மிக அருமையான விளக்கம்.விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒன்று என்பதை மிக தெளிவாக விளக்கியமைக்கு நன்றி.
@baskar-b3v10 ай бұрын
உங்கள் தெலிவனவிலக்கௌர இய ட்ல்மிகவுமருமையகைருகிரதின்னும்ப்லஅல்விவ்ரங்கலரைந்துமெவிச் அய்ங்கலர்ந்துகொல்ல்ல்லாச் ஐபடுகிரெ ந் ஐya mikkkawanriungkalukku
@True_Indian0072 жыл бұрын
நீங்கள் கூறிய அனைத்துமே 💯% உண்மை bro👍. மிகவும் பயனுள்ள பதிவு 🙏🏼. வாழ்த்துக்கள்...💐💐💐
@karuppaiyanragavan56872 жыл бұрын
எங்கும் நிறைந்த இறைவனை நம்பிக்கையால் மட்டுமே உணர முடியும்
@deepikag31762 жыл бұрын
சரி சொன்னீங்க
@Babu-y6t9rАй бұрын
குடிமல்லம் என்ற ஊரில் உள்ள லிங்கம் சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட நிலையில் உள்ளது.
@saravanangangadharan96193 жыл бұрын
கடவுள் அதற்கு அர்த்தம் கடவுள் உன் உள்ளே ... உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினத்திலும் அது உள்ளது அதற்கு சான்று இந்த காணொளி மிகவும் அருமையான விளக்கம் நன்றி .... ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏❤️❤️🙏
@kanthavelp78572 жыл бұрын
Eduthu nalla 6arve unnai under per vee pallen indu
@devavalar44732 жыл бұрын
Om namasivayaom
@Babu-y6t9rАй бұрын
குடிமல்லம் என்ற ஊரில் உள்ள லிங்கம், சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட நிலையில் உள்ளது.
@shylashyla31352 жыл бұрын
Super Sir Very Good news and this is True Word
@chandrarithi70603 жыл бұрын
உங்கள் பதிவு மிகவும் கேவலமாக இருந்தது. ஆன்மீகம் நீண்ட கடல்.... அதை உங்களை போன்றவர்களால் இந்த பூமியில் தடை படுகிறது... எல்லாம் அறிந்த இறைவருக்கு காமம் ஒரு பெரிய விசியம் அல்ல... இந்த உலகம் இயங்கமிக்க காரணம் பசியோ காமமே அல்ல.... எண்ணம் மட்டுமே.... சோறு வேண்டாம் என நினைப்பதும் எண்ணமே.... காமம் வேண்டும் என நினைப்பதும் எண்ணமே எல்லா வற்றிக்கும் எண்ணம் தான் அடிப்படை உங்களுக்கு நல்லறிவு எம்பெருமான் சிவன் அருளட்டும்... சிவாய நம🙏 இவள் சந்திரா.
@Babu-y6t9rАй бұрын
குடிமல்லம் என்ற ஊரில் உள்ள லிங்கம் சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட நிலையில் உள்ளது.
@pandiyanpandiyan70592 жыл бұрын
ஓரலவிற்க்கு நீங்கள் சொல்வது சரியகத்தான் இருக்குமென்று நினைக்கிரென் நன்றி
@Babu-y6t9rАй бұрын
குடிமல்லம் என்ற ஊரில் உள்ள லிங்கம், சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட நிலையில் உள்ளது.
@graceschoolofmusic84742 жыл бұрын
perfect speech 100% true
@__SURYAHERANJ2 жыл бұрын
Poda mairu
@o.m.m.o.m.m.61463 жыл бұрын
ஓம் நமச்சிவாய போற்றி எதுவும் சில காலம் இதுவும் கடந்து எல்லாம் சிவமயம் அன்பே சிவம் அருமையான காணொளி பதிவு மிகவும் நன்றி
@rajkumarjaihind15377 ай бұрын
உண்மை என்னவென்றால் ஆணுறுபும் பெண்ணுறுபும் தான் சிவ லிங்கம்
@Babu-y6t9rАй бұрын
குடிமல்லம் என்ற ஊரில் உள்ள லிங்கம், சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட நிலையில் உள்ளது
@@achandran6907 குடிமல்லம் என்ற ஊரில் உள்ள லிங்கம், சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட நிலையில் உள்ளது.
@arulprakasharul65283 жыл бұрын
முதல் கதை தப்பு பிர்ங்க முனிவரின் மனைவியுடன் இருப்பது சிவன் இல்லை அது இந்திரன்
@bsubashininmbs60283 жыл бұрын
ஆம் இந்திரன் ஏன் இப்படி தவறான முறையில் இல்லாத ஒரு விஷயத்தை சொல்லி இந்து மதத்தை இழிவாக பேசுகின்றாகளோ இவர்களுக்கு எல்லாம் அந்த சர்வேஸ்வரன் கூலி கொடுக்க வேண்டும்
@jayaramanradhakrishnan16202 жыл бұрын
ஆம் இந்திரன் ; தவறான தகவல்களை தரும் இத்த கிறித்தவ பாவடைகளை கடவுள்தான் மன்னிக்க வேண்டும்
@Educational41177 ай бұрын
இந்திரனும் உங்கள் மதம்தானே
@Babu-y6t9rАй бұрын
குடிமல்லம் என்ற ஊரில் உள்ள லிங்கம், சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட நிலையில் உள்ளது.
@ashok81963 жыл бұрын
இந்திரன் தான் அந்த அழகான பெண்ணை கற்பழித்தவன்.சிவன் அல்ல சிவன் அப்பாவி🙏🏼
@kanchanakanchana3142 жыл бұрын
🤣🤣🤣
@srirajthilakraman61512 жыл бұрын
Evan theeka karan makaley preka kai kooli valey pakran pudenkey arivali
@sarmikasivakumar10 ай бұрын
That's the truth
@rajapandi49048 ай бұрын
நீ பாத்தியா கூதி
@Shiva_Zmart2 ай бұрын
😂😂
@dru.s.d..chidambaram44572 жыл бұрын
தெரிந்தவற்றை சொல்லியதற்கு நன்றி, இதை ஓரு பிறவியில் உணர முடியாது. பல பிறவிகள் எடுத்தாலும் அவன் அருளால் மட்டுமே உணரமுடியும். கடவுளும் காமமும் இரண்டு வகை அதன் உச்சம் ஞானம். விரக்தியின் உச்சம் ஞானம். உணர்ந்தவர்கள் ஞானிகள்.
@Babu-y6t9rАй бұрын
குடிமல்லம் என்ற ஊரில் உள்ள லிங்கம் சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட நிலையில் உள்ளது.
@thanushkodi66143 жыл бұрын
ஆராய்ந்து பார்ப்பதை விட உணர்ந்து பாருங்கள் en அப்பன் சிவ பெருமான் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
குடிமல்லம் என்ற ஊரில் உள்ள லிங்கம், சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட நிலையில் உள்ளது.
@gesavanavm20862 жыл бұрын
உண்மையான தகவல் அன்பு நண்பா வாழ்த்துகள்
@Babu-y6t9rАй бұрын
குடிமல்லம் என்ற ஊரில் உள்ள லிங்கம், சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட நிலையில் உள்ளது.
@praburammadhan26183 жыл бұрын
சரியான பதில்!. வாழ்த்துக்கள்..... 👏👏 2) சிவலிங்கம், ஆண் பெண் உறுப்புத்தான்! சரியான பதில் 2..👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 பிரபஞ்சம் ஆரம்பித்த அடுத்த வினாடி கடவுள் செய்த முதல் வேலையே சக்தியை இரண்டாகப் பிரித்தார் அதுதான் ஆண், பெண். இந்த இரண்டு வெவ்வேறு சக்திகள்தான் பிரபஞ்சத்தின் சகல படைப்புக்கும் மூல காரணி. சாதாரணமக்கள் ஆண் பெண்ணை இருவேறு பால்களாக மட்டுமே பார்க்கின்றனர், அதுதான் தவறு. இருவேறு சக்திகள் இப்போ சூரியன் ஆண் என்றால் சந்திரன் பெண், பகல் ஆண் இரவு பெண், வெப்பம் ஆண் குளிர் பெண், வடக்கு ஆண் தெற்கு பெண், வெள்ளை ஆண் கறுப்பு பெண், சந்தோசம் ஆண் துன்பம் பெண்...... இவை இரண்டும் ஒன்றிற்கு ஒன்று பகை ஆனால் எப்போதும் இவை இரண்டும் பிணைந்தே இருக்கும் அதுதான் சிருஷ்டியின் இரகசியம். இது பிரிந்தால் சிருஷ்டி நின்றுவிடும். இதை சூசகமாக பிரதிபலிப்பதுதான் ஆண் பெண் உறுப்புகள் இணைந்த சின்னம். அதுதான் சிவலிங்கம்! ஆகவே அதை ஆண் பெண் உறுப்புகளாக பாராமல் இரு வேறு சக்திகளாக பாருங்கள். தென் கொரியா நாட்டின் தேசியக் கொடியில் ஒரு வட்டம் இருக்கும் உள்ளே ஒரு வளைவான கோடு இருக்கும், அந்த உருவம் இரு மாங்கனிகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து இருப்பதுபோல காட்சியளிக்கும், இருவேறு நிறங்களில் இருக்கும், இதே தத்துவம்தான் அதுவும் அதை அவர்கள் ஜின் அன்ட் ஜாங் என்று அழைப்பார்கள்......
@Babu-y6t9rАй бұрын
குடிமல்லம் என்ற ஊரில் உள்ள லிங்கம், சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட நிலையில் உள்ளது.
@sundaralingam74753 жыл бұрын
சிவலிங்கத்தை வழிபடும் முறை வேத காலத்திற்கு முன்னரே உள்ளது சிவனை படித்தவர்கள் தான் ஆரியர்கள்.அவர்களுடைய கதையை திணிக்கவேண்டாம். ஆணும் பெண்ணும் சேர்ந்துதான் வாழ்க்கை. எல்லா உயிர்களிடத்திலும் நேர்மறை எனும் ஆண் சக்தியும் எதிர்மறை எனும் பெண் சக்தியும் உள்ளது.அது இருந்தால் தான் உயிர் இயங்கும்.இதனை சைனாவில் , யின். யங் என்று சொல்வார்கள்.சிவலிங்கத்தை வழிபடுவது சிறப்புதான் புனிதமானததான்.
@Babu-y6t9rАй бұрын
குடிமல்லம் என்ற ஊரில் உள்ள லிங்கம், சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட நிலையில் உள்ளது.
@gk7985 Жыл бұрын
நான் High school ல படிக்கும்போது ஒரு கிருத்துவ கம்முனாடி ஆசிரியன், இந்த கதயை எங்களிடம் சொன்னான். அதன் பிறகு தான் எனக்கு சிவ பக்தியே அதிகமானது.
@Babu-y6t9rАй бұрын
குடிமல்லம் என்ற ஊரில் உள்ள லிங்கம், சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட நிலையில் உள்ளது.
@subramaniyapillaipadmanabh86163 жыл бұрын
மடையர்கள்தான் சிவலிங்கத்தை ஆணுறுப்புடன் ஒப்பிடுவர். சான்றோர்கள் யாரும் இவ்வாறு குறிப்பிடவிலை்
@danielsakthivel59583 жыл бұрын
சிவன் நெனச்சவள போவாரு.... அது தப்பு இல்லை யா
@Kiyash053 жыл бұрын
@@danielsakthivel5958 இயேசு வும் கூதியி லிருந்து தானே வந்திருப்பார்
@antoalana62743 жыл бұрын
@@Kiyash05 nee yesuyum onna chori naya... Nee unga amma kuthila erunthu vanthurupa. Atha doctor pathurupa.. Jesus God.. Parathesi... Unaka amma un appa kuda eruthathu Nala.. Ne kuthila erunthu vantha
@devarajv73083 жыл бұрын
@@danielsakthivel5958 லூசுப்பையா.யாரிடமும் சேராமல் மேரி பிள்ளை பெற்றதை நம்பும் முண்டமே!
@amc_993 жыл бұрын
@@danielsakthivel5958 po daa naayae..... Therinja maathiri pesaatha...... Ella nigalvukkum oru kaaranam undu....edhukku porandhomnae theriyaama periya _____ maathiri pesaadha 🙄🙄🙄😡😡😡😡😡😡😡Sivan a pathi pesa onakku enna arugadha ma_____ irukku 😡😡😡
@rajabather84863 жыл бұрын
சிவலிங்கம் என்பது உயிரும் உடலும் சேர்ந்ததுதான் சிவலிங்கம் அதைத்தான் முன்னோர்கள் தன்னைத்தான் அறிய தனக்கொரு கேடில்லை தன்னைத்தான் அறிந்தபின் தன்னையே அர்ச்சிக்கத் படுவீர் என்று கூறியிருக்கிறார்கள் ஜீவனர் சிவனாரை அறிந்ததில்லை ஜீவனார் சிவனாரை அறிந்தபின் ஜீவனார் சிவனார் ஆவார்என்று முன்னோர்கள் தெளிவாக கூறியிருக்கிறார்கள் அதை வைத்துதான் சிவலிங்கம் அமைக்கப்பட்டது சிவ கோயில்கள் அமைந்துள்ள உள்ளது அதுதான் நம்மை நாமே வணங்கிக் கொள்கிறோம் முடிச்சூர் ராஜா பாதர்
@muralisankar237622 күн бұрын
உண்மை
@selvamanim2873 Жыл бұрын
Very grateful explanation friend
@yacoprose87419 ай бұрын
என் மனம் யாதொரு ஸ்திரியின் மேல் மயங்கி திரிந்தது உண்டானல் என் மனைவி வேறொருவனுக்கும் மாவரைப்பாளாக,
@govindarajanvenkatachalam9002 жыл бұрын
நல்லவைகள் கெட்டவைகள் எல்லாமே ஒரு மனிதனுக்கு ஒரு மனிதனால் தான் ஏற்படுகிறது. எனவே மனிதனே மனிதனை உருவாக்கும் நிலையில் தெய்வீகம் உருவாகி தெய்வீக தன்மையுடன் வணங்கப்படுகிறது. மேலும் சகோ கூறியபடி ஆணாதிக்கம் ஆரம்பித்து அவை தெய்வீக தன்மை கொண்டது பற்றியும் பரவுவதற்கும் பயன்படுத்தப்பட்டது என்பன உண்மையான கருத்து என சிந்தித்து புரிந்து கொள்ள முடிகிறது.
@Babu-y6t9rАй бұрын
குடிமல்லம் என்ற ஊரில் உள்ள லிங்கம், சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட நிலையில் உள்ளது.
@kalkisamban32133 жыл бұрын
உயிர்தெழும் எந்த விதையும் முளைப்பும் லிங்க வடிவத்தில் இருக்கும் மனிதனின் விந்து பேர் முட்டை முதல் அனுவரை லிங்க வடிவம் அதனால்தான் வணங்குகிறோம்
@kajas49703 жыл бұрын
இறைவன் ஒருவனே
@srividyasripeedamtrust3 жыл бұрын
இந்த கதையை யார் எங்கே எந்த புராணத்தில் சொல்லப்பட்டு உள்ளது?? எந்த புராணத்திலும் இப்படி ஒரு கதை இல்லை. எனக்கு நிறைய கெட்ட கெட்ட வார்த்தைகள் திட்ட வேண்டும் போல உள்ளது. நாகரீகம் கருதி தவிர்க்கிறேன்.
@vijaykumar-ff2bz3 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kiri69693 жыл бұрын
Om Namasivaya 🙏🏻
@Babu-y6t9rАй бұрын
குடிமல்லம் என்ற ஊரில் உள்ள லிங்கம், சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட நிலையில் உள்ளது.
@manjuhegithh65163 жыл бұрын
அது சிவன் இல்லை இந்திரன் இது எல்லாம் பொய்
@ajishramesh58933 жыл бұрын
ஆமா
@kannaparvathi65422 жыл бұрын
இது அனைத்தும் ❌தவறான தகவல்
@Babu-y6t9rАй бұрын
குடிமல்லம் என்ற ஊரில் உள்ள லிங்கம், சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட நிலையில் உள்ளது.
@pandipoojaify Жыл бұрын
நல்லது செய்ய வேண்டும் நல்லது நடக்கும் வாழ்த்துக்கள்
@shalinik67842 жыл бұрын
I Am always Shivan adimai ooooooommmmmm nama shivaya
@manivannan642 жыл бұрын
Logically explained
@Babu-y6t9rАй бұрын
குடிமல்லம் என்ற ஊரில் உள்ள லிங்கம், சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட நிலையில் உள்ளது.
@alliswell....11033 жыл бұрын
எல்லையில்லாத பிரபஞ்சத்தின் வடிவம் நீளமான கோளவடிவம்... அதுதான் இறைவன்... சிவம்... சிவலிங்கம்....
@kodaitv71902 жыл бұрын
அது என்ன ex முஸ்லிம்
@madhur51983 жыл бұрын
இதற்கு விளக்கம் நம் உயிரும் ஆன்மாவும் ஒன்றர கலந்து முத்தி என்னும் பேரொளியைக் கண்டு நம் வாசலைத் திறக்கும் உன்னதமான தருணமே ஒன்றை பிளந்து கொண்டு மேலே அதுவே ஆயிரம் இதழ் பிரிந்து பிண்டத்தில் இருந்து அண்டத்திற்கு பயணிக்கும் தருணமே 10வது வாசலைத் திறந்து பரப்பிரம்மம் அதை கண்டு ஒன்றைத் துறந்து அங்கே வரம் வாங்குகிறோம் துறவரம் பத்தாவது வாசலை துறக்கும் இடமே சிவலிங்கம் அங்கமே லிங்கமாய் ஆனதே சிவாயமே
@fathimabibi48403 жыл бұрын
2:00 இது பொய்யான தகவல் ( இது உண்மை சிவன் எது மிதும் ஆசை படதவர்)
@vivekanandams93953 жыл бұрын
ஆன்மீக நம்பிக்கை என்பது கணவன் தன் இல்லாள் கற்புக்கரசி என்ற நம்பிக்கை போன்றது .எல்லாருக்கும் பொருந்தும்உங்களையும் சேர்த்து.
@prabaharanthangavel29283 жыл бұрын
அப்ப கணவனுக்கு கற்பு கிடையாதா ?
@Babu-y6t9rАй бұрын
குடிமல்லம் என்ற ஊரில் உள்ள லிங்கம், சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட நிலையில் உள்ளது.
@sureshr53282 жыл бұрын
சிறப்பு,...
@govindarajanvenkatachalam9002 жыл бұрын
மிகவும் பழமையான சிவன் கோவில்களில் சுவாமி தரிசனம் முடித்து வலம் வரும் பிரகாரங்களில் உள்ள சிவலிங்கம் சிலைகளை பார்த்தால் இதன் கருத்துக்களை உணரலாம்.
@Babu-y6t9rАй бұрын
குடிமல்லம் என்ற ஊரில் உள்ள லிங்கம், சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட நிலையில் உள்ளது.
@yacoprose87419 ай бұрын
பிரனுடைய மனைவினிடத்தில் பிரவேசிப்பவனும் அப்படியே அவளை தொடுகிற எவனும் ஆக்கினைக்கு தப்பான். நீதிமொழிகள்.6.29
@Babu-y6t9rАй бұрын
சுன்னத்கட்டிங்( விருத்தசேதனம்) செய்யப்பட்ட ஆண் உறுப்பே லிங்கம் ஆகும். நாம் அனைவரும் ஆபிரகாம் என்பவருடைய வாரிசுகள் என்பதற்கு, இது நல்ல சான்று. ( குடிமல்லம் என்ற ஊரில் உள்ள லிங்கமானது, ஆண் உறுப்பில் நுனித்தோல் வெட்டி எடுக்கப்பட்டாற்போல் காட்சி அளிக்கிறது.)
@Babu-y6t9rАй бұрын
குடிமல்லம் என்ற ஊரில் உள்ள லிங்கம், சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட நிலையில் உள்ளது.
@sekarshanthi57113 жыл бұрын
ஆணும் பெண்ணும் சேர்க்கைதான் சிவலிங்கம் என்று ஒப்புக்கொண்டு வணங்குவது (தெய்வம் என்ற காரணத்திற்காக அல்ல) நாம்வந்த வழியை நம் மூதாதையர்கள் அறிவியலும் ஞானமும் கலந்து, நம்மை வணங்கச் சொல்லியிருப்பார்கள். 'நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை' என்பதை மட்டும் நாம் புரிந்துகொண்டால், மதமாற்றிகள் சொல்லும் எதையும் காது கொடுத்து கேட்கமாட்டோம்.நாளடைவில் நாம் அதனுடைய உண்மைநிலையை மறந்து, அதற்கு தெய்வநிலையைக் கொடுத்துவிட்டோம். இந்து மதத்தை அழிக்க நினைக்கும் மதமாற்று கும்பல்களுக்கு துணை போகும் கைக்கூலிக் கட்சிகள் இருக்கும்வரை கலகங்கள்/சண்டை சச்சரவுகள் தொடர்ந்து கொண்டே இருக்க விரும்புவார்கள். நன்றி நண்பரே🙏.
@prabakaraseelan51243 жыл бұрын
It is right.. It is an agreement between msle and female both of us same.. Sivan is not s God he is fore father and know 40jalams..where krishna has only 35 ravana has 30...ig linga high it is male temple.. If peedam length it is female.. Both of them equalmessure it is transgender... It is human life sithandam..male and female together worshoip... Other wise no life... Wonder I rember it in the books of nathigam writers.. 1987....dont blame others . Every one not know the ethics of religion. . Ok.. Thks..
@lalithajayabalan64603 жыл бұрын
Ohhh ttyl
@Babu-y6t9rАй бұрын
குடிமல்லம் என்ற ஊரில் உள்ள லிங்கம், சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட நிலையில் உள்ளது.
@raghupathyvp71052 жыл бұрын
ஏதோ அரை குறையாக புரிந்தும் புரியாத மாதிரி இருக்கு.நல்ல முறையில் விளக்கம் அளித்துள்ளீர் .மீக்க நன்றி.👍💐😊☺️
@jahanathhorti16582 жыл бұрын
Very nice
@manikandans31163 жыл бұрын
Lovely
@r.vimalnayagam6403 жыл бұрын
உடலும், உயிரும் சேர்ந்த ஒன்றே சிவம்.. ஒன்று இருந்து ஒன்று இல்லா விட்டாலும் சவமே.. உயிரின் உருவாக்கத்திற்கும், மூலத்திற்கும் சிவமே பிரதானம்... எந்த பிரளயம் வந்தாலும் பாதிக்கபடுவது சிவமே ( உயிரே ) கதைகளில் கூட சரியாக கூறுவார்கள் எப்படி என்றால் திருப்பாற்கடலை கடையும் போது வெளிப்பட்ட விஷத்தை ஏற்றது சிவமே.. அதனையும் சக்தி கொண்டு சரி செய்யப்பட்டது.. பிட்டுக்காக சிவம் பிரம்படி படுகையில் எல்லா உயிரின் மீதும் பிரம்படி பட்டதாக கூறுவர்.. நன்றாக பார்த்தால் சிவன் கோவில் ஒரு உடம்பை போல் இருக்கும்.. பெருமாள் கோவிலில் மட்டும் சொர்க்க வாசல் இருக்கும்.. திருமூலர் சொல்லுவார் உடலும் உயிரும் தான் முக்கியம் என்று.. உயிரை, நமது பிறப்பை உணர்ந்தாலே சிவத்தை உணர்ந்ததாக கூறுவர்.. நன்றாக பார்த்தால் 63 நாயன்மார்களில் 3 பேரை தவிர எல்லோருக்கும் திருமணம் ஆகி இருக்கும்.. இன்றைக்கும் மதுரையில் திருமணம் எப்படி செய்ய வேண்டும் என்று சித்திரை மாதம் முழுதும் ஒவ்வொரு நாளும் விழாவாக நடக்கும் இதிலிருந்தே தெரிய வில்லையா உடலோடு சேர்ந்த உயிர் தான் சிவமேன்று.. சர்வமும் உயிர்துவமானது என்பதையே சர்வம் சிவமயம் என்றார்கள்...
@Babu-y6t9rАй бұрын
குடிமல்லம் என்ற ஊரில் உள்ள லிங்கம், சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட நிலையில் உள்ளது.
@manip98063 жыл бұрын
சிவலிங்கம் என்பது மாபெரும் பேரொளி சுடர் இதனை மனிதன் தன் கண்களால் பார்க்க முடியாது அதனால தான் இந்த உன்மையை மற்றவர்களுக்கு புரியும் படி நம் முன்னோர்கள் சிவலிங்கமாக கல்லில் வடிவம் கொடுத்து வழிபட்டார்கள் உன்மையிலே சிவலிங்கம் என்பதற்க்கு பொருள் அதிக குளிர்ச்சி அதிக வெப்பம் அதிக பிராணவாயுவு அதிக நீர் அதிக வெற்றிடம் இவைகளின் மூலப்பிறப்பிடமாகும் இந்த உன்மையை உனர்வதற்க்கு நாம் அதிகமாக மெய்ஞானம் பெற்றிருக்க வேண்டும் மனிதன் கடவுளை நேரடியாக பார்க்க முடியாது அப்படி பார்ப்பதற்க்கு மனிதனுக்கு காலத்தை உணரும் பக்குவம் இருக்க வேண்டும் உன்மையில் கடவுள் கான்பதற்க்கு பலவிசித்திர ஒளியை பெற்றுள்ளார்கள்
@kanthavelp78572 жыл бұрын
Vallalaar epperve adaya kadmey per vee
@karthikeyans53172 жыл бұрын
வேதங்கள் 4 அல்ல.5 ஆகும்.ரிக்,யஜுர், சாம, அதர்வண, பிரணவ, மொத்தம் ஐந்து வேதங்கள் ஆகும்.தெளிவு வேண்டுமானால் விஸ்வகர்மா வரலாறு சொல்லும்.நன்றி.
@kanthavelp78572 жыл бұрын
@@karthikeyans5317 vadenan kal16uervanna varalaru nan paadum Podu arvayemma
@Babu-y6t9rАй бұрын
குடிமல்லம் என்ற ஊரில் உள்ள லிங்கம், சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட நிலையில் உள்ளது.
@manivelusamy61453 жыл бұрын
இந்த பிரபஞ்சம் பெருவெடுப்பு ஏற்படுவதுற்கு முன்உள்ள தோற்றமும் பெருவெடிப்பு ஏற்பட்ட பிறகு மீண்டும் உருவாகக்கூடிய உள்ள வடிவமும்தான் லிங்கவடிவம் இந்த லிங்கவடிவத்துக்கும் பிரபஞ்ச வடித்துக்கு ஓற்றார்போல் உள்ள வடிவம்தான் பிரபஞ்ச உயிர்களின் இனப்பெருக்கத்தத்துவவடிவமும் அதனால்தான் லிங்கவடிவம் அடிமுடியில்லா ஆனந்த சொரூபம் என்கிறார்கள்
@sahayaohri33913 жыл бұрын
சிவன் வேறு ------ ருத்ரன் வேறு லிங்கம் தமிழனுடையது please read ரிக் வேதம்
@fuhrermr3 жыл бұрын
Ric veda vey brahmins odathu...
@sahayaohri33913 жыл бұрын
@@fuhrermr u r ✔️ அதில் லிங்கம் கிடையாது சிவன் கிடையாது அறம் பொருள் இன்பம் (இதன் படி வாழ்ந்து ) விடு பேறு அடைவது தான் நம்ம வேதம்
@prabakaraseelan51243 жыл бұрын
Yes it is not single worship.. Agori is also one of sivam.. Kabali is another sivam.. Worshipping wife is another sivam..
@saravanank26593 жыл бұрын
ஒவ்வோரு மதமும் நாங்கள் வழிபடுவது தான் இறைவன் சொல்லுகிறாங்க. ஆனால் நாம் கொஞ்சம் சிந்தித்தால் நம் முன்னோர்கள் தாய், தகப்பன் , தாத்தா, பாட்டி எதை சொல்லி கொடுத்தாங்களோ அதை தான் நாம் வழிபடுகிறோம். இந்துமதத்தின் உள்ளவர்கள் இந்து முறைப்படி வணங்குகிறார்கள். கிருஸ்தவ மதத்தில் உள்ளவர்கள் கிருஸ்தவ முறைப்படி வணங்குகிறார்கள். முஸ்லிம் மதத்தில் உள்ளவர்கள் முஸ்லிம் முறைப்படி வணங்குகிறார்கள். ஆகவே உண்மையான இறைவன் யார்? என்று ஆராய்ந்து பார்க்க தவறிவிடுகின்றோம். உண்மையான இறைவன் கண்டிப்பாக எங்கேயோ இருக்க வேண்டும்? இது தான் புரியாத புதிறாக இருக்கு. ஆணும் உறுப்பும் பெண் உறுப்பும் சேர்ந்தது தான் லிங்கம் அதை வழிபடுவது தவறு இல்லை சொல்லுறீங்க. ஆண் உறுப்பு பெண் உறுப்பு தெரிஞ்ச எப்படி அதை வணங்க முடியும். கொஞ்சமாவது logic யோசனை பண்ணவேண்டும்?
@kallapasanga3.03 жыл бұрын
அவர் ஆணுறுப்பும் பெண்ணுறுப்பும் சேர்ந்து தான் சிவலிங்கம் என்று கூறவில்லை அப்படி யாராவது கூறினால் அதில் என்ன தவறு இருக்கின்றது நீங்கள் வாயை மூடிக் கொண்டு செல்லுங்கள் என்று தான் கூறச் சொன்னார் சிவலிங்கம் என்பது பிரம்மா விஷ்ணுவிடம் நடந்த போட்டியில் சிவன் மிகப்பெரிய ஜோதி பிழம்பாக உருவாகினர் அந்த ஜோதி பிழம்பின் வடிவமே சிவலிங்கம் யார் என்ன விடயம் கூறினாலும் ஒருமுறைக்கு பல தடவை நன்றாக விசாரித்து பின் நாம் நம்ப வேண்டும்
@sul19803 жыл бұрын
சகோ தமிழில் குர் ஆனை படித்துப்பாருங்கள் இஸ்லாம் என்றால் என்ன என்பதை அறிந்துக்கொள்ளலாம். அதில் உண்மையான இறைவன் யார் ? அவனின் பண்புகள் என்ன என்பதை இந்த பூமி உயிர்கள் அண்டக்கோளங்கள் படைப்பு ஆகியவற்றையும், மனிதன் இறந்தப் பின்பு என்ன ஆகிறான் அதற்கு பிறகு அடையும் நிலை என்ன? படைத்த இறைவன் முன் மீண்டும் மனிதனுக்கு உயிர் கொடுத்து எழுப்பப்பட்டு அவன் உலகில் செய்த செயல்களுக்கு ஏற்ப நீதி வழங்கப்படும் என்பதை அறிந்துக் கொள்ள இயலும்
@kallapasanga3.03 жыл бұрын
குறானில் மட்டும் என்ன கூறப்பட்டுள்ளது பூமி நான்கு தூன்களின் மீது வைக்கப்பாட்டுள்ள தட்டையான நிலப்பரப்பு என்றுதானே ஆரம்பத்தில் கூறப்பட்டிருந்தது
@sul19803 жыл бұрын
@@kallapasanga3.0 எதில் எந்த வசனத்தில் படீத்தீர்கள் குரான் பூமியை தட்டை என்று சொன்னது என்று.
@balakrishnans14183 жыл бұрын
u search in google,which holy book has no mistakes? which holy book is scientificaly proved in the world? ans will get.atha padichu paarunga.
@sujathaa48523 жыл бұрын
Om nama sivaya namaha 🙏
@zeus-gz6jc9 ай бұрын
Arumai ❤...
@RealityVision3 жыл бұрын
வாழ்க்கையில் எப்போதும் பிஸியாக இருப்பதன் அர்த்தம், நீங்கள் உங்கள் வாழ்க்கையை சரியாக திட்டமிடவில்லை, நன்கு திட்டமிடப்பட்ட நபருக்கு வேலை, விளையாடுதல், தூங்குதல், குடும்பம் போன்றவற்றுக்கு எப்போதும் நேரம் இருக்கும். சமச்சீர் உணவு ஆரோக்கியமான உடலையும், சமச்சீர் நேர மேலாண்மை மகிழ்ச்சியான வாழ்க்கையையும் தருகிறது. 😃 இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும் 😊
@gmphotographers2932 жыл бұрын
இது அசிங்கம் என்று நினைத்தால் இந்த உலகத்தில் உள்ள அனைவரும் அசிங்கம்தான் ஏன் என்றால் அனைவரும் அங்கிருந்துதான் வந்தோம் இறைவனால் படைக்கப்பட்டோம். ......ஓம் நமசிவய...... திருச்சிற்றம்பலம்
@v.v4588 Жыл бұрын
Day konjam kuda vekkame solra paru
@Babu-y6t9rАй бұрын
குடிமல்லம் என்ற ஊரில் உள்ள லிங்கம், சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட நிலையில் உள்ளது.
@balrajbalu6463 жыл бұрын
எவனோ எதையோ அவன் புத்திக்கு குழப்பி சொன்னதை எல்லாம் சொல்லவா இவ்ளோ பாடுபட்டு நீயும் குழப்ப வந்துருக்கெ ..
@vengadasalamsowmiyamoorthy99793 жыл бұрын
nalla pathivu .,vaazththukkal
@ManikandanManikandan-ii5jl2 жыл бұрын
Suppar nanba
@megaladhakshinamurthy57472 жыл бұрын
Nice explanation 🍫🍫🍫
@KaniDevLok3 жыл бұрын
சிவம் என்பது இந்த பிரபஞ்சத்தின் மைய புள்ளி. இந்த உலகில் உள்ள அனைத்தும் அந்த புள்ளியை சுற்றி வருகின்றன.
@sivamayavan16283 жыл бұрын
தெள்ளத் தெளிந்தாருக்கு சீவன் சிவலிங்கம் -திருமந்திரம்🙏 ண புராண கதைகள் எல்லாம் ஒரு உண்மையை சொல்வதற்கு கதையின் மூலமாக அதாவது பொய்யின் மூலமாக எடுத்துக்காட்டாக விளக்கப்பட்டது ஆக கருத்து தான் முக்கியமே தவிர கதை அல்ல! சிவலிங்க தத்துவத்தின் உண்மை உணரவேண்டும் என்றால் திருமந்திரம், சைவசித்தாந்த நூல்களை படித்து உணரவேண்டும்.
நீங்கள் கூறிய கதை சிவபெருமானைப் பற்றியதல்ல. இந்திரன் அகலிகையின் அழகில் மயங்கி நடந்த கதை. அதனால் அகலிகை அவருடைய கணவரால் கல்லாக சபிக்கப்பட்டு இராமபிரானால் சாப விமோசனம் பெற்றார். தவறான தகவலைத் தந்து அனைவரும் போற்றி வணங்கும் சிவபெருமானைச் சிறுமைப் படுத்தாதீர்கள்.
@neshssiva87273 жыл бұрын
அர்தநாதிஸ்வரர் குறிக்கிறது இந்த லிங்க வடிவம் சிவனில் பாதி சக்தி இது உணர்த்துவது ஆணும் பெண்ணும் வேறு வேறு இல்லை ஒன்றுதான் என்பதை இரவின் உனர்துகின்றான், அதோடு தாயின் கருவில் குழந்தை முதல் 2 மாதம் வரை ஆண் குழந்தை பெண்ணாகதான் இருக்கும் அதன் பின்பே மாற்றம் அடைந்து ஆணாக மாறும் இதை அறிவியலும் நிரூபித்து உள்ளது, அதோடு எத்தனையோ உயிரினங்களில் கூட முதலில் ஆணாகவும் பின்பு இனபெருக்க காலத்தில் பெண்ணாகவும் மாறும், எடுத்துக்காட்டாக: மரம், விலங்கு இதை புரிந்தவர் யாரும் கண்டிப்பாக லிங்க வடிவை கொச்சை படுத்தி பேச மாட்டார்கள் தெரியாத மூடர்கள் செய்யும் வேலை இது. இந்த பதிவை வதிவிட்டமைக்காக உங்களுக்கு மிக்க நன்றி🙏
@mohamedfaizal27286 ай бұрын
என்னது... அறிவியலில் நிரூபிக்கப்பட்டுள்ளதா!? எங்கே அந்த அறிவியல் சான்றுகளை காட்டுங்கள் பார்க்கலாம்!
சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 சகோதரா இது பொய்யான கதை. அது கௌதம முனிவரின் மனைவி, அவரை அடைய சென்றது இந்திரன். சிவன் இல்லை. தவறான கருத்துகளை பரப்ப வேண்டாம். சிவன் ஒளி வடிவானவன். அத்துடன் அருவத்துடனும் உள்ளான். சிவன் யார் என்பதை குரு திருமூலர் அவர்கள் தனது கருக்கிடை வைத்தியம் 600 ல் குறிப்பிட்டுள்ளதை கவணிக்கவும். [சிவன் + நந்தி. தான், யார் என்பதை சிவபெருமானே! குரு திருமூலர் அவர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.] -------------------- 185.பற்பம்:-பூரணப் பொருளானது இத்தேகத்திலுள்ள நடுமையான சுழிமுனையின் வழியாக மேல் நோக்கி சஞ்சரிக்கும்.அப்பூரணப் பொருளே உண்மை தேகம் என்ற அபிமானம் பொய்யாகும்!இதை அறிந்தால் ஆணவங்கள் அகன்று தேகம் (இவ்விடத்தில் சொல்லப்பட்ட தேகம் சூக்ஷம தேகமாகும்)கற்பூரதீபம் போல் பிரகாசிக்கும். 186.தேகத்தில் சூக்ஷமமாய் நிற்க்கும் பூரணத்திற்கு (ஆதிபொருளுக்கு) அடிமுடியான ஆரம்பமும் முடிவும் கிடையாது அந்த பூரணமே எங்கும் வியாபித்து கலை வடிவாய் பிரிந்து நிற்ககிறது!(பன்னிரெண்டு என்பதும் நாலெட்டு என்பதும் கலைகளை குறிக்கும்ற.இதுவே வாசிகள் உள்வெளியாக பாயும் அளவை குறிக்கும். 187,188. எட்டும் நாலும் என்னவென்று எனக்கு கூறியருளும் நந்தியே! கூறுகிறேன் கேள்.மூக்கின் வழியாகச் செல்லும் வாசியானது மூலாதாரத்திலுள்ள சுழிமுனை வழியாக பன்னிரெண்டு விரலளவு சென்று எட்டு தளத்திலும் புக்கி நிற்கும்.பன்னிரெண்டு விரலளவில் பன்னிரெண்டு கலைகளாய் பிரிந்து நிற்கும் வாசியானது ஓங்கார நாதத்தை தோற்றுவிக்கும் அந்த ஓங்கார நாதமே அடி முடியற்ற பூரணப்பொருளாகும்.இந்த ஓங்காரமான பூரணப் பொருளிடம் சேர்ந்தவரே சித்தராவர்! 189,190.-"பன்னிரெண்டு கலைகளில் கடைசி நாலு பங்கு ஓங்காரமான பிரம்மத்திடம் கலந்து நிற்கும்.இதுதான் சித்தர்க்கு மிகவும் இன்பத்தை அளிக்கும்.!இதில் மீதியுள்ள எட்டு பங்கை பற்றி நந்தி பகவானே கூறியருளுங்கள்!"கூறுகிறேன் கேள்,முதல் பங்கு பரமாகவும், இரண்டாம் பங்கு சிவமாகவும்,மூன்றாம் பங்கு மாயாசக்தியாகவும்,நான்காம் பங்கு நாதமாகவும், ஐந்தாம் பங்கு ஆதிவிந்தாகவும், ஆறாம் பங்கு சதாசிவமாவும், ஏழாம் பங்கு மகேஸ்வரனாகவும்,எட்டாம் பங்கு ருத்திரனாகவும் நிற்கும்.இந்த எட்டு வகையான பாகமாக பிரிந்து நிற்கும் கலைகளில்தான் ஜீவன் சஞ்சரிக்கிறது. இதை எவரும் அறிய மாட்டார்கள் நீ அறிந்துக் கொள்.இதுதான் உண்மை! 191,192,193.-"நந்திபகவானே இந்த எட்டுவகையான கலைகளும் ஒடுங்கும் விதத்தை எனக்கு கூறி அருளுதல் வேண்டும்." "மகனே."கேள்! பிரம்மா மாலான விஷ்ணுவிடத்தில் ஒடுங்குவார்.விஷ்ணுவானவர் ருத்திரன் இடத்திலும், ருத்திரன் மகேஸனிடத்திலும்,மகேஸன் சதாசிவனிடத்திலும் ஒடுங்கி நிற்பார்கள். பிறகு சதாசிவன் விந்துவிலும், விந்து நாதத்திலும்,நாதம் சத்தியிடத்தும் ஒடுங்கி நிற்கும். 194.பின்னர் சத்தியானவள் சிவத்திடம் ஒடுங்கி நிற்பாள்! இந்த சிவமே எல்லாவற்றைக் காட்டிலும் உயர்ந்த பொருளாகும்.இச்சிவமே நந்தியாகும். இந்நந்தியை மேய்க்கும் சக்தியே சிற்பரி. இச்சிற்பரியினிடத்தே பூரணப் பொருள் கலந்து நிற்கும். [ தற்போது சிவன் யார் என்பதை நன்கு அறிந்திருப்பிர்கள்.இதை அனைத்து சிவபக்தர்களும் அறிய வேண்டும்.] [திருமூலர், கருக்கிடை வைத்தியம். 600] என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.] [க.முருகதாசன்.🧘.HC,CISF.] (🙏 வலங்கைமான் 🦌)
@manimanikandan98453 жыл бұрын
Sir.. kuthambai pooranathai patri podunga
@kppkmurugadasan92383 жыл бұрын
@@manimanikandan9845 சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 சகோதரா கூடிய விரைவில் உங்களுக்கு நான் அனுப்பி வைக்கிறேன்.
@Babu-y6t9rАй бұрын
குடிமல்லம் என்ற ஊரில் உள்ள லிங்கம், சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட நிலையில் உள்ளது.
@VijayaLakshmi-sp4sn3 жыл бұрын
சகோதரா அது சிவன் இல்லை இந்திரன்.. தயவு செய்து தகவல்களை சரியான முறையில் அறிந்து கூறவும்..
@sangamikkirenthamilil88042 жыл бұрын
Idhe pola indhiran kadhayum ..aanal ibdhiranuku alla . Saabam agaligaike kidaithadhu
@antonysami53392 жыл бұрын
நீங்கள் கூறுவது தவறு
@kanmanisabapathy1023 жыл бұрын
2:07 இந்த கட்டு கதைகள் எல்லாம் வைதீக பிராமணர்களால் புணையப்பட்டது. அவர்களுக்கு இப்படி பொய் சொல்வதுதான் பொழப்பு. இந்த கதை சைவ சித்தாந்தத்திற்கு முற்றிலும் புறம்பானது. சிவபெருமானின் எட்டு குணங்கள் என்ன என்று அறியாதவர்கள் புனைந்த கதை. இறைவனுக்கு இச்சைகள் கிடையாது என்று சைவ சித்தாந்தம் சொல்கிறது. இறைவன் 1) தன் வயத்தன் 2) தூய உடம்பினன் 3) இயற்ககை அறிவினன் 4) முற்றறிவு உடையவன் 5) இயல்பாகவே பாசங்களை நீக்கியவன் 6) பேரருள் உடையவன் 7) பேராற்றல் உடையவன் 8) வரம்பிலின்பம் உடையவன். அவன் தன்பொருட்டு செயல்படாதவன். பிறர் (உயிர்கள்) பொருட்டு செயல் படுபவன்.
@shyamalam81111 ай бұрын
போயா லூசு ! பிராமணர்கள் எந்த நூலில் அங்ஙனம் எழுதினார்கள் என்று கூறவும் ! சும்மா அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் மாறி எழுதப் படாது..... ! நீவீர் நடுவுநிலைமையானவர் என்பது உண்மை எனில், இந்தக் கதை இந்திரனுக்குரியது என்றே வடமொழி நூல்களில் சொல்லப் பட்டது; சிவனுக்குரியது அல்ல என்பதை உணர்வீர் இல்லையேல் அர்த்தமற்ற சுயநலமான பிராமண துவேஷமும் முட்டாள்தனத்தில் உருவான வடமொழி துவேஷமும் உம்மை என்னையும் ஏனைய உண்மையைக் கூறுவோரையும் அநாகரீகமாகத் தான் பேச வைக்கும்!!
@saranyavijayan87473 жыл бұрын
Arumai sir
@rosuresh52492 жыл бұрын
கெட்டதில் ஒரு நல்லது நல்லதில் ஒரு கேட்டது இதன் உண்மையான அர்த்தம் அற்புதம் மனிதனால் இந்த இடத்தில் எடுத்து தான் புரிந்து கொள்ள முடியும்
@duraiselvansambasivam41779 ай бұрын
இப்படி பட்ட கதை ஒருமூடனின் கதை சிந்திக்கும் ஆற்றல் இல்லாத மூடனின் கதை இதற்கான உண்மையான பொருள் இந்த பிரபஞ்சத்தின் சக்தி மே சிவம் இதை உணராத மூடன் தனக்கு தோன்றிய கதையை கூறலாம்.
@sekarshanmugam21043 жыл бұрын
அப்படி இருக்க வாய்ப்பு கிடையாது .பெணணுருப்பு என்பது வட்டமாகவோ சதுரமாகவோ இருக்காது .ஆனால் இதில் ஏதோ ஒரு முக்கியத்துவம் மறைந்துள்ளது.
@Babu-y6t9rАй бұрын
Please read ஆதியாகமம் 17:10&11&13 ஆதியாகமம் 17:23
@mambinarayan39413 жыл бұрын
Good to Great Feedback
@ranjithkumar.k46083 жыл бұрын
I think your statement is true .good delivery of presentation ji
@amalaamala23442 жыл бұрын
Super speech
@santhikamaraj42433 жыл бұрын
nalla thakaval th u
@gurumurthy23523 жыл бұрын
அருமை நண்பா உண்மை தெளிவாகச் சொன்னீர்கள் 🙏🙏🙏
@jossama65812 жыл бұрын
ஆண் உறுப்பே
@punithavallivenkat5737 ай бұрын
ஓர் உயிரின் தோற்றமே சிவலிங்கம் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒரு ஜோதியாய் ஓர் உயிர் உண்டாகிறது
@saravanansaravanan15662 жыл бұрын
Super thampe
@mathavangopal68812 жыл бұрын
அருமை மலேஷியா தமிழர்கள்
@sivanmyworld67492 жыл бұрын
Om namashivaya potri potri 🙏 om shivaya nama Om
@devakannan577010 ай бұрын
Arumau
@chandrankupusamy14793 жыл бұрын
அருமை இன்னும் எதிற்பாற்கின்றேன்
@craftwork8742 жыл бұрын
Super 👍🏻 sir
@minnialarelectrician5033 жыл бұрын
மனித சந்ததி உருவாக்கும் ஆணுறுப்பாகவே இருக்கட்டுமே.... அதனாலென்ன....?
@Babu-y6t9rАй бұрын
குடிமல்லம் என்ற ஊரில் உள்ள லிங்கம் , சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட நிலையில் உள்ளது.
@richvoice6663 жыл бұрын
நல்ல ஆராய்ச்சி.👍👍👍
@shabindhasan7679 Жыл бұрын
You are a Good story teller keep it up 😅🤦
@SENTHILKUMAR-oi2ri3 жыл бұрын
திருமந்திரத்தைப் படிப்பா...உனக்கும் புரியும்.
@Babu-y6t9rАй бұрын
குடிமல்லம் என்ற ஊரில் உள்ள லிங்கம், சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட நிலையில் உள்ளது.
@Jaya-g9e Жыл бұрын
👌👌👌👌👌👍👍👍👍👍🤛🤜🤜🤛
@Babu-y6t9rАй бұрын
குடிமல்லம் என்ற ஊரில் உள்ள லிங்கம், சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட நிலையில் உள்ளது.
@thaniga11123 жыл бұрын
Om Nama SIVAYA 🙏🙏🙏🙏🙏🙏
@johnrani32983 жыл бұрын
ஆதியாகமம் 1: 28 பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். Genesis 1: 28 And God blessed them, and God said unto them, Be fruitful, and multiply, and replenish the earth, and subdue it: and have dominion over the fish of the sea, and over the fowl of the air, and over every living thing that moveth upon the earth.
@nelsonlee18203 жыл бұрын
Bro.. எல்லாருக்கும் புரியும் வகையில் எளிமையான வார்த்தையில் சொல்லுங்க bro... வசனம் உங்களுக்கும் எனக்கும் புரியும்... ஆனால் மற்றவர்களுக்கு இல்லை... நோக்கம் சரி ஆனால் அதை புரியும்படி மாற்றி அமைத்தால் நன்று Paul preaches to believer's and non believer's in their way to understand
@malagar2046 Жыл бұрын
சிவனுடைய முகம்தான் லிங்கம் மடைய மாதிரி கற்பனை பண்ணாதீர்கள் பெரிய இன்னல்கள் சந்திப்பீர்கள்.ஓம் நமசிவாய நமஹா
@worldview59962 жыл бұрын
சிவ சிவ
@ManojKumarManojKumar-hu5bi2 жыл бұрын
🙏🙏🙏 thanks 🌺
@macsivaprekasam3 жыл бұрын
வரலாற்றை முழுமையாக தெரிந்து கொண்டு தெளிவாக பேச முயற்சி செய்யுங்கள் நீங்கள் பேசுவதில் எதுவும் முழுமை பெறவில்லை ஆன்மீகத்தைப் பற்றி காணொளி செய்கிறீர்கள் தயவுசெய்து கருத்துகளை பலரிடம் தெரிந்து கொண்டு தெளிவாகவும் புரியும் வகையில் வழங்குங்கள் நன்றி
@thanushanththanu84944 ай бұрын
என்னோட அப்பவ உனக்கு பேச கூட உனக்கு அருகதை இல்ல உனக்கு என்ன தெரியும் என்னோட அப்பாவ பத்தி பொத்திகிட்டு போ ஓம் நமசிவாய🙏🙏🙏🔱
@thirdeye28833 жыл бұрын
அருமையான விளக்கம்.
@sivarajjothi52693 жыл бұрын
சூப்பர் சார் உண்மை சிவலிங்கம் ஆண் மற்றும் பெண் உறுப்பு என்று எங்கள் தாதா சொல்லி கேட்டிருக்கிறேன்
@ganesanp80123 жыл бұрын
Wrong story about Shiva, please go through the manikavasagar Script and Thirumantharum about siva
@gopalnkl17883 жыл бұрын
அருமையான பதிவு உண்மை யில் உயிரினம் உருவாக ஆணும் பெண்ணும் தேவை இதை வணங்கத்தான் வேண்டும் இதை கொச்சைபடுத்துவதற்கு என்ன இருக்கு
@robert.m33393 жыл бұрын
Anga irunthu thanA HIV varuthu
@devarajv73083 жыл бұрын
@@robert.m3339 மனித இனம் தோன்றி பல ஆயிரமாயிரம் ஆண்டுகளாயின.ஆனால் HIV தற்போது தான் தோன்றியுள்ளது.எந்த உயிரினத்திற்கும் வம்ச விருத்தி என்பது இயல்பே.இதை உணர்த்தவே இந்த குறியீடு.மூளைக்கு முறனான பல நிகழ்வுகள் பிரபஞ்சத்தில் உள்ளன.தெளிய ஆயுள் போதாது.உதாரணம் தமிழ்.படிக்க படிக்க விரிந்து கொண்டே போகும்.ஆதிநிலைக்கும் எல்லையே இல்லை.
@__SURYAHERANJ2 жыл бұрын
Om namah shivaya Om
@AAGANALL1432 жыл бұрын
நீங்கள் நேரடியாக கிறிஸ்துவத்தை நுழைகிறார்கள்
@saleemboy33274 ай бұрын
👌🏻🤝🏻💥
@sundaramramasamy55832 жыл бұрын
Linga puraanam paditthal puriyum.
@pandiant85833 жыл бұрын
Super
@cgthiruvengadam68203 жыл бұрын
சரியான தகவலைக் கூறவும். இந்திரன் கதையை சிவபெருமானின் கதையாக மாற்றி சிவபெருமானைச் சிறுமைப் படுத்தாதீர்கள்.