ஒருவரைப் பற்றி மட்டும் கடும் விமர்சனங்கள் வருதெண்டால் அந்த நபரின் ரசிகர்கள் அதிகமாகிக் கொண்டே வருகின்றார்கள் என்று அர்த்தம் நாங்கள் லண்டனில் தான் இருக்குறோம் தெரிந்த நண்பர்கள் எல்லோருமே செளந்தர்யாவுக்குத் தான் சப்போர்ட் யாருமே PR இல்லை வணக்கம மணிவண்ணன்
@mrcdevine8951Күн бұрын
நீங்கள் கூறுவது சரி தான் ஏனென்றால் முத்துகுமரனுக்கு சௌந்தர்யா மேல் பயம் என்றால் அவன் பேசட்டும் எதற்கு ஜாக்லின் முத்துக்குமரனுக்கு முட்டு கொடுத்து கெட்ட பெயர் வாங்க வேண்டும். முத்துக்குமரன் தவிர யாருக்கு வேண்டுமானாலும் கோப்பையை கொடுங்கள்.
@rajababu-re1zmКүн бұрын
JACK❤❤❤🎉🎉😂 good soul
@Ramesh_nellaiКүн бұрын
Sound mass
@Abinayagi5Күн бұрын
Bro Vishal dhan bro conform.... Full and full kavina follow pandran avan kandippa eduthuduvan edho kadan kaaga vandhenum sollirukkan......😂
@ArivalazhiAshokКүн бұрын
Jack 🎉🎉🎉🎉🎉
@Jeeva_PriyaКүн бұрын
👍👍👍👍👍
@renukadevikumar6512Күн бұрын
Vote for pavi
@sadhanaa25Күн бұрын
Sound is a real gem 💎❤️❤️💥......En vote Sound ku tha🏆🏆🏆🏆🏆🏆💥💥💥💥💥💥
@AnithaBarathiКүн бұрын
Sound enna pannala anda veetla thalayaviruchupottu adiirukanga nadu veetla adiirukanga ellarukum ippadi oru person veetla illayenu enga vechuirukanga
@thavamanisiva9174Күн бұрын
Sound ❤❤❤🏆🏆🏆
@kumaresankumar3288Күн бұрын
நான் சௌந்தர்யா pr என்ன பண்ண போறீங்க சொல்லுங்க, என்னுடைய 5 வயசு பெய்யன் சௌந்தர்யாவா புடிக்கும் அப்போ அவன் சவுண்ட் prra டா சொல்லுங்க 💯
@Jeeva_PriyaКүн бұрын
95% votes only by pr team ..only 5 % votes only by organic people votes for sound. ...sound is drama queen.. sound at age of 30, she didn't know how to cook , no game play, no works well... she knows how to manipulate , how to backbite. she cried for claps.. she nominated Jeffry but she cried in front of camera
@Jeeva_PriyaКүн бұрын
Sound accepted that she has pr team... Without pr team, she should be evicted from 1 week itself 👎👎👎👎
@poornabrindhag1243Күн бұрын
@@Jeeva_Priya exactly
@poornabrindhag1243Күн бұрын
Totally understand..unga son age ku he will not know but unga age ku theriyum la how she played nu mistake Panama ya erukanga..immature abt everything..entertainment na i will accept but title ku not deserving
@ranjithap2867Күн бұрын
Nan sound pr ❤😂 ennamo sound matum pr veicha mari katharitu erugurainga muthu 🤡 enna panna avanugu tittle gotukgurathugu . Reality show la yaru entertainment ah veichiruga nu than pakganum ethu game show illa game varla na avala than yallathulaivum muthu first' ah alu seththutu out pantran. Avalam oru alunu people ye nalla manipulate pannitanne nan than tittle nan middle class nu 🤡
@LarkLanceКүн бұрын
Bro direct ah pesunge, will u appreciate the person who takes money box???
@rajababu-re1zmКүн бұрын
Sound total waste piece
@poornabrindhag1243Күн бұрын
Etha sona enga pa kekuranga
@saianu1071Күн бұрын
Vishal than
@movietag9647Күн бұрын
Jack🤡🐍🐍🐍💵
@poornabrindhag1243Күн бұрын
Epdi entha emoji poduringa? Enamo jack matum than mistake panura mari
@mrcdevine8951Күн бұрын
@@poornabrindhag1243 முத்துக்குமரன் கிட்ட இருந்து பிரிந்து வந்தாலே போதும் ஜாக்லின். அவனுக்காக என்னென்ன கெட்ட பெயர் வாங்க போறாங்களோ?
@poornabrindhag1243Күн бұрын
@@mrcdevine8951 athu jack oda real character..she is always wanted around with her friends or people..avunga KZbin channel parunga...exactly same like her in bb house...very common next door girl
@mrcdevine8951Күн бұрын
@@poornabrindhag1243 நமது இயல்பு நிலையை தள்ளி வைத்து விட்டு விளையாட தான் பிக்பாஸ். முத்துக் குமரன் ஒரு இடத்தில் கூறி இருப்பார் பெண்களை sight அடிப்பேன். ஆனால் இங்கு அதை ஓரம் கட்டிவிட்டு தான் வந்துள்ளேன் என்பார். ஜாக்லினுக்கு முத்துக் குமரன் தவறுகள் தெரியவில்லை.தெரிந்தவற்றை தவறு என்று உரக்க கூற இயலவில்லை. நேற்று கூட அவருக்கு பதிலாக இவர் முத்துக் குமரனுக்கு சப்பைக்கட்டு கட்டியதை பார்க்க முடிந்தது. ஜெஃப்ரி சௌந்தர்யா ரயான் இவர்கள் கொடுத்த அடியில் பாடம் கற்க வேண்டாமா? ஜாக்லின் என்ன நல்ல பெயர் வாங்கிவிட்டார். ஜாக்லினால் பயனடைந்தவர்கள் நட்பு என்ற பெயரில் விளையாட்டை கெடுத்தார் என்று தான் கூறுகின்றனர். அவர் நல்ல எண்ணம் அனைவருக்கும் பொதுவானதாக தனியாக இருந்து காட்ட வேண்டுமே தவிர தன்னுடன் இருப்பவர்களுக்கு மட்டும் கிடையாது.