🙏 வணக்கம் சூப்பர் அழகான பூக்கள் அருமையான தாமரைப் பூக்கள் மிக நன்று 👌 👌 நீங்கள் சோல்லும்முறைஅருமை நன்றி வாழ்கவலமுடன் 👍
@rgrgardening31452 жыл бұрын
இது அடுக்கு அல்லி இதற்க்கு மாட்டு எரு அல்லது ஆட்டு எரு காய்ந்து இரண்டு கைப்பிடி அளவு ஒரு காட்டன் துணியில் கட்டி தண்ணீரில் போட்டு வைக்கவும் இதுவே சிறந்த உரமாகும் 👍
@srimathik61742 жыл бұрын
Great! அது அல்லியோ தாமரையோ உங்கள் கை பட்டதும் வளர்ந்து பூக்கவும் ஆரம்பித்து விட்டது. வாழ்த்துக்கள்.
@raji1052 жыл бұрын
Yes, madam, this is alli only, not lotus, lotus petals are broad in size and colour is also light and dark pink with white combination. But, anyway good effort you put, looks nice 👌👌
Sister ethu alli plant. I am also having same problem. Nammuduya veetil ethea Chadi than erunthathu
@saidinakaran61702 жыл бұрын
Malini fish and cuppiece fish valakalama madam
@kuttiescutegarden2 жыл бұрын
Supermadam, this is water Lily . Lily has cut in leaf. But thamarai has no cuts. Any wonderful flowers.
@tnpsctamilrockers69102 жыл бұрын
Ithu Lilly thaan sister.Enga terrace garden la naan vachirukken.Fish vidalaam.vitta water Mosquito illama clean aah irrukkum.Fish um nalla growth aagum Lilly pond la.
@58kameshkrishnamoorthy62 жыл бұрын
Ella madam , na anga vetula 3 years ha Lotus pond vachitu eruka, ethu la 1000+ fish eruku hathula cuppy fish 🐟 veduinga 2 inch ku mala grow hagathu...❤️
@mugil99492 жыл бұрын
Bro, நானும் இப்போ ஒரு வருஷமா அல்லி வளர்த்துட்டு இருக்கேன்.4 colours (tub )வச்சிருக்கேன்.ஒன்னு மட்டும் தான் பூக்குது. மற்ற செடி பூக்க மாட்டிக்குது. ஏதும் tips pls. கப்பி மீனும் 15 கிட்ட ஒவ்வொரு தொட்டிலயும் இருக்கும்
@lathar47532 жыл бұрын
Garden super👌👌👌 Lily pond super👌👌👌
@kolamsrichitrasrichitra76772 жыл бұрын
Alli flower super sissy....👌👌👌💜💜💜💜💜💜💜🌸🌸🌸🌸🌸🌸💗💗💗💗💗💗💗
@ksvkutty11002 жыл бұрын
akka maadi thotathula eruntha rose sedi ena paninga akka☺☺☺
@sulaihabanu30272 жыл бұрын
Super ah iruku sis niga iyarkaiya oru kulam mathri set panni thamarai valarthal innum alaga irukum fish portal kosu irukathu thannirum suthamaga irukum Pambu vanthalum athu poidum sis payapadathiga👍😊
@Jothi_farming2 жыл бұрын
Tank cleaner fish pòdunga sister tank neet a irukunm water Lily supera iruku thanks for shareing vino sister ♥♥♥♥😂😂😃😃💛💕❣💙👌👌👌💚🌺🌷🌹⚘
@VCGardeningideas2 жыл бұрын
இது தாமரை அல்ல, தாமரை தண்டுகள் சொரசொரப்பாக இருக்கும், இலைகள் பிளவு இல்லாமல் முழுவட்டமாக இருக்கும், மேலும் இலைகளின் மேல் நீர் ஒட்டாது. இது அல்லிபூ என்பது நிச்சயம்.(கடைகாரர் தாமரை என்று சொன்னாரா?)எங்கள் வீட்டில் நான்கு கலர் அல்லி கொடிகள் இருக்கிறது.
@jencyjm18352 жыл бұрын
This is Lilly, lotus leafe will not have cut. Add dried cow dung along with the soil. You can add small fishes also other wise mosquitoes will start breading. I have Lilly in my terase garden.
@ramsankarn47762 жыл бұрын
Give me a tips to grow flowering, I have 2yrs lily plant but not flowering
@srisrinivengatasalam25102 жыл бұрын
True we should add soil then ony lotus grow properly
@jencyjm18352 жыл бұрын
@@ramsankarn4776 keep the Lilly plant directly under sunlight.
@anbuselvi78772 жыл бұрын
Sister don't worry. Snakes likes chicken and hens. Give a fishes this pond. This is surely lotus. Keep it up. Good job fine for you. God bless you
@balamurugangurusamy99582 жыл бұрын
இது தாமரை இல்லை..... அல்லி .... மிகவும் அழகாக இருக்கிறது.. 👍🏻👍🏻👍🏻
@anishaanisha16642 жыл бұрын
அக்கா இது அல்லி தாமரை இன்னும் அடர்த்தி யாக இருக்கும்
@SriDevi-kf9te2 жыл бұрын
Ithu Ambal sister lefe table la iruntha Ambal louts lefe apple mathire irukkum
@jayaramesh75442 жыл бұрын
Lotus super.thank you sister.
@srviji832 жыл бұрын
Akka ithu Lilly lotus ills
@lilymj23582 жыл бұрын
Anyway very beauty. Inku old fridge il valarthu varukirom
@vijayalakshmidhanasekaran17112 жыл бұрын
Hi sister vanakkam unga Lilly's super thank you
@bharathishanmugam28352 жыл бұрын
மேடம் எனக்கு Seaweed granules ஒரு பாக்கெட் கிடைத்துள்ளது. அதை ரோஜா செடிகளுக்கு எப்படிப் பயன்படுத்தலாம்.உங்கள் ஆலோசனை தேவை.ஏற்கனவே நான் உங்கள் வழிகாட்டுதல்படி செடிகளைப் பராமரித்துவருகிறேன்.தங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.
@selvamahit59172 жыл бұрын
அக்கா இந்த பூ அல்லி தான் அக்கா தாமரை பூ இல்லை எங்க ஊருல வைலட் கலர் அல்லி ஏரியில் இருக்கு தாமரைக்கும் அல்லிக்கும் இலைகளை வைத்து பூ வர்ரதுக்கு முன்னாடியே கண்டுபிடிக்க முடியும் தாமரை இலை வட்டமாக இருக்கும் தண்ணீர் ஊற்றினால் இலையில் ஒட்டாது அல்லி இலைகள் நீங்க வச்சியிருக்கரதபேல கேப் இருக்கும் அக்கா நீங்கள் வச்சிருக்கிற கலர் அல்லி எனக்கு ரொம்ப பிடிக்கும் எங்க ஊரு குளத்தில் வெள்ளை நிறத்தில் தாமரை, அல்லி இரண்டு இருக்கு அக்கா👌👌👌
@jaihindshuklan5690 Жыл бұрын
Unga ooru peru enna thambi
@vani.mm.pandian83392 жыл бұрын
Hi dear sis wow super ah iruku 👍👍👍fish tankla vangi poturathu vendanu ninaikure sis nega sonna mari vanthirum careful sis 🌹🌹🌹⚘⚘⚘💓💓💓💓💓
@chennaiyilooty52482 жыл бұрын
Sure dear tq
@umamaheswari40002 жыл бұрын
Ethu alli thamari elivattamaga erukkum
@pmkspmks75052 жыл бұрын
Wow Akka Really Super Super Akka 👍👍👍
@sweetysis13702 жыл бұрын
Fish vakki Podukka akka varathu
@18.nithinsudhan.p482 жыл бұрын
Ithu Alli than lotus illai
@jayalakshmikg72842 жыл бұрын
Yes
@roopschannel77492 жыл бұрын
Ssss
@sriharivasanthan16872 жыл бұрын
S
@sudhasuresh60372 жыл бұрын
Beautiful this is lily
@jaysri4802 жыл бұрын
Ithu water Lilly
@harishnarayanan20272 жыл бұрын
Akka onum akathu fish vidunga ka
@sweetysis13702 жыл бұрын
Allitha akka ithu
@ganishka19912 жыл бұрын
🐍varathu sis fish pothan kosu varadhu and maluu and cup fish poduga fish manitan pana venam
@j.kavithamurugesan54442 жыл бұрын
Ithu allithan
@gowthamm7370 Жыл бұрын
Fish vainki potuka akka
@saranyasalomi68092 жыл бұрын
Sister ithu thamarai. Illa. Alli chadi
@kasthuriselvakumar76742 жыл бұрын
Slo beautiful sister 🥰, fish pottu paarunga, if it is ok go on, other wise leave it dr. 👍🏻🌷❤️
Water lilly not lotus.most of the Lotus leaves doesn't submerge it stands above water .
@lululuna32092 жыл бұрын
It's not lotus it's water lily
@samprem2 жыл бұрын
Mam it is better to put a net on top of the water tank and put the fish if you want. There is hundred percent chance of frogs to get in to the. tank. Because the nature of frogs is to be in the water. So iff you put net on top of the tank frogs cannot get in to the tank. You can also put fish in to that. Hope it will be useful for you.
@saranyapraveen50732 жыл бұрын
Sama sister super.
@bastinjohn4932 жыл бұрын
Akka athu Alli than
@adhisrinivasansm4222 жыл бұрын
Koi carp valaga akka
@adhisrinivasansm4222 жыл бұрын
Athu romba best fish
@ramyamurali78832 жыл бұрын
Thamarai leaf will be round
@monikasathiya43302 жыл бұрын
First comment and first like
@ramyamurali78832 жыл бұрын
This is alli sister. U can put fishes. I am having for the past nine years
@ganesaamotors18722 жыл бұрын
Mam ethu water lily. But super ah erukku.
@sangeethasingh30202 жыл бұрын
Wow! Superb
@ayarottilsandeep5452 жыл бұрын
Use small fishes like guppies.
@banuwhitebanuwhite26552 жыл бұрын
Super pa 👏👏👏👍👌
@GKS_arts2 жыл бұрын
I like it. Beautiful.
@hari59452 жыл бұрын
Pappa ithu alli malar thamarai illa thappa solli tharathinga varungalam
@sarumathyc62392 жыл бұрын
Beautiful ❤️ super ❤️👍
@babyskitchen79222 жыл бұрын
இது அல்லி தான் சகோதரி..... சூப்பர்👍👍👍👍👍🙏🙏🙏🙏
@chennaiyilooty52482 жыл бұрын
Tq pa
@akshayavelvizhi63172 жыл бұрын
Sis Kappes fish Pallavaram Santhai la ithu mathiri Original plant oda Kidaikum innun super ah irukum,
semmaiya irukku sis edhuva irundhalum neenga senja super than
@virehachannel21352 жыл бұрын
This is Alli flowers mam.
@prasathsurya40102 жыл бұрын
இலை வித்தியாசமான முறையில் இருக்கும் தாமரை இலை முழு வட்டமாய் இருக்கும். அல்லி இலை சற்று இடம் விட்டு ஓவல் வடிவம்
@maheswarim64032 жыл бұрын
Fish poduga pochi varathu water la
@chandrusekar81612 жыл бұрын
Akka super
@rajeshroobini19692 жыл бұрын
Wow super sis🌸🌸🌸
@nithishkrishnan21022 жыл бұрын
For lotus germination uae sand paper to remove outer shell than results will be good 👍 don't use stone or hammer
@lindarose33142 жыл бұрын
U can buy Cupis fish and put it in the pond ;it will do gud to the pond it’s a gud cleaner :This is not lotus it’s a Lilly plant
@thilagads94262 жыл бұрын
அக்கா இது அல்லி தான் ஆனா இத வளர்ச்சி அழகா உள்ளது தாமரை விதைவிடும் அக்கா அல்லியில் விதை வளாராது கிழங்கு மூலம் வைக்காலாம் அக்கா
@nishajc92432 жыл бұрын
This is water Lilly. Very beautiful
@iswaryamookkaiah61202 жыл бұрын
Don't worry sis snake lam varathu sis fish thootila vidalam
@lilymj23582 жыл бұрын
This is not thamarai..this is alli. Pl check the leaves of thamarai in net. Mattu sanam oru cloth il Katty veril put. Oru net pottu cover pannanum..to prevent snake..chinna fish podalam. Perisu pottal snake varum.