எங்க வேண்டுமாணாலும் ரோடு போடுங்க தப்பில்லை.ஆனால் அந்த ரோட்டை ஒட்டி கடைகள் பஜார்களை உருவாக்கி விரைவு சாலை, புறவழி சாலை போட்டத்திற்கு காரணமேயில்லாமல் பயனற்றுவிடுகிறது. நெடுஞ்சாலைகளில் கடைவீதிகள் அமைக்க அனுமதிக்காமல் சாலை பராமரித்தால் போட்ட திட்டம் வெற்றி, இல்லையேல் தோல்வி.
@agoramoorthyr59132 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@subbaraohaveli33812 жыл бұрын
குடிநீர் உணவு வசதிகள் மட்டும் கண்டிப்பாக தேவை என்று நான் கருதுகிறேன்
@mohammedshareef92182 жыл бұрын
ORR Tea stall business are superb...hahaha
@darksouleditz2 жыл бұрын
Illa bro express way na closed ah than irukum
@thangamani62382 жыл бұрын
அருமை
@vigneshs85692 жыл бұрын
வரவேற்கத்தக்க திட்டம்.. ஆனால் இதுவே அதிமுகவின் ஆட்சியில் அறிவிக்கப்பட்டிருந்தால் திமுகவின் அரசியல் எப்படி இருந்திருக்கும்..
@Asvin88raj2 жыл бұрын
இப்படி அறிவிக்கலை
@vigneshs85692 жыл бұрын
@@Asvin88raj சேலம் எட்டு வழிச்சாலை?? எதிர்த்து அரசியல் செய்தது யார்?
@muthukrishnandiet84592 жыл бұрын
கோவிந்தா, கோவிந்தா!.
@AnandAnand-nl2dx2 жыл бұрын
சட்டைய கிழித்து கொன்டு வருவான்
@விவசாயி-ற5ங2 жыл бұрын
ஆக ஆக ஆக.......
@ArunKumar-ik5ry2 жыл бұрын
என்ன தான் வசதியாக ரோடு போட்டாலும் பஸ் காரரு 50 ல தான் போவாரு நடுவுல அரை மணிநேரம் ஓட்டல் வேர அங்க அவனுங்க வச்சது தான் விலை 😂😂
@gowthamjilla2 жыл бұрын
😂💯
@gdrgdr41772 жыл бұрын
வேலூர் டூ ஓசூர் சிங்கிள் ரோடு த்ரீ ஹவர்ஸ் இப்ப நால்ரோடு அதே 3 மணி நேரம் தான் ஆகுது
@selvarajs70392 жыл бұрын
எத்தனை ஆயிரம் கோடில ரோடுபோட்டாலும் கவர்மணட்டிண் டொகடொகா பஸ்களும் ஓசி சோத்துக்குஅலையும் நாரிபோன நாற்றமடிக்கும் கொள்ளைக்கார ஓட்டல்களில் சாப்பிட நிறுத்தும் டிரைவரும் கண்டக்டரும் மாறபோவதேயில்லை.
@YUVARAJ1622 жыл бұрын
First THIRUVANNAMALAI to KRISHNAGIRI (Bangalore) road podunga😏😏😏
@saiarun59162 жыл бұрын
Yes
@muraliydhercm23882 жыл бұрын
Semma Punch
@samrajnatarajan32592 жыл бұрын
ஸ்ரீபெரும்புதூரில் முடிஞ்சா அங்கிருந்து பூந்தமல்லி வழியாக சென்னை வரதுக்கு ஆனால் இன்னொரு மூன்று மணி நேரம் ஆகும்
@karthikdurai52492 жыл бұрын
ஓசூர் கிருஷ்ணகிரி திருப்பத்தூர் போன்றவை சென்னை பெங்களூர் பயணத்தை கூடுதல் நேரமாக்கும் அதனால் நேரடியாக சாலை அமைத்து அது ஸ்ரீ பெரும்புதூர் வந்தடைய அமைக்கிறார்கள் ஸ்ரீ பெரும்புதூரில் இருந்து பூந்தமல்லி வழியாக மட்டுமே சென்னைக்கு விரைவாக செல்லமுடியும்
@travelbursttamil2 жыл бұрын
Sriperumpudur to chennai can utilise the maduravayal to harbour double tier bridge
@karthikeyanb60492 жыл бұрын
👌
@mohandass.j13762 жыл бұрын
விவசாய நிலம் மட்டும் கேட்காதிர்கள்
@logicspeaker662 жыл бұрын
Orama poi oombu
@karthikvpc2 жыл бұрын
@Hrj7 சோற்றை தீண்ணாதே. தார் ரோட்டை தின்னு
@mrs69482 жыл бұрын
என்டா எற்கனவோ இருக்கிறா ரோடு இருக்கிறத்து பத்தலா .இன்னும் ரோடு போறனா அந்தா தொகை வேறு எதவது பயன்படுதலம்மோ
@kumareshjp83662 жыл бұрын
சாலை எத்தனை கோடிக்கு வேண்டும் என்றாலும் அமையுங்கள் இயற்கை சூழலில் இருக்கும் மலைகள் விவசாய நிலங்களை அழிக்காதீர்கள்🙏🙏🙏😓
@venkatesangvenkatesang97182 жыл бұрын
பேசாமல் இந்தியாவை சமன்படுத்தி மொத்த இந்தியாவையும் தார் ரோடு போட்டு விடுங்கள். அப்பொழுதாவது உங்கள் ஆசை ஆத்திரம் தீருகிறதா என பார்ப்போம்
@darshan34782 жыл бұрын
👍👍👍👍👌👌👌
@Agnikann2 жыл бұрын
😂😂😂😂😂 ultimate uh
@Vallalmillioner2 жыл бұрын
விரைவு விரைவு ன்னு பறந்து பறந்து என்னங்கடா பண்ணபோறிங்க...ரிலாக்ஸ்டா இருக்க வழி செய்ங்க....ஆயுள் குறைந்து விரைவா போய்சேரவா...உறுப்படியா ஏதும் பண்ணுங்க...விவசாயம் வேலை உணவுற்பத்தி வளருங்க...
@gdrgdr41772 жыл бұрын
நெக்ஸ்ட் அதுதான் ப்ரோ டார்கெட் உலகமே பாலைவனம் ஆனதுக்கப்புறம் விவசாயம் செய்வார்கள்
@duraisamy62962 жыл бұрын
இந்த சாலையால் ஏழைகளுக்கு என்ன லாபம் என்று உங்களால் கூறமுடியுமா
@jaganravichandran96282 жыл бұрын
நாட்டின் பொருளாதார வளர்ச்சியே சாலை போக்குவரத்து வசதியை நம்பி தான் உள்ளது என்ற பொது அறிவு கூட இல்லாத முட்டாளே விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை சாலையில் எடுத்த செல்லாமல் விமானத்திலா எடுத்து செல்ல முடியும் ?
@karthikvpc2 жыл бұрын
தமிழ்நாடே தார் ரோடாக மாறும். ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் திருடி திஙகவே இது போன்ற குப்பை திட்டங்கள் வாரிசாக தமிழ்நாட்டில் திணிக்கப்படுகிறது.
@addsmano37102 жыл бұрын
லாபம் டைம்தான்!
@kalairaj64692 жыл бұрын
ஏற்கனவே இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளது. மூன்றாவதாக இது எதற்கு?
@karthikvpc2 жыл бұрын
தமிழ்நாடே தார் ரோடாக மாறும். ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் திருடி திஙகவே இது போன்ற குப்பை திட்டங்கள் வாரிசாக தமிழ்நாட்டில் திணிக்கப்படுகிறது.
@ajays3572 жыл бұрын
Already Chennai to Vellore to Ambur/Vaniyambadi to Hosur to Bangalore highway is there, we could have developed that by removing shops and Junctions in middle, that would have saved 1to 2 hour
@trisss1710 Жыл бұрын
Service roads for the full strech need to be constructed. Overbridge in junctions needed.
@dreamsindia60732 жыл бұрын
இதுவே அதிமுக ஆட்சியாக இருந்தால் இன்னேரம் திமுக போராட்டத்தில் இறங்கி இருக்கும்....
@DineshKumar-lr7wh2 жыл бұрын
8 வழி சாலை தவறு, ஆனால் இது சரியா???
@karthikvpc2 жыл бұрын
தமிழ்நாடே தார் ரோடாக மாறும். ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் திருடி திஙகவே இது போன்ற குப்பை திட்டங்கள் வாரிசாக தமிழ்நாட்டில் திணிக்கப்படுகிறது.
@Cherry-lt5dg2 жыл бұрын
Idhvum thavarudhan
@makingseba8072 жыл бұрын
ஏற்கனவே இரண்டு உள்ளன ஏன் இந்த மூன்றாவது சாலை அரசியல்வாதிகள் பணம் சம்பாதிக்க வா. 14860 கோடியில் 4860 கோடி அம்போ தான்
ஓசூர் கிருஷ்ணகிரி சுற்று வழி சித்தூர் கிராமசாலைகள் போல் இருவழி பாதை நடுவில் பல கிராமங்கள் குறுக்கீடு எனவே நான்கு வழி பாதைமூலம் குறுக்கீடின்றி விரைவு சாலை
@danychris20002 жыл бұрын
This is needless, after construction they will loot heavily from our pocket as toll... Mostly buses from bangalore to chennai take chittoor route and time is convenient they reach chennai or blr at 5 am, heavy loaded lorries strain to climb elevated expressway... Why we need to destroy forest?
@santhoshv30282 жыл бұрын
@@danychris2000 onnum theriyama olratha.
@danychris20002 жыл бұрын
@@santhoshv3028 ok, ongaluku thrinjatha sollunga, correct na eduthukurom...
@gurumoorthyguru98722 жыл бұрын
இதற்கு செலவு செய்வதற்கு மாறாக வானவூர்தியை குறைந்த கட்டணத்தில் இயக்கவும்
@veludmdk61092 жыл бұрын
எல்லோரும் வானூர்தியிலா செல்ல முடியும்
@karthikvpc2 жыл бұрын
தமிழ்நாடே தார் ரோடாக மாறும். ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் திருடி திஙகவே இது போன்ற குப்பை திட்டங்கள் வாரிசாக தமிழ்நாட்டில் திணிக்கப்படுகிறது.
@karthikvpc2 жыл бұрын
@@veludmdk6109 ஏன் முடியாது? முடியவில்லை என்றால் ஏற்கனவே இருக்கும் இரண்டு தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லுங்கள். தமிழ்நாடே தார் ரோடாக மாறும். ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் திருடி திஙகவே இது போன்ற குப்பை திட்டங்கள் வாரிசாக தமிழ்நாட்டில் திணிக்கப்படுகிறது.
@dr.n.mohan-7382 жыл бұрын
For the kind attention of NHAI: The proposed four lanes are highly inadequate. Express way should be of minimum 6 lanes. This is because for emegency parking due to break down of vehicles or for any such reasons of urgency additional lane on both the ways are required for safety reasons. Therefore NHAI need to quickly reconsider and revise its plan in light of above suggestion. Further at regular intervals passenger amenities such as clean rest rooms quality restaurants with some green space sitting arrangements are required for short break of journey.
@90scricket172 жыл бұрын
4 lanes eh pothum
@santhoshv30282 жыл бұрын
4 lanes eppathiku. Future la 6 or 8 ways poduvanga
@90scricket172 жыл бұрын
@@santhoshv3028 Neraya countries la 4 lane thaan 8 lane podurathu high population density irukkura country la thappu , forest pondravai thaan aliyum, pala countries follow pandraanga
@santhoshv30282 жыл бұрын
@@90scricket17 population density ulla eduthuku than thevaiyae. Neenga enna mathi sollurenga ? Forest alliyuma ? Athuku than elevated road poduranga forest area la
@90scricket172 жыл бұрын
@@santhoshv3028 kerala main cities connect pannrathukkellam 4 lane thaan
@mathewmathew96212 жыл бұрын
எனக்கு எத்தனை மரங்களை வெட்டுவார்கள் என்று எண்ணி மனம் வருந்துகிறேன்
@vgmarimuthunellaivgmarimut61292 жыл бұрын
இதுனால எவ்வளவு விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் மற்றும் மக்களின் வாழ்விடங்கள் எவ்வளவு பாதிக்கப்படும் என்பதையும் சொல்லுங்கள்
@rocky54142 жыл бұрын
Adhellam indha aatchila solla matanga
@vadivazhaganv36382 жыл бұрын
Thiruvannamalai to Bangalore project ha complete pannunga boss's
@nitheeshk4352 Жыл бұрын
Super 8 lane ah podunga, Chennai to Coimbatore expressway also needed. Vivasayam aliyuthunu entha poli poraliyavathu vantha adichi virattunga
@100mksamy2 жыл бұрын
இப்போது சித்தூர் வழி சாலை வெறும் 5 மணி நேரத்தில் கடக்கலாம் ஆட்டைய போட வழி தேடினால் என்ன சொல்ல..
@murugesan8252 жыл бұрын
பெங்களூரில் இருந்து பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலை உள்ளது... இதில் கிருஷ்ணகிரியில் இருந்து திருவண்ணாமலை வரை சாலைபோக்குவரத்து பாலடைஞ்சி உள்ளது இதில் பயணம் செய்த எத்தனை உயிர்கள் போயிருக்கும்.. இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்த நிலை...
@lohanathankr43772 жыл бұрын
இந்தப் பணத்தை மக்களிடம் டோல்கேட் வழியாக வாங்கி விடுவார்கள்
@ragavank35322 жыл бұрын
எரிபொருள் மிச்சப்படுத்தலாம் வேகமாகப்போகலாம் குடும்பம் குடும்பமாக சீக்கிரம்மேலேபோகலாம்.
@nivia_20202 жыл бұрын
முட்டாள்கள் நடந்து தான் போவார்கள்.
@mohamedansari2642 жыл бұрын
ரயில் வசதி இருக்கிற இடங்களுக்கே மேலும் மேலும் காலத்திற்கேற்ப வசதிகள் செய்கிறீர்களே ரயில் வசதி இல்லாத இடங்கள் உங்களுக்கு தெரியவில்லையா பெரம்பலூர் மாவட்டத்தை பாருங்கள்
@umapathiramakrishnan47732 жыл бұрын
இருக்கும் சாலைகளை பாலங்கள் அமைத்து இடையூறு இல்லாமல் வாகனங்கள் செல்ல வழிவகை செய்தாலே போதுமானது
@affu1819 Жыл бұрын
First Veppampattu la bridge kattungada school,college poguratuku late avutu makkal kasthapadraga . Uyirgal paripogutu.
@Nonecares4522 жыл бұрын
Chennai to kanyakumari , Hyper loop podunga , yerkanave irukkara railway tracks ah Hyper loop track ah maathunga.
@subramanian14082 жыл бұрын
😂😂😂
@senthilkumarmurugesan81312 жыл бұрын
இதனால் சாமானிய ஏழை மக்களுக்கு எந்த பயனும் இல்லை.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jaganravichandran96282 жыл бұрын
நாட்டின் பொருளாதார வளர்ச்சியே சாலை போக்குவரத்து வசதியை நம்பி தான் உள்ளது என்ற பொது அறிவு கூட இல்லாத முட்டாளே விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை சாலையில் எடுத்த செல்லாமல் விமானத்திலா எடுத்து செல்ல முடியும் ?
@jaganathanramachandran43722 жыл бұрын
ஆறு வழிச்சாலையாக அமைக்க வேண்டும்.
@karthikvpc2 жыл бұрын
146 வழிச் சாலையாக அமைக்க வேண்டும்.
@Hollymolly958 Жыл бұрын
Nee kasum nelathayum kududa 😂
@reachkenuja562 жыл бұрын
Hope the elephant reserve will not be disturbed
@rocky54142 жыл бұрын
Admk irundha idhu Peru 8 vazhi saalai.. ipa idhu Peru express saalai😂
@ravik57872 жыл бұрын
We want Chennai to Trivandrum access controlled express way via trichy,Madurai,thirunelveli and Nagercoil
@90scricket172 жыл бұрын
erkkanave irukkura roadukku ennaya kurai
@akeshravi96402 жыл бұрын
Road poda kudadhu nu porattam pannitu ippo ennama road kekringa??
@90scricket172 жыл бұрын
@@akeshravi9640 erkkanave irukkura road la 120+ polam thirumbi ethukkuda road chennai to Kanyakumar , intha chennai to Banglore 4 lane ok 8 lane waste, avangale forest nu raise pannithaan poduraanga
@akeshravi96402 жыл бұрын
@@90scricket17 Adai arivili Oru project long term la enna nadakum endru yosichu dhan plan pannuvanga.. Appo vehicle use increase agum.. Unna madhiri indraiku nilavarathai mattum parthu thitathai potanga na naadu nasama pogum... Eppadi bus ticket vilayai ethama vechittu mothama ethuvanga andha madhiri dhan...
@ravik57872 жыл бұрын
@@akeshravi9640 even chardham project was objected by environmentalists court cleared it even in j&k forest department refused to give clearance nitinji requested LG Sinha to clear forest department objections In TN it goes through fertile lands That’s why local farmers objected it political hand is also behind it now dmk government removed all the obstacles
@sajijohn93162 жыл бұрын
ரோடு போட்டுட்டு 10க்கு ஒரு டோல் கேட் போடுங்க
@Jp-qg8oz2 жыл бұрын
How many toll gates are tre in between ??? Pls tell that too.
@trisss1710 Жыл бұрын
Sriperumbudur to chennai Central 2hours, Hoskote to Bangalore City 1.5hours. These strech roads need to be improved to save time.
@keepgoing64302 жыл бұрын
What's your logic, 347 km in 7 hrs from Chennai so 49 km / HR 262 km in 3 hrs so 87 km/ HR.. The distance from Chennai to sriperambathur? Today even with existing road we can reach in 4 HR max in luxury cars 3 hrs... Roads are not made for which development... Better extend good connectivity to city via various public transport.. Stop creating fancy highway for co operate automobile friends...
@santhoshv30282 жыл бұрын
Highway and expressway is different man.
@nivia_20202 жыл бұрын
High way and express way are totally different in nature.
@keepgoing64302 жыл бұрын
@@santhoshv3028 yesterday express way is today's highway 2mr city and??? Today express way 2 Mr highways? Stop! All countries has both toll and good non toll ways... All these to attract customer to procure automobiles and to support Co operate mining inside ...
@santhoshv30282 жыл бұрын
@@keepgoing6430 enna man sollura
@MrSpeedsatheesh2 жыл бұрын
Most of them not aware completely about this express road itseems. This road completely fenced road and only at major junctions you will have entry and exit ways. Their moto is to drive 90 to 120km per hr. Then only you will reach the destination on time. Moreover the other hosur to Krishnagiri road Is ghat areas wherein you might able to go 30 to 40 km speed bcoz of trucks and lorries occupying the space.
@kumareson32812 жыл бұрын
எத்தனை டோல் வருகிறது அதையும் சொல்லுங்கள்
@murugesan8252 жыл бұрын
கிராம புறங்களில் சாலை வசதி இல்லை... நகர்ப்புறங்களுக்கு கிராமங்களில் இருந்து அவசரத்திற்கு செல்ல முடிவதில்லை...
@நான்மல்லிகைப்பூவிவசாயி2 жыл бұрын
எங்க வழியாக டிரெயின் அனுப்புங்க இந்த ட்ரெயினுக்கு எவ்வளவு செலவானாலும் எங்க கவர்மெண்ட் பாத்துக்கும்
@shafiazshafiaz2 жыл бұрын
All are same existing chennai to Bangalore via chittor - 343kms new proposed Sriperumbudur to hoskote -262kms whereas chennai to Sriperumbudur - 40 km, hoskote to Bangalore - 30km, total - 332 kms ethukku paruthi gowdon la ya irukkalamae
@trisss1710 Жыл бұрын
Correct
@TNLorryVloger12142 жыл бұрын
All City side outer bypass pota accident maximum avoid panalam. 4 road and turn iruntha speed breaker iruntha vehicle slow agum accident agathu.
@davidbarathv18542 жыл бұрын
NH4 expressway semma 🔥🔥🔥
@kumaravel43812 жыл бұрын
எப்ப பார்த்தாலும் சென்னை சென்னை சென்னை சென்னை உங்களுக்கு தமிழ்நாட்டில் வேற ஊரே தெரியாதப்பா வளர்ச்சியடைய செய்ய.........
@elanchezhiyan812 жыл бұрын
Thanks to Modi 🇮🇳🇮🇳🇮🇳
@panneerselvaml76622 жыл бұрын
திருப்பெரும்புதூரில் இருந்து சென்னைக்கு செல்லவும் ஒரு விரைவு மேம்பாலம் கட்டப்படவேண்டும். இல்லையென்றால் அந்த எக்ஸ்பிரஸ் வே திட்டமே வீண். இப்போது இருக்கும் சாலைஅமைப்பில்/ நெரிசலில் திருப்பெரும்புதூரிலிருந்து சென்னைக்கு வர அதே மூன்று மணிநேரம் ஆகும். மொத்தமாக ஆறு மணி நேரம் ஆகும். அப்புறம் என்ன புதுமை இந்த திட்டத்தில்?
@ArunArun-e9p10 ай бұрын
Wow sikiram ready pannuga aya👍
@lifeisagame40172 жыл бұрын
இரு சக்கர வாகனங்களுக்கு தனி பாதை அமைக்க வேண்டும்.(தண்ணி லாரி,டிப்பர் லாரி யிடம் தப்பிக்க)
@tamilselvanselvaa61782 жыл бұрын
2 wheeler க்குனு ஏற்கனவே தனி Road இருக்கு ஆன அதுல யாரும் போறதில்ல வேண்டும் மென்றே லாரி காரன் டயர் ர ஒட்டி போனா (உங்க நினப்பு அவன் என்ன சென்சிருவான்)
@venkateswaransubramanian14722 жыл бұрын
It show Banglore to Chennai....but news says chennai to Banglore....
@akeshravi96402 жыл бұрын
During 1990 to travel from TN to Mumbai will take days and now time taken to travel has been reduced so much that it saves Fuel prices, Freight charge and maximum transportation, avoid wastage etc...Road edharku endru kepavargal America eppadi develop aachu Infrastructure mulamaga endru thedi Padichittu apparam indha communism ellam pesanum
@davidbarathv18542 жыл бұрын
Idhula kuda Mumbai Pune Expressway la example
@karthikvpc2 жыл бұрын
அமெரிக்க ரோடு போட்டு தான் வளர்ந்ததா ? அப்படி என்றால் மொத்த இந்தியாவையும் மூடி தார் ரோடு போட்டு விடுவோம்.
@sridhar99442 жыл бұрын
Congratulations 👏👏👏👏👏🎉🎉🎉🎉🎉
@graceson9302 жыл бұрын
What about Kanyakumari - Nagercoil - Trivandrum four lane highway. How long will it take to complete ???
@nojananvaradhan23222 жыл бұрын
Super Project
@stalinsundarahas40412 жыл бұрын
எவ்வளவு வேகமாக மண்ணுக்கடியில் போவதற்க்கு சாலை தயாரித்து தரும்படி வேண்டுகிறேன்
@RajanPandian2 жыл бұрын
தேவை இல்லாத ஒன்று! இதற்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கலமே
Muthala Theruvla podungada.... Sothuku singi ithala Express la poi Enada panaporom
@prasanthvg68642 жыл бұрын
Toll pathi sollunga... All ready 6 toll via Chittoor
@surendrangk13712 жыл бұрын
Why sriprambatthur to hosakotta? Then if we calculate the existing road distance as Sriprambattur to Attibele via Hosur same distance around 280, then what is the use of new road? The only one advantage is peoples from the north and east Bangalore regions can use the new road, still the west and south Bangalore region peoples can use the existing NH 44 & 48 to reach Chennai it's the easiest way
@sumatej1 Жыл бұрын
This is mostly targeted for the regular cargo movement between two cities
@surendrangk1371 Жыл бұрын
@@sumatej1 for cargo already in the route we have railway facility also the mangaluru - villupuram highway and it connects all the highways around
@yourbff1484 Жыл бұрын
@@surendrangk1371its for cargo movement from northern part from strr , so 60% Bangalore will be free from big vehicles
@karthiksowmiya26092 жыл бұрын
Thiruvallur to Sriperumbudur podunga pa thinamum accident 🧑🦽
@rajaamaran63772 жыл бұрын
சீக்கிரம் முடித்தா நல்லா இருக்கும்
@srkuniversalstudios45972 жыл бұрын
U.S.A oru road ah potta nalla irukkum flight ticket save akum😂😂
@chileshts51882 жыл бұрын
Good project but the peoples who traveling in the forest area the should not throw the plastic carry bags
Don't worry. They are going to destroy the forest completely for this project.
@rajfarms81082 жыл бұрын
அப்போ 20 × 1 ... 264 கி. மீ. க்கு.... 13 டோல் கேட் போடலாம்...
@prathapelangovan28432 жыл бұрын
இது தேவை இல்லை... சென்னை to ஸ்ரீபெரும்புதூர் தான் பெரிய problem... அங்க தான் traffic அதிகமா இருக்கு... அதுல எல்லா இண்டெர்ஸ்ட்க்ஷனலையும் bridge முதல கட்டணும்... அதே போல ஸ்ரீபெரும்புதூர் to ராணிப்பேட்டை 6 lane ah மாத்தி அதுலயும் எல்லா இண்டெர்ஸ்ட்க்ஷன் ளையும் bridge கட்டணும். அதுக்கு செலவு பண்ணுங்க...
@praseedbala7432 жыл бұрын
இதெல்லாம் இந்த ஜெனரேசன் அனுபவிக்க வேகமாக திட்டங்களை அமல்படுத்த வேண்டும்.
@Dr.srinivasbommishetty45442 жыл бұрын
மதுரை aims போல இருக்கு
@jayanthianbu3092 жыл бұрын
Develop the already existing road.... Just visit Tiruvannamalai to Bangalore road... Horrible experience... Do something please
@venkivenki54072 жыл бұрын
எல்லா ரோடும் போடுறீங்க ஆனால் ,சேலம் சென்னை சாலைக்கு மட்டும் ஏன் எதிர்ப்பு . பழைய சாலையை அகலப்படுத்தி 4 வழி சாலை போட சொல்லலாமே
@manim64992 жыл бұрын
Correct bro
@silampoo1992.2 жыл бұрын
நல்ல திட்டம் தான்
@ப.இராமன்2 жыл бұрын
Train irukku Aeroplane irukku vegama porathukku, methuva romba fast ah banglore poi enna panrathu? 14k crores la makkalukku thevaiyana basic needs seyyalame???? Education, poor people ku help pannale...
@rajuraoify2 жыл бұрын
Coovam river kuppai idellam sari panungadaa inaa thevai ilatha valai pakrangaa, namma tax amount ivangalaa ina
@sudhakaran.v37362 жыл бұрын
Purinchu da pesuriya😑
@rraja3452 жыл бұрын
Dei boomer pundaingala 🤡🤡
@rajuraoify2 жыл бұрын
@@rraja345 yaar
@jollyndjolly64232 жыл бұрын
Transports reduce agum sir , Oru load onion or chilli or some goods eduthu vandha atleast 50 paise kurayum , adhukana petrol diesel price korayum , diesel import kurayum , vilaivasi la kami aga irukum
@pspp5922 жыл бұрын
Day managatta pradugala
@THALAPATHYGAMESTART Жыл бұрын
334km,__ travel time7:30 but high347km travel ,time7.05 how possible
@vijideepak79712 жыл бұрын
எங்களின் விவசாய நிலம் இரண்டு ஏக்கர் எடுத்துக்கிட்டாங்க கிணறும்
@senthilcorp94242 жыл бұрын
எரி பொருள் மிச்சம் எனசொல்லிட்டு அப்புறம் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது கேலி கூத்தா இருக்கு
@DruvRatee2 жыл бұрын
Chennai Mumbai expressway is next
@ManikandanRaju2 жыл бұрын
Enna oru 10 years aaguma indha road podardhuku?
@yuvanesh93002 жыл бұрын
Apdiey Hyderabad Chennai banglore connect panra mari potta kuda nalla irukum