ச்சீ ஒரு மீன்கார ஆச்சியை கூட விடமாட்டியோல?|Nettavalli comedy|Tamil story|Poomari comedy|Tamilcartoon

  Рет қаралды 853

GnJ stories

GnJ stories

Күн бұрын

Пікірлер: 13
@SuryaprakashMariyammal-py7ko
@SuryaprakashMariyammal-py7ko 7 күн бұрын
இந்த அபி அவந்தி இரண்டும் பேரும் சரியான சண்டை காரி போல பாவம் அஸ்வின் செல்லம் அக்கா மாமா நலமா அருண் ஊமையா இருக்கான் பாவம்❤❤❤❤❤❤❤❤❤
@vibilasolomon2576
@vibilasolomon2576 6 күн бұрын
Very very nice 👌 video
@SaranVijay-bo7lb
@SaranVijay-bo7lb 6 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@KahijkaKahijka-ds6ql
@KahijkaKahijka-ds6ql 7 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ மாமா நீதான் அக்கா ஐஸ்வர்யா அக்கா ஸ்வீட் செல்லம் அருண் செல்லம் எல்லோரும் நல்லா இருக்கீங்களா சாப்டாச்சா என்ன சாப்பாடு இன்னைக்கு கொஞ்சம் கமெண்ட் பண்ண முடியல அதனால ரொம்ப பிசியா ஆயிட்டேன் சாப்டாச்சா அனைவரும் வாங்க சாப்பிடலாம் அனைவருக்கும் அட்வான்ஸ் கிறிஸ்மஸ் ஹாப்பி நல்வாழ்த்துக்கள்
@MahesManimuthu
@MahesManimuthu 7 күн бұрын
Aswin chellam Arun chellam avanthika chellam hapitha chellam super super super super super super super super nice excellent beautiful 😍😍😍😍😍😍😍😍😍 Mahishalini madurai
@shanthi1984
@shanthi1984 7 күн бұрын
ஹாய் அனிதா அக்கா ஹாய் ஐஸ் அக்கா அருண் செல்லம் அஸ்வின் செல்லம் அவதிக்க அபி ஏன் இவ்ளோ சண்டை போடுறீங்க செல்லக்குட்டியா அஸ்வின் பாவம் அருண் இவ்வளவு அமைதியா இருக்க பேச மாட்டியா நான் கஷ்டப்பட்ட கமெண்ட் பண்ணுவேன் உங்களுக்கு டைம் இல்ல மாமா நீங்க நலம் தானா இப்பல்லாம் என்ன ரொம்ப நினைக்கிறது இல்ல இல்ல மாமா அஸ்வின் பேசாம நீ அம்மா வீட்டுக்கு வந்துரு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அஸ்வின் உனக்கு மீனா அவ்வளவு பிடிக்குமா எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு இங்க சாப்பிட முடியாது நீ மீன் சாப்பிடும் போது எனக்கு ஆசையா இருக்கு அஸ்வின் ஆல் ஃபேமிலிக்கு ஐ லவ் யூ உம்மா உம்மா உம்மா
@SelvamtamilSelvamtamil-gt9si
@SelvamtamilSelvamtamil-gt9si 7 күн бұрын
ஹாய் அஸ்வின் அருண் செல்லம் அபிதா அவந்திகா செல்லம் ஐஸ்வர்யா அக்கா அனிதா அக்கா அண்ணா எப்படி இருக்கீங்க சாப்டீங்களா சாரி அஸ்வின் செல்லம் உடம்பு சரியில்லை அதனால் மாத்திரை போட்டு தூங்கிட்டேன் வீட்ல வேலையெல்லாம் முடிச்சுட்டு இப்பத்தான் போனை எடுத்தேன் அஸ்வின் செல்லம் அவந்திகா செல்லம் செல்லமா மூன்று பேரும் சண்டை போடுவது ரொம்ப அழகா இருக்கு அருண் செல்லம் சட்டைய மாத்துங்க எனக்கு நாலு பேருமே பிடிச்சிருக்கு நாலு பேரும் ஒத்துமையா இருக்கணும் எங்க வீட்ல நானும் எங்க அக்கா எங்க ரெண்டு பேருக்கும் ஒரு அண்ணே ஒன்னு இருக்காங்க கல்யாணம் முடிஞ்சது இருந்து எங்க அண்ணனை எங்க கூட பேச விட மாட்டாங்க அதனால நீங்களும் ஒத்துமையா ஆனா எனக்கு அந்த கவலையே இல்லாமல் என் கணவர் நல்லா பாத்துக்குவார் கதை ரொம்ப நல்ல இருக்கு அக்கா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mageshwaridurairaj6440
@mageshwaridurairaj6440 7 күн бұрын
ஹாய் அஸ்வின் செல்ல ஆச்சி வந்துட்டேன் சாரிப்பா ஆச்சி ஊருக்கு போயிருந்தேன் அதனாலதான் உங்க வீடியோ எல்லாம் பார்க்கவே முடியல ஆச்சிக்கு பேத்தியும் ரெண்டு பேரும் என்னமா பேசுறாங்க அனிதா அம்மாவும் ஐஸ்வர்யா அம்மா ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்தது ரொம்ப ரொம்ப சந்தோஷம் சாரிப்பா உங்கள எல்லாரையும் நான் ரொம்ப ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணேன் அருண் செல்லம் எப்படி இருக்கீங்க உங்களை எல்லாரையும் பார்த்தது ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம்❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@masilamasila8806
@masilamasila8806 6 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஹாய் ஐஸ்வர்யா ஹாய் அனிதா ஹாய் அத்தான் ஹாய் அஸ்வின் தங்கம், மயிலு❤❤❤❤❤ஹாய் செல்ல அருண் ஹாய் அவந்திக்கா செல்லம் ஹாய் அபிதா செல்லம் ஹாய் ஐஸ்வர்யா ராய் எங்க போனீங்க நீங்க நான் உங்கள பாக்கவே இல்லையே நேத்து ❤❤❤❤❤❤❤❤ என்ன அஸ்வின் தங்கம் மீனு செம மாசுடி குட்டிமா எடி குட்டி என்ன பண்றீங்க என்னோட புள்ளைய போட்டு பாடா படுத்துறிங்கடி செல்ல குட்டி அண்ணா குட்டி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அட்வான்ஸ் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் என்னுடைய அட்வான்ஸ் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் என்னோட ஸ்வீட் மை டியர் ஃபேமிலி செல்ல குட்டிஸ் எல்லாருக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤ பாவண்டி தங்கப்பட்டுகளா என்னோட செல்ல அஸ்வின் தங்கம் ரொம்ப ரொம்ப பாவம்டி அவந்திக்கா செல்லம் அபிதா செல்லம் குட்டிக ரயிலுக்குட்டி அம்மு குட்டி செல்ல குட்டிகா பட்டுக்குட்டி தங்க குட்டியா புஜ்ஜி குட்டி எல்லா குட்டிகளும் என்னோட அஞ்சு குட்டிகளும் ஐஸ்வர்யா ராய் அவந்திகா செல்லம் அபிதா செல்லம் அஸ்வின் தங்கம் அருண் தங்கம் வீடியோ வேற லெவல் மாஸா இருந்துச்சு. அருமையோ அருமை வீடியோ செம சூப்பர் வீடியோ அஸ்வின் வந்துரு அம்மா கிட்ட அம்மா பத்தரமா பாத்துக்குறேன் இந்த ரெண்டு குட்டிகளும் அஸ்வின் இல்லாம அழுகட்டும் சரியா நீ வந்துரு❤❤❤❤❤❤❤❤❤❤ ஹாய் அத்தான் என்ன கொஞ்சம் பிரைட்டா கிட்டே இருக்கீங்க என் கண்ணே பட்டு போல இருக்கு சுத்தி போடுங்க. ஐ லவ் யூ அனிதா ஐ லவ் யூ ஐஸ்வர்யா ஐ லவ் யூ செல்லம், ஐ லவ் யூ அபிதா செல்லம், ஐ லவ் யூ அஸ்வின் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐஸ்வர்யா ராய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ உம்மா உம்மா உம்மா வீடியோவுக்கு நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sminevo
@sminevo 7 күн бұрын
ஹாய் அஸ்வின்
@Vijay-j3g5g
@Vijay-j3g5g 6 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤sry cellam na ippatan story paarten vry sry dear ashwin cellam ❤ அட்வான்ஸ் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் my dear family🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄❤❤❤❤🌟🌟🌟🌟⛄⛄⛄⛄⛄🎄🎄🎄🎄🎄🎄🎄❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
19 दिसंबर 2024
17:45
बच्चों। के। काटून
Рет қаралды 1,8 М.
Қай тараптың қатысушысы жобадан кетеді?😳 Бір Болайық! 08.10.22
10:19
Бір болайық / Бир Болайык / Bir Bolayiq
Рет қаралды 60 М.
КВН. Высшая лига. Третья 1/8 финала 2022
1:42:48
Жекпе-жек. Төртінші тур | Екінші топ | Jaidarman 2022
1:6:41
Серикке ким умиткер болып келды 😮
4:57
Бир Болайық,Косылайық
Рет қаралды 48 М.