No video

சென்னையில் கடவுள் காபி குடித்த இடம் எது தெரியுமா? | S.Ramakrishnan Writer

  Рет қаралды 12,395

Theekkathir

Theekkathir

Күн бұрын

சென்னையில் கடவுள் காபி குடித்த இடம் எது தெரியுமா?
#theekkathir | #video | #india | #sramakrishnan | #sramakrishnanspeech
Follow us on;
Website: theekkathir.in/
Facebook: / theekkathirnews
Twitter: / theekkathir
Instagram: / theekkathir
Kooapp: www.kooapp.com...

Пікірлер: 38
@sabarifashions6097
@sabarifashions6097 Жыл бұрын
சென்னையில் இருந்து அனைத்தையும் இழந்து கண்ணீரோடு வெளியேறினாலும் இன்றும் சென்னையை நேசிக்கிறேன் சார்
@jayanthi4828
@jayanthi4828 Жыл бұрын
Wishing all the best again 4 u bro
@sabarifashions6097
@sabarifashions6097 Жыл бұрын
@@jayanthi4828 நன்றி சகோ (தரி)
@rajathipandiarajan1863
@rajathipandiarajan1863 6 ай бұрын
என்ன அருமையான பேச்சு மடைதிறந்தவெள்ளம்போல்❤🎉
@2007visa
@2007visa Жыл бұрын
அற்புதமான பேச்சு கேட்டுக் கொண்டே இருக்கலாம்
@user-gq5hi4cw8m
@user-gq5hi4cw8m 9 ай бұрын
யார் இல்லையோ அவர்களைப் பற்றி பேசுவதே இலக்கியம். சென்னையில்தான் முதலில் விமானம் பறந்தது, மருத்துவமனை உருவானது❤❤
@user-gq5hi4cw8m
@user-gq5hi4cw8m 9 ай бұрын
வந்த நோக்கம், தோற்றாலும், திரும்பிப்,போய்விடூவதில்லை! ஏதோ ஒரு பகுதில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள், தங்களுடைய அங்கிகாரத்திற்காக!!❤
@2007visa
@2007visa Жыл бұрын
ஆர்மீனியன் தெருவில் நடந்து போயிருக்கிறேன் எந்த வரலாறும் உணராமல்
@southmusicacademy1172
@southmusicacademy1172 11 ай бұрын
உரையின் தொடக்கத்தில் இந்த சிறிய சிறிய கருத்துக்களின் தொகுப்பு தேவையில்லை என்று நினைக்கிறேன். முதலில் இருந்தே தொடர்ந்து போட்டால் நன்றாக இருக்கும். நன்றி
@kulasingam5056
@kulasingam5056 Жыл бұрын
நீங்கள் கூறிய... காட்டிய சென்னை மிகவும் இனிக்கிறது ஐயா.. கண்ணும் பனிக்கிறது.
@jothimanijeyavel9893
@jothimanijeyavel9893 Жыл бұрын
முன்னோட்டம் எதுவும் இல்லாமல் நேரடியாக வீடியோவிற்கு வந்தால் நன்றாக இருக்கும். ஐந்து நிமிடம் முன்னோட்டம் என்பது ...சாரி ரொம்ப ஓவர்.😚
@paranjothir4340
@paranjothir4340 Жыл бұрын
Native Chennai people are very good people you can see on ammavasai day. These people will give green leaf Akathikirai. To cows , no caste no religion etc thiefs are from out station People. Very much support for Dravidian party
@sridharkarthik64
@sridharkarthik64 Жыл бұрын
யாதும் ஊரே யாவரும் கேளிர் 🙏
@subramanianramasami4014
@subramanianramasami4014 9 ай бұрын
செவி உணவல்ல. விருந்து. அரும் மா மருந்து கலந்த விருந்து. எல்லோரும், கேட்கச் செய்ய வேண்டும், நான் அதிகாரத்திற்கு வந்தால் இது நிறைவேறும். அடுத்த முதல் அமைச்சராக வேண்டும். சிந்தியுங்கள்.
@lkanthan
@lkanthan Жыл бұрын
It is a pleasure to listen to S. Ra's speech. But 5 minutes of preview/trailer is a real waste of time. It is very irritating. Please correct this in future videos.
@agapebakes720
@agapebakes720 Жыл бұрын
💯
@user-gq5hi4cw8m
@user-gq5hi4cw8m 9 ай бұрын
கனவுகளின் நகரம் சென்னை❤
@2007visa
@2007visa Жыл бұрын
அன்று இருந்த அறம் என்ன ஒரு வார்த்தை
@ilakkiyavasippu
@ilakkiyavasippu Жыл бұрын
எஸ் ராமகிருஷ்ணன் வாழ்க
@vijayag2012
@vijayag2012 Жыл бұрын
ஆசான் எஸ்.ரா ❤️❤️❤️
@2007visa
@2007visa Жыл бұрын
அபார்ட்மெண்ட் வாழ்க்கை பற்றி ஏதும் சொல்லவில்லை
@2007visa
@2007visa Жыл бұрын
சபையர் தியேட்டர் அனுபவம் தனி
@mohandas1502
@mohandas1502 Жыл бұрын
இந்த இனிய இரவில் தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் இருந்து என்னை சென்னைக்கு அழைத்து வந்து சுற்றி பார்க்க வைத்துள்ளார் மதிப்பிற்குரிய அய்யா திரு ராமகிருஷ்ணன் அவர்கள். அய்யா அவர்களுக்கு நன்றி
@rajm.rajendra3485
@rajm.rajendra3485 Жыл бұрын
நான் கனடாவில் இரவு ஒரு மணிக்கு இவரது உரையை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.
@mohandas1502
@mohandas1502 Жыл бұрын
மிக்க நன்றி நண்பரே
@preselkarthik
@preselkarthik Жыл бұрын
For the editor(s) of this video- first 5 minutes is waste of time. You are losing users. For longs videos like this, you don’t need 5 minutes of trailer. You will anyways get less viewers and your strategy should be not to lose them because of this 5 minutes.
@tamilmaniarumugam5124
@tamilmaniarumugam5124 Жыл бұрын
True
@raghu1964
@raghu1964 Жыл бұрын
Absolutely, we don’t even know when the video starts. If they are so bent on having that prologue which doesn’t serve any purpose for anyone, they should at least use a different video tone to differentiate it. Absolutely no idea who came up with this crappy idea and why these editors continue with it at the expense of annoying viewers
@user-gq5hi4cw8m
@user-gq5hi4cw8m 9 ай бұрын
சென்னை ஒரு சென்னையல்ல! நீங்கள் எங்கு வசிக்கிறீர்களோ, அது ஒரு சென்னை! படைப்பாளிகள் எப்படி இருந்தார்கள்! என்பதை சொல்கிறார்
@jothimanijeyavel9893
@jothimanijeyavel9893 Жыл бұрын
சென்னை குறித்த பல்வேறு வியப்புகள் ஒரு புறம் இருக்க, எஸ்.ரா அவர்கள் Chennai என உச்சரிக்காமல் sennai என உச்சரிப்பதும் ஒரு வியப்பே!
@jayanthi4828
@jayanthi4828 Жыл бұрын
Nostalgic Chennai Memories
@jayanthi4828
@jayanthi4828 Жыл бұрын
My nostalgic places in Chennai GUINDY PARK MARINA BEACH Egmore art places SEASHORE,TEMPLE T Nagar
@radhamadhuranath7941
@radhamadhuranath7941 8 ай бұрын
சென்னையில் பிறந்து வளர்ந்து இருந்தாலும் தங்கள் மூலம் கண்ட சென்னை மிகவும் வேறுபட்டு கண்டேன்
@2007visa
@2007visa Жыл бұрын
மின்சார ரயிலில் அருகருகே பார்க்க பிடிக்காத முகங்கள்
@user-gq5hi4cw8m
@user-gq5hi4cw8m 9 ай бұрын
கடவுளும் கந்தசாமி பிள்ளையும், காபி க்கு சிறப்பூட்டியது! முன்னோடி எழத்தாளர்கள் காட்டிய சென்னை,ஜெயகாந்தன் காட்டிய சென்னை,இது ஒரு சாமான்யர்களின் ஊர்! என்கிறார்,😂
Yum 😋 cotton candy 🍭
00:18
Nadir Show
Рет қаралды 7 МЛН
天使救了路飞!#天使#小丑#路飞#家庭
00:35
家庭搞笑日记
Рет қаралды 91 МЛН
Yum 😋 cotton candy 🍭
00:18
Nadir Show
Рет қаралды 7 МЛН