சென்னைக்கு ஆபத்தா? துருக்கி பூகம்பத்தை கணித்தவர் பகீர் தகவல்...

  Рет қаралды 1,584,945

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

For More Details CLICK www.avisvascul...
#Chennai | #Turkeyearthquake2023
சென்னைக்கு ஆபத்தா? துருக்கி பூகம்பத்தை கணித்தவர் பகீர் தகவல்...
Uploaded On 09/Feb/2023
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV KZbin PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 741
@villagevinotham
@villagevinotham Жыл бұрын
குடிசை அமைத்து வாழ்வதுதான் பாதுகாப்பு....
@vijaykumar763
@vijaykumar763 Жыл бұрын
கொளுத்தி போடுவார்கள். ஒரு புறம் திருடன்
@pattabiramanpattabiraman225
@pattabiramanpattabiraman225 Жыл бұрын
Snake kadichirum
@viswanathan796
@viswanathan796 Жыл бұрын
@@pattabiramanpattabiraman225 😂😂🤣🤣🤣
@Nonecares452
@Nonecares452 Жыл бұрын
Yenna Paadhugaappu, ? Oru bugambam varum, Appa Fan'ku keezha paduthu irundheenga yendral, Fan unga thala mela vizhundhu sethu poga vaaipu irukku, Kudisai, yelidhil thee pidikkum .
@sweetsingleheart2165
@sweetsingleheart2165 Жыл бұрын
Kaathadicha koora pichukum fst... Mazha vantha ooripoidum... Athula paambu poochu maravatta elam varum...
@mohidheen
@mohidheen Жыл бұрын
அநியாயம் அட்டூழியம் பெருகிவிட்டதால் பூமிக்கே பொருக்க முடியவில்லை எல்லாம் இறைவன் செயல் அந்த இறைவன்தான் எல்லோரையும் பாதுகாக்கனும்!
@Narayanan-ky6ox
@Narayanan-ky6ox Жыл бұрын
எதற்கும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்...
@ziyaurrahmanchi8189
@ziyaurrahmanchi8189 Жыл бұрын
Eccharikkai Eyarkaiyin mun onnnum seiyya mudiyadu bro adu nadandey teerum
@mohamedislamorubaguthriuma6580
@mohamedislamorubaguthriuma6580 Жыл бұрын
Tamilanda napu da naruguda Allah akber
@skipshiva
@skipshiva Жыл бұрын
Ok every min athaye think panitu ukanthupoma🤣🤣
@Narayanan-ky6ox
@Narayanan-ky6ox Жыл бұрын
@@skipshiva அதுக்காக உதாசீனம் கூடாது டுபுக்கு...
@கிராமப்புறத்தான்
@கிராமப்புறத்தான் Жыл бұрын
எச்சரிக்கை அப்படினா எப்படி நண்பரே
@saram276
@saram276 Жыл бұрын
கடைசி காலத்தில் ஆங்காங்கே பூமியதிர்ச்சிகள் உண்டாகும் கடவுளே ஜனங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்
@perumalsrinivasan4427
@perumalsrinivasan4427 Жыл бұрын
வாய்பே இல்ல ராஜா
@sheelasheela4176
@sheelasheela4176 Жыл бұрын
Yes, it is God who must save us 🙏🙏🙏
@gunavilangar
@gunavilangar Жыл бұрын
ஓம் நமசிவாய...
@mook8755
@mook8755 Жыл бұрын
எப்படி கணிக்கிறீர்கள்
@DENISHTHAMIZHAN
@DENISHTHAMIZHAN Жыл бұрын
@@mook8755 பைபிளில் 🤗 இயேசு உங்களை ஆசிர்வதித்தார்🤗🥰
@n.sivanadham2937
@n.sivanadham2937 Жыл бұрын
துருக்கி நாட்டில் அடுக்கு மாடி கட்டிடங்கள் நெருக்கமாக இருக்கும் இடங்களில் தான் அதிக அளவில் உயிர் சேதம் மற்றும் கட்டிடங்கள் தரை மட்டமானது இதை வைத்து பார்த்தால் சென்னை மும்பை டெல்லி போன்ற நகரங்களில் நிலநடுக்கம் வந்தால் பாதிப்பு ஏற்படலாம் மக்கள் மிகுந்த கவனத்தோடு இருப்பது நல்லது
@archanas5511
@archanas5511 Жыл бұрын
ஆபத்தில்லாத பகுதியில் இருக்கும் மக்கள் ஆபத்தை எதிர்நோக்கும் மக்களுக்காய் இறைவனிடம் வேண்டிக்கொள்வோம்
@mrboy2403
@mrboy2403 Жыл бұрын
இது தான் உண்மை. நில நடுக்கம்,பூகம்பம் இதுவெல்லாம் இறைவனின் எச்சரிக்கை.
@mrgoats8474
@mrgoats8474 Жыл бұрын
Boomer uuu
@anandshilpajw5123
@anandshilpajw5123 Жыл бұрын
Crct 100%.. Kadaisi kaalam
@mrgoats8474
@mrgoats8474 Жыл бұрын
@@anandshilpajw5123 boomeruuuuu
@ahamed7627
@ahamed7627 Жыл бұрын
@@anandshilpajw5123 your right
@anandshilpajw5123
@anandshilpajw5123 Жыл бұрын
@@mrgoats8474 ipa iruka generation ku boomer ku meaning therila...
@perumalsrinivasan4427
@perumalsrinivasan4427 Жыл бұрын
கிராம வாழ்க்கை தான் சிறந்தது அனைவரும் விவசாயம் செய்தால் போதும் சாப்பாடு கிடைத்தால் போதாதா?
@ladieshostel
@ladieshostel Жыл бұрын
Correct
@jeyarah96
@jeyarah96 Жыл бұрын
கடவுள் என்று ஒருவர் இருப்பது உண்மையானால் தான் படைத்த வற்றை தானே அளிப்பாரெனில் அவர்கடவுள் இல்லை
@kumarp7300
@kumarp7300 Жыл бұрын
அன்பு ள்ள திரு. சலீம் அவர்களுக்கு, உங்கள் சிறப்பு செய்திகள் விரும்பி கேட்கும் பல அன்பர்களில் நானும் ஒருவன். உங்கள் ' ள ' எழுத்தில் உச்சரிப்பு ' ல' சத்த த்தை தருகிறது. எனவே நீங்கள் ள வை உச்சரிக்கும் பொழுது உங்கள் நுனி நாக்கை மடித்து உள்ளே கொண்டு போய் மேல் தாடையில் தொட்டு முடிக்கவும் சரியாக வரும் என்று நினைக்கிறேன். முயற்சிக்கவும்.
@tamilamuthamm5911
@tamilamuthamm5911 Жыл бұрын
இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திஇருக்கிறது என்று உணர்த்துகிறது. வாழும் வரை உண்மையாக, அன்பாக, நேர்மையாக வாழ்வோம்.
@syedhassan5265
@syedhassan5265 Жыл бұрын
அவரின் கவனிப்பது இயற்கையே இறைவன் நினைத்தால் நல்லதும் கெட்டது ம் நடக்கும்
@venkataramaniiyer7716
@venkataramaniiyer7716 Жыл бұрын
வேதாகம பரிசுத்த ஆவியில் வேக வைத்த கிழங்கு சாப்பிட்டா பூகம்பம் வராது..தந்தி டிவி...யில எல்லாருக்கும் பூரி கிழங்கு சாப்பிடுங்க
@sivanmugan81
@sivanmugan81 Жыл бұрын
உலகில் அட்டூழியம் கூடி விட்டது எல்லாம் அவன் செயல், பாதிப்புற்ற அனைவருக்காகவும், நான் கடவுளை வணங்குகிறேன்.
@mohamedfirdous2054
@mohamedfirdous2054 Жыл бұрын
CRT
@mohan5420
@mohan5420 Жыл бұрын
P
@gunavilangar
@gunavilangar Жыл бұрын
ஓம் நமசிவாய...
@sabinsesumariyan3687
@sabinsesumariyan3687 Жыл бұрын
Disasters are normal. Nee koovi eduvumae inga mara poradilla. Nature takes care everything
@mymic9300
@mymic9300 Жыл бұрын
F
@punithasekar1227
@punithasekar1227 Жыл бұрын
இயற்கை அன்னை க்கு.மட்டுமே.எப்போ.எதை.நடத்துவ.துஎன.தெரியும். இயற்கை தாயே.கொஞ்ச. நாள். நிம்மதியாக. அனைவரையும். வாழவிடுங்க.தாயே👏👏👏😔
@mareeswarank
@mareeswarank Жыл бұрын
தமிழகத்தில் அப்பன் ஈசன் வாழுகிறார் எந்த அச்சமும் தேவையில்லை இறைவன் காப்பார் 🙏🏻🙏🏻
@KARMA-y7r
@KARMA-y7r Жыл бұрын
I respect your comment 🙏
@santhoshkumar-xk1cy
@santhoshkumar-xk1cy Жыл бұрын
கடவுள் இருக்கும் இடத்தில் தெரிந்து தப்பு செய்தால் அழித்து விடுவார் இப்படிக்கு SS
@santhoshkumar-xk1cy
@santhoshkumar-xk1cy Жыл бұрын
கடவுள் இருக்கும் இடத்தில் தெரிந்து தப்பு செய்தால் அழித்து விடுவார் இப்படிக்கு SS
@elaiyaraja2577
@elaiyaraja2577 Жыл бұрын
கண்டிபா மறுபடியும் சுனாமி வருவதக்கு நிறைய வாய்ப்பு உள்ளது முடிந்த அளவிக்கு மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்
@mohamedsaleem6828
@mohamedsaleem6828 Жыл бұрын
Alllahu padhugappanaga aameen nam anaivarayum swarkkam sellla alllahu Arul purivanaga aameen 🤲😭🥲😭🥲🤲🤲🤲🤲🤲🤲😭😭😭😭
@warrior520
@warrior520 Жыл бұрын
Anda Allah satana kumbidura natuladan evanume nimadia iruka mudialada thuluka thevdia magane
@thamizhoorukaaran2189
@thamizhoorukaaran2189 Жыл бұрын
மனிதன் நினைப்பு. துண்டு. வாழ்க்கை நிலைக்கும் என்று இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதன் என்று
@ஜாஸ்மின்-ம8ர
@ஜாஸ்மின்-ம8ர Жыл бұрын
பூமி தாங்கும் அளவுக்குதான் வீடுகட்டவேண்டும்
@venkatvenkat9379
@venkatvenkat9379 Жыл бұрын
Excellent 👌🤣🤣
@vijaycaribbean4366
@vijaycaribbean4366 Жыл бұрын
இந்த துயரத்திலும் சிரிக்க வைக்குற 🤣😂 யாருடா நீ...
@sathamhussain6590
@sathamhussain6590 Жыл бұрын
நீங்க நாசா-ல இருக்க வேண்டியவர்....
@lakshmananm7137
@lakshmananm7137 Жыл бұрын
ஒன்றுக்கு மேல் வீடு உள்ளவங்க, உடனே இடித்து விடுங்கள்
@harir1263
@harir1263 Жыл бұрын
Thalivaaaaa😂😂😂🔥🔥🔥
@dineshthevar5164
@dineshthevar5164 Жыл бұрын
அவர் கூறியது போலவே இன்று நண்பர்கள் 12 மணி அளவில் இலங்கையில் 3.0 ரிக்ட்டர் புள்ளியில் நில நடுக்கம் பதிவாகி உள்ளது.
@neerajaram8198
@neerajaram8198 Жыл бұрын
1+2 =3 , 3 ரிக்டர். இலுமினாட்டிகளின் வெற்றி‌ எண்கள் (3, 6 , 9). சுனாமியை செயற்கையாக உண்டாக்கிய இலூமினாட்டிகள் முன்பே!
@neerajaram8198
@neerajaram8198 Жыл бұрын
பூகம்பத்தையும் உண்டாக்குவார்கள் இதில் மாற்றுக்கருத்தே கிடையாது. அழிவுக்கு முன்பே அதனை அறிவித்து விடுவர். (மண நோயாளிகள்).
@deepakdkrishna1854
@deepakdkrishna1854 Жыл бұрын
Ayya deivame !! 🙏🙏 neega cyclone ku forecast panrathoda restrict panikonga pls
@harisundarpillai7347
@harisundarpillai7347 Жыл бұрын
அன்பு சலீம் சகோதரா உங்களின் அழகு தமிழ் அருமை சகோதரா வாழ்த்துக்கள் 🌹💐🌹💐🌹💐👌👌👌👌👌👌👌👍👍👍👍👍❤️🌹💐
@mohamednizar2756
@mohamednizar2756 Жыл бұрын
இறைவனின் நியதியை யாரும் தீர்மானிக்க முடியாது!
@naveena_comali
@naveena_comali Жыл бұрын
அப்போ அவர் தான சைத்தான் 😂 Bcz அழிவ ஏற்படுத்துபவர் தான சைத்தான் 😂
@mysteriousfloor4342
@mysteriousfloor4342 Жыл бұрын
@@naveena_comali arivaali!!
@RubachandranGenesan-yl6ji
@RubachandranGenesan-yl6ji Жыл бұрын
Judgement not saitan
@bazeermohamed-yn9om
@bazeermohamed-yn9om Жыл бұрын
இயற்கையை பாதுகாக்க வேண்டும்
@smcreation7762
@smcreation7762 Жыл бұрын
அப்பாடா இப்பதான் நம்பாளுங்க அறிவா பேசிருக்கிங்க. 🙄
@mohanjosierjosiermohan7658
@mohanjosierjosiermohan7658 Жыл бұрын
Nalla arumaiyaana speech...ungal voice tamizhan nenjil pathiyum...vaazhga valamudan. .!!!
@pshanthi4454
@pshanthi4454 Жыл бұрын
Yesuve engal India thesaththaium paathu kaappiraagaa amen
@mathewmathew9621
@mathewmathew9621 Жыл бұрын
மெட்ரோ ட்ரெயின் காக அனைத்து மரங்களும் வெட்டப்படுகின்றன சென்னையும் இதே நிலைமைக்கு வரலாம்
@Vinmeenkuttam
@Vinmeenkuttam Жыл бұрын
Amanga today kuda kodambakkam railway station steps kitta irunthu periya tree vettitanga😰 evlo varsama iruntha maram
@kuppunagendrank2964
@kuppunagendrank2964 Жыл бұрын
மதுரையை எரித்த கண்ணகியை மறந்துவிட்டீர்களா? 🔥 அந்த கற்புக்கரசி கண்ணீர் விட்டதால் பூமி அதிர்ந்தது, மாடமாளிகைகள் சரிந்து, அழகிய மதுரையின் நான்கு மாட வீதிகளும் பயங்கர தணலுக்கிரையானது. அன்பே சிவம்🕉️ மீனாட்சி சமேத சொக்கநாதரே நமக்கு துணை.🕉️.
@mpvview4628
@mpvview4628 Жыл бұрын
மறுபடியும் மதுரை எப்புடி உருவாகுச்சு 🤔.. நீங்க மதுரை yaa
@sachinajith3850
@sachinajith3850 Жыл бұрын
@@mpvview4628 Madurai living 6,000 years above east of athen's
@mpvview4628
@mpvview4628 Жыл бұрын
@@sachinajith3850 east of athens na enna broo
@sachinajith3850
@sachinajith3850 Жыл бұрын
@@mpvview4628 pandhaya nagaram (very old place nanba)Greek,rom world area samples.
@Thamizhar_ulagam5565
@Thamizhar_ulagam5565 Жыл бұрын
இயற்கையோடு வாழம் இதயங்கள் மட்டுமே தெளிவான அறிவு சிந்தனைகளை கொண்டது மக்கள் என்று தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் இயற்கை மட்டுமே தெளிவான முடிவு தாய்யின் கருவரை இயற்கையின் முகவரி அதில் எந்த வசதியும் தரபடவில்லை சிறு குடுவயில் வாழ்வதே சிறப்பு ஆயுள் அதிகம் பார்க்கலாம்
@sathishbalaraman7526
@sathishbalaraman7526 Жыл бұрын
நேற்று மாலை ஏழு மணியிலிருந்து இதுவரைக்கும் நான் உணர்கிறேன் ஏதோ நடக்கிறது பூமிக்கு அடியில் பூமியைப் பிரிவது போல் தெரிகிறது பூமியின் அடியில் அம்மிக்கல் இருப்பது போல் இங்குமங்குமாய் ஆடுவது போல் உணர்கிறேன் மிகப்பெரிய சம்பவம் உள்ளதோ என்று அச்சம் அச்சம் உள்ளது கடவுள் தான் நம்மை காப்பாற்ற வேண்டும் எங்கு நிலநடுக்கம் வந்தாலும் உணர்கிறேன் இது நமக்காக இருக்குமோ என்று பயப்படுகிறேன் நடக்காமல் இருந்தால் போதும் என்று கடவுளை வேண்டுகிறேன்
@JohnWeslyjohnwesly
@JohnWeslyjohnwesly Жыл бұрын
ஆரஞ்சு கலருக்கும் சிவப்புக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரியலியே ஐயா
@usefulent9257
@usefulent9257 Жыл бұрын
😀😀😀😀
@TPN3439
@TPN3439 Жыл бұрын
Every year earthquake is shattering India in Northern side but rarely in Southern states especially Tamilnadu. My friends from Tamilnadu can have a sound sleep. But be on the look out like complete change in weather conditions and absolute silence that is pin drop silence in atmosphere, change in birds and animal activities and sea waves water level increase or sudden pulling back of sea water or encroachment of sea waves and last but not least sudden decrease in house hold Well water level an important phenomenon for guessing earthquake. Alway have an eye in change of atmospheric conditions and take care
@gbggjfvrh9437
@gbggjfvrh9437 Жыл бұрын
மனிதன் பூமியில் ஒருமாடிக்கு மேல் வீடோ என்னவோ கட்டக்குடாது.அதுமட்டுமல்ல பாவத்தைவிட்டு மனம் திரும்ப வேண்டும் இது தேவ கோபமாகக்கூட இருக்கலாமல்லவா?
@priyawilson4043
@priyawilson4043 Жыл бұрын
South india will never b affected.
@jegajothisammikannu634
@jegajothisammikannu634 Жыл бұрын
இறைவனை இறைஞ்சி நிற்போம் ருணைகாட்டுவார்.சென்னை.
@gunavilangar
@gunavilangar Жыл бұрын
எம் ஈசனின் ஆருளால் ஆசிர்வதிக்கப்பட்ட நாடு.... நம் தமிழ் நாடு.... ஓம் நமசிவாய... தென்னாடுடைய சிவனே...போற்றி.
@jaanjaan5234
@jaanjaan5234 Жыл бұрын
Yaallah ,🤲🤲🤲🤲
@shreeshivashanjeev
@shreeshivashanjeev Жыл бұрын
மிக முக்கியமான வல்லரசு நாடுகளின்.... மிரட்டல்...... தன்னை எதிர்க்கும் வளரும் நாடுகளுக்கு...... நேரடியான எச்சரிக்கை..... இது நிகழ்த்தப்பட்ட சதி
@jesudasjesudas4907
@jesudasjesudas4907 Жыл бұрын
கடவுள் மணிதர்களாகிய நம்மையும் படைத்து நமக்கு தேவையான எல்லாவற்றையும் படைத்து அதோடு சூரியன் சந்திரன் மற்றும் வானத்தில் காணும் நட்சத்திரங்களையும் கோள் களையும் படைத்து நமக்கு இலவசமாகக் கொடுத்துள்ளார் ஆனால் மணிதனோ உலகத்தைப் படைத்த கடவுள் யார் என்று அறிந்து அவருக்கு வணக்கத்தையும் நன்றியையும் செழுத்தாமல் கடவுளால் படைக்கப்பட்டவைகளை கடவுள் என்று நம்பி அவைகளை வணங்குவதால் உண்மையான கடவுள் மனிதர்கள் மேல் கோபமடைந்து இயற்கை மூலமாக அழிவை அனுப்புகிறார் உண்மையான கடவுளை அறிந்தவர்களும் இன்னும் பாவம் செய்கிறார்கள் இதிலிருந்து தப்ப ஒரே வழி உண்மையான கடவுளை ஒவ்வொருவரும் அறிய வேண்டும் அவரை மட்டும் வணங்க வேண்டும் அவருக்குப் பயந்து எல்லா பாவத்தையும் வெறுத்து பரிசுத்த மாக வாழ வேண்டும்
@hasanhyder4658
@hasanhyder4658 Жыл бұрын
UnmIyai sonnikal iraivanin arul seivan.
@rjayantharpeter153
@rjayantharpeter153 Жыл бұрын
அவர் தான் இயேசு கிறிஸ்து.
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
இத்தனையாம் அதிகாரம் வாசகம் இதெல்லாம் விட்டுப் போய்விட்டது ஜேசுதாஸ். ஆமென்
@kalyanbala4784
@kalyanbala4784 Жыл бұрын
Pope kitta solli antha kudikara iropavai Nirvana dance adum sangathi ellam nirutha sollu.
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
@@kalyanbala4784 பாடல் பற்றிய கமெண்ட்டில்ஒருத்தர் உனக்கென்னபைத்தியமா என ஒருவரைக் கேட்கிறார். இன்னொருத்தர் அவரிடம் உன்னாட்டம்குடிப்பவரில்லைஅவர் மணிக்கணக்கில் நின்றே பேசுபவர் என்கிறார்.நீங்களெல்லாம்தெரிந்துவைத்துள்ளநபர்பற்றி நான்தான் இன்றளவும் தெரிந்துகொள்ளாமலேஇருந்துகொண்டிருக்கிறேன்!?🤔
@s.t.tharunika9892
@s.t.tharunika9892 Жыл бұрын
வாழும் வரை மனிதநேயத்துடன் வாழ்வது சிறந்தது
@abushaheed875
@abushaheed875 Жыл бұрын
Dear Mr. Saleem, Very good explanation and very good sound system. Thank you for sharing the news with us.
@sankarkumar2461
@sankarkumar2461 Жыл бұрын
Factor of safety...
@prakaashj5485
@prakaashj5485 Жыл бұрын
Madras faced earthquake in 2001 & 2012.
@jancid2057
@jancid2057 Жыл бұрын
Ethu. Aandavarin. Theerpu. Easuvin. Varugai. Sameebamai. Irukirathu. Thayavu. Seithu. Thangal. Pavangalai. Vitu.. Manam. Thirumbungal. Nan. Matham. Marasolavillai. Tq
@vasee77
@vasee77 Жыл бұрын
Last year in vellore district pernambut la semayana earthquake
@ENJC2022
@ENJC2022 Жыл бұрын
கடைசி காலத்தில் இது போன்ற பாதிப்புகள் வரும், என்று பரிசுத்த வேதம் சொல்கிறது, மத்தேயு 24:7
@commonman1738
@commonman1738 Жыл бұрын
Gotha kiruku koodhiyane...roti ku madham maruna echa koodhiyaaan... Un urutta vera engayachu urutuu jesus sathan nu.... Roti sapadu para payale..
@waseepbt
@waseepbt Жыл бұрын
Pernambut vellore dist in earth quick zone..last Yr 3 days we feel it earth quick..7 to 8 times happened here...
@chummasamiyal4552
@chummasamiyal4552 Жыл бұрын
Yes , it's true
@தாமிரபரணி-ழ4ன
@தாமிரபரணி-ழ4ன Жыл бұрын
பேனா சிலை வைத்தால் பூகம்பம், மற்றும் சுனாமி வராதுனு அறிவாலயத்திலிருந்து ஒரு ஜோசியர் சொல்லுகிறான்
@rajesh.akumar1712
@rajesh.akumar1712 Жыл бұрын
🤣🤣🤣
@dhanavanthrivaidyamtips6541
@dhanavanthrivaidyamtips6541 Жыл бұрын
Aamaam naanum kelvi patten.... Ha..ha.. Ha
@hemamalini6433
@hemamalini6433 Жыл бұрын
Bayam kondu vazhnthal vazhum vazhkai naragam. Eraivan namaku thunai irupaar. Nambikayudan thavaru seiyamel vazhnthale pothum
@Alfakir002
@Alfakir002 Жыл бұрын
Hallelujah Yesappa.
@jeyanthiransivapatham8733
@jeyanthiransivapatham8733 Жыл бұрын
நாம் எல்லோரும் எதுக்கும் தயாராக இருப்போம்
@dpadmanabhan997
@dpadmanabhan997 Жыл бұрын
அவர் தமிழ்நாட்டிற்கு வந்து ஜோசியம் பார்த்தால் நல்ல லாபம் பார்க்கலாம்
@madavanakirubakaran6733
@madavanakirubakaran6733 Жыл бұрын
Super
@karansingh8473
@karansingh8473 Жыл бұрын
வருமானம் , அதை நம்பி ஆடம்பரமான வாழ்க்கை ஏழைகளை ஒடுக்குதல் , எளியவர்களின் ஏழ்மையை தூற்றுதல், களவு, விபச்சாரம், மதவெறி, கொலைவெறி, நியாயக்கேடு, எங்கும் சுயநலம், அறிவியலின் அறிவின் நிமித்தம் "இறைவனை நிந்தித்தல் வரும் நாட்களில் காண்பார்கள்
@simonjonsan759
@simonjonsan759 Жыл бұрын
அடுக்குமாடி கட்டிங்களை விட்டு குடிசையி வாழ பலகுங்கள் இறைவன் காப்பாத்துவார்
@arunhblsunrise2009
@arunhblsunrise2009 Жыл бұрын
Sir ur communication is excellent 👌
@kamalakannan8947
@kamalakannan8947 Жыл бұрын
Vic tr vgvv vs the CVT ff fr VV tt 0p
@dhanavanthrivaidyamtips6541
@dhanavanthrivaidyamtips6541 Жыл бұрын
,lla.. Ve.. Vaayile vara mattengiradhu ..lla, ku..badhil..la.. Ucharikkiraar
@arifautomobile
@arifautomobile Жыл бұрын
உங்களின் தமிழ் அறிவு மிக அருமை
@Ak-hi5eh
@Ak-hi5eh Жыл бұрын
Sir chennai ku Aabatha? Apdinu pottu views vangitnga , great skill
@kumarisreekumari6060
@kumarisreekumari6060 Жыл бұрын
Srikumari,this,santist,veribrilent,
@lakshmimurali8064
@lakshmimurali8064 Жыл бұрын
Ulagil poohamtthai ariyum ore uyirinam frogonly(thavalai)because they heard the sound intheir net before poohambam .so they changed their nets another places with safly.
@tamilthagavalindia7879
@tamilthagavalindia7879 Жыл бұрын
விஞ்ஞானி சொல்வதை பார்க்கும்போது கூட பயம் வரவில்லை தந்தி டிவியில் நீங்கள் போடும் இதுபோன்ற மெருகேற்றப்பட்ட செய்திகளால் தான் மக்களுக்கு பயம் வருகிறது கொரனாவால் பல கோடி பேர் இந்தியாவில் இறக்கப் போகிறார்கள் என்று கூறிய இதே வாயால்தான் என்று பூகம்பம் வருகிறது என்று கூறுகிறீர்கள்
@JerinJessicas90
@JerinJessicas90 Жыл бұрын
இயேசு கிறிஸ்துவின் வருகை மிக சமீபம்
@moonalbum519
@moonalbum519 Жыл бұрын
சிவாயநம அன்பே சிவமயம் 🙏
@gnanaprakasamm5390
@gnanaprakasamm5390 Жыл бұрын
இயேசு கிறிஸ்து வரும்போது இந்த அடையாளங்களெல்லாம்நிறைவேறும்என்றுஎழுதிஇருக்கிறது
@sashikumar2821
@sashikumar2821 Жыл бұрын
7.8 விட அதிகமான அளவில் ஒரு பூகம்பம் வர உள்ளது. பூமியின் வேகம் 6 வினாடி அதிக மாக சுற்றுவதால் அடுத்து வரப்போகிறது. இதை விஞ்ஞானி கள் கணிப்பதற்ககு முன் கணித்து வீட்டார். அகஸ்தியர்
@shanmuga9745
@shanmuga9745 Жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி
@sunshinediabeticorthopedic4844
@sunshinediabeticorthopedic4844 Жыл бұрын
மேற்கத்திய நாடுகளின் திட்டமிட்ட சதியாக இருக்கலாம் ... என்று நினைக்கிறேன்
@mujiprahumanasanmuhamed3040
@mujiprahumanasanmuhamed3040 Жыл бұрын
Kandipa
@sundars6992
@sundars6992 Жыл бұрын
Loosu
@srivathsan4407
@srivathsan4407 Жыл бұрын
​@@sundars6992tesla earthquake machine aaaa🥶😅
@sunshinediabeticorthopedic4844
@sunshinediabeticorthopedic4844 Жыл бұрын
செய்யற்கையாக மழை உருவாக்குவார்களா அதை நம்புவார்கள் ... .. செயற்கையாக நிலவை உருவாக்குவார்களாம் அதை நம்புவார்கள்..... ஆனால் .. ‌பூகம்பம் செயற்கையாக உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகித்தால்.. பைத்தியம் சொல்கிறார்கள் ..
@sundars6992
@sundars6992 Жыл бұрын
@@sunshinediabeticorthopedic4844 உனக்கென்னப்பா லூசு நீ என்ன வேனா பேசலாம், உனக்கு அந்த உரிமை உள்ளது
@gunasekaransangeetha290
@gunasekaransangeetha290 Жыл бұрын
Chennai ku kidaiyathu sir
@maheswarikrishnamoorthy206
@maheswarikrishnamoorthy206 Жыл бұрын
Nature is soo strong 💪
@vasuvasu3387
@vasuvasu3387 Жыл бұрын
Already feb 12 2022 la irundhu start agiruchu ukraine and russia issue ,Feb 12 2023 wait and see. Valdra life la aduthavargaluku nalathu kuda panna venam,keduthal pannama irrundhalae pothum.yelarum happy ya irukalam.please read autobiography of yogi.good changes in your life....
@cheersonsamuel2446
@cheersonsamuel2446 Жыл бұрын
Build thermocoal 🏠
@baburaj6266
@baburaj6266 Жыл бұрын
Earth queke tamilnatil psthipu yillai but sunami puyal vellam tasmac cinima suthattam etc..
@vijayalakshmikuppusamy647
@vijayalakshmikuppusamy647 Жыл бұрын
திருச்சிற்றம்பலம்.. 🙏🙏🙏
@mydatasmydatas533
@mydatasmydatas533 Жыл бұрын
ஐயா உங்கள் அநேக பதிவுகள் சொன்னதையே சொல்கிறீர்கள்
@hajialibuhajialibu3330
@hajialibuhajialibu3330 Жыл бұрын
மேல உள்ளவனை தவிர யாராலையும் கனிக்க முடியாது சார்.
@karppuparameswarankarppupa1482
@karppuparameswarankarppupa1482 Жыл бұрын
We are gifted with Geographical. like. KolarGold. fields Lithium now butTecno?
@Rajeshrajesh-pu8ew
@Rajeshrajesh-pu8ew Жыл бұрын
பூகம்பத்தை கணிக்கும் காட்டு பறவைகள் அதற்குத் தெரியும் புகம்பம் வரப்போகுது என்றால் பறவைக்குள் ஒரு பதற்றம் ஏற்படும்
@bujjima591
@bujjima591 Жыл бұрын
Yedhu nadanthalum thookathulaye narakattum iraiva 🙏
@Rockwhoboreministries
@Rockwhoboreministries Жыл бұрын
இயேசுவே நீரே துணை
@RamKumar-qn2ck
@RamKumar-qn2ck Жыл бұрын
அநியாயம் தான் அதிகம் இப்ப இருக்கிற காலத்தில்.. கடவுளின் ஆட்டம் இது..
@charlesnelson4609
@charlesnelson4609 Жыл бұрын
WHAT ABOUT DELHI IS IT ANY CHANCES. 🤔
@rktransport3434
@rktransport3434 Жыл бұрын
yes
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 Жыл бұрын
பூகம்பத்தை முற்றுமுழுதாக கணிக்கமுடியாது என்பதுதான் உண்மையே தவிர ஓரளவு கணிக்க முடியும் பூமியின் மேல் இருந்து கொண்டு இந்த இடத்தில் தகடுகள் மூவ் பண்ணுது இவ்வள கிலோ மீற்றர் தூரம் என்று கணிக்க முடியுமெனாறால் பூகம்பத்தையும் ஒரளவு முனாகூட்டியே கணிக்கமுடியம் இயற்கையின சீற்றத்தை பறவைகளாலும் விலங்குகளாலும் முன்கூட்டியே உணரமுடியும்
@padmav5773
@padmav5773 Жыл бұрын
Chennai Earth quick normal no problem returne Earth quick writing k.vipranarayana
@GuruMurthy508
@GuruMurthy508 Жыл бұрын
இங்குதான் நாகம் அங்குதான் சொல்ல சொல்ல இயலாது இயற்கை ஆட்டம் எப்பொழுது வேண்டுமானாலும் இயற்கை தன்னுள் பல ரகசியங்களை வைத்துள்ளது அதில் விஞ்ஞானிகள் ஒரு சதவீதம் கூட கண்டறிய முடியவில்லை
@mohanp1559
@mohanp1559 Жыл бұрын
நடப்பது எல்லாம் நல்லதுக்கே ஆண்டவர் இருக்கிறார்
@sj24560
@sj24560 Жыл бұрын
ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம். 2000 வருடங்களுக்கு முன்பே ஆண்டவராகிய இயேசு சொல்லி இருக்கிறார்.
@viswanathan0074
@viswanathan0074 Жыл бұрын
@@mohanp1559 ஆம் 👍
@Europemanoj22
@Europemanoj22 Жыл бұрын
Poinga pa ankidu
@balchandharcasbchandhar4887
@balchandharcasbchandhar4887 Жыл бұрын
சரியா சொன்னீங்க நன்றி நண்பரே நன்றி
@karthiknavani258
@karthiknavani258 Жыл бұрын
Chennai thaveera vera city ungaluku kannu trriyathu
@samuelj7656
@samuelj7656 Жыл бұрын
பூகம்பம் வரலைன்னா நமக்கு லாபம். வந்தா கணி த்தவருக்கு லாபம்.
@agathiyamsuresh1764
@agathiyamsuresh1764 Жыл бұрын
ரோஜா டிவி கவனியுங்கள் இந்த பூகம்பம் இதற்கு முன் நடந்த அனைத்தையும் அகத்தியர் ஜீவ நாடி திரு பாபு ஐயா சொல்லியுள்ளார் 🙏
@gvbalajee
@gvbalajee Жыл бұрын
Nature is soo STRONG
@Ganesh-xw5rh
@Ganesh-xw5rh Жыл бұрын
Payanthu poiten unga news ketta piraku konjim nalla iruku irunthalum konjim kavanam ma irukanum 🙏kadaule ellaraium kappatru pa 🙏
@govindsamy9636
@govindsamy9636 Жыл бұрын
Earthquake predictions to know Nature's Animal's...
@ramanmahalingam2911
@ramanmahalingam2911 Жыл бұрын
வணக்கம் சலீம் sir🙏
@boomiappan
@boomiappan Жыл бұрын
பசுமை! காலை! வணக்கம்!
@chennaiadvice3278
@chennaiadvice3278 Жыл бұрын
First question ❓ yappadi 11 valrntha nattu thutharangalil irunthavargal mun kutiea yappadi avargal naattirku sendranar how possible?
@sayedalipasha7807
@sayedalipasha7807 Жыл бұрын
Very Very super information thanks brother
@sathya.m3230
@sathya.m3230 Жыл бұрын
Yellarum sagattum but kozhanthaingaluku yethana ahgum pothu khastama eruku.😔 Turkey news parkkumpothu....
@joyfullkidschannel2790
@joyfullkidschannel2790 Жыл бұрын
Yesapavukaga jebam pannum paguthi athalal seth etkavaipillai amen
@Karthikjpt
@Karthikjpt Жыл бұрын
Why nobody can predict earthquake? Because prediction required to mention place, time and magnitude. This is can be possible with technology where digital signal is faster than earthquake wave. Can we predict earthquake using planet alignment? No, those people randomly says many places and large time span. They create bad name also for new independent earthquake researchers. I have known person who collects all earthquake data and analysis suspicious places. I have tried to find 4+ magnitude using ion data from solar wind within 20 minutes time span. Since i don't have knowledge about tectonic plates and volcanos i am way behind in place prediction. No government organisations going to collaborate with independent people and fund them, at least for better understanding our inner earth and spread education for next generation who might predict earthquake with higher accuracy.
@dhandapanim2910
@dhandapanim2910 Жыл бұрын
Gopalapuram pagudhil kandippaga bokampam varum
@getaradhakrishnan8451
@getaradhakrishnan8451 Жыл бұрын
Thank u Let Bhoomadevi protect her children everywhere
@TV-er6xl
@TV-er6xl Жыл бұрын
பூகம்பம் புதுசு புதுசா. வெவ்வேறு நிலப் பரப்பு.கலில் வருவதில் லை !ஏற்கனவே பூகம்பத்துக்கு உள்ளாகும் பகுதிகள் என்று கணிக்கப்பட்ட பகுதிகள் தான். இவை! துருக்கி ஏற்கனவே பூகம் பத்தால்பலமுறைதாக்கப்பட்ட.நாடு தான்! ஆனால் எப்போது வரும.. எவ்வளவு வலிமையுடன் திருப்பி தாக்கும்என் பதுதான்நம்மால்.அறிய.முடியாததாக இருக்கிறது !
@BLACK_FF_GAMING524
@BLACK_FF_GAMING524 Жыл бұрын
சூரியன் சந்திரன் சுற்றுவட்ட பாதை இரவில் நட்சத்திரங்களின் ஒளியில் ஏற்படும் மாற்றங்கள் இவைகளை வைத்து பூகம்பத்தை கணிக்க முடியும். ஆனால் நட்சத்திரங்களை தொடர்ந்து இரவினில் பார்த்தால் கண் பார்வை இழக்க நேரிடும் ஞாபக சக்தியை இழக்க நேரிடும் இதுதான் உண்மை அறிவியலுக்கு அனைவருக்கும் புரியும் படியான ஆதாரம் தேவை
@deepanrajaa4456
@deepanrajaa4456 Жыл бұрын
Ennaku oru doubt earth quake vantha tsunami yum varum la apana nammaku tsunami varuma Indian Ocean naala
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,4 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,4 МЛН