Hats of to the small boy He again proved age is just a number
@sunlight12492 жыл бұрын
சிறுவனுக்கு பேச்சு திறமை நன்கு உள்ளது செய்தி துறையில் சிறந்த விளங்க நல்ல வாய்ப்புகள் உள்ளது
@jeyabarathisivakumar96012 жыл бұрын
This is very common in mangotrees in madurai and Dindugal districts. Called as musuru
@haranprintersmadurai2 жыл бұрын
ஆனால் தயவுசெய்து வேல்ராஜ் கூட போய் விடாதே தம்பி.
@SG-mz4gy2 жыл бұрын
வாழ்த்துக்கள் சின்ன தம்பியாக நீ பெரிய விஞ்ஞானியாக வருனுப்பா அப்துல் கலாம் போல. சிறுபையனாக இருந்தாலும்..,ஞானமாக பேசுகின்றாய் பெருமையாக இருக்கிறன்றது. இயேசுகிறிஸ்து உன்னை அபரிவிதமாக ஆசீர்வதிப்பார். ஆமேன். Tkc gbu ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️
@mithun48992 жыл бұрын
Antha paiyan Super ah pesuran pa 🔥 kandipa periya aal ah varuvaan ❤
@prasannavilvasekaran61732 жыл бұрын
சிறுவனின் தமிழ் உச்சரிப்பு அருமை. நம் மாணவர்கள் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தர வேண்டும். வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@life-of-music82572 жыл бұрын
இயற்கையின் அழிவை இயற்கையே உன்டாக்கி கொள்லூம் அதில் மனிதர்கள் தலையிட்டால் அழிவு இயற்கைக்கு இல்லை மனிதர்களுக்கு தான் இந்த சிறிய வயதில் இவ்வளவு திறமையாக உள்ள அந்த சிறுவனுக்கு எனது பாராட்டுக்கள் 😊
@ramasamyunnamalai40902 жыл бұрын
குட்டி ஆராய்ச்சியாளர் ..சூப்பர்
@piriyamanathozhipiriyamana30272 жыл бұрын
Antha sinna payan nalla talent enna voice hony voice language enna clear 👌
@raghulgandhi84392 жыл бұрын
Antha paiyana modhula peslaa
@pixelboxmedia77582 жыл бұрын
இது காலம் காலமாக நம்ம தமிழ் நாடுல இருக்குடா எதையாவது புதுசு புதுசா சொல்லி கிளப்பிவிடாதிங்கடா டேய்...
@bgmraja6922 жыл бұрын
💯😅
@pixelboxmedia77582 жыл бұрын
@@bgmraja692 😄🙌
@murugeswariesakkimuthu20342 жыл бұрын
Ssss 100%
@jayanthijayakanth82922 жыл бұрын
Superb
@nanpasekar69652 жыл бұрын
கண்டிப்பாக நண்பரே
@manthirakumari22252 жыл бұрын
எங்கள் ஊரில் நான் பிறந்து 37 ஆண்டுகள் ஆகுது இந்த எறும்பு அப்போதே மாமரத்தில் வாழ்ந்தது வருகிறதாம்
@nehemiahjeyapandianaruljes58272 жыл бұрын
உண்மை
@gopinath89322 жыл бұрын
Ungalavida erumbudhan senior.....😅😅😅😅😅
@mindvoice112 жыл бұрын
இந்த எறும்பு எங்க மாமரத்திலும் ரொம்ப வருசமா அதிகமா இருக்கு, ஆனால் அப்போதேல்லேம் பயம் இல்லை, நீங்க சொல்றத பாத்தாதாப்பா பயமா இருக்கு
@Sonu-yz5gy2 жыл бұрын
அந்த சின்ன பையன் அருமையாக பேசினான் 👌👌👌
@chandrucj62 жыл бұрын
That Erumbu : எங்களுக்கும் காலம் வரும்👊⚡
@azhaguselviarjunan39182 жыл бұрын
எங்கள் வீட்டு மாமரங்களில் பல்லாண்டுகளாக தற்பொழுதும் இருக்கிறது இந்த வகை எறும்புகள் அதிகமாக இரண்டு இலையை ஜாயின் செய்து அதில் வசிக்கும் முசுடு என்ற பெயர்
முசுறு... இதன் முட்டை சிறந்த மருத்துவகுணமிக்கவை...அகல இலை உள்ள எல்லா மரங்களிலும் வாழும். தைரியம்.. சுறுசுறுப்பு மிகுந்த உயிரினம்
@தனவ்2 жыл бұрын
சூக எறும்பு (சிகப்பு எறும்பு)மாமரங்களில் அதிகமாக இருக்கும்.இது பல வருடங்களாக இருக்கிறது.
@geethajoel71322 жыл бұрын
Yes.
@maheshok52102 жыл бұрын
சூப்பர் சூப்பர் புரோ 👍🏿
@ramaswamypillai8032 жыл бұрын
இது எங்கள் பகுதிகளில் என் சிறிய வயது முதலே இருக்கிறது
@ChristianFaithLife2 жыл бұрын
நான் இதை கேரளாவில் பார்த்திருக்கிறேன் இந்த எரும்பு கடித்தால் வலி மிகவும் அதிகமாக இருக்கும் 🐜
@sivalingarajapalanisamy71812 жыл бұрын
Good Boy, Best wishes for his upcoming Research
@Shiva-il4us2 жыл бұрын
இதற்கு ஒரு புரளி கிளப்புவாங்க சீனாக்காரன் பரப்பிருப்பானு😍
@kannakim17352 жыл бұрын
🤣🤣🤣
@kvptex72832 жыл бұрын
சென்னை மக்களை நிம்மதியா வாழ விடுங்கப்பா 🙏
@SASIRAJECEDEPARTMENT2 жыл бұрын
Dai neenga tha kusu vita kuda puyal vanthuchinu kathura alungA
@humanthings74142 жыл бұрын
என் வீட்டு மரங்களில் இலைகளை ஒன்றுடன் ஒன்றை சேர்த்து கூடு கட்டி வாழுகிறது.மரங்களில் எல்லா இடத்திலும் இருக்கிறது.மரங்களில் ஏறினால் உடலில் ஏறிவிடும்.எங்களால் கட்டுபடுத்த முடியவில்லை.முதலில் ஒரு மரத்தில் இருந்தது இப்போ எல்லா மரத்திலும் பரவியிருக்கு.
@dhanamjesusd95072 жыл бұрын
ஆமாம்பா எங்க மாமரத்திலுமிருந்து எல்லா மரத்திற்க்கும் பரவுகிறது
@revanth.14432 жыл бұрын
பேசாமல் இது sugar,bp,மூட்டுவலிக்கு நல்லதுணு ஒரு பிட்ட போட்டா நம்மாளுங்க எறும்பு இனத்தையே அழிச்சிடுவாங்க.😅😅😅
@dharveshmaideen12372 жыл бұрын
☺️☺️
@manibiz17082 жыл бұрын
antha paiyen azhaga pesuna💓
@balachandarselvaraj78032 жыл бұрын
எங்கள் தோட்ட மா மரத்தில் 2003 ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறது... எனது சிரு வயதில் இருந்தே என்னை கடித்து வந்ததன் காரணமாக எனக்கு இப்போதெல்லாம் இதன் கடிகள் பெரிதும் பாதிப்பது இல்லை
@poojatpooja65122 жыл бұрын
🤣🤣
@christinmaryr55412 жыл бұрын
நாகர்கோவில் மற்றும் கேரளாவில் ஏராளமாக உள்ளன
@businessman95412 жыл бұрын
Sonan erumpu 🐜
@nettrikan63332 жыл бұрын
அந்த பையன் செம cute pa
@sarananbu44262 жыл бұрын
அனைத்து ஊர்களிலும் இருக்கிறது...எங்கள் மாமரத்தில் மற்றும் வேப்பமரத்தில் இருக்கிறது ...பல ஆண்டுகளாக
@tamilselvan11822 жыл бұрын
இது எங்கள் வீட்டு எலுமிச்சமரத்தில் பல ஆண்டுகளாக இருக்கிறது , கடித்தால் வலி மிக அதிகமாக இருக்கும் .....
@tdinesh88832 жыл бұрын
Area
@tamilselvan11822 жыл бұрын
@@tdinesh8883 பவானி , ஈரோடு மாவட்டம்.
@tamilselvan11822 жыл бұрын
@@thamizhthamizh8048 இல்லை சகோ..
@mubaraknoorunnisha38112 жыл бұрын
எங்க வீட்டு எலுமிச்சம் மரத்திலையும் பல மாதங்களாக இருக்கு
@RajRaj-nv9ki2 жыл бұрын
@@tdinesh8883 p00000000
@maduraisasi89552 жыл бұрын
Ethu suvaa arumpu
@aimmkraamachandharav55862 жыл бұрын
சிறுவன் நல்ல சிந்தனையாளன்
@திருஞான2 жыл бұрын
இதுக்கு பெயர் முசுறு இது மாமரம்,கொய்யா மரம் ,நார்த்தை மரம் ,வாழைமரம் போன்றவற்றில் கூடுகட்டி பலகாலமாக வாழுது.
@bharathshobha7212 жыл бұрын
Antha paiyanku vazhthukal
@thesixthsense86692 жыл бұрын
The one thing I was very impressed with is the little boy, what a brilliant young boy!! He has a bright future!!
Erumba kolla plan pannitanga, Erumba konna vivasayam alinchuduma ? Any future plan irukka
@victoriyajeeva79452 жыл бұрын
எங்கள் வீட்டு முருங்கை மரத்தில் 25 வருசத்துக்கு முன்னாலேயே இந்த எரும்பு பாத்திருக்கேன் இது பேரு முசுட்டு எறும்பு.
@தமிழன்நாம்தமிழர்2 жыл бұрын
இது பல ஆண்டுகளாக இருக்கிறது. இதற்கு முசுடு என்ற பெயரும் உண்டு. இது முந்திரிகாடுகளில் அதிகமாக இருக்கும்
@shansuganriyanlaran33612 жыл бұрын
Ama nanum pathuruken
@DharmaRaj-sc2wr2 жыл бұрын
Athuvera
@Suzhalarivom2 жыл бұрын
Ways to differentiate Weaver Ant (முசுடு, தையல் எறும்பு, செஞ்சுளக்கை) and Yellow Crazy Ants (மஞ்சள் எறும்பு):- On first look yellow crazy ant look like commonly seen weaver ants. Yellow Crazy Ants are smaller than weaver ants and it can be differentiated based on its below characteristics: 1) Yellow Crazy Ants has long antenna and long legs compared to weaver ant 2) Yellow Crazy Ants has smaller mouth part compared to weaver ant 3) Weaver ant has black spot in abdomen where as yellow crazy ants has mustard colour abdomen.
இது புதிய எறும்பு அல்ல. நம் வாழ்வில் பார்க்கிற ஓன்ருதான்.
@gunasekaran6042 жыл бұрын
Ithumathiri appave naa paththutten antha kudu adichi velaiyaduvom 🥰🥰🥰
@Sureshkumar-362 жыл бұрын
Brilliant boy
@ramyasankar73682 жыл бұрын
இயற்கையின் அற்புதப் படைப்பு
@viswanathank.viswanathan31662 жыл бұрын
Super boy👦
@btsmountainriders80152 жыл бұрын
எல்லாம் மக்களை திசை திரும்புவதற்கான செயல்.இது என்னை நிறைய முறை கடித்தது உண்டு.இது எல்லா இடங்களிலும் உள்ளது
@revathishankar9462 жыл бұрын
Very smart boy 👍👍
@ArunKumar-fl2rv2 жыл бұрын
✨இந்த எறும்பு காலம் காலமாக எங்க ஊர்ல கூடு கட்டி வாழுது ..😂எலுமிச்சை மரம்... மாமரம் இந்த இரண்டு மரத்துலயும் அதிகமா பாக்கலாம் 💯
@arunasharma7952 жыл бұрын
Indha erumbu romba pidikum engiran paiyan.
@govindhasamy92112 жыл бұрын
இது எங்கள் வீட்டை சுற்றி இருந்துகொண்டு தான் இருக்கு. புதிய தகவல்கள் இருந்தால் பதிவிடுங்கள்.
@rgvlogs15122 жыл бұрын
ஏண்டா இல்லாத பொல்லாத விஷயத்த கெலப்பி விட்ரிங்க.... இதெல்லாம் எப்பவும் இருக்கரதுதாண்டா 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
@madhanvasudev79692 жыл бұрын
😂😂😂
@sivagamisampath58222 жыл бұрын
Well said
@saisathya67442 жыл бұрын
Correct...😂
@geethab7942 жыл бұрын
😇😇😇😇😇😇😇😇
@heartbeat76852 жыл бұрын
News venum la bro
@salaiganesan4092 жыл бұрын
எங்க ஊர் புதுக்கோட்டை மாவட்டம் மெய்வழிச்சாலை எங்க தோட்டத்தில் உள்ள மாமரத்திலும் 2வருடங்களாக இந்தமாதிரி எறும்புகள் உள்ளன
@poulinvinishapoulinvinisha78852 жыл бұрын
😂🤣😅😅😅🤣 எங்கள் ஊரில் பல வருடங்களாக இருக்கிறது
@shanmugampillai142 жыл бұрын
enga Veetu Maamarathula 4,5 Years Irukku,Familiyi maaathiri irukkum,
@alwinswiss2 жыл бұрын
Super ah peasuran
@jagadeeshv77952 жыл бұрын
நான் சிறு வயதில் இருந்து இதை கவனித்து வருகிறேன், இதுவரை கடி வாங்கிய தில்லை. 5 மாதம் முன்பு முந்திரி பழம் பறிக்கும் போது கூண்டில் இருந்து மேலே விழுந்தது. கடி வாங்கவில்லை. தட்டி விட்டேன். அது ஒன்றும் ஏலியன் கிடையாது. சும்மா ரீல் சுத்த வேண்டியது.
@mcsc762 жыл бұрын
எறும்புகளிடம் நிறைய மாற்றம் தெரிகிறது, எங்கள் அலுவலகத்தில் ஒரு வகை எறும்பு பிளாஸ்டிக், மற்றும் ரப்பரை கடித்து பவுடர் போல் மாற்றி சாப்பிடுகிறது
@King-yb2qb2 жыл бұрын
Athu ella oorula yum irukum
@கொசு_கடி2 жыл бұрын
அது நம்மை கடித்தால் நாமும் அதை திருப்பி கடிக்க வேண்டும்.
@suryadiary13922 жыл бұрын
சரியான தண்டனை 👍👍👍👍
@jaikarthickrithi42382 жыл бұрын
Yesuvey please save me safe me my world people please jesus christ amen hallelujah amen
@saranmala19802 жыл бұрын
Kutty paiya super da
@palanichelvamp71552 жыл бұрын
This kind of (yellow ant) is called musuru , remedy is applying human urine at bitted area mostly those are living in mango trees leafes
@shehinmelto62032 жыл бұрын
Musuru dhan ivalavu buildup panrangala 😂
@romeant98012 жыл бұрын
@@shehinmelto6203 No it is not musuru this is different one.
@shehinmelto62032 жыл бұрын
@@romeant9801 oh ok
@glscapcapacitor17832 жыл бұрын
சிறுநீர் என்று போட்டு இருக்கிறிர்கள். சங்கி எதிரிகள் உங்களையும் சிறுநீர் சங்கி என திட்ட போகிறார்கள்
@evev39322 жыл бұрын
இந்த எறும்பு எங்க ஊருல மூன்று மாதமாக ஆதிகரித்துகொண்டே இருக்கிறது மிகவும் அரிதாக தான் இருக்கிறது
@nanpasekar69652 жыл бұрын
மஞ்சள் எறும்பா செவ்வெரும்பு காலம் காலமாக இங்கு இருக்கு
@NJS-r7v2 жыл бұрын
எங்க ஏரியாவுல நிறையா இருக்கு இதுமாதிரி மரத்துல இருக்கும்
@janaki4162 жыл бұрын
இந்த எறும்பு அந்தியூர், எங்கள் கொலுமிச்சை, மாமரம் சப்போட்டா மரங்களில் கூடு கட்டியிருந்தது, மாதம் ஒரு முறை எறும்பு பவுடரை சல் லையில் கட்டி அடித்தோம், இப்பொழு இல்லை
@gnanapraksh95842 жыл бұрын
இந்த எறும்புகள் மா மரத்தில் கூடு கட்டும் பல வருடங்களுக்கு முன்னரே பார்த்தது 🤔
@jemimajoel12222 жыл бұрын
இது சிவப்பு எறும்பு என்போம். இதை மஞ்சள் எறும்பு என்கின்றனர். சளி உருமாறி கொரோனாவாக மாறியதுபோல். 😂😂😂
@trickygamer55622 жыл бұрын
Karmaa is a boomerang
@dineshr75182 жыл бұрын
இது ரொம்ப நாளா இருக்கு. பெரிய இலைகள் கொண்ட மரங்களில் கூடு கட்டி வாழ்ந்துக்கொண்டு இருக்கும்.
@IMDash_freak0022 жыл бұрын
Nature recover themselves
@ssuganthiya24702 жыл бұрын
I am living in Chennai and these yellow / weaver ant were found some months back in my garden in hibiscus leaf.
@subathraswaminathan99582 жыл бұрын
குழந்தை நல்ல புத்திசாலி
@selvameena6942 жыл бұрын
Yenga side la (salem) theku maram fulla intha erumbutha irukum, apm manga marathilum..... Village side la asalta pakalam...
@கொசு_கடி2 жыл бұрын
We are waiting
@seethaperi2 жыл бұрын
Chinna payan superaa pinnuran. Environmental scientist ta vara valthukal😘💕
@onlinemillionaireworld2 жыл бұрын
அடேய் இது மரத்தில் வாழும் எறம்பு மழை காலத்தில் அதிகமாக வெளியில் வரும் ..
@mthiruna62942 жыл бұрын
இந்த எறும்பு முந்திரியில் மற்ற பூச்சிகளிடமிருந்து காத்து விளைச்சளை காக்கும்.
@srini3242 жыл бұрын
Natural
@malamadu2 жыл бұрын
இத சொன்னா நம்மள பைத்தியம் என்பார்கள் விடுங்க ப்ரோ
@kathirzehen2 жыл бұрын
உண்மைதான் சகோ இது தென்னைமரத்தில் வெள்ளை ஈ பாதிப்பை கட்டுப்படுத்தும்
@ammasipalaniappan52262 жыл бұрын
60வருடங்களுக்கு முன்னாள் மா மரத்தில் காணபாடும் முசுடு என்பர் காய் பறிக்கும் போது சாம்பல் உடலில் பூசி கொண்டு பறிப்பர்
@lakshmipoyyamozhi38852 жыл бұрын
நான் அரியலூர் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்தவர். எங்கள் பகுதியில் மாமரம் மற்றும் முந்திரி மரங்களில் அதிகம் காணப்படும். இவை சர்வசாதாரணமாக மேலே ஏறி கடிக்கும். அதனால் பாதிப்பு இருக்காது. நாங்கள் அதுபற்றி கவலை பட மாட்டோம். பயப்பட ஏதுமில்லை.
@shinchanff957 Жыл бұрын
Kongu tamil ❤💚
@jinnyalvis23452 жыл бұрын
இது எங்க ஊருல மரத்தில் இருக்கும். ந ல்லா கடிக்கும். ஆனால் உயிரை பறிக்காது
@trichykarthik20882 жыл бұрын
இதை கண்டு பிடித்த அந்த தம்பிக்கு தமிழக முதல்வர் அவர்கள் தக்க விருது வழங்கி கவுரவிக வேண்டும் 🙏👍✌️
@howsikl85942 жыл бұрын
First spread aagama irukka vazhiya kandu pidipom
@nirmalams98512 жыл бұрын
Viruthu kudupom.
@mrbikelove99652 жыл бұрын
dai naikal ethu rempa nala erukkuda pu
@shajsalim32082 жыл бұрын
உண்மை தான் நண்பரே சிருவனை அரசு ஊக்கு வித்து வாழ்த்து தெரிவித்தலே போதும் அ தை செய்வார்கால பார்ப்போம்
@sureshmithilesh67662 жыл бұрын
Antha payanukku vendam,thandhi tv kku vekkama illaya thanthi tv idhukkunu oru channel irukku theriyuma unakku yeppudi theriyim,poi national geographic channel apram news yedhum kidaikkalana andha channel kitta poi iraval vangi news podu
@MILLONAIRESECRETs2 жыл бұрын
ஆமடா வருச வரும் இருக்க எரும்பு மஞ்சள் கலர்ல இருந்தா மஞ்சள் எரும்பு தான்