இந்தியா இதை செஞ்சா சீனா காலி.. | How China became dominant in solar sector | India vs China

  Рет қаралды 13,063

Cauvery News

Cauvery News

Күн бұрын

Пікірлер: 46
@rajendranrathinam3073
@rajendranrathinam3073 5 ай бұрын
வரிச்சலுகை கொடுத்தால் இங்குள்ள ஊடகங்கள்,எதிர்கட்சிகள் கார்பரேட்டிற்கு ஆதரவான அரசு என்று குற்றம் சொல்லி எதையும் செய்யவிடாமல்தடுத்துவிடுவார்கள், இந்த உண்மையை தைரியமாக சொன்னதற்கு நன்றி❤❤❤❤❤❤❤
@rajeevk2706
@rajeevk2706 5 ай бұрын
இந்திய பொருட்களை மட்டுமே வாங்குவோம் ❤❤❤
@agp54
@agp54 5 ай бұрын
Good news...greeaaat
@subramanianrks8893
@subramanianrks8893 3 ай бұрын
👌 👍
@rajendrank4399
@rajendrank4399 5 ай бұрын
வரி வரி வரி ?அதற்கும். கையுட்டு தன்டனை கடுமையாக இருக்க வோண்டும்
@thayalansellathurai2336
@thayalansellathurai2336 5 ай бұрын
Super
@rssureshbabu7637
@rssureshbabu7637 5 ай бұрын
Great explanation about solar energy 😊 Thank you 😊😊😊
@a.saravanansaravanan9218
@a.saravanansaravanan9218 5 ай бұрын
Very nice explanation 👌 👍 👏 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ keep it up. Your work is very good. Knowledge is power.that power is you.❤❤❤❤❤❤❤❤❤
@ragupathi8149
@ragupathi8149 5 ай бұрын
நீங்க சொல்வது போல் பெரிய நிறுவனங்களுக்கு வரி சலுைகை கொடுத்து அதை ஊக்குவிக்கும் வேண்டுமென்றால் அதற்கு முதலில் அரசாங்கத்திடம் பணம் இருக்க வேண்டும். அதற்கு முதலில் மக்களிடம் வரியை வாங்கினால் மட்டும் தான் இதை சொல்வதெல்லாம் சாத்தியமாக இருக்க முடியும். முதலில் தொழில் முனைகள் அமைவதற்கு சாலைகள் ரயில் வழித்தலங்கள். துறைமுகங்களை இணைக்க வேண்டும். கட்டமைப்பை விரிவு படுத்துவதற்கு இடங்கள் தேவை. அது போன்ற இடங்கள் கொடுப்பதற்கு மக்கள் யாரும் தயாராக இல்லை. அரசியல் கட்சியின் ஆதாயதிற்கு மக்களை பயன்படுத்திக் கொள்கிறது. வழக்கு போட்டு உடனே திட்டங்களை நிறுத்தி விடுவது. எடுத்துக்காட்டாக சென்னைக்கு அருகே உருவாக்கப்படவிருந்த துறைமுகம். மற்றும் சேலம் சென்னை எட்டு வழி சாலை. நாடு வளர்ச்சி பாதைக்கு செல்ல வேண்டுமென்றால் இந்திய நாடு ஜனநாயக நாடாக இருக்கக் கூடாது...
@santroley
@santroley 5 ай бұрын
Sir democracy is a beautiful vessal but with many holes. That is the root issue for slow development. Our politicians party interest based on vote banks is far more than national interests. India does not need politicians but statesmen. Jai hind.
@RTR_freaker
@RTR_freaker 5 ай бұрын
Tamilnadu la net metering ku evalo charge panuraga thariuma atha pathi pesunga ....podanum iruthan but ippa rendu service extra vangitan nama extra eb thara current nama pay pananuma ena oru kevalamana policy
@vishvaveda2373
@vishvaveda2373 5 ай бұрын
Enga sir stock la income vanthale 15% long term tax panranga + extra taxes vera aana risk mattum people edaganuma enna solla
@saravananadvocate5519
@saravananadvocate5519 5 ай бұрын
India has to impose Anti Dumping laws against China cheap products strictly to protect our domestic market
@Raone6915
@Raone6915 5 ай бұрын
First we reduce the tax on domestic goods,,
@jagadeesh.mramanujam5418
@jagadeesh.mramanujam5418 5 ай бұрын
இந்தியாவில்! அதே கம்யூனிஸ்டுகள் நாடு நாசமாக போக முக்கிய காரணம் 😂😂
@yogah2305
@yogah2305 5 ай бұрын
கம்யூனிஸ்டு கொள்கையை கடைபிடிக்கும் எந்த நாடும் உருப்பட்டதாக சரித்திரமே இல்லை. கம்யூனிசம் நாட்டிற்கு அழிவிற்கே வழி வகுத்து கொடுக்கும்.
@agp54
@agp54 5 ай бұрын
Diplomatic geographical decisions need
@License-LAB
@License-LAB 5 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@yeskayesraj2517
@yeskayesraj2517 5 ай бұрын
சீக்கீரம்இந்தியாவிலும்சோலார்தயாரிக்கபாஜக ஏற்பாடுசெய்யவேண்டும்
@Raone6915
@Raone6915 5 ай бұрын
BJP enna solar company vacchiruka,,,,Dey mental domestic production increase pannanu tax decrease pannanu,,,
@nd7908
@nd7908 5 ай бұрын
1. Electronic Reserch la money athigama inverst pannnum . 2 . India la product pannum . Note : first own mobile la create panna solunga bro. Toys kuda china la irunthu vanguna yapedi munerum ????
@Sidhhaa
@Sidhhaa 5 ай бұрын
Yes the statement is true for one reason, it has abundance of rare earth materials including quartz, which is the main component of pv grade glasses preparation. And next to this is soda ash, which they have in abundance so automatically when ingredients need not be imported the cost of production will come down. Apart from the semiconductor for the machines to manufacture these glasses and the machine itself they are no.1. All put together China became unbeatable. Of-course with the grace of God
@panneerselvamanandarubhan7587
@panneerselvamanandarubhan7587 5 ай бұрын
ஆமாபா அப்புறம் அவனை மட்டும் கோடீஸ்வரனாக்கிட்டா மோதினு இங் லாந்துல இருக்க வேண்டிய சங்கிக 4 பேரும் கதருவாய்ங்கலே
@gopiraj6733
@gopiraj6733 5 ай бұрын
Firstly, India must ban all present day Tamil Nadu political parties and Indian Congress Party along with it's useless allies. Then the millenniums will exists forever for Holy Bharath India as achieved success successfully in every sector.
@rameshbabu2656
@rameshbabu2656 5 ай бұрын
ஆமாம் 5%பணக்காரனும்95% ஏழைகளும் இருக்க வேண்டும் என்று அஜென்டா வைத்திருக்கும் ஒரு கட்சிக்கு ஓட்டு போடுங்கள் நீங்கள்5%டாஅல்லது95%என்பது விளங்கும்
@maheswarand6091
@maheswarand6091 4 ай бұрын
Gst😡
@JeyaramJeyaram-m2v
@JeyaramJeyaram-m2v 5 ай бұрын
Solar இந்தியாவில் வர chance illai.pan சம்பாதிக்குடியாது. Petrol diesel வித்த amount கிடைக்கும்.
@hahome155
@hahome155 5 ай бұрын
India will never do that. Even I don't support give incentives to Big company like you said Tata. Instead govt can do 50-50 JV with Tata.
@pasupathim786
@pasupathim786 5 ай бұрын
India nalla valarcchi pathaiyil pokanum na Modiji governmentala than mutiyum rahulgandhi vantha vayppu illa 😂
@amcamc6118
@amcamc6118 5 ай бұрын
இந்தியாவிலும் ஒரு நிலையான அரசு இருந்தால் கண்டிப்பாக மிகப்பெரிய வளர்ச்சி எட்டலாம் ஆனால் இங்கு திவாலாகும் நிறுவனங்களுக்கு அரசு தள்ளுபடி அளித்தால் மக்கள் அதை கேவலமாகவும் எதிர்க்கட்சிகள் அதனை பெரிய குற்றச்சாட்டாக வைத்து அரசியல் செய்கிறார்கள் இவர்கள் வளர்ச்சியை எதிர்பார்க்கவில்லை வாக்குகளை பார்க்கிறார்கள்
@nd7908
@nd7908 5 ай бұрын
😂
@rameshbabu2656
@rameshbabu2656 5 ай бұрын
அட அறியாதவர்களே திவாலாகும் முதலாளி முட்டாளா இருந்தா என்ன செய்வது
@amcamc6118
@amcamc6118 5 ай бұрын
@@rameshbabu2656 திவாலாகும் நிறுவனத்தை ஆளுபவர்கள் முட்டாளாக இருப்பதில்லை நிறுவனங்கள் தயாரிக்கக்கூடிய பொருட்களில் விலை ஏற்றம் இல்ல விலைவாசி குறைவு அதற்கு தேவையான மெட்டீரியல்களில் செலவு அதை பொறுத்து தான் அந்த நிறுவனங்களின் வளர்ச்சி இருக்குது இதற்கு நிலையாக இருப்பதற்காக அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் அதே நேரத்தில் இன்று வளர்ச்சி அடைந்த சீனாவில் கூட சோலார் பவர் நிறுவனங்கள் முயற்சிக்காக எவ்வளவு கடனில் இருந்தாலும் அந்த சீன அரசு அதற்கு பணம் தந்து அந்த நிறுவனத்தை ஊக்குவித்து அதோடு ஒரு குறிப்பிட்ட ஆண்டிற்கு வரி கட்ட தேவை இல்லை என்ற சலுகை அளித்து அதன் பிறகு வரக்கூடிய ஆண்டுகளில் அந்த நிறுவனங்களின் மிகப்பெரிய வளர்ச்சி அடைய வைத்து அதன் மூலம் சரியான வரியை நிர்ணயித்து அந்த நாட்டு மிகப்பெரிய பலன் அடைந்து வருகிறது இப்பொழுதும் இது சீனாவில் நடக்கிறது இவ்வாறு சீனா தன் நிறுவனங்களுக்கு சுதந்திரமாகவும் கடன் தந்தும் அது திவாலாகும் நிலையில் உள்ளபோது அந்த நிறுவனத்திற்கு உதவி அந்த நிறுவனத்தை தூக்கி நிறுத்துவதால் தான் இன்று சீனா சோலார் பவரில் 80 சதவீதம் பங்கை உலக அளவில் மிகப்பெரிய அளவில் வைத்துள்ளது உண்மையாலுமே நீதாண்டா தற்குறி நாங்கள் தெரிந்து கொண்டுதான் பேசுகிறோம் அரைகுறையாக ஏதாவது ஒன்று புரிந்து கொண்டு பேசாத மானங்கெட்ட நாயே 😂😂😂😂
@amcamc6118
@amcamc6118 5 ай бұрын
@@nd7908 திவாலாகும் நிறுவனத்தை ஆளுபவர்கள் முட்டாளாக இருப்பதில்லை நிறுவனங்கள் தயாரிக்கக்கூடிய பொருட்களில் விலை ஏற்றம் இல்ல விலைவாசி குறைவு அதற்கு தேவையான மெட்டீரியல்களில் செலவு அதை பொறுத்து தான் அந்த நிறுவனங்களின் வளர்ச்சி இருக்குது இதற்கு நிலையாக இருப்பதற்காக அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் அதே நேரத்தில் இன்று வளர்ச்சி அடைந்த சீனாவில் கூட சோலார் பவர் நிறுவனங்கள் முயற்சிக்காக எவ்வளவு கடனில் இருந்தாலும் அந்த சீன அரசு அதற்கு பணம் தந்து அந்த நிறுவனத்தை ஊக்குவித்து அதோடு ஒரு குறிப்பிட்ட ஆண்டிற்கு வரி கட்ட தேவை இல்லை என்ற சலுகை அளித்து அதன் பிறகு வரக்கூடிய ஆண்டுகளில் அந்த நிறுவனங்களின் மிகப்பெரிய வளர்ச்சி அடைய வைத்து அதன் மூலம் சரியான வரியை நிர்ணயித்து அந்த நாட்டு மிகப்பெரிய பலன் அடைந்து வருகிறது இப்பொழுதும் இது சீனாவில் நடக்கிறது இவ்வாறு சீனா தன் நிறுவனங்களுக்கு சுதந்திரமாகவும் கடன் தந்தும் அது திவாலாகும் நிலையில் உள்ளபோது அந்த நிறுவனத்திற்கு உதவி அந்த நிறுவனத்தை தூக்கி நிறுத்துவதால் தான் இன்று சீனா சோலார் பவரில் 80 சதவீதம் பங்கை உலக அளவில் மிகப்பெரிய அளவில் வைத்துள்ளது உண்மையாலுமே நீதாண்டா தற்குறி நாங்கள் தெரிந்து கொண்டுதான் பேசுகிறோம் அரைகுறையாக ஏதாவது ஒன்று புரிந்து கொண்டு பேசாத மானங்கெட்ட நாயே 😂😂😂😂
@amcamc6118
@amcamc6118 5 ай бұрын
@@nd7908 திவாலாகும் நிறுவனத்தை ஆளுபவர்கள் முட்டாளாக இருப்பதில்லை நிறுவனங்கள் தயாரிக்கக்கூடிய பொருட்களில் விலை ஏற்றம் இல்ல விலைவாசி குறைவு அதற்கு தேவையான மெட்டீரியல்களில் செலவு அதை பொறுத்து தான் அந்த நிறுவனங்களின் வளர்ச்சி இருக்குது இதற்கு நிலையாக இருப்பதற்காக அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் அதே நேரத்தில் இன்று வளர்ச்சி அடைந்த சீனாவில் கூட சோலார் பவர் நிறுவனங்கள் முயற்சிக்காக எவ்வளவு கடனில் இருந்தாலும் அந்த சீன அரசு அதற்கு பணம் தந்து அந்த நிறுவனத்தை ஊக்குவித்து அதோடு ஒரு குறிப்பிட்ட ஆண்டிற்கு வரி கட்ட தேவை இல்லை என்ற சலுகை அளித்து அதன் பிறகு வரக்கூடிய ஆண்டுகளில் அந்த நிறுவனங்களின் மிகப்பெரிய வளர்ச்சி அடைய வைத்து அதன் மூலம் சரியான வரியை நிர்ணயித்து அந்த நாட்டு மிகப்பெரிய பலன் அடைந்து வருகிறது இப்பொழுதும் இது சீனாவில் நடக்கிறது இவ்வாறு சீனா தன் நிறுவனங்களுக்கு சுதந்திரமாகவும் கடன் தந்தும் அது திவாலாகும் நிலையில் உள்ளபோது அந்த நிறுவனத்திற்கு உதவி அந்த நிறுவனத்தை தூக்கி நிறுத்துவதால் தான் இன்று சீனா சோலார் பவரில் 80 சதவீதம் பங்கை உலக அளவில் மிகப்பெரிய அளவில் வைத்துள்ளது உண்மையாலுமே நீதாண்டா தற்குறி நாங்கள் தெரிந்து கொண்டுதான் பேசுகிறோம் அரைகுறையாக ஏதாவது ஒன்று புரிந்து கொண்டு பேசாத மானங்கெட்ட நாயே 😂😂😂😂
@muthukumakvj1552
@muthukumakvj1552 5 ай бұрын
Indiyava intha payaluga kollaio kollai,sathi matham irukkum varai oru naalum velanga maatom.
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 54 МЛН
How Portugese colonised India! | Part 2 | Gabriel Devadoss |
38:39
Lets Talk History
Рет қаралды 190 М.
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 54 МЛН