எனக்கு ஒரு சந்தேகம் ஆகாயத்தில் விண்வெளிக்கும் அப்பால் இருக்கக்கூடிய கிரகங்களையும் கோள்களையும் கண்டுபிடிக்க நமது செயற்கைக் கோள்கள் வட்டமிட்டபடி சுற்றி சுற்றி வருகிறது , ஆனால் ஆகாயத்திற்கு கீழேயே நமது கண்களுக்கு தெரியும்படி பறந்த இதனை செயற்கைக்கோள்கள் அழகாக துல்லியமாக படம் பிடித்து விசாரித்து தகவல் தெரிவிக்கலாமே....
@ManoRanjitha-k5j Жыл бұрын
அட ஆம்மாங்க
@relaxingsounds9670 Жыл бұрын
Athuve seyarkai kol thanga bro apro en anupanum
@oorsuthi20 Жыл бұрын
S.... Same doubt
@boopathiwifi Жыл бұрын
👌
@abirathinam1812 Жыл бұрын
Correct bro
@kd.speaking1246 Жыл бұрын
ஏலியனை பார்த்து கூட பயம் எங்களுக்கு இல்லை ஆனால் இந்த ஆட்சியாளர்களை பார்த்தால் தான் எங்களுக்கு பயமாக இருக்கிறது😂😂😂😂😂😂
@ThangaThalapathy75 Жыл бұрын
S-óothá sathú da dei.
@moorthymoorthy8318 Жыл бұрын
காவல்துறை உங்கள் நண்பன் என்று சொல்றானுங்க, ஆனால் அங்கிகரிக்கப்பட்ட அரசாங்க திருடர்கள் போலீசை பார்த்தால் பயமாக இருக்கிறது.....
@ProPLAYER-ey3uf Жыл бұрын
ஆயிரம் லைக் போட வேண்டும் போல இருக்குது ஆனால் என்ன செய்வது ஒரு லைக் தானே போட முடியும் 😂🤣😃😀😅😂😁
@r.vareshwarsiddharth.4985 Жыл бұрын
Nammala innum konja nalla vithuduvanuga 😢
@mohamedshameem689 Жыл бұрын
Athuku Karanam naam thaan
@tamilarasantamil2638 Жыл бұрын
இன்றைய அரசியல்வாதிகளை பார்த்துதான் பயம், வேற்று கிரகவாசிகள் பார்த்து பயம் இல்லை, ஏன் என்றால் அவர்களுக்கு ஊழல் பண்ண தெரியாது,
சென்னைக்கு வரும் ஏலியணை வருக வருக என வரவேற்கிறோம்......
@MohammedShaith-ek7jx Жыл бұрын
😂😂
@infantallwin4958 Жыл бұрын
Vantharai valavaikum Chennai😂
@prabhaprabhu4308 Жыл бұрын
😂😂😂
@prabhaprabhu4308 Жыл бұрын
😂😂😂
@lawrences9125 Жыл бұрын
😂😂😂😂😂
@User_U_Sir Жыл бұрын
பறவைகள் மிக உயரமாக பறந்தால், இறக்கைகளை அடிக்காமல் காற்றைப் பயன்படுத்தி glide செய்யும். அசைவு இல்லாததால் அது பறவை என்று நம்மால் நம்பமுடியாது. 😊
@niazahamed698 Жыл бұрын
வெளிச்சம் எப்படி வரும் paraivai பறந்தால்
@OhmyNS Жыл бұрын
@@niazahamed698minmini poochi ah irukum thala🤣
@sarathbabu9395 Жыл бұрын
Nenga sonnadhu sari that birds only
@benjamintimothy5506 Жыл бұрын
IT la work panitu ulaga tha pathi theriyama iruntha ipdi tha future intelligence irukum 😂
@Rosyyyj Жыл бұрын
Athu jet Thanjavoor indian army
@gowthamkarthikeyan3359 Жыл бұрын
நல்லா பாருங்கடா சீனா காரனா இருப்பான்😂 வேவு பார்க்க அனுப்பிருபான்😂
@aracreatives5550 Жыл бұрын
😂😂😂
@selvar4154 Жыл бұрын
😂😂😂😂😂😂😂
@HimawariBro Жыл бұрын
😅
@mahalakshmil9625 Жыл бұрын
😂😂😂
@Suryaprabha-ks8kq Жыл бұрын
😂😂
@amuthaamutha4319 Жыл бұрын
வானில் அதிசயங்களை காட்டுவேன் எங்கள் அப்பா முன்பே எங்களுக்கு சொல்லி விட்டார் உலகபிள்ளைகள் அதிசயத்தை பாருங்கள் அப்பவும் வணங்காகழுத்துள்ளவர்களை நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது😢
@DSR32014 Жыл бұрын
Amen. 🙏🙏🙏🙏🙏
@folkarts602 Жыл бұрын
நான் 2 வருடத்திற்கு முன்பு மதுரை மாவட்டம், மற்றும் தேனி மாவட்டத்திற்கு, இதையே செல்லும் மல்லபுரம் மலைப்பாதையில், மாலை 7 மணி அளவில் மிகத் தாழ்வான பறக்கும் தட்டை நேராக பார்த்து வீடியோ எடுத்துள்ளேன். உடனே 100க்கு போன் செய்து போலீஸ் சம்பவ இடத்திற்கு வரச் வரச் சொன்னேன் காவல்துறை அங்கு வருவதற்கு முன்பாக அந்த பறக்கும் தட்டு அங்கு இருந்து கிளம்பியது அந்த வீடியோவை ஆன் தொடர்பு கொண்ட காவலருக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைத்தேன், எனது போன் தொலைந்த காரணத்தினால் வீடியோ என்னிடம் இப்போது இல்லை
@beast-bz2fi Жыл бұрын
👽 எங்கள் கிரகத்தில் தக்காளி விலை ஏறிப்போச்சுனு இங்க வாங்க வந்தோம். இங்கிருக்கிற ரேட் நம்மளுக்கு கட்டுபுடி ஆகாதுன்னு கிளம்பினோம்.😂😂😂😂😂😂 கடைசியா பார்த்தா எங்க கிரகத்துலேயே ரேட் மேலு போல😂😂😂😂😂😂
@danielfrancis5541 Жыл бұрын
😂😂😂
@mohammedmohammed-uk2wd Жыл бұрын
😂😂
@radhamanikandan7727 Жыл бұрын
😂😂😂😂
@first_time001 Жыл бұрын
நான் இதேபோல் ஒன்றை பார்த்திருக்கிறேன்
@msuriya2155 Жыл бұрын
🦅🦅🦅 அது பறவை என்று உறுதியாக சொல்லுபவர்கள் யாராவது இருக்கீங்க லா
@sathGpvi Жыл бұрын
Yes its a bird
@gnanabalan.d8625 Жыл бұрын
@@sathGpvithen how it's emitting light? , How it's completely changing directions?
@mrmrsns5397 Жыл бұрын
Bird name : Painted stark sir
@jeevathanneerministrytrust7862 Жыл бұрын
Yes,this kind of birds from western Europe
@Superman-tf3ed Жыл бұрын
@@gnanabalan.d8625 It's not emitting light. It could be a glare on its shining feathers (watery maybe) due to sunlight. It looks like bald eagle bird or it could be anything. Bald eagle head to body is white colour and wings are brown colour. This is just a hype he's creating to match with current trend which is about aliens proof discussed in US Congress meeting.
@actor_velmurugan001 Жыл бұрын
நானும் என் மனைவியும் 2 வருடங்களுக்கு முன்பு பார்த்தோம்,இது என் குடும்பம் மீது சத்தியம்,யாரும் சொன்னா நம்பமாட்டார்கள் என்பதால் யாரிடமும் கூறவில்லை
@Aarupadaiyappan666 Жыл бұрын
Enna paathinga bro
@senthilrengasamy6694 Жыл бұрын
எதுல பாத்த 😄😊
@MeiTvNews Жыл бұрын
itha paththi oru interview tharingala sir
@actor_velmurugan001 Жыл бұрын
@@MeiTvNews கண்டிப்பாக sir
@actor_velmurugan001 Жыл бұрын
2 வருங்களுக்கு முன்பு நானும் என் மனைவியும் மொட்டை மாடியில் இருக்கும் எனது வீட்டில் இரவு 9.30 இருக்கும்,நான் மேலே பார்த்துக்கொண்டு புகை விட்டுக்கொண்டு இருந்தேன் அப்போது வானத்தில் இருந்து 2 வித்தியாசமான வெளிச்சமுடன் கூடிய அதை என்ன சொல்வதென்றே தெரியவில்லை,இப்போது கூட எனக்கு பயம் உண்டு சொல்லும்போது,ஆரம்பத்தில் தூரத்தில் இருக்கும்போது நட்சத்திரம் தான் இருக்கின்றது என்று நினைத்தேன்,ஆனால் அவை வேகமாக நகர்ந்து கீழ் நோக்கி வந்தது எனுக்குள் ஒரு குழப்பம் அது விமானமும் இல்லை என்ன சொல்வதென்று தெரியவில்லை,ஒரு குறிப்பிட்ட அளவு தூரத்தில் வந்ததும் அவை நின்றுவிட்டன,ஒரு இரண்டு நிமிடம் மட்டும் அதே இடத்தில் நின்றன,எதை பார்க்க வந்தார்கள் என்று தெரியவில்லை,தூரத்தில் இருந்து அது வந்திகொண்டிருக்கும் போதே என் மனைவி என் அருகில் வந்துவிட்டார்,அப்போது அவளிடம் அது என்ன என்று உனக்கு தெரிகிறதா என்று கேட்டதற்கு அவளும் தெரியவில்லை என்று அதிர்ச்சி ஆனால்,எனக்கு ஒன்னும் புரியவில்லை,அது விமானமும் இல்லை, அதை cell ஃபோனில் படம்பிடிக்களாம் என்று நினைத்தாலும் எனக்கு பயம் வந்துவிட்டது,வீடியோ புடிப்பதை அவர்கள் கண்டுபிடித்து விட்டால் என்ன செய்வது என் இரண்டு குழந்தைகள் தூங்கிக்கொண்டிருந்தார்கள்,2 நிமிடம் மட்டும் வானத்தில் நின்ற அந்த வாகனம் திடீரென மாயமாகின அது எந்த திசையில் சென்றது கூட எங்களால் guess பண்ணமுடியலை,இதை யாரிடமும் சொன்னாலும் நம்பமாட்டார்கள்,இருப்பினும் ஒரு சிலரிடம் மட்டும் கூறினேன்,யாரும் நம்பவில்லை,ஒரு பக்கம் பயத்துடன் அந்த விஷயத்தை அப்படியே விட்டு விட்டேன்,நடப்பது நடக்கட்டும் இல்லை என்றால் govt பார்த்துக்கொள்ளும் என்று.. வெளிச்சமுடன் வந்த அவை வெளிச்சமின்றி சென்றது
@selvarajrasu2974 Жыл бұрын
1979ல் ஈரோடு மாவட்டம் புங்கம்பாடி என்ற இடத்தில் வெண்கல தட்டில் நான்கு குள்ள ஒல்லியான 4 மனிதர்கள் மிகவும் இரைச்சல் சத்தத்துடன் சென்றது பார்த்தேன். அப்போது நான் சொன்னதை யாரும் நம்பவில்லை.
@janaranjani6268 Жыл бұрын
Nijamava
@johnsonjoshva5430 Жыл бұрын
Ippavum nambala😂
@saravananm5500 Жыл бұрын
தூக்கத்திலயா
@manjubgvf Жыл бұрын
epa unga age ena aguthu
@scienceteacher1643 Жыл бұрын
Bro if you tell something abnormal people won't believe. Don't worry.but it's our experience.
@DeivaSiddharSivaraman6 ай бұрын
வேற்றுகிரக வாசிகள் இருக்கலாம் பல ஆயிரம் கோடி கிரகங்கள் கொண்ட பிரபஞ்சம் இது......❤
@kannadhasans3029 Жыл бұрын
நாம் எப்படி அடுத்த கிரகத்திற்கு சென்று கனிம வளத்தை ஆராய்கின்ற அதே போல் தான் அடுத்த கிரகத்தைச் சேர்ந்தவர்களும் நமது பூமியை அதாவது பூமி கிரகத்தை உள்ள கனிம வளத்தை ஆராய்வதற்கு முற்படுகிறார்கள் இது நன்மையா தீமையா உண்மையா பொய்யா என்பதை விட நமது ஆகாயப்படை கடற்படை ரேடாரில் பதிய படவில்லையோ இல்லை நம்மால் அதை கண்டு பிடிக்க முடியவில்ல இந்தக் கேள்வியும் எழுகிறது அப்படி கண்டுபிடிக்கப்பட்டு இருந்தால் நம்மால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லையா தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால் அவர்கள் மீது ஏன் நாம் சந்தேகத்தின் அடிப்படையில் தாக்குதல் கூட செய்யவில்லை ஒருவேளை அப்படி செய்திருந்தால் ஆராய்ச்சிக்கு உபயோகமாகவும் ஒருவேளை பூமிக்கு ஆபத்தாகவும் முடியும் பார்க்கும்போது பூமி விரைவில் பரிணாம வளர்ச்சியை நோக்கி செல்கிறது அதாவது நாம் மனிதனாக இருப்பதை மாற்றி ஒரு புது இனமாக மாறப்போகிறது இது கண்டிப்பாக இன்னும் 50 வருட எதிர்பார்க்க. ஏனென்றால் நாம் பல செயற்கை கோள்களை விண்ணில் வைத்திருந்தாலும் எந்த நாடும் வேற்று கிரகவாசிகள் உள்நுழை வினை கண்டறியும் செயற்கைக்கோளை இன்னும் அனுப்பவில்லை நாம் இப்போதுதான் சந்திராயன் திரியில் இருக்கின்றோம் ஆனால் அவர்கள் வேற்று கிரகவாசிகள் நம்மளை மிஞ்சி இருக்கிறார்கள் என்றால் அது நமக்கு ஆபத்து தான் ஏனென்றால் அவர்களின் கண்களுக்கு இங்குள்ள உயிரினங்களும் ஒரு கனிம வளமாக பார்ப்பார்கள் இதன் முடிவு விரைவில் தெரியும்
@Valavanthan-n2k Жыл бұрын
Seikirama vanga inga manusanga mirugama agitanga .
@Localpasanga478 Жыл бұрын
இன்னும் எங்கள பைத்தியக்காரனாவே நனைச்சிகிட்டு இருக்கீங்க இல்ல 😂😂😂
@ThangaThalapathy75 Жыл бұрын
S-óothá mudú da tha-yöli.
@Localpasanga478 Жыл бұрын
@@ThangaThalapathy75en poola sappuriyaa paa nee 😂😂😂
@@Localpasanga478 aduthu un lover/wife oda b-úndai ah dhan kizhika poraen 😉
@DukedeenaDukedeena3 ай бұрын
Good
@Stallard1970 Жыл бұрын
பார்ப்பதற்கு பறவைகள் போல் தெரிகிறது 😊
@ViratKholi-lr3up Жыл бұрын
இது, கூலைக்கடா பறவை & செங்கால் நாரை பறவையாக இருக்கும். இவை அதிக உயரங்களில் பறக்கும். இந்த பறவையின் எடை சுமார் 10கிலோ வரை இருக்கும். இந்த வகை பறவைகள் கிராமங்களில் குளங்களில் மீன்கள் பிடித்து தின்னும். இந்த பறவையை தான் அவர்கள் பார்திருப்பார்கள்.
@saravanansakthi9602 Жыл бұрын
அனுமதி இல்லாமல் வானில் பறந்தால் அதை சுட்டு விழுத்த பட வேண்டும். அப்படி இருக்க இது எப்படி பறக்கலாம்?
@@சாம்புசிவனின்பிள்ளை Avangalukum Aan urupu irukutha? Yar parthathu??!!😊
@HimawariBro Жыл бұрын
ரைட்
@melapattam Жыл бұрын
திருநெல்வேலி மாவட்டத்தில் இரவு நேரத்தில் நட்சத்திரம் கீழே விழாமல் அதிவிரைவாக செல்லுவதை நான் பார்த்தேன் இது தனியாகவும் சில நேரங்களில் முன்று நான்க வரிசையாக செல்லுவதை நான் பலமுறை பார்த்து என் நண்பகளுக்கும் காட்டி உள்ளேன் நன்றி
@sunlight1249 Жыл бұрын
நல்லா பாருங்க ஏதாச்சும் ஒரு பக்கி ட்ரோன் விட்டு விளையாண்டுருக்கும்
மிகவும் பகுத்தறிவு கொண்ட பதில் 👍🔥.... நீங்கள் சிந்தனையாளர் 🔥👍
@bharathy8234 Жыл бұрын
Yes you are correct
@shankarshan1755 Жыл бұрын
சிந்திக்க வைக்கும் அருமையான பதிவு
@premapranesh9513 Жыл бұрын
@@ungalilnaan3239 thank u bro
@ashokkumar-hf8tk Жыл бұрын
நீங்க அவ்வளவு தூரம் போக வேண்டாம் ஜப்பான் தைவான் போய் பாருங்க உங்களை ஏலியன் மென்ஷன் பண்ணுவாங்க
@குழலி Жыл бұрын
எலன்மஸ்க்கின் ஆட்டம் ஆரம்பம்👌
@topfirechannel4718 Жыл бұрын
Fr brro
@uthumanmohammedyoonoos7270 Жыл бұрын
ஆச்சரியமாக உள்ளது. சென்னை ஆகாசத்தின் கீழ் உள்ளவர்களையும் ஆராய்ச்சி செய்யணும்.
@jainulla4280 Жыл бұрын
Drones??
@monikamadeswaran3553 Жыл бұрын
வந்தா வரச் சொல்லுங்க அவர கையோட கூட்டி வாருங்க ...... actually We need aliens to protect us from politicians....
@mohammedmohammed-uk2wd Жыл бұрын
Yovv summa iru ya 😂
@divyadivs8591 Жыл бұрын
😂😂😂😂
@MrSsksathish Жыл бұрын
ஐயையோ
@JAi-SHREERAM-JAI-HIND Жыл бұрын
டிராபிக் காவலர்கள் பினாலிட்டி அடிபதை பார்து பயந்து ஓடி விட்டார்கள் ஏலியன்ஸ் 😅😅😅
@alwinswiss Жыл бұрын
😂😂😂
@Mselvan_thoothukudi Жыл бұрын
😂😂
@AjithKumar-ij4yu4 ай бұрын
😂😂😂
@jasmeejasnj7280 Жыл бұрын
Ithu unmaya poiyanu therila.ana oru 3,4 days ku munadi na night vealia paduthudu irukum podhu.. nanum something pathen nanum thugathula airoplane nu nanichen but adhu konjam different uh irunthuchu.. round shape la red colour la
@dhonims4126 Жыл бұрын
ஐய்யா ஏலியன் கூட எங்க கிராமம் பக்கத்துல வர மாட்டேங்குது.... அப்ப அப்ப வானத்த பாக்குரவங்க கண்ணுல மாட்டுது... பொழுத்துக்கும் வயல் ல இருக்கேன்...வானத்த பார்த்தே வாழ்றேன்... என் கண்ணுல மாட்டல😂😂😂
@selvaraja8724 Жыл бұрын
😂😂😂😂🎉
@MuthurajMuthuraj-ck8jx Жыл бұрын
😂😂😂
@Angel_88881 Жыл бұрын
Unga veetula thattu irundha neengalum parakka vittu paaklame 😂
@Rajan-Rajan Жыл бұрын
Indha maari naalu peru kelvi ketta naanga thirundhi irupponga aiyya
@scienceteacher1643 Жыл бұрын
Night sky nalla therium parunga
@ganya8871 Жыл бұрын
Birds Madhiri iruku😊
@sabarishakthivel1799 Жыл бұрын
நம்ம ஊர் பைக்ரேஸ் மாதிரி டுரோன் ரேசாயிருக்கும்.
@JainuNalin Жыл бұрын
Athum paka drone mari tha iruku😂
@nammaisuttri9293 Жыл бұрын
நான் சேலம் மாவட்டம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மாலை 6.30pm மணிக்கு ஒரு லைட் வெளிச்சம் போல ஒரு வினாடிக்கு ஒரு முறை போனது ஆனால் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் தெரியவில்லை ஆனால் தொடர்ந்து சுமார் 12 முறை ஒன்று பின்னால் ஒன்று வந்தது நான் எதாவது பறவையா ,லைட் என்று பார்த்துகிட்டே இருந்தேன். ஆனால் அப்படி எதுவும் இல்லை. பிறகு மறுநாள் என்னுடைய friend கிட்ட இதை பற்றி சொன்னேன் அதே நேரம் அவர்களும் இதே போல பார்த்துள்ளனர். மிகவும் ஆச்சரியமாக உள்ளது .வேறு நிறைய பேர் கிட்ட சொன்னேன் ஆனால் இதை யாரும் பார்க்கவில்லை .இப்போ இந்த video பார்த்த பிறகு இது போல தான் என்று நினைத்தேன்
@muruganrangasamy1906 Жыл бұрын
இதுபோன்று பலமுறை போட்கிொலப் ஏறியாவிலும் அண்ணா யூனியவர் சிட்டி போன்ற இடங்களில் பலமுறை மாலை 4 .00மணி முதல் 6.00 மணி வரை இதுபோன்று நான் பலமுறை பார்த்து இருக்கிறேன்
@letschatwithhariofficial6 ай бұрын
Thats a kind of big laser drone , lasers are not projected in cameras so he takes an picture that can exist on screen... he was confused on see it
@murugeshmk3183 Жыл бұрын
ஏண்டா வானத்தில் ஒரு பெரிய கொக்கு பறந்து விடக்கூடாது உடனே அதை ஏலியன் என்று செல்வதா
@scienceteacher1643 Жыл бұрын
No we watched that
@inbhaparthiban859 Жыл бұрын
முட்டுக்காட்டு ஆற்றில் பல முறை வெளிநாட்டு பறவைகளை பார்த்திருக்கிறேன்.இது பெரிய வகை ராட்ச நாரைகள்.
@drveerappan1571 Жыл бұрын
நீங்கள் சொல்லும் பறவைத்தான் உண்மை
@Berrygirl6784 Жыл бұрын
Parava ivlo brighta poguma
@JESSICA-BABY-2023 Жыл бұрын
With light or without light
@joynirmalan1056 Жыл бұрын
இந்த பூமி மட்டுமே உயிரினம் உருவாக மட்டும் வாழ தகுந்தது என்பதை ஏன் மனித அறிவியல் இன்னும் நிருபிக்க முடியவில்லை.
@madansamy5535 Жыл бұрын
இந்த ஒரு பூமியில் மட்டும் உயிரினம் வாழ்வதற்க காகவா இந்த பிரபஞ்சம் ,அண்டம் இயங கி கொண்டிருக்கா,,,,பிரபஞ்சம் விரிந்து கொண்டே போகின்றது,,,நமது பிரபஞ்சத்தில் சூரியின்போல் பலாயிரம்கோடிக்கணக்கான நடசத்திரங்கள் இருக்கு அதனை பல லட்சம் கோடி கோள்கள் சுற்றி வருகின்றன,, ,,,ஆனால் நம் பிரபஞ்சம் போல் பலகோடி பிரபஞ்சங்கள் இந்த அண்டத்தில் இருக்கு,,அதிலும் பலகோடி,சூரியன் கோள்கள் இருக்கும் அண்டங்களும் பல கோடி இருக்கும் அந்த அண்டங கள் big bubblesக்குள்ள இருக்கு அந்த big bubbles பலகோடி இருக்கும்,,,இப்படியே முடிவில்லாமல் ஒன்றுக் குள் ஒனறாக போய் கொண்டே இருக்கும்,,,,😮😮😮😮😮
@joynirmalan1056 Жыл бұрын
எத்தனை கோள்கள் இருந்தாலும் இந்த பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ முடியும் என்பது நிதர்சனமான உண்மை.
@madansamy5535 Жыл бұрын
@@joynirmalan1056 சூரியன்,நிலா,வியாழன் ,செவ்செவ்வாய் இதுபோன்ற கோள்கள் இல்லையென்றாலும் பூமியில் உயிர் வாழமுடியாது,,,பரபஞ்சத்தில் இருக்கும் எதுவுமே வீண் கிடையாது 100ல் பத்து சூரியகுடும்பத்திலாவது உயுரினங்கள் இருக்கும்
@HimawariBro Жыл бұрын
இன்னும் கண்டுபுடிக்காத கோல் ல அவங்க இருப்பாங்க..
@mahalakshmil9625 Жыл бұрын
Yen yendral athu unmai illai. As you know we have multiple galaxy bro, We are like a dot living in the milky way galaxy that too in one solar system. Intha prabanjam miga perithu. It's the future of our humankind😎
@david20231 Жыл бұрын
On my week end night I am seeing something different on the sky. Thanks Nepolian
@senthilmallar241 Жыл бұрын
அது பறவைடா
@Subitailor2021 Жыл бұрын
na coimbatore district kinathukadavu la iruken 1.6 years before morning 4 am to 5am varaikum sky la oru periya torch light moving aayitu iruthuchu apram athu kanom antha light anga malai mela murugan koyil iruku antha malai fulla theriyuramathiri light velicham iruthuchu ithu entha news layum varla enga ooru news paper la mattum poturunthanga
@balamech421010 ай бұрын
Yesterday pathen bro
@kumarvijaykumar6532 Жыл бұрын
சுடலைன்னு ஒருத்தர் ரோபோ மாதிரி நடக்கிறாராமே அத பாக்க வந்தோம்
@@sathGpviஅப்படினா டெல்லிக்கு தானே ஏலியன் போயி இருக்கணும். சென்னைக்கு எதுக்கு வரணும்? 😂 அதனால முதலில் கூறியவர் தான் சரியாக சொன்னார்.
@Rompa_perumaiya_iruku Жыл бұрын
SK oda Ayalan Movie Shooting ah irukum pa😅
@Aruncd1gx Жыл бұрын
நாம் வாழ்ந்துக்கொண்டு இருப்பதே ஒரு மர்ம உலகம்...கடவுள் ஒன்று முதல் ஆறு அறிவு உயிரைய படைத்ததுபோல் ஆறுக்கு மேல் உள்ள அறிவு கொண்ட படைப்புகளை படைத்து இறுக்கலாம்.ஓரறிவு உயிர் இனமான எறும்பு கூட கூட்டமாக இருந்தாள் மட்டுமே நம் கண்ணுக்கு தெரிகிறது இதுபோல் பல ஒரறிவு உயிர் இனங்கள் நம் கண்ணுக்கு புளப்படாமல் வாழ்வது போல் ஆறுக்கு மேல் அறிவுள்ளா இறைவனின் படைப்பு நம் கண்ணுக்கு புலப்படாமல் வாழ்கிறது இதை தான் Scientist aliens என்று சொல்கின்றனர் கண்டிப்பாக ஆரு அறிவுக்கு மேல் வாழும் படைப்புக்கள் வேட்ரு கிரகம் செல்லும் யுக்தி யை தெறிந்து இருக்கும் சிலநேரங்களில் இது நம் கண்ணுக்கு தொன்றி மறைவது நம் அறிவுக்கு தெரியாத உன்மை.
@mohanadd1410 Жыл бұрын
Excellent 👌
@Bholenath-7551 Жыл бұрын
Naan paththam vaguppu padikkum vayadhil t nagaril idhea pol paarthen en annanudan oru arai vatta vadivil vanil medhuvaga nagarndhu sendradhu
@trendsnow5495 Жыл бұрын
செலவுக்கு பணம் இல்லைனு ஏண்ட்டதான் வாங்கீட்டு போனாங்க
@rajimathi3249 Жыл бұрын
Best comedy --2023
@TalkPolitics007 Жыл бұрын
😂
@Arimakarnan Жыл бұрын
Oh, i c.
@FathimaFathima-u5h Жыл бұрын
😂😂😂😂😂😂
@SanthoshMass-kw2hr Жыл бұрын
உண்மையும் ஏமாத்திட்டாங்களா😂😂
@prithiviv2457 Жыл бұрын
Am also see in Kanchipuram at night green colour object fly in 1 direction 2 other direction very fast
@santhoshm274 Жыл бұрын
I saw it too on yesterday night.....
@Aravind-u1p Жыл бұрын
நீங்க சொன்னா நம்ப மாட்டிங்க நானும் என் ப்ரண்ட்யும் 2019 ல பார்த்தோம் திருவொற்றியூர் பீச் பக்கம்...3 பார்த்தோம் ...என் ப்ரண்ட் தான் முதல் ல பார்த்து எனக்கு சொன்னான் அப்போ நான் நெனச்சேன் ஏதோ பெரிய சைஸ் பறவை னு...ஆனால் அது ரொம்ப சென்சிடிவ் அண்ட் ஸ்லோ மூமண்ட1
@Dinesh-o9k1j Жыл бұрын
I think it's drones
@Satheeshtamil Жыл бұрын
கொஞ்சம் வர சொல்லுங்க ப்ரோ எல்லாரும் சுட சொல்லுங்க ஒருத்தனும் நல்லவன் இல்ல 😊
@UpBest369 Жыл бұрын
I also saw one light object falling very fastly from sky its just 3 or 4 secs in same chennai sea area ...
@balakrishkec Жыл бұрын
How almost all UFO or Alien images or videos are always blurry? Don't we have technology to capture high resolution images?
@thangamanickam1987 Жыл бұрын
என் கிராமத்தில் பரக்கும் தட்டை நானும் பார்த்தேன் என் கன்கலாலோ பார்த்தேன் உண்மையில் இருக்கிராது திருத்தனி அருகில் உள்ளா மோட் டுர் கிராமத்தில் பார்தோன்
@nth5243 Жыл бұрын
Endha village ?
@thangamanickam1987 Жыл бұрын
@@nth5243திருத்தனி அருகில் உள்ளா மோட்டுர் கிராமத்தில் பார்த்தோன்
@ayushayush1335 Жыл бұрын
S23 ultra: na anga eruntha game change da😎
@kannan-xr9yw Жыл бұрын
இந்தப் படத்தை வெளிநாடுகளுக்கு ஏன் அனுப்பினார் இஸ்ரோவிடம் கேட்டிருக்கலாம் இல்லையென்றால் சென்னையில் உள்ள உயர் அதிகாரிகளிடம் கேட்டிருக்கலாம் ஒருவேளை இந்திய விமானப்படையின் பயிற்சியாக இருந்தால் அதை எப்படி வெளிநாட்டுக்கு அனுப்பலாம்
@nasii_muslimah Жыл бұрын
அது ட்ரோண்கள்
@Berrygirl6784 Жыл бұрын
@@nasii_muslimahDrone unga ishtathuku vida mudiyathy also drones stable irukaathu bro ivlo fasta pogaathu
@Sumesh.87 Жыл бұрын
Exactly
@nirmal1163 Жыл бұрын
Healer baskar sonnathu niyabagam varuthu
@badsachem9265 Жыл бұрын
என் கிட்ட அந்த ஏலியன்ஸ் வந்து திராவிட மாடல் ஆட்சி சூப்பர் ன்னு சொல்லிட்டு அப்படியே அந்த UFO ல பறந்து போய்டானுங்கோ!
@gowthamkarthikeyan3359 Жыл бұрын
😂
@007TROLLVIDEOS Жыл бұрын
Thalaiva ne vera level 😂😂😂😂
@pandiyan183 Жыл бұрын
They look like Painted Storks or Pelicans. They can be seen flying around regularly in Muttukadu area.
@ayvidcollections Жыл бұрын
Yes I too can say that
@analyca2011 Жыл бұрын
நேற்று புதன் 2-8-2023 இரவு 7.30 மணி அளவில் மதுரையில் நான் வானத்தில் ஒரு ஒளி வெள்ளம் முதலில் விட்டு விட்டு போனது. 7.35க்கு அதே போல் ஒரு ஒளி வெள்ளம் வளைந்து வளைந்து சிறிது தூரம் சென்று மறைந்தது. இது போல் யாரும் நேற்று பார்த்தீர்களா?
@libilibi8670 Жыл бұрын
😂
@ISAI52422 Жыл бұрын
Last Thursday Nanum parthen near by vandalur at nit 9:40 range volleyball size la oru red circle just 5-10 sec
@sivanbakthichannel5911 Жыл бұрын
நாங்க கூட பார்த்து இருக்கோம் இரவு 11 மணிக்கு மேல் செங்கல்பட்டில் அடிக்கடி
@RamanRaman-wj4dp4 ай бұрын
அடுத்த தேர்தலுக்கு கூட்டனி வைக்க முதலமைச்சர் கிட்ட பேசிட்டு போலாம்னு வந்தாங்க. முதலமைச்சர் தான் வர சொல்லி இருப்பாரு அவங்கள.😂
@balajiramachandran7707 Жыл бұрын
They came to participate in Annamalai padayatrai 🔥
@sudharsananpadmanabhan7681 Жыл бұрын
It came to have sarakku from TASMAC.. it knows that even after DMK promised mathuvilakku, still they can sell it so obviously they want to buy them..
@@sudharsananpadmanabhan7681bjp opened tasmac in tasmac less andaman😂😂 sanghi spotted
@YaaruDa Жыл бұрын
Yellam mela irukuravan pathupan movie niyabagathuku varuthu 😮
@livemadurai Жыл бұрын
நான் அதை இரண்டு முறை பார்த்தேன் என சொல்லும் போது என் வார்த்தைகளை யாரும் நம்பவில்லை, வெளிநாட்டில் ஒரு தடவை, நம்ம ஊரில் ஒரு தடவை.. 20அடி உயரத்தில் மிக மிக அருகில் பார்த்தேன்... இரண்டாவது முறை நான் அதை பார்க்கும் போது பறந்து சென்று கொண்டே இருந்த அந்த வாகனம் மீண்டும் என் அருகில் திரும்பி வந்தது... நான் எனது போனை எடுத்து வீடியோ பிடித்து விடலாம் என வானில் உயர்த்திய போது கண் இமைக்கும் நேரத்தில் நிலவின் உயரத்தைத் தொட்டது... பறக்கும் தட்டு நிச்சயம் அது ஒரு இயந்திரம் தான் ஆனால் அதை நேரடியாக பார்க்கும் போதே சொல்லிவிடலாம் அது மனிதனால் செய்யப்பட்டது அல்ல.. எனக்கு பேய் பிசாசு மீது 1% கூட நம்பிக்கை கிடையாது... இதை நான் பார்த்த பிறகு வேற்று கிரக வாசிகள் இருப்பது உண்மையோ என தோன்றுகிறது
@nagarajchokkalingam5152 Жыл бұрын
பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் என்று தான் சொல்ல வேண்டும் இதைப்போல் வேற்றுகிரகவாசிகள் வந்தார்கள் என்று சொல்லுவது என்பது ஏற்கத்தக்கதாக ஒரு செயலாகவே இருக்க முடியாது பாதுகாப்புத்துறை என்பது ஒன்று இருக்கிறதே அது என்ன செய்து
@PMAVP-sf6rh Жыл бұрын
ஏலியன் வந்தா தரைக்கு இறங்க வேண்டியதானே என் வானத்திலேயே பறக்குது
@ARTMODELS-p4t Жыл бұрын
Helipad illa bro
@anandselvaselvaanand5205 Жыл бұрын
நானும் பார்த்து இருக்கிறேன் கொரோன டைம் ஒரே இடத்தில் அடுத்து அடுத்து வந்தது மொத்தம் 7 இருந்து 12 வரை இருக்கும் இதை நான் என் மனைவியிடம் காட்டி இருக்கிறேன்
@Stormbreaker3940 Жыл бұрын
சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடை பெறுகிறது என்று நினைத்து வந்திருக்கலாம்
@avinasharjun9878 Жыл бұрын
இல்ல அலையான் திரைப்படம் எடுக்கும்போது இந்த நான்கு தட்டு வைத்து எடுத்தார்கள் 😂
@veera358 Жыл бұрын
இவை முற்றிலும் உண்மைதான் என் கண்களால் நானே பார்த்திருக்கிறேன்
@glass8973 Жыл бұрын
Aandava..... Athu drone ya...
@bharathraj-co8mv Жыл бұрын
Urttu
@saravanansambosankaran5287 Жыл бұрын
@@glass8973 😀😁
@karthickp9210 Жыл бұрын
இந்த மாதிரி 25 secondல மறையுற zig zag drone அமெரிக்கா காரன் கிட்ட கூட கிடையாது யா. ஆளில்லா done technologyல அமெரிக்காவே ஆரம்ப stage தான் டா remote வச்சி தட்டிட்டு இருக்கான்.பெரிய அறிவாளி மாதிரி பேசாதீங்க டா.உள்ளூர் கட்சிகாரனுக்கும் சினிமாகாரனுக்கு ஜெய் போடுறதை நிறுத்திட்டு கொஞ்சம் உலக அளவுல.வெளிநாட்டு காரன் பல நூறு கோடி செலவு செஞ்சி ஆய்வுகள் நடத்திட்டு இருக்குற alien documentaryய எடுத்து படிங்கையா.
@Berrygirl6784 Жыл бұрын
@@glass8973drone muthala vegama pogaathu and drone vertical jerk aagum ithu apdu illa so ithu drone sollathinga😂
@abihappy3811 Жыл бұрын
எங்க வீட்டிலும் தான் தட்டு பறக்குது
@RajRaj-jj1xh Жыл бұрын
I saw 7 flying objects at 8pm yesterday, I'm in trivandrum. It was like a moving star very far away.
@Arunneyy Жыл бұрын
Adhu starlink bro
@RajRaj-jj1xh Жыл бұрын
@@Arunneyy oh ok, thanks
@indiramani8940 Жыл бұрын
Bro I'm just seen one fliying very fastly and not showd in flight radar also
@indiramani8940 Жыл бұрын
Bro I'm just seen one fliying very fastly and not showd in flight radar also
@smarttn3034 Жыл бұрын
Even I did seen one of the flying star but that is not a star because that moves so fast compared to airplane or jet it went fast but that is not an miracle when I was seeing it's turn right and left frequent and at same it has did u-turn really that's completely different from human invention...😥...so that is the miracle... and I have tried to make everyone to know about it include my family ,but they are not ready to trust me...🥺
@dillibabu304 Жыл бұрын
vantharai vazha vaikum chennai
@michaeljohnson4251 Жыл бұрын
நிச்சயமாக வேற்று கிரகவாசிகள் சென்னை ராயப்பேட்டை புள்ளிகோகளை பார்க்கதான் வந்து இருப்பாங்க ... ஏன்னா .. இருவரும் ஒரே போலதான் இருக்காங்க 😊😊😅
@kickparthi4389 Жыл бұрын
Looks like 🕊️
@whyiamsolo253 Жыл бұрын
Vanthutanga alien force🎉 our childhood not fake🎉🎉🎉
@subramanirangaswamy1828 Жыл бұрын
We need to check it. May be China baloon
@pgk6371 Жыл бұрын
இரண்டு வருடங்கள் முன்பு நானும் கடலூரில் பார்த்தேன் ஆனால் யாரும் நம்பவில்லை..
நான் என் மகள் இருவரும் பார்த்தோம்...ஆறு மாதங்களுக்கு முன்பு..பச்சை வண்ண ஒளியுடன் ஒரு பொருள் ஒரே இடத்தில் இருந்தது 10 வினாடிகள்...பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே சட்டென்று மிக வேகமாக நகர்ந்து மறைந்தது.....
@akilaezhila8412 Жыл бұрын
Tondiarpet chennai la thaan
@berlin5094 Жыл бұрын
4 years before, i saw something that flying in the sky and also rotate while moving, thats look different, i never seen like that before....
@KavisriRajesh07 Жыл бұрын
Athu Indian air force test ride pa
@kattralthirai Жыл бұрын
நான் கடந்த ஏழு வருடங்களுக்கு முன் இது போன்ற இரண்டு மர்ம பறக்கும் தட்டை வேலூரில் கண்டுள்ளேன்.
@AalexenderajnjAlex-db9kr Жыл бұрын
Is it true
@rahumathullahshahul6383 Жыл бұрын
அது எதவுது பறவையாக இருக்கலாம்? அல்லது எதவுது விமானம்க இருக்கலாம் 😂
@இனிமை-வ7ள Жыл бұрын
நானும் எனது சிறு வயதில் தஞ்சையில் கண்டேன். ஆனால் அக்கனம் அதை பகிர கூட அருகில் எவருமில்லை, நெருக்கமான வீடுகள் கொண்ட இடம்தான் இத்தனைக்கும் அது... விநோதம் டர் என்ற சத்தத்துடன் என் பார்வை தூரத்தை ஒரு நிமிட நேரத்தை எடுத்து கொண்டு நகர்ந்தது ஆனால் புகையில்லை எவ்வித சலனமும் இல்லை... பிறரிடம் கூறினேன் சிரித்தார்களே தவிர சிந்திக்கவில்லை...
@raghavannambi82 Жыл бұрын
நம்ம சந்திராயன் துறை இரங்கும் முன் அவர்கள் இங்கு வந்து விட்டார்கள் 😂😅
@eraivimusic6 ай бұрын
April 23,2024 10 pm , May 2 2024 10.30 pm ,Trichy near cholan parai rock temple..
@ALLRounder-ip5bl Жыл бұрын
ஏலியன்ஸ் சார், சீக்கிரம் வந்து எங்களை இந்த அரசியல்வாதிங்க கிட்ட இருந்து காப்பாத்துங்க 😂😂😂
@mohammedmohammed-uk2wd Жыл бұрын
Vara matanga😂💯
@arimatech Жыл бұрын
10 வருடத்துக்கு முன்பு இரவு நேரத்தில் ஒருமுறை நாநான் பார்த்து இருக்கிறன், அது 2 செகண்ட் ல காணாமப்போச்சு,இதுல என்ன ஆச்சிரியம் நா அடுத்த நாள் சென்னைல கூட இதுமாரி பார்த்ததை ஜெயா டிவி ல நியூஸ் பாத்தான்.
AREA 51 இல் அமெரிக்கா இது போன்ற தொழில்நுட்பத்தை சோதனை முறையில் முயற்சி செய்கிறதா ??? வேற்றுகிரகவாசிகள் என்று கூறுவதில் உண்மை இல்லை ..... ஆனால் கண்டிப்பாக வேறு ஏதோ புதிய கண்டுபிடிப்பின் (அ) தொழில்நுட்பத்தின் ஆரம்பமாக இருக்கலாம் .....
@Ben10_fanz Жыл бұрын
ஆடி மாதத்தில் ஆனி பிடிங்கியது அருமை
@shawnputcher6094 Жыл бұрын
I saw them near by Tirunelveli bus stand for going to Madurai ! And I saw them with Tirunelveli halwa seems like they came to buy halwa for their family they also a creatures na so give respect to them 👍
@SATHISHKUMARM-dm4wq Жыл бұрын
நம்ம சூரிய குடும்பத்துல பூமி தவிர வேறு எந்த கிரகமும் உயிர்வாழ thagudhiyatrdhunu எல்லாருக்கும் தெரியும் ஏன்னா அங்க பிராண வாயு கிடையாது.கடைசி கிரகணத்தை சூரிய ஒளி படாம உறைந்து கிடப்பதால அத பணிபந்து அப்டின்னு முத்திரையும் குத்தீட்டோம்.பூமிக்கு பக்கத்தில இருக்கும் நிலாவே 3,00,000 km தாண்டி இருப்பதால மக்கள் பணத்தில பல கோடிகள கொட்டி பல விஞ்ஞாnigal சேர்ந்து ஒரு வாகனத்தை கஷ்டப்பட்டு உருவாக்கி நிலாவுல தன் தடம்பதிக்க போராடுராங்க .நாம என்னடான்னா வெள்ள யாண பார்த்தேன் வெள்ளை காகம் பார்த்தேன் அப்டின்னு velinaattukkaaran பேச்ச உள்வாங்கிகிட்டு ஏலியன்,ஏலியன் வாகனம்னு இல்லாதத பத்தி pesikittu இருக்கோம்.இது திறமையான பல விngஞானிகளுக்கு வருத்தத்தைதான் கொடுக்கும்.கொஞ்சம் yosinga.