சவுதியில் இருந்து✈️இந்தியா கிளம்பியாச்சு diml vlog ஏன் கிளம்புறோம் Am I pregnant?🤰⁉️ Emotional Vlog

  Рет қаралды 147,551

Daily Vlog By Fathima

Daily Vlog By Fathima

24 күн бұрын

Пікірлер: 318
@user-lc2bb7gn2v
@user-lc2bb7gn2v 22 күн бұрын
இந்த வீடியோ ஃபுல்லா நான் அழுதுட்டே தான் பார்த்துட்டு இருந்தேன். நானும் 16 வருஷமா இந்த கஷ்டத்தை அனுபவிச்சுட்டு இருக்கேன். பிரிவு ரொம்ப கொடியது. அது அனுபவிக்கிறவங்களுக்கு தான் தெரியும். யா அல்லாஹ் எங்களை மாதிரி கணவன் மனைவி பிரிந்து இருக்கிறவங்க எல்லாத்தையும் கூடிய சீக்கிரம் ஒன்று சேர்த்திடு யா அல்லாஹ். இவங்களுக்கு சாலிஹான பெண் குழந்தையை கொடு யா அல்லாஹ். இவங்க கவலையை எல்லாம் சந்தோஷமா மாத்திடு யாஅல்லாஹ். உனக்கு என்னப்பா வெளிநாட்டு காசுன்னு பெருமூச்சு விடுற அனைவருக்கும் இந்த வீடியோ சமர்ப்பணம்.
@yaarab-zp1fd
@yaarab-zp1fd 22 күн бұрын
Ssss me
@bismi601
@bismi601 22 күн бұрын
Aameen 🤲
@FathimaNabila-q6z
@FathimaNabila-q6z 22 күн бұрын
Kantipa
@afrinaafrina6513
@afrinaafrina6513 22 күн бұрын
Aameen😔
@arutkodaivlogs
@arutkodaivlogs 22 күн бұрын
Unmaithan sis
@dreamcreation3379
@dreamcreation3379 22 күн бұрын
இந்த வீடியோவை நான் பார்க்கும்போது நானூம் இப்படி ஒரு சூழ்நிலையை சந்தித்தேன் அந்த வழியை வார்த்தைகளால் எனக்கு விவரிக்க முடியாது இந்த வீடியோவை பார்க்கும்போது எனக்கு ஞாபகம் வருது
@user-bn3mt9om3f
@user-bn3mt9om3f 22 күн бұрын
இந்த பரிவு சில நாட்கள் மட்டுமேதா உங்கள் குடும்பத்தை அல்லாஹ் சீக்கிரம் சேர்த்து வைப்பான் 🎉இந்த வலி எனக்கும் உண்டு எனக்காகவும் துவா செய்க 🎉
@user-ot3ct6qv1j
@user-ot3ct6qv1j 21 күн бұрын
Kattayam
@JazaMushrif
@JazaMushrif 15 күн бұрын
Yes bro my father 😢
@ibrahimfathima1902
@ibrahimfathima1902 22 күн бұрын
எனக்கு இப்படி ஒரு கணவன் கிடைக்கவில்லை என்ன பிடிக்கலனு சொன்ன வார்தைகள் தான் அதிகம் நீங்கள் இருவரும் நோய் நொடியில்லாமல் ஆரக்கியத்தோட வாழனும் துவா செய்தி றேன். மாஷா அல்லாஹ்😊😊😊😊😊😊😊😊😊😊
@mayakitchencabinet8557
@mayakitchencabinet8557 16 күн бұрын
Same ennakum intha pola husband illa shyko than vachan😢😢
@SAAA993
@SAAA993 9 күн бұрын
feel pannadhinga sis allah lesakuvan
@rajinamohammedali6546
@rajinamohammedali6546 22 күн бұрын
உங்க வீடியோவை. பார்த்து நான் 😢அழுதுட்டேன்😢❤
@rafeekamuhsin1769
@rafeekamuhsin1769 22 күн бұрын
Assalamu alaikum sister.mihavum kavaiyana vedieo .enakkum aluhai wandudichi. This is the life.enge iruthalum happy ya irippeenga in Sha allah ❤naangalum ungalukkaha Dua sairom.ungaladu duuavil engalaiyum sarthukkonga
@myinnovation3827
@myinnovation3827 22 күн бұрын
Anna pavam 😢😢 nengalum seri agum insha Allah
@rahmathoufirahmathoufi3803
@rahmathoufirahmathoufi3803 22 күн бұрын
Mashaallah..unga video recent tta tha na pakren.yannaku romba pidikum ungloda families and apram neenga pesrathu....nenga anga iruthu Swift aahrathu romba feel la iruthuchu.. because nanum antha maari iruthu tha wanthuruken..yenotta native place ku.kandipa unga videos regular rra pappom..kandipa videos podunga...
@fairosem
@fairosem 22 күн бұрын
இந்த வீடியோ பாக்குறப்போ மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு 😭 எப்படியோ நீங்க நல்லபடியா சந்தோஷமா இருந்தா போதும்
@AsmaasKitchenVlogs
@AsmaasKitchenVlogs 22 күн бұрын
Masha Allah.. romba romba alagana vlog sister hand craft super sister lovely..nanum epo gulf la irruken gulflife permanent ah illa ellarum ku etha situation epo varum nu theriyathu..unga emotional ennala nalla purijuka mudiyuthu.
@farshanabegum-rt8mo
@farshanabegum-rt8mo 22 күн бұрын
How are your family 😅😅 insha allah yellathukkum allah potjumanavan yellam oru nanmaikke sister dhuva bannuga
@user-pz9yn5nr9c
@user-pz9yn5nr9c 22 күн бұрын
Neenga ithe pola immailayum marumayilum ottrumaya kaadhaloda sernthu happya vazhanum na dua seiren
@faleelafaisal
@faleelafaisal 22 күн бұрын
Assalamu alaikum varh...kavala padathiga sis...life has to change year by year...nanum 6times oorukum foreign poitu poitu vanthuruken past 10yearsa...life epdi thn marikitae irukom..allah ungala ur husbd kuda saethu vaipaen..dont wry...dua sairen❤ ❤❤
@abbasliaquatalikhan
@abbasliaquatalikhan 22 күн бұрын
❤❤❤❤😂wa alaikkum salaam w.r.b.Ameen. Take care of your health and we do duas for your family sister.
@anwarjanu9047
@anwarjanu9047 22 күн бұрын
Assalamu alaikum sis. Sis ninga yentha brand lipstick use panringa
@ZmZakariya
@ZmZakariya 22 күн бұрын
Assalamu alaikum sis shageel kutty aluvuratha parka romba kavalaya iruku. Kuruvy koodu mathiry irunchy ongada family allah kadaisy varaikum ongala ellam onna serthu veikanum 😢😢😢
@shamiqshamiq1897
@shamiqshamiq1897 22 күн бұрын
கவலைப்படாதீங்க சிஸ்டர் கொடு சீக்கிரம் அண்ணா கூட இருப்பீங்க இன்ஷா அல்லாஹ் நானும் துவா செய்றேன் உங்களுக்காக இதோட வலியை சொல்லி புரிய வைக்க முடியாது ரொம்ப கஷ்டமான வழி பிரியிற அந்த வழி😢😢😢
@shabinanowshad2485
@shabinanowshad2485 21 күн бұрын
Assalamu alaikum sissy very heart touching vlog bro va mis pannuvom vlog la aana azhutta sis lunga video paathu anyway allah is always there idhum kadandu pogum... So u don't worry insha allah...... Allah yeppodhum thunai irupan sis happy journey love you❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@YouTube-jessiresh
@YouTube-jessiresh 22 күн бұрын
Laste seen background song nalla iruku... Oru one week apti tha irukum sis sariya poirum pa.. Dont feel
@Barsana1310
@Barsana1310 22 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி உங்க வீடியோ கண்கலங்க வைத்து விட்டது உண்மைலேயே நீங்க கூட ஏர்போர்ட் லே அவ்வளவா அழுகலே ஆனால் உங்களை பாத்து எனக்கு அழுகை வந்துடுச்சி உண்மையில் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்ககுறது ரொம்ப கஷ்டம் இதைவிட ரொம்ப கஷ்டம் என்னென்னா உங்கள் கணவர் மட்டும் அங்கே தனியா இருப்பாங்க தானே அவங்களுக்குதா உங்கள் ஞாபகம் அதிகமா இருக்கும் அல்லாஹ் உங்கள் குடும்பத்தை உங்களோடு சேர்ப்பதற்கும இதேபோல் யாரெல்லாம் பிரிந்து கஷ்டப்பட்றாங்களோ அவங்களுக்கும் துஆ செய்வோம் யாருமே விரும்பி இந்த சூழலுக்கு போரதில்லை ஏதோ ஒரு கஷ்டம் அல்லது ஆடம்பர வாழ்க்கை இந்த இரண்டு காரணமே இன்ஷா அல்லாஹ் இதிலிருந்து விடுபட்டு குடும்பத்தோடு கஷ்டமோ நஷ்டமோ வாழப்போர கொஞ்ச காலத்தை ஒன்றாக வாழ அல்லாஹ் அருள் புரிவானாக 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@surayasulthana6004
@surayasulthana6004 22 күн бұрын
அழகான குடும்பம் பிரியும்போது இவ்வளவு வலி இருக்குனு உங்க வீடியோ பாக்கும் போது தான் தெரியுது பிரிவு நிரந்தரம் இல்ல சீக்கிரம் உங்க hubby கூட சேர்ந்து இருப்பீங்க அல்லாஹ் போதுமானவன் உங்க குடும்பத்துக்காக துவா செய்றேன் அஸ்ஸலாமு அலைக்கும்
@kanagavallisundarkanagavalli61
@kanagavallisundarkanagavalli61 22 күн бұрын
Sister neenga aluguratha pathu mana sey romba kastama eruthuchu sister.entha feelinga nanum 18 varu sama anubavuchuruken.athu oruvidhamana vali.ellam orunal marum.neenga familya santhoshama erupeenga.welcome to India sis 💐💐💐mis u anna ☺️
@sfvideozone
@sfvideozone 22 күн бұрын
கவலைப்படாதீங்க இதுவும் கடந்து போகும் நீங்கள் அழுகும் போது எங்களுக்கும் அழுகை வந்தது அல்லாஹ் உங்களை ஒன்று சேர்ப்பான் இன்ஷா அல்லாஹ்
@AliKhan-iz1zs
@AliKhan-iz1zs 22 күн бұрын
Assalamu alaikkum sister kavala padathinge ellam seri aahum sister enakke rompa feel ah irukku emotional movement 😢❤❤❤❤❤❤❤❤
@aaniqahmed4717
@aaniqahmed4717 13 күн бұрын
Sis inza vlog la starke potikira BGM entha song la nu sollugo plss
@meharajbanu864
@meharajbanu864 22 күн бұрын
Assalamualaikum sister kangalil kanner thanga mudiala sister insha Allah porumaya irnga Allah ungaluku thunai irupan
@abbasliaquatalikhan
@abbasliaquatalikhan 22 күн бұрын
Assalamu alaikkum w.r.b. we are in tears when we see this event. Separation is very difficult too please adjust my dear sister. Hubby will be soon. Have a GREAT day and be safe to home we will do duas for your family. Send my salaam to your parents. Please always put viedeo for us.
@Dhydgj
@Dhydgj 22 күн бұрын
Assalamu alaikum Fatima in the video pakkum poguthu Eenaku algae vanthurichu
@mohamedammar6089
@mohamedammar6089 22 күн бұрын
Enaku alugaiya vanthuruchi yn india varinga sis Annan pavam ungala rmba miss pannuvanga ungalukkavathu oorula familyla irukanga Annan tha pavam
@RadhikaAsein_vlogs
@RadhikaAsein_vlogs 19 күн бұрын
12 years uh abroad la eruntharu ....apram vanthu kalyanam mudinji abroad ponaru...sambalam enamo enoda Mamiyar than vangikuranga ...paathen ...yethuku Nan enoda purushana pirinji erukanum...nee 10000 sambathichalum paravala Inga va senthu vaalalam...unoda amma ku than antha cash paththathu enaku athu pothum ...vantha ok vaalalam ..Ilana pirinji unoda life nee paathuko enoda life Nan paathukuranu soliten ...12 years love pani erukom...ithu kuda seiyalana yapadi .vanthutaru... financial la niraiya struggle face panom...but 2 years aaguthu vanthu ...epo happy uh erukom...yethume vendam...oru cup tea avaru kuda athuve pothum...epadiku hindu la piranthu Muslim paiyana love pani pala peroda verupugalai vangi aanalum senthu than vaalanumnu valurom...pothumanathu ....enakul Avan oruvan....
@hyriyamah5761
@hyriyamah5761 14 күн бұрын
😢
@benasir8710
@benasir8710 22 күн бұрын
Assalamu alaikum sister feel panathega sister Allah nanmaya naduvan engaluku 😢aguthu inshaallha ine Allah nanmaya naduvan athegama na barakat saivan inshaallha ❤❤❤❤
@jiza9992
@jiza9992 22 күн бұрын
Video paarkka kastama irunthathu chellam kanneerum vanthathu enakku un husband oda irunthathu maghilchi anga podum videos avlovaga pidikkala unnudaya ooril irunthu podum video enakku rompa pidikum ma bro ungalai kooti vanthu vittaal ivlo kastam ungalukku vanthirukaathu insha allah seekiram ondraga vaalungal
@fathimamifra7449
@fathimamifra7449 22 күн бұрын
Sariyana kawala sis paka midiyala worry panna wanam ellam nallathuku than engalukume thanga mudiyala
@user-px8sb8zv5f
@user-px8sb8zv5f 22 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்.நான் இந்த வீடியோ பார்க்கும் போது கண்கள் கலங்கிவிட்டன.உங்கள் அனைவருக்கும் துஆ செய்கிறேன்
@samsulhudha2637
@samsulhudha2637 22 күн бұрын
Assalamualaikim. I am from Malaysia watching your video. All your videos are very caring and touching ma. Ningeh India le yenthe ooru ma?
@uniquefashion5424
@uniquefashion5424 19 күн бұрын
Congtarts 🎉🎉🎉🎉 unga vidio 80 k reached❤ happy success put more useful video 😊
@Sahulrishana
@Sahulrishana 22 күн бұрын
Ellam ok sis ellam oru naal sari agum inshallah ❤❤❤but son's periya pullaya valathutanga inemme baby pethukalam nu yosikathinga athu nalla irukhathu ma thappa solli irutha sry ma...
@Shameem_sherinbanudr
@Shameem_sherinbanudr 22 күн бұрын
Assalamu alaikum sister கவலை படாதீங்க sister insha'Allah கூடிய சீக்கிரம் உங்கள் அன்பு கணவனுடன் சேர்ந்து வாழ வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக ❤
@premaponnu2805
@premaponnu2805 22 күн бұрын
Sema emotional vlog miss u bro Allah bless ur family ❤😭
@kara1324
@kara1324 22 күн бұрын
Memory sopur fathima. Vlog paakkawe mudiyala. Aluka, alukaya varoodhu. Pullagalda study mukkiyam. Parents, ellaarum kastap padooradhe, pullagalda alakaana vaalwukkaakawe than. unga ella teawakalaiyum. Allah neraweatri, thirumba 4perum onru serndu vaala Allah Arul puriyattum
@basheerahamed5724
@basheerahamed5724 19 күн бұрын
Ennakku ennoda husbnd da airport vittadhu nenappu vandhuduchu Fathima ennoda 1st baby ku 4years acchu ava innum keppa abba eppa ma varruvaanganu
@96happylife9
@96happylife9 22 күн бұрын
Last varai reason sollavay illa, Yean exit la poitinga
@aidhsheriff8366
@aidhsheriff8366 22 күн бұрын
Brother sonnaru kids padippukaga nu 😮
@user-dt8zp9bq2o
@user-dt8zp9bq2o 22 күн бұрын
Assalamu alaykkum sis pen kulandhay peta sura mariyam ozungga appa insha allah kidaykkum allah tharuvan
@mathinafaizalf7889
@mathinafaizalf7889 18 күн бұрын
Assalamu alaikkum sister chellam tips ennatchu roomba nal atchu athan kayten
@nadheeraskitchen3812
@nadheeraskitchen3812 22 күн бұрын
Daddy vittu pillainga irukkurathum avanga evlo miss pannuvaanganu namakkuthan theriyum
@azmanarifeen2369
@azmanarifeen2369 22 күн бұрын
அல்ஹம்துலில்லாஹ் கவலை படாதீங்க சிஸ்டர் உங்களுக்காக துஆ செய்றேன் உங்களுக்கு பெண் குழந்தை பிறக்கும் இன்ஷாஅல்லாஹ் எனக்கும் 2 மகன்கள் தான் அம்மா அத்தா நல்லா இருக்காங்களா சிஸ்டர்❤️❤️❤️
@CalmGears-nm2uo
@CalmGears-nm2uo 12 күн бұрын
Sis Kan kalanum video ma. unga sondasam endraikum nilakkanum ndu Duaa seiram ma
@kauserfathima417
@kauserfathima417 22 күн бұрын
Romba kashtama eruku entha video paakum pothu evalavu happy ah family kuda erunthinga again distance but in Sha Allah akka seekriam unga husband neenga sernthu erupinga soon gonna happen akka... enduya hus oct cmng athuvaey enakku kashtama eruku one month erunthutu avanga poiduvanga nu nenaikum pothaey kashtama eruku akka enakkum dua seinga...ungalukum na dua seiraen
@noorjhhan3204
@noorjhhan3204 22 күн бұрын
Salam sister i feel very very 😔😌😌sad u leaving saudi why sis u cant stay in saudi ? Im really going to miss your cooking shopping cleaning n baking in your ramdan vlogs in saudi next year pls take care your children ❤❤ n yourself
@user-pz9yn5nr9c
@user-pz9yn5nr9c 22 күн бұрын
Assalamu alaikum varah sis enaku romba painful ah iruku intha video pathu 😢dnt wry neengalum dua seinga unga hubby Mari en hubby um en Mela anba irukanum nu😢😢😢😢😢😢 maa shaa allah alhamdulillah ❤❤ fee amaanillah nallapadiya vanga
@user-cn6uj4ys5w
@user-cn6uj4ys5w 22 күн бұрын
Atha amma nalaerukagala convey my salaams to them
@anusuyasamraj-cq9hy
@anusuyasamraj-cq9hy 22 күн бұрын
Akka unga smile parthutu ippo azhuratha partha kastama iruku akka
@umarfaisalchannelff6429
@umarfaisalchannelff6429 22 күн бұрын
அனைத்தும் ஒருநாள் சரியாகும் inshallah🤲 feel பண்ணதிக sister 😢❤❤❤❤❤❤❤❤❤❤
@mohamedsabry1993
@mohamedsabry1993 22 күн бұрын
I love my family really miss you 😢roompe kasdema irukki saudile irunthu eppo inee vlog pooduvigheloo alla neenechaale kasdemma iruki sis miss you Anna akka
@sharmilasharmi1256
@sharmilasharmi1256 22 күн бұрын
Allave intha veedu rombha miss pannom annavum irrunthaa rombha nalla irrukum
@user-pz8tf4bt8c
@user-pz8tf4bt8c 22 күн бұрын
Romba kastamaa irunthathu shakil alugumpothu naanum aluthean god bless you ma chellam take care....
@MskingMsking-zz4hs
@MskingMsking-zz4hs 22 күн бұрын
Assalamu alaikum kavalapadathinga sister ungala parthu yenakum aluhai vanthuduchi❤
@fathimanafa1232
@fathimanafa1232 22 күн бұрын
In shaa allah sure ah ungklku bby girl kedakka dua sairom in sha allah🤲
@user-ot3ct6qv1j
@user-ot3ct6qv1j 21 күн бұрын
Sis nanum kuda onga pillaihal aluwuradha patthu aluwuran😢.. in sha allah girl baby kattayam kedakkim allaruda dua oru nal kabul aahum
@user-oi8up3kt4d
@user-oi8up3kt4d 22 күн бұрын
Hi pa ipodan konje nala unge videos pakren. Yen kilambringe yenna reason pa
@mabumabu9620
@mabumabu9620 22 күн бұрын
😮Nanum yevlo video parthullen intha alavu feel panniyathu illai allah vugalukku mana amaithiyayum porumayayum tharuvanaha aameen amma aththava partha yellam seriyahidum insha allah😢
@kumarisethu6359
@kumarisethu6359 22 күн бұрын
அம்மா மனது வலிக்கிறது மா சீக்கிரமே உங்க கணவரும் உங்களுடன் வந்து விட என் கடவுள் இடம் மனமார வேண்டுகிறேன் மா
@Risfeezim
@Risfeezim 21 күн бұрын
Neenga piriyuratha paarthaa yengalukkey manasu romba kastamaa irukkuma.yenakku unnai paarkanum pol irukkumaa nerla.adress thaan theriyaathu.yenna panna.naanga Ramanatha puram.unnoda vlog 3 varushmaa paarkuren romba pidicchu irukku.vera name la 4 5 comments pottu irukkeyn ma
@thasujaffar6529
@thasujaffar6529 22 күн бұрын
Sekramaaa family oda onna irupingaa sis.. Azhathingaa kashtamaa iruku.. Puriyuthu evlo heart weight irukum nu.. Be brave sis.. Anna oda fun talks nankalum miss pannuvom.. Sekramaa oru girl baby varum sis.. Nanu dua seiran❤
@EliyasMohamed-g3i
@EliyasMohamed-g3i Күн бұрын
Hi 9th gulf la padekakudadaa am in bahrain my son ippo 8 th so replay pannuga
@shakilabanu4493
@shakilabanu4493 22 күн бұрын
Asalamu alaikum sis idha vlog pathadum manasu kastma agidichu kaneera oda dan pathen😭😭😭😭😭
@vijijagadeeson994
@vijijagadeeson994 16 күн бұрын
, நான் விடியோ பார்த்து அழுது விட்டேன் என் கணவரும் சவுதி அரபியா house driver 7 வருசமாக இருக்கிறேன்😂
@banusyed1703
@banusyed1703 22 күн бұрын
Feel panna thinga sis ma anna epavum unga kuta tha erukanga neenga feel panna anna vum feel pannuvanga so pls relax ma Allah bless your family
@syedabuthahir5594
@syedabuthahir5594 19 күн бұрын
Unaga family paka ellam friends Mari happya erikkinga very good
@bowsikhan1530
@bowsikhan1530 18 күн бұрын
Unga videos pakkumpothu rombave kastama iruku sis intha kastam naanum anupavachiruken enna panna nammaluku namma pasangalukum vendi avanga anga kasta paduranga kavala padathinga sis ungalukum unga family kum Allah parakath seivan Insha Allah dua seinga sis kavala padathunga😊
@sajithabegum99
@sajithabegum99 22 күн бұрын
Very very emotional chellam ...cant control my tears...crossed this situation recently....😢
@harshnavs.r7570
@harshnavs.r7570 22 күн бұрын
Omg romba kastama iruku Nangalum last month dhan vandhom
@jonaidhabeevimohamedsultan5222
@jonaidhabeevimohamedsultan5222 22 күн бұрын
மாஷா அல்லாஹ் நல்லபடியாக ஊர் வந்தது சந்தோஷம்
@user-Naaz95
@user-Naaz95 22 күн бұрын
Enakae alugaya vandhrchu sister really feeling bad 2yrs before weekly 3 days hubby vandhrvanga apdi irundhumae alugaya varum ungala nenacha enaku kastama irku
@thaslimabanu2321
@thaslimabanu2321 22 күн бұрын
Assalamualaikum sis . Vlog so emotional ஆ இருந்துச்சு.அண்ணா உங்க கூட கிட்சென்ல காமெடி பண்றத மிஸ் பண்ணுவோம்.உங்கள் இருவரையும் அல்லாஹ் வெகு விரைவில் நிரந்தரமாக ஒன்று சேர்ப்பானாக. ஆமீன். 🤲🤲
@hafeefhaatif3592
@hafeefhaatif3592 4 күн бұрын
Nanaum same day thn sis India Ku return aanaen.... same feel thn sis ...every time antha situation face panropayaum athu oru naraga vedhanai
@user-dp3kf9bt1z
@user-dp3kf9bt1z 22 күн бұрын
Romba kastamairukku sister Allah pothumanavan
@mohamedalijinna7626
@mohamedalijinna7626 22 күн бұрын
Enkku tha video pakka mudiyale 😢😢😢😢❤❤❤❤ i miss you neegalum ila sis nagalum lov u sis❤
@nasrinbanu974
@nasrinbanu974 22 күн бұрын
Assalamu alaikum sis.....h r u ?....intha video parthtu na aluthuten sis ....nannum saudila tan iruken....na ooruku pona mari enakum oru feel vanthuchu
@nadheeraskitchen3812
@nadheeraskitchen3812 22 күн бұрын
Airport la namma patta kastam athu marakkavae mudiyathu hubby vittu varumpothu
@FathimaNusra-zk8nq
@FathimaNusra-zk8nq 22 күн бұрын
Hi sis enakum romba aluhaya vandhichi oru pakkam unga parents a pakkavm happya ikkizu avanga face la avlo happy insha allah thirumbavm neega Saudi ki varuveagga❤😢
@user-ot3ct6qv1j
@user-ot3ct6qv1j 21 күн бұрын
Pasama kudumbam .. nalla pullaihal sandhosama life long ongada family ikkim❤
@yusufsajeera743
@yusufsajeera743 22 күн бұрын
Masha alllah...Shahim vlog panna arabichutaru...feel pannathinga sis...😊
@farhann0096
@farhann0096 22 күн бұрын
Sister...enaku oru doubt .Ninga india vantinga inimael saudi la ninga irundha roomla unga husband irundha mnthly rent unga hisbandku matum adhigam dhanae...ninga familyoda poradhuku munnadi bachelor roomla thana irundhanga Anga vocate panalaya unga hus ipo
@shafanaraziq6158
@shafanaraziq6158 22 күн бұрын
May Allah unite your family soon. Ameen.
@isni9683
@isni9683 22 күн бұрын
Assalamualaikum. I am from srilanka.I am crying for in tn vloug.
@user-cn6uj4ys5w
@user-cn6uj4ys5w 22 күн бұрын
Asalamu alaikum sis thambi unga ku varalai ya
@santhakumarsanth2073
@santhakumarsanth2073 20 күн бұрын
Aluthutten sis.Romba kastama irrunthuchu indha video parkumbodhu sis.romba emotional video.kavalapadatheenga sis.idhuvum kadathu pogum sis.annaku tha romba kastama irrukkum.ellarum irrunthuttu ippo illana romba feela irrukkum unga hubbyku.anga veedu verichodi irrukkumla sis.
@user-kk9kx1dn4b
@user-kk9kx1dn4b 22 күн бұрын
Be happy. Have a peaceful journey.
@user-cn6uj4ys5w
@user-cn6uj4ys5w 22 күн бұрын
Asalamu alaikum sis first entha music ka mathuga happy ya poduga enga lu ku paaka kais tama eruku so don't think anything
@zahrahikam1300
@zahrahikam1300 22 күн бұрын
Yes..sad video😢😢
@user-dp3kf9bt1z
@user-dp3kf9bt1z 22 күн бұрын
Mashaallah saheem sahil kutty nalla padinga
@hshf1686
@hshf1686 22 күн бұрын
நீ இந்த வீடியோ போடவும் எங்க ஹஸ்பண்ட் அனுப்பு தான் எனக்கு வந்துச்சு 😭😭
@megarajshaik3144
@megarajshaik3144 22 күн бұрын
Asalamu alaikum sister ❤ welcome to India ❤ alhamdulilahh ❤
@Villagestyle1
@Villagestyle1 22 күн бұрын
Assalamualaikum sister, don't feel.❤❤❤ Nice family.
@Anushya-k4r
@Anushya-k4r 21 күн бұрын
Akka asalam alaikum na unga video 3yrs pathutu eruken nega thiripi familyoda seranum na thahajad tholum pothum dua ketu eruken insha Allah Allah periyavanu entha dua Allah purthi seivan ameen
@irfanjeffry5907
@irfanjeffry5907 3 күн бұрын
அப்போ இனி மேல் கரெக்ட்டா உங்கள் வீடியோ பாப்போம் இன்ஷாஅல்லாஹ் நீங்க சௌதி போகும் போதும் வீடியோ பார்தேன் இந்தியா வரும் போதும் பார்க்குறேன் சிஸ்டர்
@dailyvlogbyfathima
@dailyvlogbyfathima 2 күн бұрын
Thank you so much dear ❤️❤️❤️
@Rahamathnisha-j9d
@Rahamathnisha-j9d 20 күн бұрын
Roamba kastama iruku chellam😂😂😂kanavan,manaivi,pillaihal anaivarum sernthu vaalra bakiyathai allah anaivarukum kudukanum aameen..❤❤❤
@Ashik-mx2kl
@Ashik-mx2kl 22 күн бұрын
we r in tears... 9std school education nalla irukkatha sister saudi la?..because we r planning to go to saudi this year for up coming three years..my son studying now 8 grade please reply
@kumarisethu6359
@kumarisethu6359 22 күн бұрын
கட்டாயம் உங்க வீடியோ ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் மா
@nadheeraskitchen3812
@nadheeraskitchen3812 22 күн бұрын
Chellam we r friends i' m a youtuber my name is nathira namma feelings share panrathu namakku relax ah irukkum don' t worry Allah nammai kudumpathudan nimmathiya vaippan
@mariamansari78
@mariamansari78 22 күн бұрын
Where are your both cats?
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 35 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 13 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 12 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 65 МЛН
настоящий чемпион
0:59
QorabogTV
Рет қаралды 8 МЛН
貓媽媽🆚爆米花🌽🥷🍿 #aicat #shorts #cute
0:33
Cat Cat Cat
Рет қаралды 45 МЛН
Rabbit doesn't know who hit her#Short #Officer Rabbit #angel
0:46
兔子警官
Рет қаралды 20 МЛН
Откуда эти паучки??? @zackdfilms - автор анимации.
0:29
Время знаний
Рет қаралды 3,6 МЛН