இன்று தான் சென்று வந்தேன், எதோ பாக்கியம் செய்துள்ளேன் நன்றி இறைவா என்னை அழைத்தமைக்கு
@yaminiraj43096 ай бұрын
நம் அம்மையப்பனுக்கு திருப்பணி செய்யும் பாக்கியம் பெற வேண்டும் 🙏🙏
@SivaBalan-o3e4 ай бұрын
திருப்பணி சீக்ரம் நடைபெறும் எனது நம்பிக்கை. ஐயா ஓம் நம சிவாயா போற்றி!
@gkreach4 ай бұрын
Hi I've visited this temple yesterday after watching your video and took blessings. Planned to visit last week but couldn't go. But God has allowed to visit yesterday. I'm blessed. Feel a vibe there definitely recommend and urge everyone to visit for the God's blessings. Temple atmosphere was superb. Love to visit again. Renovation work is under process for Rajagopuram. I'm planning to donate whatever I can. Please visit. Om Namah Sivaya 🙏
@rajalakshimi14136 ай бұрын
Thank you Thank you Thank you No words to say..... I will go to tis temple as soon 🎉🎉🎉🎉❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@a.sramaswamy93782 ай бұрын
ஓம் நமச்சிவாயா...🙏🙏
@rsv66034 ай бұрын
Public bus transport from Koyembedu - 114E to Erumai vetti palayam bus stand(last stop). Note- I have not travelled in this bus route. Please check at the CMBT 4 any changes in bus number or timings.😊🧿🤞🏼🙏🏼!
@revathis62742 ай бұрын
Thank you for your kind information
@bharathis3246 ай бұрын
Thanks sir ...rombave manakastam seekram evaRai neril koandu tharisika vendam.
@rramu5306 ай бұрын
புதிய எருமை வெட்டி பாளையம் நாங்க போயிஇருக்கோம் குருஜி vibration supera irrukum
வெகு காலமாக இந்த கோவிலுக்கு எனது புதல்வருடன் சென்று வருகிறேன். முதன்முதலில் அவர்தான் என்னை அழைத்துச் சென்றார்.ஐயா ஜீவா அவர்களின் அர்ப்பணிப்பு அளப்பறியது