சென்ற இடமெல்லாம் சூழ்ந்து கொள்ளும் ஆதரவாளர்கள்

  Рет қаралды 4,725

Pulolyoor Ramanan

Pulolyoor Ramanan

Күн бұрын

Пікірлер: 25
@mallikanadeshan9614
@mallikanadeshan9614 2 күн бұрын
அர்ச்சுனா🙏❤️❤️❤️
@PakyarajKulasekaran
@PakyarajKulasekaran 2 күн бұрын
அர்ஜுனா வெற்றிபெற தனித்தமிழ் ஈழம் மலர வாக்கு அளிக்க வேண்டும் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sarojadevisabaranjan4009
@sarojadevisabaranjan4009 2 күн бұрын
மக்கள் எதிர்பார்க்கும் தலைவராக அர்ச்சுணா தன்னை நிலைப்படுத்த வாழ்த்துக்கள்
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 2 күн бұрын
ஒரு நல்ல தலைவருக்கு அழகு வயதானவங்க அழைச்சா போகணும்...இது பணிவு. அவங்க சொல்வது சரியில்லை என்றா அதை விட்டுவிட்டு நம்ம வேலையை பார்க்கணும்...இது புத்திசாலித்தனம். டாக்டர் செய்தது சரியே. இதை பெரிசுபடுத்த தேவையில்லை. அம்மாவே சொல்லிட்டா கண்ணபிரான்தான் வந்திருக்கார் என்று. அப்புறம் என்ன வெற்றிதான்!!👌👌👌 வாழ்த்துக்கள் டாக்டர் & ரீம் 17!!🙏🙏🙏
@rasiahsuresh598
@rasiahsuresh598 2 күн бұрын
💉💉💉💉💉💉💉Dr அர்ச்சுனா💉💉💉💉💉ஊழலற்ற தெரிவு சுயேட்சைக்குழு 17
@bremalaamirthalingam2490
@bremalaamirthalingam2490 2 күн бұрын
Congratulations Dr.Arjuna ❤🙏💉number17
@SriharanGaneshu
@SriharanGaneshu 2 күн бұрын
தாய்மை தாய்மை தான். அம்மாவின் அக்கறை, மகன் மெலிந்து விட்டார்.அணைவரையும் இறைவன் காக்கட்டும்
@kumarbakiya6333
@kumarbakiya6333 2 күн бұрын
டீச்சர் அர்ஜுனா dr கிருஷ்ணருக்கு சமமாக நினைக்கிறார்....இப்ப அர்ஜுனா க்கு தம்பி புரிந்து கொண்டு உங்களுக்கு கடமைகள் அதிகம்... அமைதியாக இருந்து செயல் பட வேண்டும்..❤
@thiviyarajasingam4097
@thiviyarajasingam4097 2 күн бұрын
Archchuna ஒரு நல்ல மனிதர் இந்த சந்தர்ப்பத்தை இழக்க கூடாது . Vote for Archchuna 17 💉 .
@jeyamanickam8376
@jeyamanickam8376 2 күн бұрын
பெரும் தன்மை கொண்ட தமிழரின் நலன் கருத்தில் கொண்டு Dr. அருச்சுனாவின் வாய்பை ஏற்று பழய கில்லாடிகளிடம் இருந்து தப்பிக்காவிடில் அந்தோ கதி தான் மற்ற 5 வருடங்கள்... சாட்டு போக்கு தேடுவது சுலபம், 76 வருட தமிழரை காட்டி கொடுத்து பிளைத்த கொடியவர் திரும்பவும் வருவது எத்தனை கொடுமை...... வாய்ப்பு ஒருதடவை தான் கடவுள் கொடுத்த வரம்...... தவறவிட்டு தவிக்க வேண்டாம்........ அவர் அரசியலுக்கு புதிதாக இருந்தமையால் அங்கே / இங்க என்று சென்று கண்ட உண்மையை இப்போ புரிகிறது தானே.
@pathmalojini9149
@pathmalojini9149 2 күн бұрын
வாழ்த்துக்கள்
@GunasagaranAchiapan
@GunasagaranAchiapan 2 күн бұрын
Vote for Dr Archuna andTeams, God bless
@saravananmuthulingam4017
@saravananmuthulingam4017 2 күн бұрын
Congratulations Dr
@vasanthakumarabirame1470
@vasanthakumarabirame1470 2 күн бұрын
❤❤❤❤❤❤
@parameswarysivasubramaniam649
@parameswarysivasubramaniam649 2 күн бұрын
Super gut ❤❤❤
@ZobaidaZobaida-m8n
@ZobaidaZobaida-m8n 2 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@swissnathar1082
@swissnathar1082 2 күн бұрын
🩺-💉❌
@nadapuvee937
@nadapuvee937 2 күн бұрын
என்ன ரீச்சர்.. ஊழல் தெரியாமல் செய்வதா???... பாவம் உங்களிடம் படிக்கும் மாணவர்கள்!!
@rajasathiya1370
@rajasathiya1370 2 күн бұрын
இந்த டீச்சரிடம் படித்தவர்கள் வெளிநாட்டில் கோப்பை கழுவுறார்கள்
@Krishna-tz1de
@Krishna-tz1de 2 күн бұрын
அவர் சொல்வது தான் சரியான பதில், அர்ச்சுனா ஆளுமையற்ற ஒருவர்… அவர் வரலாறு தெரியாதவர் எனபது மட்டுமன்றி தமிழ் இன கொள்கை பற்று அற்று இடத்திற்கேற்றாற் போல் நாடகம் போடுபவர் அத்துடன் தீர்க்கதரிசனமின்றி நேரத்திற் கொரு முடிவு எடுப்பவரதான் உங்கள் தலைவரா??? சிந்தியுங்கள்!!!!
@nalinynaliny2464
@nalinynaliny2464 2 күн бұрын
❤avara vida yaar ulalattavarai sollunko vote podurom nallavarai sollunko
@theesana3150
@theesana3150 2 күн бұрын
ஏன் மாறினர் என்று கொஞ்சம் சிந்தித்து எழுதுங்கள்
@vasanthakumarabirame1470
@vasanthakumarabirame1470 2 күн бұрын
❤❤❤❤❤❤
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 2 күн бұрын
பெரும் தன்மை கொண்ட தமிழரின் நலன் கருத்தில் கொண்டு Dr. அருச்சுனாவின் வாய்பை ஏற்று பழய கில்லாடிகளிடம் இருந்து தப்பிக்காவிடில் அந்தோ கதி தான் மற்ற 5 வருடங்கள்... சாட்டு போக்கு தேடுவது சுலபம், 76 வருட தமிழரை காட்டி கொடுத்து பிளைத்த கொடியவர் திரும்பவும் வருவது எத்தனை கொடுமை...... வாய்ப்பு ஒருதடவை தான் கடவுள் கொடுத்த வரம்...... தவறவிட்டு தவிக்க வேண்டாம்........ அவர் அரசியலுக்கு புதிதாக இருந்தமையால் அங்கே / இங்க என்று சென்று கண்ட உண்மையை இப்போ புரிகிறது தானே.
@varithambysatkunanathan299
@varithambysatkunanathan299 2 күн бұрын
❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
CAN YOU DO THIS ?
00:23
STORROR
Рет қаралды 41 МЛН
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 3,1 МЛН