Super 🎉story is good keep it up ❤ I'm waiting next story
@tamilvanoli Жыл бұрын
Thank you
@vijayalakshmi.rrathnam62132 жыл бұрын
கதைமிகமிக அருமை நல்லபடியாககாயத்ரி கல்யாணம்நடந்தது. நன்றி கதைவாசித்ததுமிகவும்நன்றாக இருந்தது
@tamilvanoli2 жыл бұрын
நெஞ்சார்ந்த நன்றிகள்
@TAMILRK Жыл бұрын
அருமையான கதை நான் கிட்டதட்ட உங்கள் கதைகளை முழுவதும் பார்து விட்டேன் சிறு சிறு பிழை இருந்தாலும் உங்கள் குரல் நடை சொல்லும் விதம் மிக மிக அருமை உங்களின் கதைகளுக்கு நான் ரசிகனாக மாறிவிட்டேன் இருந்தாலும் குடும்பகதைகளுக்கு முக்கியத்துவம் குடுக்கும் நிங்கள் இந்த ரசிகனின் விருப்பதிற்கேற்ப காதல் கதைகளும் பதிவிடுங்கள். இப்படிக்கு உங்கள் ரசிகன்
@tamilvanoli Жыл бұрын
உங்கள் கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. கண்டிப்பாக விரைவில் காதல் கதை பதிவிடுகிறேன்.
@sadhanag2198 Жыл бұрын
Nalla intresting content. Vidu kuduthu valrathu than valkai nu sonna vitham arumai. Keep going...👌👍
@tamilvanoli Жыл бұрын
Manamarntha nandri
@chitraramasubramanian8602 Жыл бұрын
Super keep it up sahodari
@tamilvanoli Жыл бұрын
Thank you very much
@vijayalakshmig20542 жыл бұрын
Super, keep it up, vazhga valamudan
@tamilvanoli2 жыл бұрын
Thank you so much 🙏
@Sannuu.....dh2hb2 жыл бұрын
ஆறா .குட்👏.கதை குடும்ப உறவுகளை சேர்ப்பது நல்லது மேம்படுத்தல் நன்று.மாதவன் போல் எல்லோரும் பெற்றோரை சார்ந்திருக்க வேண்டும்✍️ நல்ல கதை.🙏
@tamilvanoli2 жыл бұрын
மிக்க நன்றி
@svs6832 жыл бұрын
அருமை அக்கா.. நீங்க எழுதுனதா சூப்பர்
@tamilvanoli2 жыл бұрын
ஆமாம். மிக்க நன்றி 🙏
@sivasadacharam21082 жыл бұрын
அருமையான குரல் வளத்துடன் சகோதரி யின் கதை கேட்ட சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அம்மா
@sivasadacharam21082 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@tamilvanoli2 жыл бұрын
மிக்க நன்றி
@tamilvanoli2 жыл бұрын
🙏🙏🙏
@nallathaikumarvel1227 Жыл бұрын
Romba super madam athaiveda ungal kural super 👌👌🧚🏼♂️🧚🏼♂️
@tamilvanoli Жыл бұрын
Thank you so much
@srinivasagopalan45172 жыл бұрын
ஒரு அருமையான திரைக்கதை கொண்ட திரைப்படம் பார்த்தது போல இருந்தது மேடம். 👌
@tamilvanoli2 жыл бұрын
நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏🙌
@sujithapoopalasingam37912 жыл бұрын
அருமையான கதை.நன்றி சகோதரி.கதை சொல்லும் விதம் மிக அருமை.நல்ல கருத்தாழம் மிக்க கதை.தொடர்ந்து கதை எழுதுங்கள்.நன்றி.🙏🙏👌👌
@tamilvanoli2 жыл бұрын
நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி. கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் 🙏🙌🙌
@dhiyanabaskaran79762 жыл бұрын
Hello madam, It is good to listen to your stories which is conveying wonderful message to the society.upload stories daily.
@tamilvanoli2 жыл бұрын
Thank you, I will
@loganathan7716 Жыл бұрын
கதை நன்றாக இருக்கிறது சகோதரி 🎉🎉🎉❤
@ushanair68262 жыл бұрын
Very nice storey madam; I always listen to ur voice in in vanoli channel and i like very much;
@tamilvanoli2 жыл бұрын
Thank you very much sis
@priyangakumari99292 жыл бұрын
அன்பு தோழி பெண் விட்டார் மாப்பிள்ளை வீட்டார் விட்டு கெடுதல் திருமணம் வாழ்க்கை சொர்க்கத்தில் இல்லை இந்த பூமியில் வாழும் போது உண்டாகும் 👫🥰🥰🥰🥰 மிகவும் அருமை👏👏👏👏👏👏 👍