சென்னை மக்களே வருகிறது கனமழை! | வடகிழக்கு பருவமழை 2024

  Рет қаралды 21,153

TAMIL WEATHER NEWS - தமிழ் வானிலை செய்திகள்

TAMIL WEATHER NEWS - தமிழ் வானிலை செய்திகள்

Күн бұрын

Пікірлер: 41
@GokulKrm
@GokulKrm 9 сағат бұрын
Thanjavur bro
@govindarajanc5147
@govindarajanc5147 13 сағат бұрын
கடலூரில் மழை வாய்ப்பு எப்படி இருக்கும் சகோ?
@tamilweathernews8347
@tamilweathernews8347 11 сағат бұрын
லேசானது முதல் மிதமான மழை வாய்ப்பு உண்டு.
@saravanabavan7750
@saravanabavan7750 9 сағат бұрын
நீங்கள் மழை வரும் என்று கூறினால் மழை வராது
@kalaramadass2172
@kalaramadass2172 10 сағат бұрын
Thanjavur
@devendren4591
@devendren4591 12 сағат бұрын
திருவண்ணாமலை செங்கம் கண மழை வருமா ப்ரோ
@tamilweathernews8347
@tamilweathernews8347 11 сағат бұрын
மிதமான மழை வாய்ப்பு உள்ளது.
@vimalanu3006
@vimalanu3006 10 сағат бұрын
திருவள்ளூர் மழை வருமா
@chandrasekarank9558
@chandrasekarank9558 13 сағат бұрын
விழுப்புரம் மாவட்டம் மற்றும் பாண்டிச்சேரி மழை வாய்ப்பு உள்ளதா
@RajasekarR-ve2sc
@RajasekarR-ve2sc 10 сағат бұрын
Madurai la miga gana malai varuma bro sollunga
@sandasavelmasscreations7631
@sandasavelmasscreations7631 13 сағат бұрын
Kanchipuram rain
@tamilweathernews8347
@tamilweathernews8347 11 сағат бұрын
நாளை முதல் படிப்படியாக மேலும் மழை அதிகரிக்கும்
@sathiyaprabhu7653
@sathiyaprabhu7653 10 сағат бұрын
Thiruvannamalai mazhai erukkuma bro
@surya-of3lc
@surya-of3lc 9 сағат бұрын
Trichy malài irukka bro
@subbaramant.m1085
@subbaramant.m1085 10 сағат бұрын
தமிழக வடகடலோர மாவட்டங்களான காஞ்சிபுரம் திருவள்ளூர் சென்னை செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் மழைப்பொழிவு கன மழைப்பொழிவு இருக்குமா‌?
@karthikmu3474
@karthikmu3474 9 сағат бұрын
Kallakurichi
@Dinesh-qy3vq
@Dinesh-qy3vq 10 сағат бұрын
Chengalpet district bro
@VadivelMurugan-d2m
@VadivelMurugan-d2m 11 сағат бұрын
சார் தென்காசி மாவட்டம் தென் மாவட்டத்தில் தென்காசி மாவட்டம் கன மழை பெய்யுமா
@NareshnareshNareshnaresh-tv7ic
@NareshnareshNareshnaresh-tv7ic 11 сағат бұрын
Already chennai la today morning laa irundhu light drizzle to light Rain 🌧️
@kalpanaganesan8489
@kalpanaganesan8489 10 сағат бұрын
What type of rain it will give for Chennai, wind+rain or thunder+ rain or just rain
@ganapathymba3382
@ganapathymba3382 7 сағат бұрын
Ranipet
@YanishYanish
@YanishYanish 10 сағат бұрын
Bro Trichy rain are not
@AmuthaMurugan-hq8nq
@AmuthaMurugan-hq8nq 12 сағат бұрын
சார் வணக்கம் மயிலாடுதுறையில் கன மழை இருக்குமா
@tamilweathernews8347
@tamilweathernews8347 11 сағат бұрын
மயிலாடுதுறை - டிசம்பர் 26 27 லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. டிசம்பர் 30 பிறகு கனமழை வாய்ப்பு உள்ளது.
@VadivelMurugan-d2m
@VadivelMurugan-d2m 11 сағат бұрын
சார் தென் மாவட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் ஒரு மூலம்தான் கன மழை பெய்திருக்கிறது தண்ணி கிடக்கு இன்னும் கனமழை பெய்யுமா
@V.K.Yogeshwaran
@V.K.Yogeshwaran 11 сағат бұрын
Bro Today is rain come in chennai ayanavaram.
@tamilweathernews8347
@tamilweathernews8347 11 сағат бұрын
நாளை முதல் மேலும் அதிகரிக்கும்.
@Padmavathyssolution
@Padmavathyssolution 9 сағат бұрын
Ennuma etha ellarum namburegga😂😂😂😂
@RanjaniRanjani-61
@RanjaniRanjani-61 13 сағат бұрын
Vellore low rain bbbro
@tamilweathernews8347
@tamilweathernews8347 11 сағат бұрын
நாளை முதல் பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்பு
@chinnaidurais4466
@chinnaidurais4466 12 сағат бұрын
திருவண்ணாமலை மாவட்டம் பக்கம் கருமாரப்பட்டி மழை எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் bro.
@tamilweathernews8347
@tamilweathernews8347 11 сағат бұрын
நாளை முதல் விட்டு விட்டு மிதமான மழைக்கு வாய்ப்பு
@narayananvenkatesh3104
@narayananvenkatesh3104 10 сағат бұрын
Very scared to live in chennai
@AmarjothiG
@AmarjothiG 12 сағат бұрын
Vellore rain bro please
@tamilweathernews8347
@tamilweathernews8347 11 сағат бұрын
விட்டு விட்டு மிதமான மழைக்கு வாய்ப்பு.
@suvithaselva6266
@suvithaselva6266 12 сағат бұрын
Namakkal la eppdi
@tamilweathernews8347
@tamilweathernews8347 11 сағат бұрын
மிதமான மழை சில நேரங்களில் பதிவாகும் குறுகிய நேரம் மழை பொழிவாக இருக்கும்.
@suvithaselva6266
@suvithaselva6266 11 сағат бұрын
@tamilweathernews8347 thanks
@sivarcs1692
@sivarcs1692 9 сағат бұрын
Thumbnail paatha vera Maathiri iruku nenga soldrathu vera mathiri iruku ana nadukurathu vera mathiri iruku yethachum onachum correct ta iruka 😂😂😂😂😂😂😂😂
@Shivatamilan007
@Shivatamilan007 11 сағат бұрын
Thiruvallur eppothu watermelon podalam bro
@Shivatamilan007
@Shivatamilan007 11 сағат бұрын
Thiruvallur la January 3 date la watermelon podalama bro
Вопрос Ребром - Джиган
43:52
Gazgolder
Рет қаралды 3,8 МЛН
25.12.2024 தமிழ்நாடு வானிலை அறிக்கை | today tamilnadu weather report | annadurai weather report
8:31
Вопрос Ребром - Джиган
43:52
Gazgolder
Рет қаралды 3,8 МЛН