பணம் பணம் என்று வாழ்ந்து பிணமான பின்பும் அந்தப் பிணத்தில் இருந்து பணம் சம்பாதிக்கும் நடைப் பிணங்கள் கடவுள் ஏன் கல்லானான் கல்லாய்ப் போன மனிதர்களாலே எவ்வளவு உண்மையான வரிகள்
@isaig8923 жыл бұрын
Yes correct bro ONLY money balance SUPPORT WORLD
@arundharani81883 жыл бұрын
அருமையான பதிவு
@ravichandran48562 жыл бұрын
உண்மை
@பெ.மணிகண்டன்3 жыл бұрын
அரசு மருத்துவமனை குழந்தை பிறந்தால் முதல் அரசு சூடுகாடு வரை சில்லறைக்கு சில்லறை கொடுக்கணும்
@EK0793 жыл бұрын
காசேதான் கடவுளடா... அந்தக் கடவுளுக்கும் இது தெரியுமடா....
@prem913 жыл бұрын
மக்கள்😂mind'voice அடேய் இதுவே இப்போதான் தெரியுதா உங்களுக்கு
@yabeshyabeshthanaraj6203 жыл бұрын
முதல்வர் ஐயா தயவு செய்து உதவி செய்யுங்கள்
@asoksaiasoksai54833 жыл бұрын
இது எப்பவுமே நடப்பது தான் இப்போது தான் புதிய தலைமுறைக்கு ஞானோதயம் வந்ததோ மனசாட்சி இல்லாமல் நடக்கும் மனிதர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்
@isaig8923 жыл бұрын
First stage money last stage money life full money 😭😭😭💔
@garsamy-ms1gv3 жыл бұрын
just they diverting tamil people mind , its not a service orientation
@johnjesu40333 жыл бұрын
@@isaig892 that mature comment
@samsamsamsansamsam27122 жыл бұрын
WHAT DO GOVERNMENT ??
@ரௌத்திரம்பழகு-த9ஞ3 жыл бұрын
இது உண்மை தான் எல்லா ஊர்களிலும்
@dhanasekarant45273 жыл бұрын
இந்த மாதிரி தகவல்கள் உடனே சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கொடுக்க வேண்டும்
@silambarasana1723 жыл бұрын
இவனுக வாங்குறதுல பாதி இவங்களை எச்சரித்த அதிகாரிகளுக்கு தான் போகும்..
@rathnam16813 жыл бұрын
இந்த காலத்தில் யாருக்குமே மனசாக்ஷி கிடையாது.
@rajansr76783 жыл бұрын
உண்மை மிகவும் மனிதாபிமானம் இன்றி நடந்து கொள்கின்றனர். சட்டத்தை மதிப்பதே இல்லை., அதிகாரத்தில் இருப்பவர்கள் இதை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@Dinesh-fm2dm3 жыл бұрын
பணம் ஆசை
@jjos99673 жыл бұрын
பொதுமக்கள் இந்த மாதிரி செயல்கள் நடந்தால் தைரியமாக புகார் அளிக்க வேண்டும்....💪
@chandarsekar77343 жыл бұрын
இதிலேயும் விளம்பரம் கொடுத்து இங்க பாருங்க சூப்பர்
@jayachandrank25523 жыл бұрын
உயர் திரு முதல் அமைச்சர் அவர்கள் தயவு செய்து இதை சரி செய்ய வேண்டும் தளபதி சார் 🙏🙏🙏🙏🙏 இந்த பாவிகள் ஜெயில் தண்டனை கொடுக்க வேண்டும் 🙏
@Hasmu02073 жыл бұрын
சூப்பர் புதியதலைமுறை
@palraj64613 жыл бұрын
இருக்கிறவன் சட்டத்தை மீறி கொடுக்கும் போதுதான் அவன் இல்லாதவர்களிடம் கேக்குறான்
@ponraja25143 жыл бұрын
முதல்வர் இதற்கும் விரைவில் தீர்வு கான வேண்டும்
@verginjesu75093 жыл бұрын
புதிய தலைமுறைக்கு வாழ்த்துக்கள்
@soundarsoundar97312 жыл бұрын
உன்மைதான்
@imatheistandslaveoflucifer2793 жыл бұрын
மனிதன் மனதிலும் மனித"பிணத்திலும் பணம்.😏😏😏😏
@Godisgood20093 жыл бұрын
🍬
@l.k.c40833 жыл бұрын
கல்லறை முதல் கருவரை பணம்தான்.அதிகாரிகளும் இந்த கூட்டு கொள்ளையின் பங்குதாரர்கள்தான்.இந்தியாவிவ் (தமிழ்நாட்டில்)ஊழல் இல்லாத ஒரே ஒரு துறையை சொல்லுங்கள்.
@pjai87593 жыл бұрын
இந்தியாவில் இல்லை தமிழ்நாடு என்ன விதி விலக்காக😂😂
@Raj99693 жыл бұрын
TASMAC
@kanagarajanmkanagarajanm36683 жыл бұрын
மரணத்திலும் மயான பேக்கேஜ். ரவுடி கும்பலுடன் அரசு ஊழியர்களும் உடந்தைதான்!!!
@rsaravanan25033 жыл бұрын
இவ்வாறு பணம் வாங்கும் அவனுக்கு பணம் நிக்காது.
@gopinathan19843 жыл бұрын
Very important news. Very bold as well. Way to go Puthiyathalaimurai TV. Need guts to show this. But also find resolution for the issue please.
@maadhuvennila34823 жыл бұрын
கவர்மெண்ட் ஆஸ்பத்திரி போஸ்ட் மாடம் செய்வதற்கு 3000 விலை கொடுத்தோம்
@Raj99693 жыл бұрын
Vidiyal
@KaranKaran-hm3wn3 жыл бұрын
Please give complain to Department
@ajithkumar91213 жыл бұрын
Avasarama pannunganu sollu koduthu irupenga athan neenga pannathu thappu avangaluku ungala mari aaluga koduthu palagunathu thaan Inga vanthu nikkuthu
@RJ._Express-3 жыл бұрын
It's true pls respond for this new to get new CM of tamil nadu
@radhakrishnanradha74833 жыл бұрын
Thank you puthiya thalaimurai
@Mohanraj-vk3zl3 жыл бұрын
,இதற்கு தக்க நடவடிக்கை உடனே முதல்வர் அவர்கள் எடுக்க வேண்டும் , நன்றி
@nithyaanu43712 жыл бұрын
நம்ம நாடு எல்லாத்துலயும் காசு ஊழல் பிறப்பிலிருந்து இறப்பு வரை காசு நடந்தா காசு சாப்பிட்டா காசு அடக்கம் பண்ணினாலும் காசு
@jjos99673 жыл бұрын
அரசாங்க ஊழியர்கள் வேற லெவல்....😂
@vsubramanian19213 жыл бұрын
Super👏👏👏👏👏👏
@thirunavukkarasuk85383 жыл бұрын
முதல்வர் தலைமையில் ஒரு குழுவை அமைத்து அதில் உள்ள தவறுகளை தவிர்க்க வேண்டும்
@s.sridharsrisridhar31303 жыл бұрын
Modhalla Mudhalvar Sariannu Pakka Oru Vallunar Kuzhuvai Amaikkavendum.
@m.saravananm.saravanan63222 жыл бұрын
முதல்வர் ஸ்டாலின் அய்யா நீங்கள் தான் நடவடிக்கை எடுக்கப்படும் வேண்டும்
@rsaravanan25033 жыл бұрын
இது மிகவும் அதிகமாக இருக்கிறது.அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@krishipalappan79483 жыл бұрын
மருத்துவமனையிலும் கையூட்டு இல்லாமல் உடலை ஒப்படைப்பதில்லை. மயானம் கேட்கவே வேண்டாம். அவர்கள் மனிதாபிமற்ற முறையில் பிடுங்குவார்கள். இழப்புக்கு மேல் இந்த துன்பமும் அனுபவிக்க வேண்டும்
@selvamani2353 жыл бұрын
ஸ்டாலின் ஐயா நடவடிக்கை எடுங்க
@murugadoss35673 жыл бұрын
ஹ்ம்ம்......இதுக்கு என்ன சொல்றதுனே தெரியல 😢 😢 😢....... ஆனா இவனுக செய்யும் இந்த கொடுமைகளுக்கு கண்டிப்பா அவனுக பொண்டாட்டி, பிள்ளைங்க தான் கஷ்டத்தை அனுபவிப்பார்கள் 😢 🔥 🔥 🙁
@karthikmsks26763 жыл бұрын
Correct than unmai. Enga patti ku evlo kasu vangunanga padupavinga 😏
@MdMeeran0073 жыл бұрын
முதல்வர் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
கஷ்சத்தில் இருப்பவர்கள் பணம் வாங்க கூடாது யார் வாழ்ந்து முடிந்தாலும் எமன் தர்மராஜ்யிடம் அதிகமாக தண்டனை அனுபவிக்க வேண்டிய வரும் இதில் எந்த மாற்றம் இல்லை எந்த பணத்திலும் நிம்மதி சந்தோஷமாக இருப்பது இல்லை .இருக்கும்போது ஒழுங்காகவில்லை என்றால் தர்மராஜ்யிடம் பதில் சொல் வேண்டும். எது நடந்தாலும் நன்மைக்கு தான் எது நடக்கிறது அதுவும் நன்மைக்கு தான்...
அரசு ஊழியர்கள் அல்லவா ??. .ஒரு கண்டனம் தெரிவித்து விடுங்கள்.
@babug47543 жыл бұрын
Antha pavam ellam summaveyudhadhu
@onlinechessclasschessguru81173 жыл бұрын
Omg so sad😢😟😓
@MahaLakshmi-vm7ss3 жыл бұрын
Everywhere the same problem ...
@senthilkumar47863 жыл бұрын
இது போன்ற இச்சைகளில் ஈடுபடுபவர்கள் மீது உடனடியாக காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் .
@Anjumafoodandgarden3 жыл бұрын
செத்ததுக்கப்பறமும் நிம்மதி இல்லை 😭😭
@karthikeyana96433 жыл бұрын
ஒன்றிய அரசு மெய்ண்டெனன்ஸ் செலவு உட்பட ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒருவேன் அளித்தால் நன்றாக இருக்கும். Income Tax வசூலிக்கும் ஒன்றிய அரசு ஒவ்வொருவருமானவரி கட்டியவருக்கும் இறப்பின்போது அக்குடும்ப கஷ்டத்தை போக்கும் விதமாக இறந்த அன்றே ரூ.10,000 வழங்கும் புதிய திட்டத்தை அமல்படுத்தி உதவலாமே. அதே போல் அனைத்து ஏழைகளுக்கும் இறந்த அன்றே ரூ.10,000 ஈமச் செலவிற்கு அக்குடும்பத்திற்கு நிதியாக வழங்கலாமே.
@ravichandran48562 жыл бұрын
கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
@PJMKumar3 жыл бұрын
தினமும் கொடுக்க போகிறீர்களா .. எப்போதாவது ஒருமுறை வருகிறீர்கள். கொடுத்து விட்டு போங்கள் என்று கேட்பார்கள். நாம் பேரம் பேசி முடிக்க வேண்டும். இலவசம் என்பது சும்மா போர்டில் மட்டும் இருக்கும்.
@sowmyamohanraj91593 жыл бұрын
😢😢😢
@nagunagu86953 жыл бұрын
தொட்டில் தொடங்கி சுடுகாடு வரை பணம் மட்டுமே
@jbjayabalaji3 жыл бұрын
அப்படியே pm cares la நடந்த ஊழலை வெளில கொண்டுவாங்க👍
@danandaraj62723 жыл бұрын
Super sir 👍😀
@merlinefernando32343 жыл бұрын
கண்டிக்க வேண்டிய விஷயம்
@highjunkies62953 жыл бұрын
Death package 🤣🤣
@visusamy37493 жыл бұрын
இதை ஆன் லைனில் பதிவு செய்யும் முறை கொண்டுவந்தால் கொஞ்சம் குறையும்
@gullu20233 жыл бұрын
இப்போதான் இது தெரியுதா
@RajaSekar-vl3tn3 жыл бұрын
இவ்வளவு கோவப்படருங்க விஏஓ கிட்டயோ தாசில்தார் கிட்டயோ உங்க வீரத்த காட்டுங்கடா
@monishageetha10243 жыл бұрын
Ama its true they got almost 7000 rupees from us for my grandparents 🥺
@murugakarthikmahadev90772 жыл бұрын
மந்திரிக்கும் சேர்த்துதான் வாங்குறான்... என்ன செய்யறது...
@devandevan17493 жыл бұрын
🇲🇾👌👍🇲🇾🙏👍👍👍👍👍👍👍👍
@santhoshsanthosh61563 жыл бұрын
Eduthaan manitha ennam !
@jaitours83 жыл бұрын
லஞ்சம் கேட்கும் நபரை அங்கையே சுட்டுதள்ள வேண்டும்... அல்லது வேலை மற்றும் குடியுரிமை ஆவணங்களை பறிக்கப்பட வேண்டும்
@Thirupattur3 жыл бұрын
என்னடா இது உங்கள் விடியல் ஆச்சி தானே..இப்போ 😂
@kdineshkumar50922 жыл бұрын
😭😭😭😭😭
@arunkumarelangovan79552 жыл бұрын
Pls go and check govt hospitals...and present a investigative report ....they ask 50 rs for pushing patient in wheel chair,100 for bed shifting...every time they go ..
@thirunavukkarasuk85383 жыл бұрын
பெயரளவில் மட்டும் ஊழலற்ற ஆட்சி
@raghuprasath76313 жыл бұрын
ஏண்டா பேய்செடிக்கு தண்ணீர் மற்றும் உரம் போட்டு 10 வருடமாக வளர்த்து விட்டு இப்ப கூவரியாடா
@samsamsamsansamsam27122 жыл бұрын
SO SAD
@சேதுராமன்-ங3ட3 жыл бұрын
ஈரோட்டில் என்னுடைய செல்லப்பிராணி இறந்துவிட்டது அதற்கு 2500 ரூபாய் கொடுத்ததுதான் அடக்கம் செய்தேன்😢
@visusamy37493 жыл бұрын
திருவண்ணாமலை மகாதீப எரிவாயு மையத்தில் ஒரு பெண்மணி செம்ம கலெக்ஷன் செய்கிறார் கேள்வி முறை கிடையாது ரசீது தருவதில்லை
If you give gud salary for those people they are not going to ask ..it's our feeling that our close one has passed away..but for them it's way for earning their life ....most of the officers in RTO,registration,vAO and other govt offices also get money for normal work .
@muralibabu41633 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில் லடா
@srividhya29533 жыл бұрын
Package ah
@SaravananSaravanan-oc8ez3 жыл бұрын
Kasu last la porathe gov officers ku tha pa
@selvisubramani36073 жыл бұрын
விதி மீறல்கள் மற்றும் இறக்கமற்றசெயல்.
@chitrakannan893 жыл бұрын
Dmk thalaimurai naai
@rajendrank37703 жыл бұрын
Yen appave freezer la vachittu urukku varadhukulla pinatha yeppa yedupinga nu kettu torcher panni apuram kasu kuduthavudan dhan vitanga
@srikumaran18853 жыл бұрын
Eanga Amma Death 20 Thousands kodutheayean 😭
@ponrajverynicesongsithuraj64563 жыл бұрын
Minimum package 15000 Mela than
@ashwinipuppy63723 жыл бұрын
This is not only in Chennai. Bribe for cremation is there in entire Tamilnadu for many years.
@RajaSekar-vl3tn3 жыл бұрын
இவ்வளவு பதற வங்க ஒருநாள் வெட்டியான இருந்து பாருங்கட
@baluk8753 жыл бұрын
எந்த துறையில் லஞ்சம் இல்லை.எந்த அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்காமல் உள்ளார்கள். திமுக அதிமுக இவர்கள் நாட்டை ஆண்டாள் லஞ்சம் ஒழிந்து விடுமா .கல்லரை போனாலும் சில்லரை தேவை.
@ravichandran48562 жыл бұрын
அரசு ஊழியர்கள். அரசியல் வாதிகள் இவர்கள் மானங்கெட்ட ஈனபிறவிகள்
@rathinamselvaraj48493 жыл бұрын
பணம் எவ்வளவு முக்கியம் என்பது பலருக்கும் புரியும் இடம் ஆனால் அது இருந்தால்தான் புரிதலுக்கான வழி கிடைக்கும் பணமா முக்கியம்? குணம் தான் முக்கியம் எங்கே அந்த இடத்தில் சொல்லிப் பாருங்கள் உங்களேக்கே புரியும்
@sreenivasan32463 жыл бұрын
During pandamic burial groung staff and some ambulance drivers took advantage and looted the greived people . The burial ground staff demand six thousand and above other wise we are not sure whether the body will be burnt properly or not especially the sulapallam manual burial ground , they torcher for money and they dont care in what state of mind you are. There is no end for this. Govt. Should seriously do something about this.
@senthilalagan87193 жыл бұрын
இவர்களை வேலையை விட்டு தூக்கி விட்டு தனியார் இடம் கொடுத்து விட வேண்டும் இதன் பராமரிப் கட்டணம் நிர்ணயம் ஆகியவற்றை அரசு பொறுப்பு ஏற்க வேண்டும்
@subbianmanikantan38053 жыл бұрын
தமிழகம் முழுவதும் லஞ்சத்தில்தான் ஓடுகிறது. எந்த அரசும் கண்டுகொள்வதில்லை காரணம் அரசியல்வியாதிகளூம் ஊழல்பேர்வழிகள்தானே. மக்களும் விழிப்புணர்வோடு செயல்படவேண்டும்.