ஆச்சரியங்கள் நிறைந்த Phi Phi தீவை நோக்கிய கப்பல் பயணம் | Phi Phi Island | Way2go தமிழ்

  Рет қаралды 324,457

Way2go தமிழ்

Way2go தமிழ்

Күн бұрын

A day in Phi Phi Island | Phuket | Thailand
*************************************************************
KuKuFM download link: kukufm.sng.lin...
The future of humanity :
applinks.kukuf...
Get a 50% discount on your monthly subscription
Use coupon - WAY2GO50
Kuku FM feedback form : lnkiy.in/KuKu-F...
************************************************************
GT Holidays:
Contact GT holidays for Phuket Tour Packages
Phuket Tour Rs.19,628 Per Person on double occupancy (
Excluding Flights)
For more details : www.gtholidays...
Call : 9940882200
************************************************************
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Пікірлер: 363
@arunraj9826
@arunraj9826 Жыл бұрын
நீண்ட நாள் கழித்து வீடியோ பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி
@ferozfathima7744
@ferozfathima7744 Жыл бұрын
Wow...Phi Phi islands.. மாதவன் இந்த தீவுகளுக்கு இன்னும் போகலையே ன்னு நினைக்கிறப்பவே... மாதவன் அங்க போயிட்டாப்ல.😍 உண்மையிலே அதிசயமான ஆச்சரியமான இடங்கள் தான். Super vlog ❣️
@vijayakumar5267
@vijayakumar5267 Жыл бұрын
உண்மையில் இது ஒரு இன்ப அதிர்ச்சி⚡⚡😳😳 தான். எதிர்பாராத நேரத்தில் உங்களின் பயணப் பதிவு. இன்னும் எங்கள் கண்களை விட்டு விலகாமல் சுவிஸ் பயணம் இருக்கையில் மீண்டும் அதே போல் ஒரு மனதிற்கு இதமான phi Phi பயண பதிவு மிகவும் நன்றி மாதவன் சகோ. நன்றி🙏💕🙏💕🙏💕
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thank you bro
@manoharanmanoharan2726
@manoharanmanoharan2726 Жыл бұрын
@@Way2gotamil Hi Madhavan. How are you ? It's nice to see your Video, after a long time.
@azharuddins3569
@azharuddins3569 Жыл бұрын
தாய்லாந்து வீடியோ மிகவும் அருமையாக உள்ளது. நீங்கள் சொல்லும் அனைத்து தகவல்களும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
@esakkimuthu6656
@esakkimuthu6656 Жыл бұрын
Video this super world tourister way 2 go
@shahulhameed-gc5tr
@shahulhameed-gc5tr Жыл бұрын
வாவ். !! கடலின் அழகும்,மலையின் அழகும் கண்கொல்லா காட்சி பிரம்மாண்டம் அருமை...!!!
@sakthikitchen879
@sakthikitchen879 Жыл бұрын
அம்மையபபனை சுற்றி வந்தால் உலகம் சுற்றி வந்ததாக அர்த்தம். இந்த உலகம் சுற்றும் வாலிபனை சுற்றி வந்தால் நாமும் உலகம் சுற்றிவரலாம் வாழ்த்துக்கள் t
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
Excellent videos and BGM. Hard work.beautiful scenaries.மிகவும் அருமையான அழகான பதிவு சூப்பர்ங்க மாதவன் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாக அசத்தி விட்டீர்கள் மகிழ்ச்சி.🤝👏👌💐🌹👍❤️
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thanks bro
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
@@Way2gotamil ரிஸ்க் எடுத்து செய்யரீங்க.பயணத்தில் ஜாக்கிரதை.நீங்கள் எங்களுக்கு முக்கியம்.கடவுள் எப்போதும் துணை இருக்கட்டும்.🙏🙏🙏🙏
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
@@premanathanv8568 🙏🏻
@pandiyarajan9300
@pandiyarajan9300 Жыл бұрын
எப்போ உங்க video வரும்னு wait பண்ணிட்டு இருந்தேன் na ☺️
@VNP679
@VNP679 Жыл бұрын
நன்றி மாதவன் அண்ணா...... நண்பர் சொன்னதற்கு........🍬🍬🍬🍬🍬🍬🍬🍬👍👍👍👍👍👍👍
@hellboy6962
@hellboy6962 Жыл бұрын
Finally 😎 Waiting for the Australia Series 🦘❤️💫
@Mr_HappyMan
@Mr_HappyMan Жыл бұрын
Nice video bro.. after a long time.. Happy to see..!🤩
@thalapathyalwin.s1208
@thalapathyalwin.s1208 Жыл бұрын
Bro today my birthday wish pannunga bro...
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Happy birthday Thalapathy Alwin
@thalapathyalwin.s1208
@thalapathyalwin.s1208 Жыл бұрын
@@Way2gotamil thanks bro... 💖
@geetamuniswaran2786
@geetamuniswaran2786 Жыл бұрын
Actually we waiting for Australia video, how come Thailand 🇹🇭 video. Anyways beautiful scuba driving the corels look beautiful. Hotel room superb. Waiting for Australia series.
@36yovan
@36yovan Жыл бұрын
*😎 This is much higher level trip when compared to Penang to Langawe ferry, Malaysia.Enjoy Madhavan, from Coimbatore.🇮🇳🌺🌹🌼👍🙏*
@jayakumarr8895
@jayakumarr8895 3 ай бұрын
Super.மாதவன்
@kingnasarkhan1089
@kingnasarkhan1089 Жыл бұрын
ஆச்சரியங்கள் நிறைந்த phi phi தீவுகள், நீருக்குள் முக்குளித்து எடுத்த காட்சிகள் மிக அருமை... காட்சிகளை படமெடுப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே.. நன்றி
@deepanatesan3273
@deepanatesan3273 Жыл бұрын
A very long waiting for your vedio.....thank you...
@sivakumarr2593
@sivakumarr2593 Жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபனுக்கு(மாதவனுக்கு) வாழ்த்துக்கள்.
@sarnayram566
@sarnayram566 Жыл бұрын
Waited so long to hear from you... Good to see you again 🤩
@vasanthi3896
@vasanthi3896 Жыл бұрын
வணக்கம் தம்பி அழகான பயணம் ஆனால் சாப்பிட மட்டும் நமக்கு பிடித்த மாதிரி எதுவும் இல்லை சிறிய வருத்தம்.ஆமா தம்பி எவ்வளவு செலவாகும் என்று கூறுங்கள் . நானும் ஒரு பெரிய பணக்காரியானதும் போவேனே எனது கனவில் . சும்மா தமாசுக்கு . இப்படிக்கு வசந்தி ஈரோடு மாவட்டம் பவானி.
@dr.r.suresh5621
@dr.r.suresh5621 Жыл бұрын
நடுகடல்ல சரக்கு மாத்தரது பத்தி சொன்னீங்க. நிலா அது வானதுமேல பாட்டு போட்டிருந்தா செமயா இருந்திருக்கும் 😃 பாஸ். நீங்க கடல் உள்ள இறங்கும்போது எனக்கு மூச்சு முட்டுர மாதிரி ஒரு பீல். கிட்டத்தட்ட 2 வாரங்கள் கழித்து உங்கள் வீடியோ வந்திருக்கிறது. ரொம்ப சந்தோஷம்.
@saranyasubramanian5649
@saranyasubramanian5649 Жыл бұрын
Wow 😳 Madhavan Bro🤩 mind-blowing vlog bro 🤗👏✨ Looking forward for more videos like this 💯. Keep Rocking ✌️
@subairramees1913
@subairramees1913 Жыл бұрын
I was there 5 months ago, it's a wonderful amazing island,enjoy brother
@sudharsan2064
@sudharsan2064 Жыл бұрын
இந்த video sharechat ல போடுங்க
@onpointdude.30
@onpointdude.30 Жыл бұрын
Superb video. Thank you bro
@sanjulin8812
@sanjulin8812 Жыл бұрын
பத்து அடிக்கு ஒரு paasaa... செம கலாய்
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
Eppada unga video varumnu ethir parthittu irunthen anna 😍🔥👍🏼. Love your videos from Sri Lanka 🇱🇰
@lalithaswaminathan9107
@lalithaswaminathan9107 Жыл бұрын
Super Phi,phi. thank you
@kasim5202
@kasim5202 Жыл бұрын
Bro foreign tourist visa la poravanga yevlo amount carry pannanum yepdi Carry panrathu best? Bro tourist visa la foreign pona gold buy panna mudiyum ah?
@sezhiann5657
@sezhiann5657 Жыл бұрын
அருமையான கானொலி.
@adrockbb1877
@adrockbb1877 Жыл бұрын
ஹாய் அண்ணா எப்படி இருக்கீங் ,
@Shankar-lz7zs
@Shankar-lz7zs Жыл бұрын
Waiting for your video Anna
@HBK14989
@HBK14989 Жыл бұрын
Super bro waiting for your video
@manoharanmanoharan2726
@manoharanmanoharan2726 Жыл бұрын
Hi Madhavan. How are you ? After a long time, you are uploading your video. It's nice to see.
@ini92yan
@ini92yan Жыл бұрын
Mr. Madhavan - Just a suggestion to vlog along with @tamiltrekker. Seems most of the videos you guys travel same destinations but in little different time.
@s.srinivas3115
@s.srinivas3115 Жыл бұрын
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Rommbu Azghana edam phi Phi beach suthi eyarkai Pasumai Nirandha edangal 🙏🕉Vazgha Valamudan
@shamalan9697
@shamalan9697 Жыл бұрын
Happy to see you bro😀
@macrosoftpalani
@macrosoftpalani Жыл бұрын
அற்புதமான காட்சிப்பதிவு..... ஒருமுறை எங்கள் புதுச்சேரிக்கு வாருங்கள்.. உங்கள் பார்வையில் எங்கள் புதுவையை காண ஆவாலாக உள்ளோம்...நன்றி சகோ...
@braineyok1056
@braineyok1056 Жыл бұрын
So relaxing to see ur videos.... Really u r great showing the places we are can't visit , and ur editing is simply 👌
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thanks a lot 😊
@MuthuManiV
@MuthuManiV Жыл бұрын
Very beautiful.. innum konja neram irunthurukalam nu thonuchi . Paravala next time innum romba time spend pannunga bro..
@srinivasan3256
@srinivasan3256 Жыл бұрын
Finally video came.. Thanks bro
@Ash_Ak
@Ash_Ak Жыл бұрын
all thes ppl r recording it, but there is no one who is niot enjoying the naturer with there eyes👀
@sudharsan2064
@sudharsan2064 Жыл бұрын
Japan series podunga
@sajidAdham-zf2ps
@sajidAdham-zf2ps Жыл бұрын
Awsom... Love From Pak
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thank you brother ❤️
@nanthaarch5694
@nanthaarch5694 Жыл бұрын
Apada video vanthachu 😊👍
@lakshasilva7146
@lakshasilva7146 Жыл бұрын
Nothing is 100% 😜😜😉 your reaction of after taste the food , 😋,🥰 love it. Nice video Madhavan 😎
@geethaj3295
@geethaj3295 Жыл бұрын
Your vlogs are always refreshing , energetic and interesting.. Thank you.💐💐💐
@mohammedsawood5172
@mohammedsawood5172 Жыл бұрын
Super scienery n thanks
@windmagic1970
@windmagic1970 Жыл бұрын
அருமை சகோதரா 🌹
@shajahanapms735
@shajahanapms735 Жыл бұрын
Vanakkam
@sakthivel7787
@sakthivel7787 Жыл бұрын
Super ❤️❤️
@nivedhannandhu5024
@nivedhannandhu5024 Жыл бұрын
Always never fail to entertain us madavan bro 👍👍 after a long time beautiful video ⛴️⛴️🌊🌊🌊⛰️⛰️⛰️⛰️
@Gobeige
@Gobeige Жыл бұрын
Waiting for your videos so long.. and finally
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Hope you enjoyed it!
@njr3320
@njr3320 Жыл бұрын
Look who's back 🤩
@Ronaldogiri
@Ronaldogiri Жыл бұрын
Wow
@vijisuresh
@vijisuresh Жыл бұрын
Hi Madhavan.. Nostalgic for me. We visited Phi Phi island just before covid and I had never witnessed such a beauty. Unparallelled. The green see, white sand, it is paradise on earth. I got cold feet while snorkeling in deep sea. I got in got out immediately but that one look below sea is so magical. Through your eyes I saw what I missed in person. Thank you. Keep visiting places and be our eyes 😊
@Ansari007
@Ansari007 Жыл бұрын
ப்ரோ ஆஸ்திரேலியா போறேன்னு சொன்னீங்க ஆனால் அதைப்பற்றி வீடியோ வரவில்லையே என்ன ஆச்சு
@dineshkumars4932
@dineshkumars4932 Жыл бұрын
Super na your videos truly relaxing us ❤️..
@salmanulla5161
@salmanulla5161 Жыл бұрын
Wow super sir❤️
@kannammalsundararajan7279
@kannammalsundararajan7279 Жыл бұрын
மிகவும் நன்றாக இருந்தது தம்பி. வாழ்த்துகிறேன்
@udayanraj2025
@udayanraj2025 Жыл бұрын
Hi Madhavan, Your subscriber from Paris, it's very nice to see your Thailand vlogs ..what happened to your left eye..take care..
@demonrk8744
@demonrk8744 Жыл бұрын
Anna Na onnga video va na rompa miss panna Anna 💖🥰🙏🥳🥳🥳🥳
@pkarthik7904
@pkarthik7904 Жыл бұрын
Nice view bro
@dearvadivel
@dearvadivel Жыл бұрын
மிகவும் அருமையாக இருக்கிறது, வீடியோ குவாலிட்டி நல்ல தரமாக இருக்கிறது
@vibranarayanan1673
@vibranarayanan1673 Жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது உங்கள் வர்ணனை மிகவும் அருமையாக உள்ளது
@RajaRaja-dw7fd
@RajaRaja-dw7fd Жыл бұрын
ஹாய் மாதவன் நம்ம அரசியல்வாதிகள் பார்த்தீங்கன்னா அங்கேயும் ஒரு டோல்கேட் போட்டுருவாங்க பலே கில்லாடிகள்
@gowthamm7293
@gowthamm7293 Жыл бұрын
Australia vlog kaga wait pannuvom annava pakka
@annatheresealfredelourdesr6529
@annatheresealfredelourdesr6529 Жыл бұрын
௮௫மை பயணம்❤🎉
@mohomedniyas8326
@mohomedniyas8326 8 ай бұрын
Good brow
@mudiyanselageappuhamy8607
@mudiyanselageappuhamy8607 Жыл бұрын
What a surprise vlog 😊 you have done it well It will be useful if you could mention the fares and price details of the packages and travels ., great video all the best
@virat1718.
@virat1718. Жыл бұрын
Thalaiva Top 7 series
@balachandar902
@balachandar902 Жыл бұрын
Video vera level 👌💯❤️
@karthigamathi1882
@karthigamathi1882 Жыл бұрын
அண்ணா தாய்லாந்து மன்னர் முடிசூட்டு விழாவில் நம் திரு பாவை திருவெம்பாவை அவங்க தாய் மொழியில் எழுதி பாடுவாங்க
@JKINTERNETCENTERESEVAI
@JKINTERNETCENTERESEVAI Жыл бұрын
WAY2GO mars la poi launch pannalaama.... we are ready bro.... 😂
@jeromegrigg4046
@jeromegrigg4046 Жыл бұрын
Bro visit Philippines many island 🏝️
@sarathsarasarathsara9279
@sarathsarasarathsara9279 Жыл бұрын
அண்ணா நீண்ட கழுத்து உங்களது வீடியோவை பார்க்கிறேன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது மிகவும் அருமையான வீடியோ உங்கள் subscriber SRI Lanka 🇱🇰🇱🇰🥰
@user-gq7ob5yk9f
@user-gq7ob5yk9f Жыл бұрын
நீண்ட கழுத்து 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@sivarajr230
@sivarajr230 Жыл бұрын
Always your videos are really great Madhavan,my family likes very much they way to speak and explain each location is really awesome. quick question how you are managing work and vacaion trip , i know u are from USA , how are getting theses many leaves from office, just eager to know...😊
@jsmurthy7481
@jsmurthy7481 Жыл бұрын
அது எப்படி சார், நம்ம ஊர்ல எல்லாம் இப்படி கடலுக்கு நடுவில் மலைகள் இல்லாம போச்சு...... இயற்கைக் கூட நமக்கு எதிர் ஆக வேலை செய்கிறதா..... நம்ம ஊர்ல இருந்தா, ஏதாவது ஒரு பண முதலை அதை ஆக்கிரமிப்பு செய்து விடும் என்று இயற்கைக்கும் தெரியுமோ என்னவோ🤔உங்கள் காணொளியில் காட்சிகளும் பிண்ணனி இசையும் சேர்ந்து ஏதோ சினிமா பார்ப்பதுப் போல இருந்தது (particularly when you are on the boat going for snorkeling)எல்லா பணியாளர்களும் என்ன ஒரு systematic
@Rajanramesh-gu1uu
@Rajanramesh-gu1uu Жыл бұрын
Very nice.. Video
@thirunavukkarasuarasu1182
@thirunavukkarasuarasu1182 Жыл бұрын
படம் எடுத்த விதம் அருமை கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது
@smathavan6429
@smathavan6429 Жыл бұрын
Thanks madhava. Nan madurai mathavan. Update video illaynu repeat ah unga video parthukittu irunthen. Today semma excitement. Super maddy. Gap illama regulara video upload pannunga. Health um parthukunga
@joseanto6498
@joseanto6498 Жыл бұрын
சின்னியா கடல் அருமையாக இருக்கு நல்ல பதிவு
@mohamedshahran4322
@mohamedshahran4322 Жыл бұрын
Bro kuku fm available in Sri Lanka 🇱🇰 ?
@sharonleela8185
@sharonleela8185 10 ай бұрын
பச்சை ன prosperous Ur Billionarie in future
@ansunaaz6072
@ansunaaz6072 Жыл бұрын
After long dayz... We are really missed you bro.... Still waiting for ur vlogs.... Are you fine? Really happy to see you bro... With love, from sri lanka ❤️
@PGThings
@PGThings Жыл бұрын
Nice Na ❤️‍🔥🤙🏾
@s.srinivas3115
@s.srinivas3115 Жыл бұрын
Vanakkam Anna Ungal Pathivugal ethanai murai parthalum santhosham adhigarikkum idhu Naan 3rd time parkkiren avolo interesting ah irruku Cinema partha anubhavam
@Sajee_Status_0.1
@Sajee_Status_0.1 Жыл бұрын
super bro waitting for aus series🤩love frm sl
@rgraghavan9545
@rgraghavan9545 Жыл бұрын
Appreciate your 4K videos. Please keep on touring.
@brambram5912
@brambram5912 Жыл бұрын
Enjoy.
@Natural249
@Natural249 Жыл бұрын
என்னாட‌ சத்தம் அது மாதவன் அண்ணா நீங்க சொன்னது 😅😂😂😅
@shankarshankar6729
@shankarshankar6729 Жыл бұрын
Waiting for the worth for video love you Anna 🙋🤗🤗🤗🤗❤️❤️❤️👍🤙
@dhileebanveeranandam9847
@dhileebanveeranandam9847 Жыл бұрын
Hi Anna nan unga miga periya rasigan ungal muthal vedio iruthu nan pathukitu iruken nanum Thailand poi iruken anal nan pakatha idathyella kamachathuku romba thanks asteliya innum 2month sonniga sikirama poga anna mudichal unga bisi time sorry mudichal thambiku oru reply pannuga anna pls
@t.r4587
@t.r4587 Жыл бұрын
தலை வா.... தலை வா.........
@leenajasmineandrew5445
@leenajasmineandrew5445 Жыл бұрын
Hi Madavan, very happy to see your vlog, i always watch your travels, amazing, you explore how we need, hats off to you, while watching i always feel that i am traveling along with you, its so real, fantastic, i love travelling but i am afraid to travel alone, you rock as usual, showing all in details, love you from Kuwait. 😍😘
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thank you ☺️ Glad you like my videos
@rajaarcadia6544
@rajaarcadia6544 Жыл бұрын
​@@Way2gotamil Hi, plitvice lakes National park Croatia is also a must visit place, try to visit eastern Europe countries like ..... Little explored......
@mariselvamt3507
@mariselvamt3507 Жыл бұрын
வாங்க அண்ணா 😍😍😍
@botgaming868
@botgaming868 Жыл бұрын
Bro big fan of ur video recently
@musni....57
@musni....57 Жыл бұрын
Onga da video kku than bro wait panniddu iruntha
@V.A.Vengadeeaswaran
@V.A.Vengadeeaswaran 3 ай бұрын
Phi phi Island is so beautiful... Thanks for showing this island... Madhavan bro🙏
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 18 МЛН
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 107 МЛН
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 55 МЛН
Chennai's First Ever Cruise Trip | Sivaangi Krishnakumar | Tamil Vlogs
17:14
Sivaangi Krishnakumar
Рет қаралды 2,6 МЛН
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 18 МЛН