்ல ஓற்றை உணவு ஓற்றை உடை ஓற்றை மொழி ஓற்றை இனம் ஓற்றை கலாச்சாரம் ஒற்றை CLIMATE ஓற்றை தன்மை ஓற்றை Landscape ஓற்றை வளர்ச்சி என்பது INDIAN UNIONல்ல சாத்தியம் இல்லை.
@mayuraraja3505
@mayuraraja3505 4 ай бұрын
#வாழ்க்கை “இருப்பதை இழக்கும் அச்சமும் இல்லாததை விரும்பும் ஆசையும் வாழ்க்கை”
@mayuraraja3505
@mayuraraja3505 4 ай бұрын
#வாழ்க்கை #கடவுள் “இருப்பதை இழக்கும் அச்சமும் இல்லாததை விரும்பும் ஆசையும் வாழ்க்கை” “, அச்சமும் ஆசையும் இல்லாவிடில் துச்சமாக கடவுள் நம்பிக்கை கருதப்படும்”
@Altersci
@Altersci 4 ай бұрын
very informative discussion.. enjoyed..
@mass3617
@mass3617 4 ай бұрын
☪️🕉️✝️ = ❤
@dinakaran4863
@dinakaran4863 4 ай бұрын
SuBa Vee ❤❤❤❤
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 4 ай бұрын
🌏கீழடி🌏 கண்டபொழது நாம்(TN) காலம் காலமாக தனித்துவமாக தனிதன்மையாக தனிஆளுமையாக தனி தனி தனி தனிதிறன்தனிசெயல்பாடாக இயங்கியதை காண முடிந்தது
@kunjithapathamk74
@kunjithapathamk74 4 ай бұрын
அய்யா சுபவீ வணக்கம் நான் 79 வயதை கடந்தவன் நான் பாரத மிகுமின் தொழிலகத்தில் பணியில் இருந்த போது பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவில் உரை ஆற்றினீரீகள் இன்றும் நினைவில் இருக்கிறது தொடர்ந்து தங்களின் பேச்சை கேட்டு வருகிறேன் நன்றி வாழ்த்துக்கள்
@SekarSekar-tf2wc
@SekarSekar-tf2wc 4 ай бұрын
அய்யா சு.பவீ அவர்கள் பஞ்சிலம் குழந்தை பால்புகட்டுவதுபோல் கருத்துகளை புகட்டுகிறார்
@LiveAndLetLiv
@LiveAndLetLiv 4 ай бұрын
Yes, you're right with language. Arroz(Spanish) - Arisi. Spanish people's staple food is rice, especially for Mexicans.
@paramssai7109
@paramssai7109 4 ай бұрын
அய்யா! பள்ளியில் நான் வரலாற்றுப் பாடத்தை விருப்பப் பாடமாக படித்தேன். இன்று வரலாறு குறித்த மேம்பாடுகளை தங்கள் மூலமாக அறிந்தேன். நன்றி!
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 4 ай бұрын
இந்தியா என்பது ஒரே ஒரு ஒத்த நாடு கிடையாது. முப்பது நாடுகள் சேர்ந்து இருக்கும் இனைந்து இருக்கும் ஓரு ஒன்றிய நாடு ஓரு கூட்டாச்சி நாடு.
@user-gc4jp3fo7b
@user-gc4jp3fo7b 4 ай бұрын
🙏🙏🙏👏👏💐
@ManoGaran-ek9qr
@ManoGaran-ek9qr 4 ай бұрын
வாழும்பெரியார்.சுபவீ
@arjunpc3346
@arjunpc3346 4 ай бұрын
🖤💙❤️🔥🔥🔥🔥🔥🔥🔥
@user-oq4cs3ru7w
@user-oq4cs3ru7w 4 ай бұрын
❤ ❤❤❤❤🙏🏽
@ravichandran6442
@ravichandran6442 4 ай бұрын
நன்றி
@erodeiraivan
@erodeiraivan 4 ай бұрын
❤❤❤❤❤
@veerappanrajagopal8123
@veerappanrajagopal8123 4 ай бұрын
கருத்தியல்லால் மக்கள் மனங்களை வெல்ல முடியவில்லை. நலத்திட்டங்களால் வெல்ல முடியவில்லை. வன்முறை கொண்டும் படை மாற்றம் மூலமும் கொண்டு அடக்கி ஆள நினைக்கிறார்கள் பேராசிரியர் சுபவீ அவர்களின் மிகச் சிறந்த பதிவு!
@karigalvalavan7686
@karigalvalavan7686 4 ай бұрын
Kaily super , adayalam
@palanikumar9677
@palanikumar9677 4 ай бұрын
Super ஐய்யா
@panneerselvam8481
@panneerselvam8481 4 ай бұрын
SP முத்துராமன் ஏன் பார்பனர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு ,பின்னால் நின்று கொண்டு ,அவமானம் பட வேண்டும் ,
@vincentgoodandusefulinterv9084
@vincentgoodandusefulinterv9084 4 ай бұрын
உயிரினங்களை எப்போது எதன் அடிப்படையில் இறந்துவிட்டன என்கிறோம்?
@rajarajannadarajah8153
@rajarajannadarajah8153 4 ай бұрын
இவரு அந்த திருமணம் கடந்த உறவுக்காரர் இல்ல 😂😂😂
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 4 ай бұрын
தமிழ்நாட்டு மண் ஜெர்மானிய மண் போன்றது ( சங்கி கூட்டத்திற்கு பார்ப்பனியத்திற்கு சமஸ்கிருதத்திற்கு வடஇந்தியத்திற்கு ) ஜெர்மானிய தேசியம் = EQUAL TO தமிழ்தேசியம்
@user-df7jo2kt1p
@user-df7jo2kt1p 4 ай бұрын
❤❤❤❤❤❤
@jaixeroxinternet1638
@jaixeroxinternet1638 4 ай бұрын
அறிவியலில் இயற்பியல் கூறும் ஆற்றல் அழிவின்மை விதியை நாம் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும். எந்தவொரு ஆற்றலையும் ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஒரு வகையான ஆற்றல் இன்னொரு வகையான ஆற்றலாக மாறும் தன்மையுடையது. பேட்டரியில் உள்ள மின்னாற்றல் கடிகாரத்தை இயக்கும் இயக்க ஆற்றலாக மாறுகிறது.
@babumanikantan4389
@babumanikantan4389 4 ай бұрын
👏🏻👏🏻
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 4 ай бұрын
பல நாடுகளின் நாடு பல நாட்டவர்கள் வாழும் Cities பல தேசங்களின் தேசம் பல்வேறு தேசிய இனங்கள்
@sm9214
@sm9214 4 ай бұрын
இந்தியா பல்வேறு தேசிய இன நாடு என்றால் - இவற்றை இணைப்பது எது சார்?
@RaviChandhiran-ci8ot
@RaviChandhiran-ci8ot 4 ай бұрын
தமிழை பொது மொழியாக ஆக்க நீங்க மட்டும் இல்ல அன்றே பெரியையும் தமிழை வளர்க்காதீர்கள் என்று ஒரு கூட்டத்தால் மாற்ற பட்டது தானே காலையில் தமிழ் என்று முடிவானது மாலையில் திராவிடம் என்று முடிவானது. !
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 4 ай бұрын
in a Few Thousand Yearsல்ல Historyல் வரலாற்றில் தமிழ்நாடும் தமிழர்களும் தமிழ்பேசும் நாடுகளும் வடஇந்தியத்தால் பார்ப்பனியத்தால் சமஸ்கிருத மொழியால் உச்சபட்சம் ஆக முழுமையாக விழ்த்தப்பட்ட காலம் 1947-48 TO 2044
@sharafvmax5743
@sharafvmax5743 4 ай бұрын
20 min appram light ah puriyatha madhiri poguthu
@jeyanthanthulasi9425
@jeyanthanthulasi9425 4 ай бұрын
France தமிழச்சி அந்த அம்மா சொன்னதை விவாதிக்கவில்லையே
@VEERANVELAN
@VEERANVELAN 4 ай бұрын
புரோக்கர் ராமசாமி யின் பகுத்தறிவு கிழித்து கிளியால் தான் டுமீல் நாட்டில் 540 ஜாதிகள் இதற்கு ஜாதி பத்திரம் வேறு... ஜாதி மாறி மணம் முடித்தால் சொந்த அப்பனே மகளை கொல்வது... 😂😂😂😂😂😂😂
@andalramani6191
@andalramani6191 4 ай бұрын
ஆலை இல்லாத ஊரின் இலு ப்பைப்பூ... சுப வீ
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 4 ай бұрын
ஆலை இருக்கும் ஊரிலும் இனிப்பு; சிறப்பு...
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 4 ай бұрын
கூடா நட்பு கேடாய் முடியும் கூடா நட்பு கேடாய் முடிந்தது கலக்க முடியா நட்பு கலகத்தில் முடியும் AND பேரழிவில் முடியும்
@rkgokul1
@rkgokul1 4 ай бұрын
No post like MP MLA to Suba vee sir....His service is very much needed to teach younger generation who are unaware of Ideoligy...ie 97% is exploited by 3%... 3 % is deciding factor...Alert..
@venugopalang501
@venugopalang501 4 ай бұрын
PERIYAR had a kerosene bottle with him but never set a fire an agraharam but instigated others to do that because he was a coward and that is why he could not do by himself
@Valampuri-tb6ub
@Valampuri-tb6ub 4 ай бұрын
Yes..Making desire and aspiration stating that it leads to Heaven , Making Fearness stating that it leads to Saturn house....That is why the Hindutva group brings the term Payapalthi in Tamil .Paya means Fearness whereas Pakthi means Inclinating towards..
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 4 ай бұрын
தமிழ்தேசியம் இருந்து இருந்தால் RSS ஓரு புழ(Worm) தமிழ்தேசியம் இல்லாவிட்டால் RSS ஒரு ராஜநாகம்
@srijeganSJ
@srijeganSJ 4 ай бұрын
ஐயா நிலமெல்லாம் ரத்தம் என்னும் புத்தகம் குறித்து தாங்கள் ஒரு உரை நிகழ்த்தினால் இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சினை குறித்து இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.
@sanjeevigovindasamy964
@sanjeevigovindasamy964 4 ай бұрын
ஊழ் என்பது என்ன அதை பற்றி கொஞ்சம் ஏனென்றால் வள்ளுவரும் ஊள் பற்றி பேசியுள்ளார்
@user-s23svb
@user-s23svb 3 ай бұрын
** 'Ayalan' ingu vantha pin... Saathi katramapu, 'saathiya etra thalvu vanthathu'..****
@Bose_madhaN
@Bose_madhaN 4 ай бұрын
Vasgodakama is Portugal not British.
@sm9214
@sm9214 4 ай бұрын
இந்த சாதி எழவை இந்தியர்கள் மட்டுமா கொண்டு சென்றார்கள்? அமெரிக்காவில் "தாங்களே சுத்தமான மற்றும் அறிவார்ந்த குழு" என தங்களுக்குத் தாங்களே "பாஸ்டன் பிராமின்" என பெயர் வைத்த கூட்டமும் உண்டு சார்.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 4 ай бұрын
ஒன்றியமாக ஓன்றியத்தில் ஆடுகளும் ஓநாய்களும்🐺 ஓரே பட்டியில் இங்கே ஆடுகள் பலி கிடா
@subramaniansambantham2696
@subramaniansambantham2696 4 ай бұрын
சாதிகளை சமமாக நடத்த முடியாது சாரி சாதிகளை ஒழிக்க முடியாது
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 4 ай бұрын
வட நாடுகள்////தென் நாடுகள் 👑💰💎வடஇந்திய நாடுகள் ( வடஇந்திய மாநிலங்கள் ) தென்இந்திய நாடுகள். ( தென்இந்திய மாநிலங்கள் )
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 4 ай бұрын
சங்கி தேசியத்தால் முடியாது REALITY இல்லாததால் கற்பனை AND UNNATURAL தமிழ் தேசியத்தால் முடியும் Reality One And Nature என்பதால் 💀❌💀❌💀❌💀❌💀❌💀❌💀
@Valampuri-tb6ub
@Valampuri-tb6ub 4 ай бұрын
Onething to be clear ..Yes.Since Different Linguistic Nations were / are holding Inhabitan Indians in an Continent like India of vast Region , the Indian Territory is called Indian Sub- Continent But only one migrant deadly minority race from Iran as Cattle Riders started to reign Different Linguistic Indians with the help of Britishers even before Independence..If the Second World War hadn't forced Britishers to leave India , the same Whites might have given Freedom to Dr Ambedkar's Mahar Rastra , Punjab Sikhs , United Dravidian Country somedays later... Because the above said Regional people were demanding Separate Nationhood.. The only reason behind their demand was ) is Opposition to the Reigning of Societies in respective States in the mame of Rusted Sanathana Varnashrama Casteism If bifurcated or Trifurcated ,..the concept of present India wouldn't have become alive...For all present confusions and Chaos , the deadly minority ruling India came into existence in the name of Amalgamated Jainish , Budhish , Saivas , Vainavas and the similar Religious other than Converted Muslims and Christians because of Mughal and British Rule in Indian Sub- Continent , as Hindus...To that extent , the inhabitant different races were living unitedly upto Independence... Now only the Northern people having lost their Mother Tongues as Medium of Education in the hands of Iranya Ariyans and adopted Sanskritised Hindi as theirs., began to follow Periyarism of Dravidian Politics spreading Social Equality and Democratization...
@pinkpanther1947
@pinkpanther1947 Ай бұрын
@sinthanaiselvam4044
@sinthanaiselvam4044 4 ай бұрын
எல்லாம் சரி.. தமிழினதுரோகி கருணாநிதி கூட நீங்கள் இருக்கின்றீர்கள்.. தமிழினம் மறக்காது மன்னிக்கவும் மாட்டாது..
@இசையினூடே
@இசையினூடே 4 ай бұрын
கருணாநிதி யைக் கேள்வி"கேட்க நீர் யோக்கியனா சிந்திக்கவும்
@mohanpoonguzhali8677
@mohanpoonguzhali8677 4 ай бұрын
Subavee oru soriyar adivarudi sathyaraj oru porambokku
А ВЫ УМЕЕТЕ ПЛАВАТЬ?? #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 1,5 МЛН
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 19 МЛН
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 19 МЛН
А ВЫ УМЕЕТЕ ПЛАВАТЬ?? #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 1,5 МЛН