சதுரடி 8 ரூபாய்க்கு மேற்கூரையா!மேற்கூரை சதுரடி 8ரூ. தானா!/pasumai vivashayam

  Рет қаралды 300,378

pasumai vivashayam

pasumai vivashayam

Күн бұрын

Пікірлер: 119
@prabudossd2113
@prabudossd2113 9 ай бұрын
புயல், மழை, கண்டிப்பாக தாங்காது. எனினும் உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
@ILAYARAJAPM
@ILAYARAJAPM Жыл бұрын
வெறும் ₹12,000 என்பது மேற்கூரைக்கு மட்டுமான செலவை சொல்கிறீர்கள்‌. தூண், மரம் ஆகியவை வாங்கும் செலவை சேர்த்து கணக்கிட்டால் ₹50,000 ஐ தாண்டும். மேலும் வெயில் தாக்கம் இருக்காது என்கிறீர்‌‌. பிறகு ஏன் பேனல் மேலே தென்னை மட்டைகளை (ஓலைகள்) போட்டு வைத்துள்ளீர்கள்?
@jagadeesanmjp4555
@jagadeesanmjp4555 Жыл бұрын
நான் கோயமுத்தூர் நான் ஜெய் தமிழா பேனல் சீட்டை பயன்படுத்தி கோழி பன்னை அமைத்து உள்ளேன் மிகவும் பயனுள்ளதாக உள்ளது சரியான முறையில் பயன்படுத்தினால் குறைந்த செலவில் பண்ணை அமைக்க ஜெய் தமிழா பேனல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி 🙏
@gowthamgokul2427
@gowthamgokul2427 Жыл бұрын
சரியான முறை என்பது எப்படி நிங்கள் போட்டிருகிரதை போட்டோ எடுத்து போடவும்
@nellaihyder7598
@nellaihyder7598 Жыл бұрын
உங்கள் பண்ணை எங்கு அமைந்துள்ளது,வந்து பார்வையிடலாமா சகோ
@ABK1510
@ABK1510 Жыл бұрын
Nega coimbatore la ega
@nellaihyder7598
@nellaihyder7598 Жыл бұрын
@@ABK1510 ukkadam bro
@sankarsankar-1100
@sankarsankar-1100 11 ай бұрын
கோவையில் கிடைக்காத பொருளா மேச்சேரியில் கிடைக்கிறது
@SathishSathish-q6l
@SathishSathish-q6l Жыл бұрын
நான் தருமபுரி மாவட்டம் ஐந்து வருடங்களுக்கு முன்பு ஜெய் தமிழா பேனல் சீட்டை பயன்படுத்தி கூரை அமைத்துள்ளேன் மிகவும் பயனளிக்கிறது.ஜெய் தமிழா வழிகாட்டுதலின்படி கூரை அமைத்தேன்... எங்களுக்கு மிக உதவியாக இருந்தது.. நன்றி
@atom8067
@atom8067 Жыл бұрын
Nanum Dharmapuri dhan neenga endha ooru sollunga unga site visit pannalama
@nellaihyder7598
@nellaihyder7598 Жыл бұрын
கோழி மயில் குரங்கு போன்றவற்றால் கிழிய வாய்ப்பிருக்கிறதா சகோ அதை பற்றிய விபரம் சொல்லுங்கள்
@rmuthukumaran1476
@rmuthukumaran1476 Жыл бұрын
Apdiya 😅 avan soluran only sale thaanu ivaru avar valikataal padi potram yen da ipdi appavi elai jangala yemathuringa 😑
@varshinis9531
@varshinis9531 Жыл бұрын
Unmaiya matum pesunga
@rmuthukumaran1476
@rmuthukumaran1476 Жыл бұрын
@@varshinis9531 adalm pesamatnga😅
@arumugamkamaraj1907
@arumugamkamaraj1907 6 ай бұрын
Goodquestions and good answers ❤
@NagaRaj-lr9sf
@NagaRaj-lr9sf Жыл бұрын
நான் ஒசூர் நான் பயன்படத்திஉழல்லென் நல்ல இருக்கு
@Vinothkumar-r7y
@Vinothkumar-r7y Жыл бұрын
Very good quality worth to buy i am using this jai tamila panel sheet
@velcomputers2360
@velcomputers2360 11 ай бұрын
Share your Shed's Photo
@venkataswamyappar5392
@venkataswamyappar5392 Жыл бұрын
இதுக்கு முன்னாடி ஒரு சேனல் ல பேட்டி கொடுத்து இருந்தாரு அதுல இருந்த அதே comment இதுலயும் இருக்கு இவரே ஆள் வச்சி comment போடறாங்க போலயே
@gowthamgokul2427
@gowthamgokul2427 Жыл бұрын
@@Xyzabc97879 எந்த ஊரு சொல்லுங்கள்
@tharenraj
@tharenraj Жыл бұрын
Ungalukum unmai therinju pocha 🤣🤣
@sondarsoundararajan4630
@sondarsoundararajan4630 Жыл бұрын
¹
@YuvanHarish-cn5nc
@YuvanHarish-cn5nc Жыл бұрын
👌
@ThangarasuK-mj3ns
@ThangarasuK-mj3ns Жыл бұрын
True 100
@Xyzabc97879
@Xyzabc97879 Жыл бұрын
ஜெய் தமிழா பேனல் சீட்டை பயன்படுத்தி நானும் மாட்டு பண்ணை அமைத்துள்ளேன்.. சரியான முறையில் அமைத்து பயன்படுத்தினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது... இந்த சீட்டை பயன்படுத்தும் முறையில் சரியாக பண்ணை அமைத்தால் நீண்ட காலம் பயனளிக்கும்... நன்றி ஜெய் தமிழா.❤
@kumarbalasubramanian9574
@kumarbalasubramanian9574 Жыл бұрын
Ok .sheet epdi eruku quality
@srinivasansrinivasan2768
@srinivasansrinivasan2768 Жыл бұрын
Super super💪💪
@guruking5764
@guruking5764 Жыл бұрын
Hi
@venkataswamyappar5392
@venkataswamyappar5392 Жыл бұрын
எல்லா சேனலில் போய் இவர் வீடியோ கீழ comment podaringa நீங்க அவர் தரப்பு ஆளா இல்ல உண்மையாவே பண்ணயாளரா
@varshinis9531
@varshinis9531 Жыл бұрын
Nanum dharmapuri district pa enga nu sollunga pls nanga goat Ku kottagai amaikanum
@A.B.C.58
@A.B.C.58 2 ай бұрын
வணக்கம் சார். 300 சதுர அடி அளவு 15 × 20 வீட்டுக்கு இந்த ஷீட்டை உபயோகப்படுத்தலாமா .
@ezhumalais3121
@ezhumalais3121 Жыл бұрын
இது என்ன அதிசய சீட்டா .. இது மாதிரி நிறைய கிடைக்கிறது ..
@robertrobert3075
@robertrobert3075 10 ай бұрын
என் தென்னைமரம் 60 வருடங்களுக்கு முன்னர் உள்ள மரம் 40,50 அடி உயரத்தில் அமைந்துள்ளது இந்த மரத்தின் அடியில் கூரை அமைக்கலாமா
@nagrajanjan3526
@nagrajanjan3526 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@samymallusamy.r2845
@samymallusamy.r2845 Жыл бұрын
நான் தஞ்சாவூர் மாவட்ட விவசாயி நான் இவரிடம் பேனல் சீட் வாங்கி மாட்டு கொட்டகை அமைத்தேன் அமைத்து 3 வருடம் ஆகிவிட்டது நன்றாக உள்ளது நன்றி
@BalaMurugan-nk7ft
@BalaMurugan-nk7ft Жыл бұрын
மேல் நின்றாள் கிழியும் என்கிறார். ஆனால் எப்படி ஆணி அடிப்பது கீழ் நின்று இல்லை மேல் நின்று அடிப்பதா ?
@uyirmeiorganics4026
@uyirmeiorganics4026 Жыл бұрын
எந்த பகுதி என்று தெரிவித்தால் நாங்களும் வந்து பார்த்துவிட்டு வாங்குவோம்..
@prabhakaranprabhu4020
@prabhakaranprabhu4020 9 ай бұрын
முகவரி தெரிவியுங்கள் சார்
@prabhakaranprabhu4020
@prabhakaranprabhu4020 9 ай бұрын
முகவரி தெரிவியுங்கள் சார்
@prabhakaranprabhu4020
@prabhakaranprabhu4020 9 ай бұрын
முகவரி தெரிவியுங்கள் சார்
@vigneshvishnu1862
@vigneshvishnu1862 Жыл бұрын
20 அடி நீளம் 10 அடி அகலம் கூரை அமைக்க எவ்வளவு செலவு ஆகும்
@gokulrajgokulraj2627
@gokulrajgokulraj2627 Жыл бұрын
சார் நீளம் 20 அகலம் 30 எவ்வளவு கிலோ வரும் எவ்வளவு பணம் வரும் சார்
@gowthamgokul2427
@gowthamgokul2427 Жыл бұрын
வெப்பம் இல்லை என்றால் என் தென்னை ஒலை மேலே போட்டுள்ளிர்கள்
@kalirajkaliraj614
@kalirajkaliraj614 9 ай бұрын
பனைமரம் விலைக்கு கிடைக்குமா தகவல் தரவும்
@NandhiniSellapandian
@NandhiniSellapandian 6 ай бұрын
10000 sqt ku evlo selavu agum sir
@mariyanayagammariyanayagam8496
@mariyanayagammariyanayagam8496 Жыл бұрын
தகர சீட் போடும் முறையில் போட முடியுமா
@SaravananSaravanan-u7e
@SaravananSaravanan-u7e Жыл бұрын
Nannum use pannan nalla quality
@யோகேஷ்வாறன்4544
@யோகேஷ்வாறன்4544 Жыл бұрын
Unmaya sollu bro nejamava
@manisankar2862
@manisankar2862 Жыл бұрын
500 சதுரடியில் கொட்டகை அமைக்க 50 ஆயிரம் போதும், மிகுந்த தரத்தில் ஆஸ்பரா ஷீட் போட்டு அமைக்கலாம்..
@rajkumars3639
@rajkumars3639 Жыл бұрын
சார் 0.4 சீட் அகலம் 3அடியா அல்லது ‌3 1/4கால் அடியா?
@Jaitamilapenalsheet
@Jaitamilapenalsheet Жыл бұрын
3 1/3 இருக்கு 4அடி இருக்கு
@kannaAmma-dl2bq
@kannaAmma-dl2bq 4 ай бұрын
இருக்இடம்இல்லைஉதவிசெய்ங்க. ஆதரவுதாங்கசீட்டுபோட்டுஇருந்துப்பேன்.
@selvasambath6562
@selvasambath6562 Жыл бұрын
டஃப்லான் ஷீட் தேவையான நீளம் அகலம் இருக்குமாறு ஒரு jointing machine வைத்து இணைப்பு ஏற்படுத்தி தருகிறார்கள். இந்த sheet அதைப்போல் இணைப்பதற்கு வாய்ப்புள்ளதா?
@kannanayyappan5191
@kannanayyappan5191 Жыл бұрын
சூறாவளிக்கு தாக்கு பிடிக்குமா சார்.
@kvvarma7151
@kvvarma7151 10 ай бұрын
சூறாவளி கஸ்டம்தான்
@யோகேஷ்வாறன்4544
@யோகேஷ்வாறன்4544 Жыл бұрын
Super sir
@nellaihyder7598
@nellaihyder7598 Жыл бұрын
விலங்கினங்களால் (குரங்கு மயில்) ஷீட் கிழிய வாய்ப்பிருக்கிறதா சகோ அதை பற்றிய விவரம் சொல்லுங்கள்
@Jaitamilapenalsheet
@Jaitamilapenalsheet Жыл бұрын
Onnum akathumnu video la solliruken
@paularokiaraj4071
@paularokiaraj4071 Жыл бұрын
புயல் காற்றுக்கு தாக்கு பிடிக்குமா?
@Tamil378
@Tamil378 4 күн бұрын
போன் போட்டால் எடுக்கப்படுவதில்லை என்ன காரணம்
@manisankar2862
@manisankar2862 Жыл бұрын
😂😂😂😢 பாவமாக இருக்கிறது உங்கள பார்க்க...
@vaskanselladurai4212
@vaskanselladurai4212 Жыл бұрын
எப்படி சீற் போடுவது?
@soundappans4081
@soundappans4081 Жыл бұрын
thampi kuliya 1 gr 20 rupa vanguvarkal
@subbiahsubbiah2830
@subbiahsubbiah2830 Жыл бұрын
Bhaiya suravali kathukku print chittu
@prabhakarans3199
@prabhakarans3199 Жыл бұрын
பட்டு புழு வளர்க்கலாமா
@ananthacp12
@ananthacp12 Жыл бұрын
no .
@யோகேஷ்வாறன்4544
@யோகேஷ்வாறன்4544 Жыл бұрын
Sir intha sheets pandri ku Podalama sir
@Jaitamilapenalsheet
@Jaitamilapenalsheet Жыл бұрын
போடலாம்
@gunaselans9686
@gunaselans9686 Жыл бұрын
Super
@sriranganathan4529
@sriranganathan4529 Жыл бұрын
Low cost long life vangi payan peruveer
@m.pranavvarshan2624
@m.pranavvarshan2624 Жыл бұрын
👍
@sivakumarm8473
@sivakumarm8473 Жыл бұрын
@srinivasansrinivasan2768
@srinivasansrinivasan2768 Жыл бұрын
Nanum pagan payanpaduthinen Marsha ullathu
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 Жыл бұрын
👍👌👍👍👏
@sanmugammurugesanmurugesan9180
@sanmugammurugesanmurugesan9180 Жыл бұрын
25000
@tharenraj
@tharenraj Жыл бұрын
Dai jai tamila, neengale aal vachu comment poda vachirka paathiya apaye ungamela nambikkai poiruchu da..
@Xyzabc97879
@Xyzabc97879 Жыл бұрын
Dai Vada vanthupara unala mudicha Dharmapuri vanthu paru da
@priyasudhakar4092
@priyasudhakar4092 Жыл бұрын
Theriyamal vimarsipadhu thavaru nanba
@vigneshvignesh.k8998
@vigneshvignesh.k8998 Жыл бұрын
Correct brother
@venkataswamyappar5392
@venkataswamyappar5392 Жыл бұрын
Correct தல
@samymallusamy.r2845
@samymallusamy.r2845 Жыл бұрын
உன் சேனல்ல அப்படி பட்டிருக்கலாம் போல
@kulandaiveluk1407
@kulandaiveluk1407 Жыл бұрын
Maxaim அகலம் ewalu
@Jaitamilapenalsheet
@Jaitamilapenalsheet Жыл бұрын
4 அடி
@natarajannatarajan754
@natarajannatarajan754 Жыл бұрын
Where is cheat available
@dhanasekar8645
@dhanasekar8645 Жыл бұрын
Per kilo price
@ragupathi47
@ragupathi47 6 ай бұрын
200 rupees bro
@vellaisamyr9907
@vellaisamyr9907 Жыл бұрын
நம்பர்அண்ணா
@rmuthukumaran1476
@rmuthukumaran1476 Жыл бұрын
Enana soluran parunga😅 fraud kara paya 😅
@samymallusamy.r2845
@samymallusamy.r2845 Жыл бұрын
உனக்கு ஏன் எறிகிறது
@jegadeeshjpr1728
@jegadeeshjpr1728 11 ай бұрын
​@@samymallusamy.r2845முதலில் வாடிக்கையாளரிடம் எப்படி பேசுவது என்று சொல்லி கொடுங்க..
@Nickolas-369
@Nickolas-369 Жыл бұрын
Pana maratha vettanathuku una serupale adikanumm
@rajdri8957
@rajdri8957 9 ай бұрын
waste.Maximum 6 month.Total waste.
@BaluPavi-pi9ii
@BaluPavi-pi9ii 10 ай бұрын
🤣🤣🤣🤣🤣
@ThangarasuK-mj3ns
@ThangarasuK-mj3ns Жыл бұрын
Ithu poi
@samymallusamy.r2845
@samymallusamy.r2845 Жыл бұрын
நான் பயன் படுத்தினேன் நன்றாக உள்ளது
@velcomputers2360
@velcomputers2360 11 ай бұрын
@@samymallusamy.r2845 Give you shed's photo
@firstworldcommunity2488
@firstworldcommunity2488 Жыл бұрын
தீ பற்றுமா..?
@MariyappanKavin
@MariyappanKavin 4 ай бұрын
Bro number send pannuga please seat vanum
Unga name sollunga 🙋 unga raasi ennanu solliruvom 😎
1:58:43
THENALI MINIBUS360
Рет қаралды 6 М.
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 332 М.
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
World‘s Strongest Man VS Apple
01:00
Browney
Рет қаралды 66 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57