ஐயா அவர்களுக்கு என் வணக்கம் உங்கள் காணொளிகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன் புதிய செய்திகள் உங்கள் பயண அனுபவங்கள் மற்றும் கதைகள் பற்றி நீங்கள் சொல்லும் போது கேட்க மிகவும் புதிதாகவும் ரசிக்கும்படியும் உள்ளது அதற்கு என் வாழ்த்துகள்...நேற்று நீங்கள் கட்டபொம்மனின் வரலாறு பற்றிய தகவல்களை சொன்னீர்கள் அது உண்மையா நம்பலாமா என்று எனக்கு தெரியவில்லை...அதை பற்றி நீங்கள் ஒரு காணொளி வெளியிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி...
@harishraman96292 күн бұрын
ஜெய் மா காளி...
@iyappanarunagiri2 күн бұрын
அருமை 🙏
@AASUSIDКүн бұрын
🤗🤗
@priyanjeyan21582 күн бұрын
அய்யா, மதுரையின் செல்லாத்தம்மன் மற்றும் படித்துறை பேச்சி ஆத்தாள் சிறப்புகளை கூறுங்கள்
@sivathina-kt9ki2 күн бұрын
வணக்கம் ஐயா. ஆத்துக்கு இங்கிட்டு திருப்புவனம் புஸ்பவனேஸ்வரர்சௌந்திர நாயகி அம்மன் பற்றி பதிவிடுங்கள். I MISS my ஊர்
@sriramanr37862 күн бұрын
காளியின் கனிந்த வடிவம் தாய்மையோ...... அருமை ஐயா.
@thiagaandroid4408Күн бұрын
ஐயா இக்கோவில் 1000 ஆண்டு பழமையானது என்பதற்கான சான்று என்ன?