Sir 2013ல் Chennaiல் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. 2014ல் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பும் வழங்கிவிட்டது. உங்களுக்கு சந்தேகம் என்றால் Search Google for 3500 Fake Register marriage certificate case(2013), Chennai.உண்மை தெரியும். இந்த அதிர்ச்சி சம்பவத்தை பற்றி பேசுங்கள் sir please.
@Ramakrishnan-gi4uo10 ай бұрын
Sir 2013ல் Chennaiல் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. 2014ல் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பும் வழங்கிவிட்டது. உங்களுக்கு சந்தேகம் என்றால் Search Google for 3500 Fake Register marriage certificate case(2013), Chennai.உண்மை தெரியும். இந்த அதிர்ச்சி சம்பவத்தை பற்றி பேசுங்கள் sir please.😮😢😮😢.
@VijayaLakshmi-qj4vr10 ай бұрын
வணக்கம் 🙏🏻 திரு.கார்த்திக் . இன்று உங்களின் பேச்சுப் மனம் நெகிழ வைத்த விட்டது. உங்களையும் உங்கள் சேனலை பார்த்து பெருமையா இருக்கு சார் நன்றிகள் 🙏🏻🙏🏻
@NATURS-Lover10 ай бұрын
இனிமே தேர்தல டிசம்பர் மாதத்தில் வைக்க வேண்டும்.
@parveenbanu37010 ай бұрын
Appotherium
@renganathanperumal942510 ай бұрын
அந்த வறுமை நேரத்தை பயன்படுத்தி பணத்தை கொடுத்து ஓட்டு வாங்கி விடுவார்கள். மக்களும் விற்று விடுவார்கள்.
@kalajiam609410 ай бұрын
😂😂😂
@lavanyasri139210 ай бұрын
😂😂😂😂😂
@kknad222210 ай бұрын
நகரங்கள் இல்லாமல் கிராமங்கள் வாழும். ஆனால் கிராமங்கள் இல்லாமல் நகரங்கள் வாழ முடியாது
@blackLovestory10 ай бұрын
100%true
@knots2memories67010 ай бұрын
Well said
@sivajirengasamy354510 ай бұрын
உண்மை
@prabhu29610 ай бұрын
indraiya nagaram nettraiya gramam. Nagaramayamakkalil irukkum kuraigalukku nagara amaippai kurai sollvathu eppadi nyayam.
@karansinghpokarna462010 ай бұрын
இதே யூ ட்யூபில் நிறைய பதிவுகள் பாத்திருக்கேன் எத்தனையோ கிராமங்கள் மலைகள் இன்னும் பல இடங்களில் மக்கள் ரொம்பவும். மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் அதாவது தமிழ் நாட்டில் சொல்கிறேன் ஆனால் என்னதான் இருக்கோ சென்னையில் மக்கள் அவதிபடவென்றே போய் வசிக்கிறாங்க திறமை உள்ளவங்க எங்கவேணாலும் சம்பாதிச்சு சந்தோஷமாக வாழலாம் இந்த கொடுமைகளளுக்கெல்லாம் கண்டிப்பாக விடிவுகாலம் பிறக்கும்
@Srikanth-e5g10 ай бұрын
We also must appreciate KPY Bala, Aranthangi Nisha, Actor Aadhi for their helping hands in this tough situation
@jayavelvarmanarthar932210 ай бұрын
ஏரிகளை ஆக்கிரமிப்பு செய்து சென்னையில் வீடு கட்டினால் இப்படிதான் நடக்கும்
@sathishfdo156710 ай бұрын
Athukku anumathi yaru koduthaanga😢
@mohabbathkhan364010 ай бұрын
நடிகர் பாலா செய்த உதவி 2 ,20 ,000 இப்போது என்னிடம் இருந்தது 20,000 வாடகை பணம் எடுத்துக்கொண்டு 2,00,000 ரூபாய் 200 நபர்களுக்கு தலா 1000 வீதம் குடுத்தார்பாருங்க அங்கு நிக்கிராப்புல பாலா கோடி கோடி பணம் வைத்திருக்கும் பேரிடர் காலங்களில் உதவி செய்யவில்லை என்றால் நீங்க மனித ஜாதியே கிடையாது உங்கள் சந்ததி விரித்தி அடையபோவதில்லை இறைவனுடை சாபம் உண்டாகும் திரிந்திதொலைங்கடா
@KarthiKarthi-cq9mc10 ай бұрын
மக்கள் குழந்தை மாதிரி எல்லாம் மறந்துடுவாங்க
@tamilanstudios839510 ай бұрын
Think about perunthalaivar kamarajar in this situation.. He would have resolved this issue. He is my role model and best CM ever in the indian history...
@Balamuruganvanniyar10 ай бұрын
இப்போது விவசாயி அருமை புரிகின்றாத ❤
@a2za2z5610 ай бұрын
ஏண்டா நாயே விவசாய இருந்தாலும் பச்சையாக திம்ப..... ஏதோ பேசனும் பேசாத நாயே
@dhanaashok500710 ай бұрын
Please talk about our lady super star " Arundagi Nisha "
@murasumurasu10 ай бұрын
ஏன் தண்ணீர் தேங்குது? தீர்வு என்ன? யார் வெளியே போகனும்? எதை இடிக்கனும்? யார் யார் காரணம்? யார் கெட்டவன்? அட்டவணை இடுங்கள் பார்க்கலாம்
@mariappans844511 ай бұрын
நீங்க முதலமைச்சராக இருந்தபொழுது தூத்துக்குடியில் என்ன நடந்தது என்பதே உங்களுக்கு தெரியாது நீங்கள் இப்போது அரசியல் பேச வந்தது மிகவும் ஆச்சரியமாக உள்ளது
@ganesansubramanian844510 ай бұрын
நல்லா சொல்லுங்க
@madansamy553510 ай бұрын
கட்டுமரம் முதரமைச்சராக இருக்கும்போது தமிழ்ர்களுக்கு என்னா நடந்தது என்று உங்களுக்கு தெரியதா,,?தினகரன்அலுவலகம் பஸ் எரிப்பு இதெல்லாம் உங்களுக்கு தெரியாதா,,,,
@pachaamatta49010 ай бұрын
புரட்சி வாழ்த்துக்கள் 💪💪💪 bro 🔥...
@alwarpetanand10 ай бұрын
2015 மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பிரச்சனையில் இருந்து நாம் எந்த பாடத்தையும் அறியவில்லை. நீர் நிலைகளில் வீடு மற்றும் பிற கட்டிடம் இடம் மாற்றம் செய்ய முயற்சி செய்யவில்லை. இப்படியே இது தொடர்ந்தால், மேலும் வரும் காலங்களில் ஏற்படும் எதிர்பாரா காலநிலை மாற்றம் இதைவிட மோசமான நிலையில் சென்று விடும்.
@mugilarasi525110 ай бұрын
நயன்தாரா செய்ததது தவறு இல்லை அந்த உதவி கூட என்னால் செய்ய முடியவில்லை......செய்வதை பாராட்டி ஆக வேண்டும்
@mr.chiefpiano499310 ай бұрын
thapputha
@user-uk1fe9zu1e10 ай бұрын
Ava தேவிடிய்ய்ய
@devaamma222610 ай бұрын
Ungala ellam thiruthave mudiyadhu
@getzybommi552110 ай бұрын
Bro _மளிகை கடைகள் செய்யும் தவறுகள் பால் பாக்கெட் அதிக விலையில் விற்கிறார்கள்.
@gowrilakshmi295810 ай бұрын
ஆமாம் ஐயா மன்னிப்பு கேட்டு கொள்கிறோம்
@rajarengasamy752010 ай бұрын
சூப்பர் தல நல்ல ஒரு நேர்மை பேச்சு
@moonshadowspring10 ай бұрын
Great your open talk Karthick Bro 👌👌👌
@Bachelor_Cooking6310 ай бұрын
கார்த்திக் நண்பா 2015 வெள்ளத்தின் போது மொத்த தமிழ்நாடு மட்டும் அல்ல அனைத்து மாநில மக்களும் உதவி செய்தனர் ஆனால் இந்த முறை அது போன்ற பெரும் உதவி கிடைக்கவில்லை. அதற்கான காரணம் என்னவென்று நீங்கள் நினைக்கிறர்கள்?
@lackydew123broose810 ай бұрын
News channel and Meyer priya
@johdstudio10 ай бұрын
@@lackydew123broose8sudalaiya vittuteengale😂
@johdstudio10 ай бұрын
DMK thaan bro reason
@ravishankar-zs5zz10 ай бұрын
இந்த வருடம் ஒரு சொட்டு தண்ணி நிக்கலன்னு சொன்னா யாரு வருவா
@maheshwarin760010 ай бұрын
இப்போ புரியுதா?????? இயற்கைஉடைய அருமை????? இஷ்டத்துக்கு பில்டிங் கட்டி வைத்து கொண்டு இருந்தால் இந்த கதி தான் 😭😭எப்போ விவசாயிகளை புறம் தள்ளி டெக்னாலஜிக்கு முக்கியத்துவம் தந்தார்கள் இப்போ அனுபவிக்கட்டும் 🌹எடப்பாடி ரொம்ப ஒழுங்கு தான் 🌹2015 எத்தனை மக்கள் பாதிக்க பட்டோம் என்று எங்களுக்கு தெரியும்??????? 🙏
@vijaysangeetha505611 ай бұрын
Hi bro..I am very much impressed with ur video...What a speech u have given... everything u said was 💯 true...pple shld Wake up...muz fight for their rights...only in ur channel facts were opened up with guts...hats off to u bro...frm my side really we r dng a lot of help bro..not only me,my colleagues n neighbours also...I have seen many helping hands to overcome these issues...Hats off to them also...
@rohinil881010 ай бұрын
நன்றி சகோ , பதிவு அருமை ,உங்கள் பணி தொடர என்
@karunakarang741910 ай бұрын
தொகுதிக்கு போன செருப்படி விழும்... அப்ப எப்படி வருவாங்க
@justrelax576410 ай бұрын
கிராமங்களை கவனம் செலுத்தி, மக்கள் அடர்த்தியை கட்டுக்கோப்பாக வைக்க,பல சலுகைகள் செய்யவும்/ தரவும் அரசு கவனம் செய்யவும்
@malathyvasant724910 ай бұрын
Well said, brave man
@subburams709310 ай бұрын
Also black coffee or tea or horlicks without milk, or sathumaavu kanji… without milk for couple of days to get through this dire situation.
@justrelax576410 ай бұрын
Bro, மழை தண்ணீர் தேக்கி வைக்கவும்/ கடலில் கலப்பதும் மிக மிக.......அனைவரின் போர்க்கால நடவடிக்கையும் / ஒத்தழைப்பும்_ இழப்பு ஏற்ப்பட்டாலூம் கண்டிப்பாக உடனடி தேவை. ( நிலத்தடிநீர் அதிகரிப்பதும்/ கடலில் கலப்பதும், மிகப் பெருகிய மக்கள் தொகையில் அதி முக்கியம் இனி சென்னையில் வாழ)
@subburams709310 ай бұрын
Hats off to those who have jumped and helped others🫡
@sunvenki130010 ай бұрын
Ethanaiyo students eh Corona time pass panni vitteenga ayya. Antha sambavam apparam ungala romba pidikkum ayya.
@dharmarajt332210 ай бұрын
ஐயா மனிதனின் அடிப்படை உரிமை என்னனு நம்ம 5 கிளாஸ் லே படுசுறுக்கொம் (80கிட்ஸ்)உணவு, உடுப்பு உறைவிடம். இதை தெரியாத அடுத்த கிட்ஸ் அதான் இப்போ நம்ம கஸ்டபடுரோம் இது இப்போ படுச்ச MCA கு தெரியாது பாவம்
@elango-427110 ай бұрын
நண்பா இந்த புயல் மட்டும் இல்லை இன்னும் இதை தொடர்ந்து இன்னும் 3 புயல் வர போகுது நண்பா.... ஒன்றன் பின் ஒன்றாக வர போகுது நண்பா....
@jaivands10 ай бұрын
Tqvm bro, from Malaysia..
@gowthamitamilarasan894910 ай бұрын
2015 my child was born.... Avadi dam also broken.... My husband worked in army im in Chennai on that time.... I think 2015 flood is heavy than comparing 2023..
@HariVarshan-v2t10 ай бұрын
Salute to your husband mam for his service.Yes mam compared to 2023 flood ,2015 is worse
@subburams709310 ай бұрын
One small request to our chennai makkal, suppose people should start storing water in the hous liek in big pot- 1 or 2 or can or any storage container inside the house, so atleast can boil that water and use for driking.
@fshs194910 ай бұрын
பெருமழை பெய்தால் ,ஒருவருமே ஒன்றும் செய்யமுடியாது. உலகமே வெள்ளத்தில் நீந்துகிறது.
@2logj10 ай бұрын
Even after the rain water has receded,the tears of people have not receded: Even after the rain has stopped , the sufferings of people have not stopped Even as the land has become dry,the eyes of the poeple are still moist. Oh,Oh,Oh ,what a shame that people are suffering and the rulers are still ruling!
@hmpmart201410 ай бұрын
நல்ல பதிவு!
@prakashvish398810 ай бұрын
எடாபாடியர் சொல்வது உன்மை தான்
@nAarp10 ай бұрын
தமிழக மக்கள் சரியில்லை
@sumathyearnest411310 ай бұрын
இதான் உண்மை ஏன்னா வீடு கட்டும்முன்னோ வாங்கும் முன்னோ இடம் safe ah விசாரிப்பதில்லை
@51surendrakumarr2210 ай бұрын
Just think about every septic tank drainage routes have been filled with full plastic and unwanted baskets people also give some important efforts for this water stucking so we should have been aware some places ,its just for replica for the what they done in past
@Smartbala291710 ай бұрын
அருமையான பதிவு அண்ணா
@jayaganeesh9610 ай бұрын
அருமையாக சொன்னிங்க நண்பா 🙌🏻
@vallinadesan100510 ай бұрын
Honestly speech 👌
@krishnamoorthy-z6k10 ай бұрын
Athu eppadi
@suriyakala339310 ай бұрын
Aana intha situation la kooda kollayadichitu poravangala enna soldrathu? 😢
@kncreationsworkingmom10 ай бұрын
Before flat for house built konjam water drain system improve pannanum and sikirama vera districts laium office open pannunga chennai romba pavamnga
@kamalany175810 ай бұрын
Today went to Mint street Parrys and Ankle deep water in that main street itself
@smartlink311810 ай бұрын
வெள்ளை வேஷ்டி காரர்கள் இம்மாதிரியான இடங்களுக்கு வந்தால் நோய் தொற்றிக்கொள்ளும்.
I am in North Chennai which area, Share the location we will go and so needful.
@tssramcoomar146610 ай бұрын
Do service dont comment others for God sake
@Amozhi209810 ай бұрын
Kaarthick, anna, iam ur big fan, Thayavu senjii, TNPSC ya pathhiii, oru video podunga anna, romba mosama pandranga, vellam kooda, oru iyarkkai, aana around 55+k kudumbam exam elutnhuttu, romba mana ulachal la irukom anna, atha pathi konjam pesunga broooplzzzzzzzz
2015..ல் ..9- நாட்கள். இப்போது 2 -நாட்கள்தான். பால் பாக்கெட்டை வாங்கி இலவசமாக வாங்கியவர்கள் விலைவிற்று காசு பார்க்கிறார்கள்..சிலர்.
@krishnamoorthy-z6k10 ай бұрын
Atha velil adikuthe konja neram kaya vacha sari aagidum
@allinoneig231110 ай бұрын
அடுத்த முறை சென்னை மக்கள் பிரியாணி, மதுபானம், சில ரூபாய்களுக்கு ஓட்டு போடுவதை தவிர்க்க வேண்டும்.
@sivaskp47210 ай бұрын
அண்ணா DMK எதுவும் செய்யாத காரணத்தால் ADMK தொண்டர்கள் மற்றும் சினிமா விமர்சனங்கள் மற்றொருவர்களை குறை சொல்ல மட்டும் தான் இந்த நிலையில் இருக்கும் சென்னை வாழ் மக்களின் நிலையை பூர்த்தி செய்கின்றார்கள்? My mind is 😞😥🥵
@yovanpichai47410 ай бұрын
சுய விளம்பரத்திற்காக உதவி செய்பவர்கள் அற்ப மனிதர்கள். எதையும் எதிர்பார்க்காமல் உதவி செய்பவர்கள் அரிய மனிதர்கள்.
@kamal196110 ай бұрын
ஆர்(யார்)குற்றியாவது அரிசாகட்டும்.கொடுப்பவர்கள் தங்களை விளம்பரப் படுத்திக்கொள்ளட்டும்.(இவர்களைப் பார்த்து மேலும் பலர் உதவ முன்வரலாம்.)அவரவர் விருப்பம்.
@krishnamoorthy-z6k10 ай бұрын
North palani safe thana
@devsanjay706310 ай бұрын
மீண்டும் மீண்டுமா😂😂😂😂😂😂😂தாங்காது சாமி 🙏
@KarthiKarthi-cq9mc10 ай бұрын
மரம் இல்லை
@vijaylakshmiceramics434610 ай бұрын
Super topic continue bro🎉🎉🎉
@Chitra-x3y10 ай бұрын
உன் வலக்கை செய்வதை இடக்கை அறியாமல் செய் என்று இயேசு பைபிளில் கூறியுள்ளார்
@masha418510 ай бұрын
Yes
@vaandugalinkalata112610 ай бұрын
Anna, sry to say this, you also advertising by default. Why you are mentioned the name who really helped and not shown their face. You could mentioned their names here.,, 😞
Bro perumbakkam pakam vanthu Oru interview eaduthu podunga mudiyala bro
@sansrirupra772310 ай бұрын
Firstly people must be honest, faithful.dont blame others.
@krishnamoorthy-z6k10 ай бұрын
Rs 80 ya yennaku terila pa Na morning arokiya 200ml rs 10 ku tha vanginen
@paraman99200310 ай бұрын
It is clear from your speech you r diplomatic and fear of DMK IT wing
@krishnamoorthy-z6k10 ай бұрын
Innuma election nambittu irukka Just a market It's business staticks Oru sattai 499 one year warranty one year last month kilunja avanta kodupiya aavan udanee bill keban antha paper local kadaila vankerupan athu one or two month la allinjiru athu Mari tha
@vtodlsp10 ай бұрын
Yeah bro. Correct. In one video, i saw Tharshan was doing his movie promotion while helping people in flood. Why these people are doing promotion for their movie or business even in this situation 😢 😮
Mudala namba elavasam vanga kudathu entha atchiyalum..next govnt makkal vari panathula seyra policy and infrastructure ku katchi nabar sarnthu photo alla peyar vaika vedakudathu..namba panathula avanga Peru..verym TN govnt podunga appo varum matram..
@nabilniyas506010 ай бұрын
5:28
@sundial11110 ай бұрын
Good very neutral and factual points
@sreenathseenda10 ай бұрын
We not need food we need equal because if south chennai affect rain it show media chennai in flood but North Chennai affected we are not part chennai because we are from other state pls media see North Chennai also part of chennai pls consider here also living human being In North Chennai till now rain water not drain plz
@sreenathseenda10 ай бұрын
Bro time (09/12/2023) 10.37 till now water not drain in my area (madhavaram) North Chennai
@sreenathseenda10 ай бұрын
We not need food we need equal because if south chennai affect rain it show media chennai in flood but North Chennai affected we are not part chennai because we are from other state pls media see North Chennai also part of chennai pls consider here also living human being In North Chennai till now rain water not drain plz
@velutamil125110 ай бұрын
இந்த நேரத்துல காசு பார்க்க தான் எல்லாரும் முயற்சி பண்றாங்க
In Malaysia.. If we know it going to be heavy rain and might be flooded.. Gov will evacuate those people to a safer place example as schools or any big halls.. Shelter, Food and cloths will be provided freely.. En India'la ipdilam seiya matrangha? Romba kashtama iruke paarka unggala ellam.. Kovamavum varuthu.. What kind of government is this!!!
@vijayj320510 ай бұрын
Ithelam pana they won't get fund from central government for the relief konjam makkala azhuga vitu apram Pathukalam nu plan.
நயன்தாரா அவுங்கள மாரி எல்லாரும் மாணதை விதவுங்க என்று நினைக்கிறார்.
@amuthachelliah699510 ай бұрын
This situation happened in Mumbai also but Mumbai BMC has done excellent job they banned plastic bag so under ground drainage has not blocked and in Mumbai rain for four month continuously but still we don't have any problem please do it in Chennai also
@subburams709310 ай бұрын
Ennore people must be even hard on them.. very sad😢