Your daily messages lord speaks to me through you 🙏
@raaliya_angel29482 ай бұрын
Glory to Jesus ✝️...what an insight,wisdom, revelation God has given to you..I fell very blessed to receive this msg pastor.. Our almighty Lord JESUS CHRIST will lift you more higher places and blessed to all the nations.. you will be blessed to many in the name of Jesus..the revelation covenant God part is really mind blowing..keep rocking pastor..💐
@chitraradhakrishnan62662 ай бұрын
Praise the lord Yesappa
@UnknownUser-b7k2 ай бұрын
Amen amen Praise God hallelujah ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@lewisrobert.b82982 ай бұрын
Praise the Lord Jesus Christ
@praisonfaith2 ай бұрын
Praise the Lord yessappa ennoda kudumbathula samathanam santhosam thangappa என் கணவருக்கு kidaika vendiya 46laks epdiyavathu எங்களுக்கு kidaika oru arputham seingapa நாங்கள் vekkapattu போக kudathu pls pray me brother
@tamilselviperumal71782 ай бұрын
Praise the lord
@suvithat73752 ай бұрын
இயேசு அப்பா நான் எவ்வளவோ பாவம் செய்து உம்மை துக்கபடுத்தி இருக்கேன்.ஆனால் நீங்க என் பாவத்தை மன்னித்து சத்ரு கையில் மனிதர்கள் கையில் ஒப்புகொடுக்காமல் என்னை மீட்டு என் மீது அன்பு காட்டி வழி நடத்தி வருகிறிர் அப்பா.கோடாண கோடி நன்றி இயேசு அப்பா.🙏
@anipriya20072 ай бұрын
Amen appa 🙏
@samgaming63502 ай бұрын
Amen Jesus 🙏 hellajuah
@muthuselvi49082 ай бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் நன்றி இயேசப்பா நன்றி பரிசுத்த ஆவியானவரே நன்றி நன்றி 🙌🙏👏
உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள் என்று சொன்னால் நம் சத்துரு மனுஷன் இல்ல சொல்ராங்க அப்போ சாத்தான் நம் சத்துரு என்றால் நாம் சத்துருவை நேசிக்க வேண்டும் தானே
@santhoshsaviour21932 ай бұрын
Crack love your enemies That is man But hate devil (bad spirit inside the man) Got it .....
@NewDiyCrafts-21222 ай бұрын
@@santhoshsaviour2193 மனிதர்கள் சத்துருவா இருப்பதால் தானே சாத்தான் அவனுக்குள் வருகிறான் . இல்லாமல் எப்படி ஒரு மனிதனுக்குள் வருகிறான் . அவன் வந்ததினால் மனிதர்கள் அப்படி சத்துரு வா மாறுகிறார்கள் என்று சொல்லாதிர்கள். ஏனென்றால் நமக்கு போராட்டம் மனிதர்களோடு மாத்திரம் அல்ல என்றால் மனிதர்களும் உண்டு என்று தானே அர்த்தம்...ஒரு பொருள் மாத்திரம் இல்லை இன்னும் நிறைய பொருட்கள் இருக்கு என்று தானே
@brightyartandcraft68592 ай бұрын
மனிதர்களாகிய சத்துருக்களை கர்த்தரால் திருத்த முடியும்... ஆதலால் நாம் அவர்களை நேசித்து... அவர்களுக்குள் இருக்கும் பிசாசை நாம் வெறுக்க வேண்டும். இன்னொரு சத்துரு அவன் பிசாசானவன்... அவனுக்கு இரட்சிப்பு கிடையாது... அவனை நாம் வெறுக்கனும்