சென்னை ரங்கநாதன் தெரு கடைகள் 😍👌🇮🇳 அங்காடித்தெரு 😍. Chennai T.Nagar Street Shops 🛍️

  Рет қаралды 222,437

Thavakaran View

Thavakaran View

Күн бұрын

Пікірлер: 594
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
வணக்கம் உறவுகளே 🙏 முடிந்தால் எனது சேனலிற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏
@deepanchandrasekaran721
@deepanchandrasekaran721 2 жыл бұрын
Subscribed 👍👍
@mylife8229
@mylife8229 2 жыл бұрын
Yeah never give up
@chandrasekar6322
@chandrasekar6322 2 жыл бұрын
கேரளா மாநிலம் கொச்சிக்கு வாங்க.... உங்களுக்கு உதவி செய்ய தமிழன் காத்திருகிறோம்...
@லோகி4009
@லோகி4009 2 жыл бұрын
மிகவும் சிறப்பாக உள்ளது 👌👌👌
@asirvathamchandru6801
@asirvathamchandru6801 2 жыл бұрын
I will.support
@newtamilmovieswatch6315
@newtamilmovieswatch6315 2 жыл бұрын
இலங்கையின் பிரபலமான தமிழ் youtube ஆக வருவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கு. தொடர்ந்து உங்களுக்கு நல்ல ஆதரவு தருவோம் நாங்க.
@sivamani1337
@sivamani1337 2 жыл бұрын
வாழ்த்துக்கள்❤️
@rammoorthy9569
@rammoorthy9569 2 жыл бұрын
வந்து விட்டிர்களா சென்னைக்குள் வாழ்த்துக்கள்
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
ஓம் அண்ணா. திருச்சி வருகிறேன் நாளை ..
@ganeshparthasarathy393
@ganeshparthasarathy393 2 жыл бұрын
T Nagar la neraya vadakans irukanunga...
@jas_10_thamizhan
@jas_10_thamizhan 2 жыл бұрын
தஞ்சையில் ராஜ ராஜ சோழன் காலத்தில் கட்டபட்ட பெரிய கோவிலை நிச்சயம் பாருங்கள் நண்பா. அப்படியே தூத்துக்குடி பக்கம் வந்துட்டு போங்க..தூத்துக்குடி வரும் போது உதவிகள் ஏதேனும் தேவைப்பட்டால் கேளுங்கள் அண்ணா. சரவணா கடை மற்றும் வேலவன் கடை இரண்டு கடைகளின் முதலாளிகளுக்கு தூத்துக்குடி மாவட்டம் தான்.
@Ashok-pp2kv
@Ashok-pp2kv 2 жыл бұрын
👌👌👌 கண்டிப்பா தஞ்சாவூர் பக்கமும் போங்கோ அண்ணா 💐
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
நிச்சயமாக நண்பா ♥️🙏
@Ashok-pp2kv
@Ashok-pp2kv 2 жыл бұрын
@@ThavakaranView காத்திருக்கிறோம் 👌👌 பயண முடிவில் 100 k subscribe கடக்கவும்..முன் கூட்டிய வாழ்த்துக்கள் ப்ரோ 💐 மகிழ்ந்திருங்கள் 😍
@sabari_eesan
@sabari_eesan 2 жыл бұрын
நண்பா மதுரை தஞ்சாவூர் திருச்சி கோவை பகுதிகளுக்கு சென்று விட்டு போங்க ..உதவி தேவைப்பட்டால் பதிவு செய்யுங்கள் ❤️❤️
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
நிச்சயமாக நண்பா.. 😍🙏🙏
@mr.ma3603
@mr.ma3603 2 жыл бұрын
@@ThavakaranView bro bike evvalapu pogudhu india la one video podunga price list go bike shop
@rajasekaran9436
@rajasekaran9436 2 жыл бұрын
சூப்பர் தம்பி
@arulmozlivarman4321
@arulmozlivarman4321 2 жыл бұрын
Ovvuru oorum oru special irukku so marakkama yella main city ku poi varunkal....
@kumbakonamramesh1149
@kumbakonamramesh1149 2 жыл бұрын
தவக்கரன் ஜீ கும்பகோணம் வாருங்கள்
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 2 жыл бұрын
தாங்கள் தஞ்சை பெரிய கோவிலை சுற்றிப் பார்க்கவும். கல்லினால் கட்டப்பட்ட பிரமாண்ட கோபுரம்.🌹🌹
@--Asha--
@--Asha-- 2 жыл бұрын
Yes. Don't miss it
@ShenVlogs
@ShenVlogs 2 жыл бұрын
விலைகள் பெரிய வித்தியாசம் இல்லை.👌 அருமை அருமை 👌👌 தரமான சம்பவம்,🙏
@zareenathamin7611
@zareenathamin7611 2 жыл бұрын
வருக வருக தவாகரன் சென்னை தங்களை அன்புடன் வரவேற்கிறது இந்த பயணம்இனிதாய் அமைய வாழ்த்துக்கள்👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻💐☺️🇮🇳🙏
@mr.pattikattan0078
@mr.pattikattan0078 2 жыл бұрын
மதுரை மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்...... வாங்க சகோ.... நமது மக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்..... தமிழக முகாம்களில்......
@anushapakeerathan7553
@anushapakeerathan7553 2 жыл бұрын
அவர்களையும் சந்திக்கவும். அவர்கள் நம் உறவுகள்
@Bawani-dx8hd
@Bawani-dx8hd 2 жыл бұрын
@Bawani-dx8hd
@Bawani-dx8hd 2 жыл бұрын
££€⁸⁰
@pandianirula2130
@pandianirula2130 2 жыл бұрын
ஈரோடு மாவட்டம் பவானிசாகர், இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் சென்னை மாவட்டம் செங்குன்றம் கிய இடங்களில் நமது இலங்கை தமிழர்கள் அதிகம் உள்ளனர்.
@msdsuman6067
@msdsuman6067 2 жыл бұрын
சூப்பர் bro அருமை 2011 நான் இந்தியா சென்றேன் தமிழ் நாடு சூப்பர்...நிறைய Video போடுங்க
@kaipullavvsangam2305
@kaipullavvsangam2305 2 жыл бұрын
உலக துணி ஏற்றுமதி நாடுகளில் இந்தியா முதல் மூன்று இடத்தில் வரும்! நம்ம திருப்பூர் பனியன்கள் ஏற்றுமதி தரத்தில் இருக்கும் அதனால் பனியன் துணிகள் விலை தமிழகத்தில் குறைவாக இருக்கும்!
@kannankannan3655
@kannankannan3655 2 жыл бұрын
நான் திருப்பூர் ப்ரோ
@தமிழ்நாட்டுதமிழன்
@தமிழ்நாட்டுதமிழன் 2 жыл бұрын
Vanga sabo .. யாழ்ப்பாணத்தில் பிரசித்தி பெற்ற யூட்டுப்பர் தவகரன் .. வாழ்க ..
@ayyappanayyappan2917
@ayyappanayyappan2917 2 жыл бұрын
Super
@supermusic2228
@supermusic2228 2 жыл бұрын
Super brooo valthukkal 👍👍 உங்கள் அடுத்த காணொளியை எதிர்பார்த்து இருக்கிறோம்
@Sivakumar-tm8bb
@Sivakumar-tm8bb 2 жыл бұрын
வணக்கம். தமிழா. எனக்கு இலங்கை என்றால் தமிழும், தமிழர்களும், இலங்கை வானொலியும் தான் ஞாபகம் வரும்.அதோடு இயற்கை அழகு.
@daansatheeswaran9195
@daansatheeswaran9195 2 жыл бұрын
அருமையான இடம் சகோதர நாடு நமது 👌
@kukooflims832
@kukooflims832 2 жыл бұрын
யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழ் தாயகம் வந்திருக்கும் எமது தமிழ் உறவே வருக வருக வாழ்த்துக்கள்.நான் தமிழ் நாடு சிதம்பரம்இப்போது யாழ்ப்பாணத்தில் இருக்கிறேன் சந்திப்போம் நன்றி. சந்திக்க முடியல
@velkumar3099
@velkumar3099 2 жыл бұрын
சரவணாஸ் ஸ்டோர்ஸ் மூன்று பேர்களுடையது. சென்னையில் இருபதுக்கும் மேல் கடைகள் உள்ளது. அங்குள்ள மேலாளரிடம் முன்பே அனுமதி பெற்றால் கடையில் வீடியோ எடுக்க அனுமதிப்பார்கள். திநகர் பனகல் பார்க் பக்கம் உள்ள சரவணாஸ் ஸ்டோரில் வீடியோ எடுத்தால் ஒருநாள் போதாது அவ்வளவு பெரிய கடை. அதே போல் தான் எதிரே உள்ள போதீஸ் கடையும். அந்தப் பக்கமும் போய் பார்த்தீர்களா? அடுத்து சுமார்ட் சிட்டி பாண்டி பஜார் , வெகு அழகாக இருக்கும். எனக்கு மாம்பலம் தான் ஆனால் தற்போது தூத்துக்குடியில் இருக்கிறேன்.
@Tamilellam
@Tamilellam 2 жыл бұрын
அருமையான பதிவு தம்பி தவகரன்.. வாழ்த்துக்கள் உங்கள் பாதை தனி.. எனி யார் அதை கொப்பி அடிக்கிறார்கள் என்று பார்ப்போம்
@ajaxajanthan3684
@ajaxajanthan3684 2 жыл бұрын
அருமையாக இருக்கிறது, சின்ன வேண்டுகோள் யாழ்ப்பாணத்து தவகரன் தமிழ்நாட்டில் இருந்து என உங்கள் காணொளியைதொடங்கினால் நன்றாக இருக்கும்.
@newtamilmovieswatch6315
@newtamilmovieswatch6315 2 жыл бұрын
அப்படித்தான் தொடங்கினார்
@ajaxajanthan3684
@ajaxajanthan3684 2 жыл бұрын
@@newtamilmovieswatch6315 அவர் யாழ்ப்பாணத்திலிருந்து தவகரன் என கூறினார் பின்பு சென்னையை குறிப்பிட்டார் இரண்டுக்கும் பொருள் வேறு, இது அன்புடன் அக்கறையான பதிவு மட்டுமே.
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 2 жыл бұрын
@@ajaxajanthan3684 அவர்ர காணொளி ஆரம்ப வார்த்தையே அதுதான் அண்ணா அதுதான் மறந்து போய் சொல்லிருப்பார்
@ajaxajanthan3684
@ajaxajanthan3684 2 жыл бұрын
@@Muhammad-oj9xg இருக்கலாம், நன்றி தம்பி.
@kesavansuparaajuthan4801
@kesavansuparaajuthan4801 2 жыл бұрын
யாழ்ப்பாணத்து தவகரன் என்றுதானே கூறினார்
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 2 жыл бұрын
பதிவிற்கு மிக்க நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன். தெரியாத இடங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
@VSArunmozhi
@VSArunmozhi 2 жыл бұрын
நான் கனடாவில் இருக்கிறேன்.கொரோனாவிற்கு பிறகு நான் இன்னும் ஊருக்கு போகல.சென்னையை ரொம்ப மிஸ் பண்ணுறேன்.இந்த பதிவை பார்க்கும்போது மனசுக்கு இதமா இருக்கு.நன்றி.
@Mskumar247
@Mskumar247 2 жыл бұрын
நண்பரே நீங்கள் vlog செய்வதை மேம்படுத்த வேண்டும். ஒரு இடத்திற்கு ரயிலிலிலோ அல்லது காரிலோ செல்வதையும் பதிவு செய்ய வேண்டும். உதாரணமாக இந்த வீடியோ முழுவதும் அந்த தெருவை மட்டும் வளைத்து வளைத்து காண்பித்திருக்கிறீர்கள். ஆனால் இது நீங்கள் அன்று செய்த அனைத்து செயல்களையும் தொகுத்து செய்திருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும்.
@msni.msnikandan684
@msni.msnikandan684 2 жыл бұрын
தம்பி நான் குவைத்தி இருந்து உங்கள் வீடியோவை பார்க்கும்போது தாய்நாட்டில்இருந்த உனர்வு வாழ்த்துக்கல்
@shaliniprabaharan4554
@shaliniprabaharan4554 2 жыл бұрын
My school hostel near by. We used to walk here to buy books here and then walk to Saravana Bhavan for cutlets and ketchup. Good old memories! Thanks for this video thambi. Careful with pavement clothes. One wash only!
@sarojaramanchannel5069
@sarojaramanchannel5069 2 жыл бұрын
Visit பழனி மதுரை திருச்சி ஸ்ரீரங்கம் தஞ்சாவூர் பெரிய கோவில் போன்ற கோவில் நகரங்களைச் சுற்றிப் பார்க்கவும் ஊட்டி கொடைக்கானல் மலை சுற்றுலா இடங்கள் உள்ளன பார்க்கவும் நண்பா
@jeah6009
@jeah6009 2 жыл бұрын
Hello from Germany! My Parents and i are Really enjoying your Vlog Videos .we Like your Humour.xD Keep it up! We Are Waiting for your upcoming Videos from India .
@Vignesh_007
@Vignesh_007 2 жыл бұрын
அண்ணா கோவை வாங்க 😍 world 2nd tastiest water டெஸ்ட் பண்ணிட்டு பொங்க
@parimalamanju8883
@parimalamanju8883 2 жыл бұрын
அருமை bro super அடுத்த வீடியோவிற்கு காத்திருக்கிறோம்❤❤❤
@kalaibaskaran6845
@kalaibaskaran6845 2 жыл бұрын
Wow so amazing vlog great info super lots of changes and more shops now. Thank you for sharing.
@user-eNTamil86
@user-eNTamil86 2 жыл бұрын
தம்பி எங்கள் ஊர் திருநெல்வேலி. தென்காசி குற்றாலம் .வர வேண்டும் ..உங்கள் வருகை மிக மகிழ்ச்சி..... வருவதாக இருந்தால் பதிவு இடவும்... ஏதேனும் உதவிக்கு
@sathya7583
@sathya7583 2 жыл бұрын
Amazing vlog tambi, quality of video is great… intha crowd koravuu bro... U covered the full stretch
@sakthysatha1780
@sakthysatha1780 2 жыл бұрын
அருமையான பதிவு இந்தியா 👌👌👌😍
@sajeethsajeeth3875
@sajeethsajeeth3875 2 жыл бұрын
இலங்கைனின் உடுப்பு விலையை விட இந்தியாவின் உடுப்பு விலை மாலுவோ மலிவு 👌👌👍👍
@devihosanna5197
@devihosanna5197 2 жыл бұрын
Welcome to Tamil nadu 🙏I am from Thanjavur district
@JK-ve5qo
@JK-ve5qo 2 жыл бұрын
T நகர் சூப்பர்.உங்கள் வீடியோ பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது இன்னும் பார்க்க ஆவல்
@josephlidon
@josephlidon 2 жыл бұрын
Welcome to our Tamilnadu.
@tharanyrahul685
@tharanyrahul685 2 жыл бұрын
அண்ணா உங்க அடுத்தடுத்த வீடியோக்களுக்கு waiting...
@tharshatharsha9593
@tharshatharsha9593 2 жыл бұрын
Ungada video ellaame nalla irukku anna. Ungal moolama ithellaam paarkka vaaippu enkalukku kidaichchirukku anna thanks 💞
@richardanbazahan2788
@richardanbazahan2788 2 жыл бұрын
தமிழ்மக்கள் சார்பாக உங்களுக்கு என் வாழ்த்துக்கள் சகோ. உங்களுடை காணொளிகளை சமீபகாலமாக கண்டுவருகிறேன்.தாங்கள் இங்கு தமிழ்நாடு வந்தது மிகுந்த மகிழ்சியாக இருக்கிறது.எத்தனை நாட்கள் பயணமாக வந்திருக்கிறீர்கள் என தெரியவில்லை.இருப்பினும் நீங்கள் தஞ்சாவூர் மற்றும் திருச்சி அகிய ஊர்களுக்கு சென்று பார்க்கவேண்டும்.நான் தற்சமயம் குவைத் நாட்டில் இருக்கிறேன்.தஞ்சையில் Tamil Trucker அவரை சந்திக்கவும்.மேலும் உங்களின் இந்த பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
@justentertaining9564
@justentertaining9564 2 жыл бұрын
SRI LANKA KKU PORATHUKKU IDAILA 100 K VARUM KEEP IT UP CONGRATULATIONS 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@thivyalakshmimahadev1705
@thivyalakshmimahadev1705 2 жыл бұрын
நாங்க சரவணா செல்வரத்னம் shop கு போயிருக்கிறோம், அங்கே பொருட்கள் விலை மிகக்குறைவு🤗🤗👌👌👍👍
@SK_0310
@SK_0310 2 жыл бұрын
Naanga pesura ilangai thamil mariyaadhai yaga irukudhaam, kekave perumaiya irukku. Thanks 😊
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh 2 жыл бұрын
Yes athan pure tamil inga grammar kalantha tamil pesuvaanga pesumpothu english word idaila varum
@ayoobs1153
@ayoobs1153 2 жыл бұрын
Brother. I am Chennai person and recently moved to Colombo. Do ask for any help if you need in Chennai. Happy you have flown all way to Tamil Nadu from Jaffa... Keep doing good..
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
Thank you so much for your feedback 🙌☺️
@maheswaranmethulan4375
@maheswaranmethulan4375 2 жыл бұрын
நீங்கள் இலங்கைக்கு குடியேறிவிட்டீங்களா?
@ayoobs1153
@ayoobs1153 2 жыл бұрын
@@maheswaranmethulan4375 aamaam..
@maheswaranmethulan4375
@maheswaranmethulan4375 2 жыл бұрын
@@ayoobs1153 super super. என்ன விலைவாசி கூடின நேரத்துல வந்து இருக்கிங்க.
@ayoobs1153
@ayoobs1153 2 жыл бұрын
@@maheswaranmethulan4375 inghe job pannurean. Aam vezhai vaasi romba adhigham.
@Kulam2708
@Kulam2708 2 жыл бұрын
உண்மையிலேயே சென்னையில நிக்கிறமாதிரியான உணர்வு ஏற்படுகிறது, நன்றி தம்பி 🙏 மேலும் எதிர்பார்க்கிறோம் தம்பி, சென்னைக்கு வருபவர்களுக்கான தகவல்களையும் பரிமாறிக் கொள்ளுங்கள் தம்பி, எங்களுக்கு உதவியாய் இருக்கும் நன்றி 🙏 🙏 🙏
@m.seditz775
@m.seditz775 2 жыл бұрын
நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் சேனலின் மூலமாக தியாகராய நகர் சுற்றி பார்த்தது போல் இருந்தது
@நண்பா
@நண்பா 2 жыл бұрын
சென்னையில் ..ரிச்சி Street, Parrys corner போய் வாருங்கள்.
@nadesanpuvendran7573
@nadesanpuvendran7573 2 жыл бұрын
சகோ ...சென்னையில் நின்று கொண்டு "யாழ்ப்பாணத்தில் இருந்து தவகரன்" என்கிறீர்.... நீர் சொல்வது பிழை என்று உமக்கு தெரியவில்லையா ????..."நான் யாழ்ப்பாணத்து தவகரன்"இப்போ சென்னையில் ...என்று சொல்லும் ..அது தான் சரியானதும் நியாயமானதும் கூட !!!!!
@aravind270
@aravind270 2 жыл бұрын
😅
@SelvarajahSano
@SelvarajahSano 2 жыл бұрын
பிழை இல்லையே, பிறந்த ஊரை சார்ந்து வரும் பெயர். தற்போது வசிக்கும் இடம் இல்லை.
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 2 жыл бұрын
அதன் அர்த்தம் அது இல்ல நண்பா யாழ்ப்பாணத்திலிருந்து தவகரன் என்ரால் அவர் யாழ்ப்பாணத்துல பிறந்தவர் யாழ்ப்பாணத்து தவகரன் என்பதைத்தான் அவர் யாழ்ப்பாணத்திலிருந்து தவகரன் என்று சொல்கிரார் இவர் இலங்கையில ஏனைய ஊர்கள்ள இருந்தாலும் இதைத்தான் சொல்வார் இலங்கை மக்கள் எங்களால புரிஞ்சு கொல்ல முடியும்
@aravind270
@aravind270 2 жыл бұрын
எடப்பாடியை சேர்ந்த பழனிச்சாமியார்...சென்னையில் இருக்கும் போதும் எடப்பாடி பழனிச்சாமி என்று தான் சொல்லிக்கொள்வார் ஒருபோதும் சென்னை பழனிச்சாமி என்று குறிப்பிட்டது இல்லை😂...அது போல தான் இதுவும்
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 2 жыл бұрын
@@aravind270 right👍
@thrulg40
@thrulg40 2 жыл бұрын
கோயில் நகரம் கும்பகோணம், தஞ்சாவூர், மன்னார்குடி, திருவாரூர் பகுதிகள் பாருங்கள் வாழ்த்துகள்
@skchannel4499
@skchannel4499 2 жыл бұрын
Yes
@theepantheepan4332
@theepantheepan4332 2 жыл бұрын
தமிழ் நாட்டில் மிகவரலாற்றுமிக்க சிறப்பான இடங்கள் நிரைய உண்டு போய்வாருங்கள்.👌👌👍
@yasothanyasothan3473
@yasothanyasothan3473 2 жыл бұрын
அருமையான பதிவு தம்பி இந்தியாவின் விலையும் இலங்கையின் விலையும் சொன்னமைக்கு நன்றி
@onduty7499
@onduty7499 2 жыл бұрын
ப்ரோ நீங்கள் துணி வாங்க ஆசைப்பட்டால் திருப்பூர், அல்லது ஈரோடு செல்லுங்கள்..
@harithasaruchchunan5177
@harithasaruchchunan5177 2 жыл бұрын
Superb Thavakaran...Take care
@sethupathy9610
@sethupathy9610 2 жыл бұрын
Welcome to tamilnadu Nanban 😍😍🙏🙏
@yasotharaparamanathan8063
@yasotharaparamanathan8063 2 жыл бұрын
தவகரன் நீங்க ரயிலில் பேரூந்து பயணம் செய்யலாம் பாதுகாப்பானதும் செலவு குறைவு மக்களோடு மக்களாக ஏனென்றால் நானும் பிரயாணம் செய்து இருக்கிறேன்
@visuvalingampanchalingam3358
@visuvalingampanchalingam3358 2 жыл бұрын
ரங்கநாதன் தெரு மிகவும் நன்றாக இருக்கிறது
@tamilmadeeasy8618
@tamilmadeeasy8618 2 жыл бұрын
Thavakaran, one beautiful hill place in thiruvannamalai district ( paruvathamalai ), u can visit also ( almost walk 18km )
@rajinis1671
@rajinis1671 2 жыл бұрын
சூப்பர் தம்பி நல்லாய் பண்பனுங்கள் வாழ்த்துக்கள் 👌🌹❤️😀
@PkvlogsTamil
@PkvlogsTamil 2 жыл бұрын
மிகவும் அருமையான காணொளி bro வாழ்த்துக்கள்
@lazydreamer3391
@lazydreamer3391 2 жыл бұрын
You got very good skills !! Awesome presentation and communication with people !!
@appukathu5124
@appukathu5124 2 жыл бұрын
நன்றாக இருக்கிறது சென்னை ரங்கநாதன் தெரு, நன்றிகள் தவம் .
@karthikparamasivam9028
@karthikparamasivam9028 2 жыл бұрын
மதுரை வர திட்டம் இருக்கிறதா சகோ மதுரை கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் மதுரை வந்தால் தெரியபடுத்தவும் உங்க கூட ஒரு செல்பி எடுத்து கொள்ள வேண்டும் என் யாழ்ப்பாண சகோதரா 😍
@prakashm8769
@prakashm8769 2 жыл бұрын
Super bro 😍in Malaysia Penang Tamilan
@ELANGO.
@ELANGO. 2 жыл бұрын
அருமை...தமிழகத்திலேயே வசிக்கும் நாங்களே தலைநகரில் இந்த அளவுக்கு சுற்றிப்பார்க்கவில்லை....மகிழ்ச்சிங்க தவகரன்...நீங்கள் பேசும் தமிழ் அழகு....💐💐💐
@ranjithravindiran6080
@ranjithravindiran6080 2 жыл бұрын
Thavakaran, great video. But, please stop comparing prices in Indian rupees to Sri Lankan rupees. It is better to show the variety of products sold and the type of street food available.
@chandrasekarsundaram9811
@chandrasekarsundaram9811 2 жыл бұрын
Busy street 😍👍
@karthik18jk
@karthik18jk 2 жыл бұрын
Come Tirupur.t-shirt only 30 rs onwards.
@shivasr1864
@shivasr1864 2 жыл бұрын
Next மதுரை மீனாட்சி அம்மன் கோவில்கு வாங்க .
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
நிச்சயமாக வருகிறேன். 😍🙏🙏🙏
@ருள்நிதிசோழன்
@ருள்நிதிசோழன் 2 жыл бұрын
@@ThavakaranView ராஜ ராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோயிலை போய் பாருங்கள் ஐயா
@saiyonsatchithanandam5869
@saiyonsatchithanandam5869 2 жыл бұрын
SUPER THAMPI CONGRATULATIONS. Sammy sayon Canada.
@ratnakumarparameswary896
@ratnakumarparameswary896 2 жыл бұрын
Nice vedio வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@joydeva6385
@joydeva6385 2 жыл бұрын
திவாகரன் t நகர் கடைகள் வாங்கி விற்கும் விற்பனையாளர்கள் நீங்கள் பொருட்களை லாபமாக வேண்டுவதாக இருந்தால் கிராமப்புறங்களில் உற்பத்தியாளரிடம் போய் வாங்கவும் மிகவும் லாபம் . எனக்கு தெரிந்த நண்பர்கள் மூலம் நான் அறிந்தேன் . நன்றி watching from🇬🇧
@நாடோடிவாழ்க்கை
@நாடோடிவாழ்க்கை 2 жыл бұрын
சரியாக சொன்னிங்க இதே 100 ரூபாய் டீ சர்ட் திருப்பூர் போய் வாங்கினா 70 ரூபாய் தான் வரும்
@SanjeevKumar-py6hy
@SanjeevKumar-py6hy 2 жыл бұрын
தமிழ்நாடு தங்களை அன்புடன் வரவேற்கிறது சகோ
@thiyagarajanramesh146
@thiyagarajanramesh146 2 жыл бұрын
தவகரன், மெரினா கடற்கரை எழும்பூர் அருங்காட்சியகம் கிண்டி குழந்தைகள் பூங்கா வண்டலூர் உயிரியல் பூங்கா பெசன்ட் நகர் மாதா கோவில் மற்றும் கடற்கரை முடிந்தால் கண்டுகளியுங்கள்... தஞ்சாவூர் செல்வதாக இருந்தால் ஆயிரம் ஆண்டு அதிசயம் பெரிய கோவிலைக் கண்டு களியுங்கள்.. -தியாகராஜன் ரமேஷ், சென்னை, தமிழ்நாடு.
@sachithananthansivaguru641
@sachithananthansivaguru641 2 жыл бұрын
வண்டலூர் வேலூவேலூர் சிறைக்கு. திரு அன்னமலை கோயில். கிரிவலம் பாதையில் நடந்தது கொள்வார்கள்
@nilavansn7489
@nilavansn7489 2 жыл бұрын
வளசரவாக்கத்துல பெரியம்மா கள் இருக்கினம்❤️
@ranjithm3909
@ranjithm3909 2 жыл бұрын
U from
@lawrence9854
@lawrence9854 2 жыл бұрын
தம்பி தவாகரன் இலங்கையின் மக்கள் தொகையில் பாதி சென்னை மாநகர் மட்டும் இருக்கிறது சுமார் ஒரு கோடி க்கும் மேல்
@maheswarankobika2026
@maheswarankobika2026 2 жыл бұрын
But srilanka is always clean
@karthikdurai5249
@karthikdurai5249 2 жыл бұрын
@@maheswarankobika2026 but very poor begging country
@devarajs2415
@devarajs2415 2 жыл бұрын
Thavakaran I'm also from srilanka but I'm in Tamilnadu chennai. You are doing good at videos.
@mcdee367
@mcdee367 2 жыл бұрын
oh..fire town!
@sundharams6444
@sundharams6444 2 жыл бұрын
உங்கள் தமிழ் உரையாடல் மிகவும் பிடித்திருக்கிறது நன்றி சகோதரா எங்கள் ஊர் சேலம் வாருங்கள் இன்னும் மலிவாக பெருட்கள் வாங்கலாம்
@AsarVlogsOfficial
@AsarVlogsOfficial 2 жыл бұрын
Video edit pantrathuku enna software use pantringa bro?
@itsmaddy7853
@itsmaddy7853 2 жыл бұрын
28:45 😍 T nagar Ranjith🔥, Thaanaya Thalaivan, kaaviya thalaivan Entry
@prathapsinghsrilanka4489
@prathapsinghsrilanka4489 2 жыл бұрын
சூப்பர் அண்ணா 👌👌👌👌👌👌 ❤️❤️❤️❤️❤️❤️
@a.sarmila1019
@a.sarmila1019 2 жыл бұрын
Nanum inga poiyirukkan. Ingathan sumangali cloths kada irukku.
@reganmegalalifestylevlog
@reganmegalalifestylevlog 2 жыл бұрын
Naane india vantha mari eruku good video brother 👍👍👍
@arungiri7876
@arungiri7876 2 жыл бұрын
அருமை நண்பரே 💐🤝🙏கலக்குங்கள் 🙏😊
@vinoth8280
@vinoth8280 2 жыл бұрын
திருநெல்வேலிக்கு வாரும். உபசரிப்பு என்றால் என்னவென்று நீர் அறிவிர். பாண்டியநாடு ல 🐟🐟
@vinoth8280
@vinoth8280 2 жыл бұрын
@@jummystick இதனால் தாங்கள் கூறவருவது என்னவோ?
@johnamalanjohnamalan7886
@johnamalanjohnamalan7886 2 жыл бұрын
அண்ணா தஞ்சாவூர் பக்கம் வாங்க உதவி தேவைப்பட்டால் பதிவு போடுங்க
@ajmeerpettai4909
@ajmeerpettai4909 2 жыл бұрын
அருமை அருமை மிக அருமை டி நகர் ல நேர்ல பாத்தா கூட அப்படி இருக்காது சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் நண்பா
@lokesh.v9421
@lokesh.v9421 2 жыл бұрын
அண்ணா தமிழகத்தில் உள்ள கிழடி அகல் வைப்பகம் சென்று பார்த்துவிட்டு காணொளி பொடவும்
@venkatesansrinivasan7692
@venkatesansrinivasan7692 2 жыл бұрын
Thank you for this video.Kindly pay a visit to Koyampedu market.
@patchpatch1485
@patchpatch1485 2 жыл бұрын
திருப்பூர்,ஈரோடு வாங்க துணி பனியன் இன்னும் விலை குறைவாக வாங்கலாம்
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
அப்படியா நிச்சயமாக.. ♥️😍😍
@rajkumarm4003
@rajkumarm4003 2 жыл бұрын
@@ThavakaranView ஆம் இன்னும் குறைவாக இருக்கும்
@sanjaybond007
@sanjaybond007 2 жыл бұрын
@@ThavakaranView Tirupur graments la thayarikkira T shirt ,shirt dhan veli naatuku export agi namake thirumbavum viroanai seiranga.
@joshuabatteries962
@joshuabatteries962 2 жыл бұрын
When did come Chennai nice video
@applez8948
@applez8948 2 жыл бұрын
Chennai Besant Nagar . nalla irukum.... You just try
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 2 жыл бұрын
Hi thavakaran best enjoyment place in Tamil Nadu enjoy your self
@hendrykajendrakumar2615
@hendrykajendrakumar2615 2 жыл бұрын
You are right Thivakaran. T.Nagar Chennai's budget shopping place is like Pettah market. Saravana Stores is budget peoples shopping centre. The movie "ANKADI THEERU" is based on Saravana stores story.
@kumarjeyakumar6791
@kumarjeyakumar6791 2 жыл бұрын
SUPER congratulate
@ramaligramramaligram6604
@ramaligramramaligram6604 2 жыл бұрын
Thivakar anna neenga Erode, Thiruppur side um poitu parungha..cheap and best ah kedaikum ..
@mr.murali4536
@mr.murali4536 2 жыл бұрын
Ooty kku vaanga bro...💚
@bramamano5235
@bramamano5235 2 жыл бұрын
Nice 👍🏽 video.I miss T.Nagar &Ranganatha street.my shopping 🛍 place. Go &buy some sarees for ur family
@mikhaildp5362
@mikhaildp5362 2 жыл бұрын
இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகளுடன் பேசுவதற்கு உங்களுக்கு எந்த யோசனையும் இல்லையா❤️
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
சந்திக்காமல் விடுவனா ? .. ஏற்கனவே சந்திக்க திட்டமிட்டு உள்ளேன்.. ஆனால் பொலிஸ் பாதுகாப்பு இருக்கிறது என்று கேள்வி பட்டேன். என்றாலும் சென்று சந்திப்பேன்.🙏🙏👍👍
@bruclee1334
@bruclee1334 2 жыл бұрын
@@ThavakaranView அப்படி சொல்லுங்க அண்ணா
@lawrence9854
@lawrence9854 2 жыл бұрын
தயவு செய்து அகதிகள் என்று சொல்ல வேண்டாம் அவர் களும் நம் உறவுகள் தான்
@sathiyasankarvajjiravel4524
@sathiyasankarvajjiravel4524 2 жыл бұрын
@@lawrence9854 true bro
@lawrence9854
@lawrence9854 2 жыл бұрын
@@sathiyasankarvajjiravel4524 நன்றி நண்பரே
@sandaramadushan4714
@sandaramadushan4714 2 жыл бұрын
Super thambi coangrelitation thankyou so much thambi.ongalukku ondume vaanga liye.thambi
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН