சென்னை ஜோதிடர் மாநாட்டில் ஜோதிடர் சேலம் விஜயன் அவர்களின் மிகச்சிறப்பான ஜோதிட தகவல்கள்

  Рет қаралды 13,349

Kaniyar TV

Kaniyar TV

Күн бұрын

Пікірлер: 21
@krishnanhariharan5203
@krishnanhariharan5203 Жыл бұрын
மழை மேகம் போல கருத்துக்களை மனம் திறந்து கொட்டித் தீர்க்கும் விஜயன் சாருக்கு நிகர் அவர்தான்! நான் என்றும் அவரது இரசிகன்!! சிரம் தாழ்ந்த வணக்கம் சார். விஜயன் சார் வீடியோக்களை நிறைய தரும் கணியாருக்கு ஆயிரம் நன்றிகள்.
@gpastrologerkaniyur1385
@gpastrologerkaniyur1385 Жыл бұрын
குருவே வணக்கம் முத்துசாமி ஆசிரியர் உடுமலைப்பேட்டை மேடைப்பேச்சு மிகவும் அற்புதமான பேச்சு நான் உங்கள் ரசிகன் உங்கள் மாணவன்
@annamastro3130
@annamastro3130 Жыл бұрын
மிகவும் சிறப்பான உரையாடல் ஐயா மிக்க நன்றி ஐயா🙏
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 Жыл бұрын
இரும்பாலை திரு ஜோதிடர் விஜயன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குழந்தை இன்மை குழந்தை பறிப்பதில் தாமதம் எந்த கிரகத்தின் இனைவைவு எந்த கிரகத்தின் சேர்க்கை விளைவுகள் பலன்கள் தெளிவாக விளக்கம் கொடுங்கள் நன்றி
@ravikumarj5093
@ravikumarj5093 Жыл бұрын
Great.....great ...great ..
@ponrajanTv7776
@ponrajanTv7776 Жыл бұрын
ஜோதிடத்தில் மிக எளிமையாக நச்சு நச்சு என்று நெற்றியடி ஆக சூட்சுமங்களை பாவங்களின் நட்சத்திர அதிபதி நின்ற நட்சத்திரங்களின் வழியாக பலன்களை தனது அதிரடி சிறப்பு பேச்சாற்றலால் அனைவரையும் கவர்ந்தவர் இவர் ஒருவரே
@maravich1000
@maravich1000 Жыл бұрын
poor audio please redo it
@sairamann4668
@sairamann4668 Жыл бұрын
Very poor audio...😮😮😮 Too bad write in book Whose Mike...
@saiprabhakaran3768
@saiprabhakaran3768 Жыл бұрын
தாங்களுடைய மாணவன் என்று சொல்லிக் கொள்வதில் கரூர் சாய் பிரபாகரன் பெருமை கொள்கிறேன் சார் அடிச்சுப் பிச்சு கலக்கிறீங்க சார்
@raviravi-lh8kj
@raviravi-lh8kj Жыл бұрын
Super sir
@pkkannaapkamalakkannan3823
@pkkannaapkamalakkannan3823 Жыл бұрын
Sir audio is not clear thanks.
@k.b.r.jothidanilaiyam8926
@k.b.r.jothidanilaiyam8926 Жыл бұрын
குரு வணக்கம் ஐயா, இந்த கண்டாந்தர நட்சத்திரத்தில் இரண்டாம் அதிபதி மற்றும் ஏழாம் அதிபதி இருந்தால் நாம் அவர்களை தாலி கட்டி கொள்ளாமல் குடும்ப வாழ்க்கையை வாழ சொல்லலாமா ஐயா.
@sairamann4668
@sairamann4668 Жыл бұрын
Who is Mike incharge pls 😮😮good speakers poor Mike audio ..
@AlpAstrolgerRParamasivan
@AlpAstrolgerRParamasivan Жыл бұрын
மடை திறந்த வெள்ளம் போல கட கடவென ஒரு மேடையில் பேசுவது என்பது இறைவன் கொடுத்த வரமய்யா உங்களுக்கு !! 🙏🌹
@ravchand3827
@ravchand3827 Жыл бұрын
Suuuper
@saravanand5997
@saravanand5997 8 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 Жыл бұрын
தொண்டை கட்டிக்கிட்டது இதனால் குரல் வளம் மேம்பாடு இல்லை. நமக்கு சரியாக கேட்க முடியவில்லை
@KumararajaRaja-ny2bb
@KumararajaRaja-ny2bb Жыл бұрын
Mo0
@9345760996
@9345760996 Жыл бұрын
ஆடியோ மகாகேவலமாக இருக்கு ராஜண்ணா
@saravanand5997
@saravanand5997 8 ай бұрын
🙏🙏🙏🙏🙏
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 26 МЛН
Как не носить с собой вещи
00:31
Miracle
Рет қаралды 1,2 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 10 МЛН