சென்னையில் மலிவான உடுப்பு கடைகள் 😍🇮🇳👌Cheapest stores in Chennai T-Nagar 😮😊 | Thavakaran View

  Рет қаралды 57,151

Thavakaran View

2 жыл бұрын

WhatsApp - +91 81485 57583 WhatsApp only
---------------------------------------------------------------------
Facebook - Thavakaranview/
Instagram - t.thavakaran?igshid=1a5m98dalsnoc
------------------------------------------------------------------------
ஈழத்தில் இருந்து தவகரன்
உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
Thanks so much for your feedback. 🙏😍
🟥 Subscribe and continue to support🙏💐

Пікірлер: 185
@bharathshiva7895
@bharathshiva7895 2 жыл бұрын
T Nagar ஒரே சனரஞ்சகமாக இருக்குது !! அங்க இருக்கிற எங்கட உறவுகள் எங்கட ஈழத்தமிழை புகழேக்க இன்னும் சந்தோசமாகவும் பெருமையாகவும் இருக்குது 😍😍😍😍❤️❤️❤️ அருமையான இடம் அருமையான மக்கள் 😇😇😇😁😁👍👍👍 !!!
@user-ff5dv8xq8k
@user-ff5dv8xq8k 2 жыл бұрын
😁😁😁
@manikavelg8727
@manikavelg8727 2 жыл бұрын
எங்கள் சென்னை யையும் நம்மக்களையும் பாராட்டியமைக்கு.நன்றி.
@ganeshpollachi2368
@ganeshpollachi2368 2 жыл бұрын
இலங்கை தமிழ் அழகு என்பது தமிழ்நாட்டு மக்கள்அனைவரும்தெரிந்து உள்ளனர் தூய தமிழ் அழகு....!
@jaffnaaaththal2619
@jaffnaaaththal2619 2 жыл бұрын
kzbin.info57UTU9cEgjo?feature=share
@Kumar-ee4wt
@Kumar-ee4wt 2 жыл бұрын
உலகெங்கும் வாழும் நம் இன மக்கள் அனைவரும் ஒரு வட்டத்திற்குள் உள்ளது போன்றுள்ளது இது உன்னைப் போல் உள்ளவர்களால் மட்டுமே சாத்தியம் 👍🌹🙏
@jaffnaaaththal2619
@jaffnaaaththal2619 2 жыл бұрын
kzbin.info57UTU9cEgjo?feature=share
@c.gokulakrishnan579
@c.gokulakrishnan579 2 жыл бұрын
தவகரன் அண்ணா மீண்டும் தமிழ் நாட்டில் பார்த்ததில் மகிழ்ச்சி
@jaffnaaaththal2619
@jaffnaaaththal2619 2 жыл бұрын
kzbin.info57UTU9cEgjo?feature=share
@user-os7wg4yd4c
@user-os7wg4yd4c 2 жыл бұрын
தம்பி மற்ற நாடுகளுக்கு செல்லாமல் மீண்டும் தமிழ்நாட்டுக்கே திரும்பி வந்திருப்பது. தமிழர்கள் மீது கொண்டுள்ள அன்பையே காட்டுகிறது. மிக்க நன்றி🙏💕
@jaffnaaaththal2619
@jaffnaaaththal2619 2 жыл бұрын
kzbin.info57UTU9cEgjo?feature=share
@kaipullavvsangam2305
@kaipullavvsangam2305 2 жыл бұрын
தவகரன் பக்கதில அதிரம்பாக்கம் 3.85 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மனிதனின் மூதாதைகள் பயபடுத்திய கல் ஆயுதங்கள் இருக்கு, மாமல்லபுரம் போங்க, செஞ்சி கோட்டை, வேலூர் கோட்டை, இப்படி வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் நிறைய இருக்கு சுற்றிப்பாருங்கள்! திருச்சி சென்றால் மலைக்கோட்டை, பல்லவர் குகை, திருவரங்கம், அகண்ட காவிரி ஆறு .... இப்படி எண்ணற்ற இடங்கள் இருக்கு. கொல்லிமலை, சதுரகிரி, குற்றாலம், சுருளி யருவி, அகத்தியர் அருவி எல்லாம் அருமையான சுற்றுலா தளங்கள்!
@jaffnaaaththal2619
@jaffnaaaththal2619 2 жыл бұрын
kzbin.info57UTU9cEgjo?feature=share
@princesssuperprince7475
@princesssuperprince7475 2 жыл бұрын
I love India ❤️ I'm form srilanka 🇱🇰 but future la nan India la than full la irukkapporan... srilanka la inium vala mudiyathu🥺🥺
@umajanardhanan4898
@umajanardhanan4898 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தவகரன் தம்பி மீண்டும் தமிழ் நாட்டில் பார்ப்பது மிக்க மகிழ்ச்சி.அவசியம்திருச்சிவாருங்கள்நிறைய ஆன்மிக ஸ்தலங்கள் சென்று தரிசனம் செய்யுங்கள் 💐💐💐💐💐🌺🌺😊😊😊♥️♥️🙋🙋🙋🙋
@m.sakthiramar8206
@m.sakthiramar8206 2 жыл бұрын
Bro come to madurai, I will support you in residential aspect. I have small guest house you can stay there and continue your vlogs.
@jaffnaaaththal2619
@jaffnaaaththal2619 2 жыл бұрын
kzbin.info57UTU9cEgjo?feature=share
@uthayasuriyanramasamy9032
@uthayasuriyanramasamy9032 2 жыл бұрын
சூப்பர். தமிழ்நாட்டில் உள்ள எல்லா இடங்களுக்கும் சென்று வாருங்கள் Train ல சென்று வந்தால் மலிவாக இருக்கும்
@chandhrachandhra2940
@chandhrachandhra2940 2 жыл бұрын
சொந்த ஊர் காரர்களை பார்த்தால் சந்தோஷந்தான்
@abubackersiddique3978
@abubackersiddique3978 2 жыл бұрын
Bro..I love you Sri Lanka .....god bless you Sri Lanka.......
@c.gokulakrishnan579
@c.gokulakrishnan579 2 жыл бұрын
Thavakaran brother again Tamil Nadu coming really happy returns of day Chennai Tamilnadu India😁😁
@satheeskumar4410
@satheeskumar4410 2 жыл бұрын
இலங்கை மீண்டும் நல்வாழ்வு வரும் அந்த நேரத்தில் உலகமே இலங்கையை மீண்டும் திரும்பி பார்க்கும்
@anonymousananymous
@anonymousananymous 2 жыл бұрын
தவகரன். இந்த முறை காசி , கேதார்நாத் ரிஷிகேஷ் என்று செல்லுங்கள். அனேகமாக இலங்கையில் யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. காஷ்மீருக்கு கூட இப்போது நிறைய பேர் சுற்றுலா செல்கிறார்கள். ஆனால் ட்ராவல் ஏஜென்சி மூலம் செல்ல வேண்டும்
@darkworld7146
@darkworld7146 2 жыл бұрын
உண்மை. அங்கெல்லாம் சென்று வர டிராவல் ஏஜென்சி பேக்கேஜிங் சுற்றுலா தான் சிறந்தது. ஆனால் நம்பிக்கையான டிராவல் ஏஜென்சியாக இருக்க வேண்டும்.
@chandrasekarsundaram9811
@chandrasekarsundaram9811 2 жыл бұрын
Welcome back again ❤️🙏
@jaffnaaaththal2619
@jaffnaaaththal2619 2 жыл бұрын
kzbin.info57UTU9cEgjo?feature=share
@rajanloyolite
@rajanloyolite 2 жыл бұрын
இது சீம்பால் இல்லை... பால் மற்றும் கடல் பாசி சேர்த்து செய்ற இனிப்பு வகை... சென்னையில் இதை பால் கடம்பா என்று அழைப்பார்கள்....
@jaffnaaaththal2619
@jaffnaaaththal2619 2 жыл бұрын
kzbin.info57UTU9cEgjo?feature=share
@jenitta6373
@jenitta6373 2 жыл бұрын
Tamil nadu God bless panna state bro 😊🥰 feel 😍proud Tamilargal erukura edam epome blessing thaaa 😎🥰
@m.sakthiramar8206
@m.sakthiramar8206 2 жыл бұрын
I like your videos especially your vadivana tamil.
@jegathevraphael3892
@jegathevraphael3892 2 жыл бұрын
மலிவுக் கடைகள் அல்ல. மலிவுவிலைக் கடைகள் என்பதுதான் சரியான பதம்.
@jaffnaaaththal2619
@jaffnaaaththal2619 2 жыл бұрын
kzbin.info57UTU9cEgjo?feature=share
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 2 жыл бұрын
Wow super.. Welcome to Tamilnadu (chennai) anna
@KrishanKumar-sw9ld
@KrishanKumar-sw9ld 2 жыл бұрын
well done thava,, keep going, go to trichy malaikottai temple as well..thanks
@Tamilellam
@Tamilellam 2 жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏
@thanushanthanu9588
@thanushanthanu9588 2 жыл бұрын
அண்ணா கடைகளை மட்டும் காட்டாமல் இந்தியா ரோட்டுகளையும் காட்டுங்கள் அண்ணா
@jaffnaaaththal2619
@jaffnaaaththal2619 2 жыл бұрын
kzbin.info57UTU9cEgjo?feature=share
@KagiCooking1000
@KagiCooking1000 2 жыл бұрын
T Nager very nice place enjoy Thavakaran.
@edmrm6332
@edmrm6332 2 жыл бұрын
தம்பி நீங்கள் விரைவில் சினிமாவில் நடிக்க வாழ்த்துக்கள்...விரைவில் நடக்கும்...❤️
@kamalthas9209
@kamalthas9209 2 жыл бұрын
இலங்கை தமிழை புகழ்ந்த அன்பு உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்
@pvellivel9435
@pvellivel9435 2 жыл бұрын
அண்ணா நீங்க கொல்லிமலை போய் பாருங்கள் அண்ணா மிகவும் நல்ல அனுபவம் இருக்கும்
@palanip8523
@palanip8523 2 жыл бұрын
எங்கள் இந்தியா சிறப்பான நாடு
@mmkss9005
@mmkss9005 2 жыл бұрын
இது இந்தியா இல்லடா 😠தமிழ்நாடு
@slmc578
@slmc578 2 жыл бұрын
@@mmkss9005 ada loosu punda, tamilnadu India la thaanda irukku, kuruttu koothi
@palanip8523
@palanip8523 2 жыл бұрын
@@mmkss9005 இந்தியாவில் தான்டா தமிழ்நாடும் இருக்கிறது
@mmkss9005
@mmkss9005 2 жыл бұрын
@@palanip8523tamilnadduku பக்கத்துல தண்ட இந்தியா இருக்கு🤪
@palanip8523
@palanip8523 2 жыл бұрын
@@mmkss9005 தமிழ்நாடு பாஸ்போர்ட்வெத்துக்கொண்டு உலகம்முழவதும் சுத்துடா தம்பி
@renus7726
@renus7726 2 жыл бұрын
Hi brother Welcome to Chennai Enjoy a comfortable stay in India Love your slang and humility a lot❣❣👍👍
@alexrobin6586
@alexrobin6586 2 жыл бұрын
Anna daliy vedio va tala vera level 😘
@thalapandy9996
@thalapandy9996 2 жыл бұрын
மிக்க அருமை ❤️
@velayuthamilayaraja9440
@velayuthamilayaraja9440 2 жыл бұрын
Nice Thavagaran. Cultural places kaattunga
@user-cb1wc4pc6j
@user-cb1wc4pc6j 2 жыл бұрын
அருமை தம்பி
@balrajkamal7347
@balrajkamal7347 2 жыл бұрын
Very nice,take street food videos 👍👍
@mk61289
@mk61289 2 жыл бұрын
You have a positive attitude young man.
@jothitharani7151
@jothitharani7151 2 жыл бұрын
அழகிய காணொளி👍💐❤️ வாழ்த்துக்கள்💐💐💐
@madasamisudalaimuthu7298
@madasamisudalaimuthu7298 2 жыл бұрын
மிகவும் அருமை
@MMSDM2024
@MMSDM2024 2 жыл бұрын
23:25 அடுத்து இந்தியாவும் இலங்கை போன்று ஆகிவிடும்!!!! அடேய் மர்ம கும்பல் என்ன ஒரு ஆசை!!! என்னமாதிரி ஜென்மங்கள்டா நீங்கள்??
@karthikeyans782
@karthikeyans782 2 жыл бұрын
India thanneraivu nadu yarum asaika mudiyathu.
@johnsonajs1163
@johnsonajs1163 2 жыл бұрын
Good coverage on the platform stalls, and we are able to know the rate in Chennai, as well Good information to compare with rest of Tamilnadu prices, thanks
@uthayasuriyanramasamy9032
@uthayasuriyanramasamy9032 2 жыл бұрын
ஒரு சின்ன வேண்டுகோள் சகோ அரசியல் சம்பந்தமாக பேசும் நபர்களிடம் பேசுவதை தவிர்க்கவும் தம்பி தவகரனுக்குதான் பாதிக்கும்
@moonshadowspring
@moonshadowspring 2 жыл бұрын
Wowwwwww very good Video and nice to see our People there 😀😀😀
@groupsstar1241
@groupsstar1241 2 жыл бұрын
Super brother👍
@thanushofmass7301
@thanushofmass7301 2 жыл бұрын
Nice Tavakaran bro
@mohanl4969
@mohanl4969 2 жыл бұрын
Superb சகோ
@sivakumarr465
@sivakumarr465 2 жыл бұрын
T.நகர் பர்ச்சஸ் இலங்கையில் இருந்து வருபவர்களுக்கு ஆதாயம் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு ஏமாற்றம் நிறைந்த வியாபாரம்
@user-ff5dv8xq8k
@user-ff5dv8xq8k 2 жыл бұрын
புரியலை🧐🧐
@bexelljohnson4479
@bexelljohnson4479 2 жыл бұрын
பழைய வன்னாரப்பேட்டை MC Road போங்க சகோதரா மிக மிக மழிவு விலையில் உடுப்புகள் வாங்கலாம்...
@jaffnaaaththal2619
@jaffnaaaththal2619 2 жыл бұрын
kzbin.info57UTU9cEgjo?feature=share
@canadaselvan1464
@canadaselvan1464 2 жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@jaffnaaaththal2619
@jaffnaaaththal2619 2 жыл бұрын
kzbin.info57UTU9cEgjo?feature=share
@mugeebrahman8738
@mugeebrahman8738 2 жыл бұрын
kasimadu fish marcket shot panunga sago
@rajant.g.5071
@rajant.g.5071 2 жыл бұрын
Nice video vlogs interest journey excellent 👌
@jaffnaaaththal2619
@jaffnaaaththal2619 2 жыл бұрын
kzbin.info57UTU9cEgjo?feature=share
@JayaJaya-jn3ph
@JayaJaya-jn3ph 2 жыл бұрын
Hi sir.im ur big fan..I like srilankan tamilians..I'm from coimbatore
@mrcallingyt3819
@mrcallingyt3819 2 жыл бұрын
Nice video bro✨️♥️
@travellingwithranjith3670
@travellingwithranjith3670 2 жыл бұрын
Super video nanba
@tamilworld666
@tamilworld666 2 жыл бұрын
Valthukkal
@shizukanobita690
@shizukanobita690 2 жыл бұрын
arumai arumai 👍🇮🇳💐💐
@AllAboutFootball1121
@AllAboutFootball1121 2 жыл бұрын
Useful information wait more
@PkvlogsTamil
@PkvlogsTamil 2 жыл бұрын
Super ❤️🇱🇰
@kippsyou4670
@kippsyou4670 Жыл бұрын
Nice Your videos 👍
@dharshiraj7554
@dharshiraj7554 2 жыл бұрын
Hi thavakaran neega srilanka yepo varuvinga
@hardrock5052
@hardrock5052 2 жыл бұрын
Good Thanks
@lokakavi7011
@lokakavi7011 2 жыл бұрын
அருமை அருமை 👍❤👌
@jaffnaaaththal2619
@jaffnaaaththal2619 2 жыл бұрын
kzbin.info57UTU9cEgjo?feature=share
@rimdeen5416
@rimdeen5416 2 жыл бұрын
THANKS BRO
@selvamcithra409
@selvamcithra409 2 жыл бұрын
வணக்கம் தவகரன்
@mohamedroshan2393
@mohamedroshan2393 2 жыл бұрын
Vanakkam anna
@rohinijay2716
@rohinijay2716 2 жыл бұрын
Superb
@marimuthuarumugam1017
@marimuthuarumugam1017 2 жыл бұрын
Super thavakaran super anna thavakaran anna super anna thavakaran 👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
@jaffnaaaththal2619
@jaffnaaaththal2619 2 жыл бұрын
kzbin.info57UTU9cEgjo?feature=share
@antonyjosephine494
@antonyjosephine494 2 жыл бұрын
Super bro...
@balasingamketheeswaran8821
@balasingamketheeswaran8821 2 жыл бұрын
Anna come back to srilanka we miss you so much😢😪
@tamilworld666
@tamilworld666 2 жыл бұрын
Keep doing
@bastiananthony3392
@bastiananthony3392 2 жыл бұрын
தம்பி தவகரன் சென்னையே சுத்தாமல் இந்தியாவில் பல இடங்களுக்கு சென்று காட்டுங்கள்! நன்றி.
@mrcallingyt3819
@mrcallingyt3819 2 жыл бұрын
Anna nenga enna phone uesd pannuringa
@padmanabanjayashree7268
@padmanabanjayashree7268 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா 🤝🤝🤝
@jaffnaaaththal2619
@jaffnaaaththal2619 2 жыл бұрын
kzbin.info57UTU9cEgjo?feature=share
@king.of.tamil.719
@king.of.tamil.719 2 жыл бұрын
எப்போ சென்னை வந்த தம்பி
@cobrayogesh
@cobrayogesh 2 жыл бұрын
Bro ungalukku neraya subscribers varanum ... Neraya kaasu sambarikkanum
@tamilSelvi-ox6ep
@tamilSelvi-ox6ep 2 жыл бұрын
Good.Thavagaren.
@kirishnakirishna87
@kirishnakirishna87 2 жыл бұрын
தம்பி தவகரன் சென்னை சுப்பர் வரவேண்டும் போல இருக்கு
@nafeezvlogs7188
@nafeezvlogs7188 2 жыл бұрын
super
@s.sivasanth1255
@s.sivasanth1255 2 жыл бұрын
Super
@user-zs5ok3uy8l
@user-zs5ok3uy8l 2 жыл бұрын
Super anna
@selvarajtraveler7821
@selvarajtraveler7821 2 жыл бұрын
Congratulations
@jeevashehan4415
@jeevashehan4415 2 жыл бұрын
Super bro I am shehan from batticaloa
@Carolina_Panthers
@Carolina_Panthers 2 жыл бұрын
@19:30 அந்த அகராதி பிடித்தவனுக்கு என்ன வாய்க்கொழுப்பு தம்பி அரசியலிலிருந்து தள்ளியே இருங்கள். குறிப்பாக 🐢 🐢 தம்பிகளிடமிருந்து! 🤣🤣
@gmail2096
@gmail2096 2 жыл бұрын
ஆமாம் தெலுங்கு திமுக வில் சேரலாம்.
@user-os7wg4yd4c
@user-os7wg4yd4c 2 жыл бұрын
ஏப்பா முதலில் ௮வங்க ௭ன்ன கேட்கிறார்கள் ௭ன்று புரிந்து பேசு முட்டாள்👎 ௮வா்கள் இந்திய அரசு ௮ல்லது தமிழ்நாடு அரசு உதவியுள்ளதே இலங்கையில் பிரச்சனை தீர்ந்து விட்டதா ௭ன கேட்கின்றனர். இப்படி கேட்பதால் ௮வா்கள் நிச்சயமாக சங்கிகளாகவோ ௮ல்லது உபிகளாகவோ தான் இருக்க முடியும்.
@richardleslinselvaraj2875
@richardleslinselvaraj2875 2 жыл бұрын
தென் தமிழ் நாட்டில் ஒரு ஜாதியின் பட்டப்பெயர் "தம்பி"........நீங்கள் குறிப்பிடுவது அவர்களையா...... அண்ணா......
@santherakandenjeyaranjani782
@santherakandenjeyaranjani782 2 жыл бұрын
Very nice 👍👌❤️💕
@jaffnaaaththal2619
@jaffnaaaththal2619 2 жыл бұрын
kzbin.info57UTU9cEgjo?feature=share
@rubantalks
@rubantalks 2 жыл бұрын
super bro
@gauthamrajasaranya9220
@gauthamrajasaranya9220 2 жыл бұрын
Valtukal brother
@vandhemadharambala9185
@vandhemadharambala9185 2 жыл бұрын
19:43 தமிழகத்தில் இதுபோல் ஏகப்பட்ட அரைகுறைகள் சுத்திக்கிட்டு திரியிதுகள்....தள்ளியேஇருங்கள்.. எப்போதும் போல சொந்தநாட்டுபற்று கொண்ட தமிழனாக பயணத்தை தொடருங்கள்...
@mohamedyousuf7269
@mohamedyousuf7269 2 жыл бұрын
super.bro
@dishanperera1913
@dishanperera1913 2 жыл бұрын
Hi Anna namma naatukku appa vidivu kaalam varumo teriyala 👍👍👍👍👍👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️
@shanthineenathan2962
@shanthineenathan2962 2 жыл бұрын
👍👍👍👍👍thambe
@sing12226
@sing12226 2 жыл бұрын
Be safe
@mylosttime7707
@mylosttime7707 2 жыл бұрын
அது எப்படி bro யாழ்ப்பாணம் செல்ல 700 விருந்து 4000 இதை எப்படி மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் விலை பல மடங்கு இருக்கு
@jaffnaaaththal2619
@jaffnaaaththal2619 2 жыл бұрын
kzbin.info57UTU9cEgjo?feature=share
@user-ff5dv8xq8k
@user-ff5dv8xq8k 2 жыл бұрын
😭😭😭
@karthick4087
@karthick4087 2 жыл бұрын
👏👏👏
@travellingwithranjith3670
@travellingwithranjith3670 2 жыл бұрын
Srilanka en life 😢 maraka mudiyathu country
@user-lq2ss3tr7o
@user-lq2ss3tr7o 2 жыл бұрын
இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை மருத்துவத்தை காத்திட மகாத்மா காந்தியின் 100 நாள் வேலைத்திட்டத்தில் இந்தியா முழுவதும் முருங்கை மரம் மற்றும் பனை மரம் நட பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். முருங்கையை சாப்பிட்டால் உடலுக்கு நன்று முருங்கை இலை மண்ணில் பட்டால் மண்ணுக்கு நன்று . மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
@positivity5491
@positivity5491 2 жыл бұрын
Kada kaara Anna Mind Voice Price kekuran thavire onnum vanga mattikurane daw Ivan 😆SAMRAANI
@karthikraj3121
@karthikraj3121 2 жыл бұрын
Friday pallavaram santhai ponga bro chennai airport opposite
@jaffnaaaththal2619
@jaffnaaaththal2619 2 жыл бұрын
kzbin.info57UTU9cEgjo?feature=share
@yuvanvinoth....7658
@yuvanvinoth....7658 2 жыл бұрын
Brother neenga Chennai la Vannarapetai vaanga Anga etha vita malivana Vilaiyel Dress kitaikkum....
@jayam2680Australia
@jayam2680Australia 2 жыл бұрын
Nee kadaisi varaikkum mani koodulathan nikkira semma
@selvarajv4478
@selvarajv4478 2 жыл бұрын
தாவகரன் தம்பி ஈரோடு பக்கம் வாங்க
@sindhyajude5814
@sindhyajude5814 2 жыл бұрын
Thavakara antha thadi ungalai mattividapakiraru konjam jakirathaya irunga
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 12 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 7 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 82 МЛН
Вся страна в очередях, а ты без очереди...
0:52
МиRRные Чувства
Рет қаралды 6 МЛН
Приостановили веселуху😨 #симпсоны
0:59
Каха заблудился в горах
0:57
К-Media
Рет қаралды 7 МЛН
GiGaMoN! 5 🗿 #gigachad #sigma
0:53
The Logan Chitwood
Рет қаралды 12 МЛН