எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
@josephmoise95542 жыл бұрын
குரு வாழ்க குருவே துணை. குருவருளே திருவருள்.🙇♂️
@sundarsingh_112 жыл бұрын
Great speech..Miraculous life history of ayya.. Om ❤️🙏
@sivaram64872 жыл бұрын
குருவே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏
@m..sivanarulsivanadiyar25832 жыл бұрын
ஓம் நமசிவாய மருந்தீஸ்வரர் அருளால் எறாங்காடு பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருக்கோயிலில் இருந்து அடியார் திருபாதம்👣 வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய🌏.
@velusamy1205 Жыл бұрын
நன்றி ஐயா.
@Vallalar2 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் ஐயா
@thamizhtharumthavam5201 Жыл бұрын
ஐயா , 1.காலம் என்ற காலத்தை வெல்ல வேண்டுமானால் ..... 2.காலனை வெல்ல வேண்டுமானால் கால் என்ற சுவாத்தை நீட்டுங்கள்.... 3.சுவாச கால் என்றால் சுவாச கால அளவு (கால் = கால அளவு )...... 4.Matter என்ற materials (உணவு) கொண்டு உயிர் வளர்ப்பது ஒரு நிலை மட்டும்தான்.... 5.காலத்தை கடந்து (காலனை வென்று) ஒளியில் நுழையும் போது மட்டுமே மரணமில்லா பெருவாழ்வு ...... 6. இதற்கு ஒரே ஆயதம் சுவாச கால அளவை நீட்டி , 7. சுவாசம் "ஏறி இறங்கி" என்ற நிலை மாறி "சம நிலை " அடையும் போது உள் முக ஒளி தோன்றி..... 8. சுவாசம் சமநிலை(சமாதி) பெற்று ஒளி பயணம் தொடங்க......காலம் கடந்து நிறகும்........ 9.இதை தவிர மற்ற அனைத்து எந்த விஷயங்களும் உதவாது.... 10. அனைவருக்கும் இதை சொல்லுங்கள்..... 11. கலந்த உயிருடன் காலம் அறியில் கலந்த லையாது காலின் நெருக்கங் கலந்த உயிரது காலது கட்டிக் கலந்த உயிருடன் காலமும் நிற்குமே. ...........திருமந்திரம் 592