சென்னை பீச்சில் உயிருக்கு ஆபத்து.. உள்ளே நுழைந்ததும் பீறிட்டு வரும் ரத்தம் -நம்ப மறுக்கும் தகவல்

  Рет қаралды 104,092

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

சென்னை பீச்சில் உயிருக்கு ஆபத்து.. உள்ளே நுழைந்ததும் பீறிட்டு வெளியே வரும் ரத்தம் -நம்ப மறுக்கும் தகவல்.. மக்களே உஷார்
#chennai #beach #santhomebeach #warning #thanthitv
சென்னை சாந்தோம் கடற்கரையில், நிம்மதியாக நடக்கக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காரணம் என்ன ? என்பதை பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...
Uploaded On 09.09.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 63
@innsaiyammalmercyinnsaiyam5580
@innsaiyammalmercyinnsaiyam5580 7 күн бұрын
மது ஆலை முதல்வருக்கும், தங்கச்சி கனிமொழிகும் கண்ணில் படும்வரை send பண்ணுங்க. கடற்கரை கடவுள் நமக்கு கொடுத்த சொத்து. பாதுகாப்பது நம் கடமை.
@estherrajathi5629
@estherrajathi5629 5 күн бұрын
கனிமொழியா குடிப்பது குடிக்கிற முண்டத்தை போய் கேளுங்கள்
@Baraakparak
@Baraakparak Күн бұрын
மது பிரியர்களை ஏன் சொல்ல வேண்டும் எல்லாவற்கும் முழுப் பொறுப்பு அரசே .... குடிக்க வைப்பது அரசு என்றால், குடிமகன் வரி மட்டுந்தான் கட்டுவான். பாட்டல் போட பீச்சில் குப்பைத்தொட்டி வைக்காதது யார் குற்றம்? டாஸ்மாக் விற்பனை கூடங்கள் மட்டுமே போதுமா. அதற்கான வசதிகளையும் செய்து தர வேண்டும்? குடிமகன்களுக்கு வீடு போய் சேரும் வரை செக்யூரிட்டி. தடுமாறி விழுந்தால் ஆம்புலன்ஸ் சொந்தமான வண்டியில் வீடு போய் சேர அனுமதி பார்சீட்டு. செய்து தந்து வரி கட்டும் குடிமகன்களுக்கு தந்து உதவ வேண்டும்😂😂
@kumudhabakthipadalgal9820
@kumudhabakthipadalgal9820 19 сағат бұрын
இந்த சொத்துலதான் அரசியல்வாதிகளின் சமாதி அதை மக்கள் பார்வை இடுவது தான் கொடுமையானது பெற்றவர்கள் சமாதிக்கு போகமாட்டார்கள்
@shanmugasuntharam2441
@shanmugasuntharam2441 7 күн бұрын
டாஸ்மாக் கடை களை மூடுவதே தமிழ்மக்கள் வாழ்வுக்கு நல்லது
@mukunthprabhu6493
@mukunthprabhu6493 7 күн бұрын
அடுத்த தலைமுறைக்கும் பயன்படும் வகையில் கொடுக்க வேண்டும் என்று நினைக்காமல் , இவர்களே மீண்டும் இங்கு வர முடியாத அளவுக்கு சீரழித்து வரும் மதுப்பிரியர்களை வைத்தே சுத்தம் செய்யுங்கள் , அப்போது தான் மீண்டும் இது போல் நடப்பதை குறைக்கலாம்.
@antokruz8816
@antokruz8816 7 күн бұрын
Tamil Nadu❌Kudi nadu ✅
@anthonydavidr9615
@anthonydavidr9615 7 күн бұрын
பொதுமக்களாகிய நாமும் என்று கூறுவதை பார்த்தால் கடற்கரையை வேடிக்கை பார்க்க போகும் நாங்களும் மது அருந்துவதாக தானே அர்த்தமாகும்
@AbdulRahim-c7o
@AbdulRahim-c7o 7 күн бұрын
plastic bottles Good
@hashiniganna1930
@hashiniganna1930 7 күн бұрын
அரசின் கவலை விற்பனை குறைந்த நேரத்தில் இது வேற
@TimePass_272
@TimePass_272 7 күн бұрын
Super news
@mageshjayaraman1873
@mageshjayaraman1873 7 күн бұрын
Govt mistake and should impose strict rules.
@maravarchavadikadambavanam
@maravarchavadikadambavanam 6 күн бұрын
ஏங்க சாமி, குடிச்சி முசிஞ்ச உடனேயே அவர்கள் அறிவு 2*2 இரு மடங்காக பெருகி விடுமே ??? அப்பொறம் அவுக எப்புடி குப்பை தொட்டியில போய் பாட்டிலை போடனும்னு யோஜிப்பாக. ?? வாய்பு இல்லை அய்யா. !!?? குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு. !! ஆனா அரசு இதை ஒரு நாளில் அடக்கலாம் முடியும்!! மதுப் பிரியர்களை அவர்கள் இல்லத்திலிருந்து பெரிய தூக்குப் போகணி கொண்டு வந்து மது பாட்டிலில் இருந்து ஊற்றிச் செல்லுமாறு கூறினால் அந்த சகோதரர்கள் தூக்குச் சட்டியுடன் டாஸ்மாக் ஆஜராகி மதுவை வாங்குவர், பாட்டில் அரசிடமே இருக்கும் !! பாதசாரிகளின் பாதங்கள் பாதுகாக்கப் படும்... "" ஒரே ஒரு அரசானை. !! மது வாங்க பாத்திரத்துடன் வருக. " என்று வரட்டும் இந்த பிரச்சினை ஓவர்.
@estherrajathi5629
@estherrajathi5629 5 күн бұрын
மது அருந்த யார் அனுமதி கொடுத்தது ஏன் தண்டனை கொடுக்க வில்லை
@gosh1975
@gosh1975 7 күн бұрын
கடற்கரையில் மது அருந்தும் நபர்கள் மீது கடுமையான தண்டனைகளை விதிக்கும் சட்டம் நடைமுறைக்கு கொண்டு வருவது நல்லது மீறி இப்படி செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மற்றும் உயர்ந்த அபராதங்கள் மற்றும் 6 மாதம் சிறை தண்டனை என எல்லாம் சேர்த்து தர வேண்டும்
@G.B.velayutham
@G.B.velayutham 7 күн бұрын
Ada pongappa innum beach la self service. Moolam sarakku kodukkum plan irukku
@Kuppusamy-wr8rd
@Kuppusamy-wr8rd 6 күн бұрын
விவசாய நிலம் இதே நிலைமைதான் இதை செய்தி போடுங்க
@eswaridevang2574
@eswaridevang2574 7 күн бұрын
Kaalathin kolam ipdi iruntha kadal kondhaloppu illama vera yena varum
@niviparthasarathy9325
@niviparthasarathy9325 7 сағат бұрын
Car race idea kudunga _ Thundu cheettu Sudalale Sr. n Jr. Sons & Co virku Velle dhadi yum kooda varum😂😅😊
@manjumadha210
@manjumadha210 Күн бұрын
Kudikara porambokkugla yenda ippadi panrigga
@Shanmugapriyan45
@Shanmugapriyan45 7 күн бұрын
திராவிட மாடல்
@apratheep9140
@apratheep9140 7 күн бұрын
ரத்தம்
@sundarammurthyj6941
@sundarammurthyj6941 Күн бұрын
Sir. Wine sold Father Wine now sold Son
@gokulsaravanappriyan
@gokulsaravanappriyan 7 күн бұрын
Dhiravida model in saadhanai.
@vincy8162
@vincy8162 6 күн бұрын
Govt great super makal pavom
@manikandan9256
@manikandan9256 7 күн бұрын
திராவிடம்ணுணாசும்மாவாசும்மாஅதிறுதுயில்ல
@amanullahthanksulot4184
@amanullahthanksulot4184 6 күн бұрын
Only one solution : In each tasmak should have one compound. Every one should not allowed to drink in out side of tasmak compound . Nobody should not to take any kind of alcohol out side of tasmak compound. Every one should pay 100 Times of advance amount for the bought liquor. Advance will be returned on next purchase of liquor with condition of handling over the empty bottles on the exit gate. Advance amount will not be refunded for the damaged bottle. Buyers should accept the condition while buying in the tasmak. (By law and order)
@vvijayanand5227
@vvijayanand5227 Күн бұрын
சிங்கப்பூர் போல் சட்டம் கடுமையாக இருக்கலாமே எல் மெட் சட்டம் போல் வரலாமே
@thangamanibalan7771
@thangamanibalan7771 20 сағат бұрын
❤❤
@aathitamilkkutikal
@aathitamilkkutikal 20 сағат бұрын
😮😮😮
@vedanayagamduraisamypillai7844
@vedanayagamduraisamypillai7844 20 сағат бұрын
Pondicherry beach is very nice than merina beach
@sasikalaanbu4192
@sasikalaanbu4192 Күн бұрын
What this govt is doing
@sundarammurthyj6941
@sundarammurthyj6941 Күн бұрын
Sir. Wine factory all political person RUN. POLITICAL PERSON SOLD THE WINE. POLITICAL PERSON THINGS ONLY MONEY. Not worried about people's.
@sankariappan1464
@sankariappan1464 2 күн бұрын
This wonderful govt will not care for anything
@prasannavinchoice1472
@prasannavinchoice1472 7 күн бұрын
Vishnu vetukudhan police pogum ingalam varadhu...
@gamingtamil6034
@gamingtamil6034 7 күн бұрын
இந்த மாறி public place la inner wear matum potu suthura girls aala evlo per baathikkapaduranga. Family a poga முடியாது போல. Western culture maari dress potu சுதரவங்க Anga ponga
@electrob7864
@electrob7864 7 күн бұрын
Not inner wear it is beach wear. Enjoy kaathu😅
@gamingtamil6034
@gamingtamil6034 7 күн бұрын
@@electrob7864 😂😂😂
@rajanssundar
@rajanssundar 6 күн бұрын
எங்கப்பா ? நான் பாக்கலையே 😜🤪 என்ன பாதிப்பு அற்புத இயற்கை காட்சி 😍😛😜
@subramanp903
@subramanp903 21 сағат бұрын
😮😮😮😮😮😮😮😮😮
@lawrencej7814
@lawrencej7814 7 күн бұрын
Waste
@THAMBIDURAIG
@THAMBIDURAIG 6 күн бұрын
Eandtha matheri sutrula thalangalai asuntham saiyum peppule very very bad habed this habet were aru comming sttadey is bad tn govt @ extra
@shreeraman2846
@shreeraman2846 Күн бұрын
Idhu dhan Dravida govt
@RajeshRajeshEcr
@RajeshRajeshEcr 7 күн бұрын
Dai
@balas7264
@balas7264 11 сағат бұрын
பார்லபோய்குடிங்கடா
@ksaravanarajarajasir8731
@ksaravanarajarajasir8731 7 күн бұрын
முதலில் முதல்வரை டாஸ்மாக்கை ban பன்ன சொல்லுங்க...
@sedative_simha7151
@sedative_simha7151 6 күн бұрын
Mk Stalin clean the beach
@AbdulRahim-c7o
@AbdulRahim-c7o 7 күн бұрын
plastic bottles Good
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 1 МЛН
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 102 МЛН
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 1 МЛН