செட்டிநாடு இறால் குழம்பு | Chettinad Prawn Curry In Tamil | Eraal Kulambu In Tamil | Seafood Recipes

  Рет қаралды 113,877

HomeCooking Tamil

HomeCooking Tamil

Күн бұрын

செட்டிநாடு இறால் குழம்பு | Chettinad Prawn Curry in Tamil | Eraal Kulambu In Tamil | Seafood Recipes
#eraalkulambu #இறால்குழம்பு #chettinaderaalkulambu #seafoodrecipes
#செட்டிநாடுஇறால்குழம்பு #prawnrecipes #prawns #chettinadprawncurry #chettinad #chettinadrecipes #nonveggravy #prawngravy #sidedish
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Chettinad Prawn Curry: • Chettinad Prawn Curry
Our Other Recieps:
இறால் கோலா உருண்டை: • இறால் கோலா உருண்டை | C...
இறால் மிளகு வறுவல் : • இறால் மிளகு வறுவல் | P...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/...
செட்டிநாடு இறால் குழம்பு
தேவையான பொருட்கள்
மசாலா தூள் அரைக்க
முழு தனியா - 1 மேசைக்கரண்டி
ஏலக்காய் - 4
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு - 4
முழு மிளகு - 7
காய்ந்த மிளகாய் - 3
ஜாவித்ரி - சிறிய துண்டு
சோம்பு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
கசகசா - 1 தேக்கரண்டி
இறால் ஊறவைக்க
இறால் (சுத்தம் செய்தது) - 1/2 கிலோ
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
உப்பு
குழம்பு செய்ய
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 25 நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 கீறியது
கறிவேப்பில்லை
இஞ்சிபூண்டு விழுது - 1 தேக்கரண்டி
தக்காளி - 2 நறுக்கியது
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
அரைத்த மசாலா தூள் - 1 1/2 தேக்கரண்டி
புளி கரைசல் - 1 மேசைக்கரண்டி
தண்ணீர்
செய்முறை
1. எண்ணெய் இன்றி, முழு தனியா, ஏலக்காய், பட்டை, கிராம்பு, முழு மிளகு, காய்ந்த மிளகாய், ஜாவித்ரி, சோம்பு, சீரகம் மற்றும் கசகசா சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும்.
2. மசாலா பொருட்களை ஆறவிட்டு பொடியாக அரைக்கவும்.
3. இறாலை சுத்தம் செய்து, இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
4. கடாயை சூடாக்கி, எண்ணெய் ஊற்றி, கடுகு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய். கறிவேப்பில்லை சேர்க்கவும்.
5. வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
6. இதில் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும்.
7. தக்காளி வதங்கியதும், இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், அரைத்த மசாலா தூள் சேர்க்கவும்.
8. தக்காளி மசியும் வரை வதக்கவும்.
9. இதில் கெட்டியான புளி கரைசல் ஊற்றி, தண்ணீர் சேர்க்கவும்.
10. எண்ணெய் பிரியும் வரை கொதிக்கவிடவும்.
11. அடுத்து இறாலை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
12. இறுதியாக கறிவேப்பில்லை தூவி இறக்கவும்.
You can buy our book and classes on www.21frames.i...
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.i...
FACEBOOK - / homecookingtamil
KZbin: / homecookingtamil
INSTAGRAM - / homecookingshow
A Ventuno Production : www.ventunotec...

Пікірлер: 54
@gopalakrishnansrinivasan8367
@gopalakrishnansrinivasan8367 8 ай бұрын
Hello mam, tried your recipe today, and it came out well. Thank you.
@AmeerNisha-zm4hb
@AmeerNisha-zm4hb 7 ай бұрын
Today I try this vera level taste best smell best taste❤ I love it this dish❤
@sreesealan1294
@sreesealan1294 4 жыл бұрын
I must try .. this prawn dish for my children.. Tq you ma'am 😘
@sivabharadhi9845
@sivabharadhi9845 4 жыл бұрын
I made it today..it comes very very well... Thank you sisy
@sarahjoseph3789
@sarahjoseph3789 2 жыл бұрын
I made this preparation mam,vera level,yummy,super,delicious.....tq
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
Thanks a lot and support
@varshinivijayakumar5489
@varshinivijayakumar5489 4 жыл бұрын
Hi ma'am I tried this today and it came out absolutely fabulous! I cooked it for my parents and they loved it... I'm just a beginner and I've just started learning to cook! Thanks a lot for this mouthwatering recipe :)
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 жыл бұрын
Thank you so much for sharing this. Do try my others recipes as well...
@shermashakilar7150
@shermashakilar7150 3 жыл бұрын
Ta for the recipe mam.tq so much mam All my doubts are cleared mam.
@snb7778
@snb7778 Ай бұрын
Can we add coconut paste at last.pls reply mam.
@babykanithra25520
@babykanithra25520 6 ай бұрын
Wow pramatham..❤
@dxha
@dxha Жыл бұрын
I tried today it was Delicious ...and yummy chetinad style....thanks for sharing this cooking tips
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
super...glad to hear that...
@alagukmining
@alagukmining 3 жыл бұрын
Good description mam
@subbulakshmis1931
@subbulakshmis1931 3 жыл бұрын
I tried this today. It's very tasty mam.
@prabhunathanramalingam8202
@prabhunathanramalingam8202 4 жыл бұрын
My favourite dish prawn madam... Nice
@lakshmimurugan3279
@lakshmimurugan3279 4 жыл бұрын
இறால் குழம்பு அருமையாக இருக்கு
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 жыл бұрын
செய்து பாருங்கள்
@nasreenbanu3939
@nasreenbanu3939 4 жыл бұрын
Nice
@jagdesh
@jagdesh 4 жыл бұрын
Hi mam, the masala mix you made first is that quantity specific for 500 gram prawn or the spice quantity should be doubled for 1 kg prawn. Please direct me. Thank you.
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 жыл бұрын
It was for 500 gram prawns.
@vijayanushya5258
@vijayanushya5258 4 жыл бұрын
Super mam.unga samayalea Vera level.
@sumaiyaparveen4676
@sumaiyaparveen4676 4 жыл бұрын
Video on mannitu comment padikara palakam ennnaku iruku ungaluku varavathu iruka😍😍🤔🤓🤓
@lakshmimurugan3279
@lakshmimurugan3279 4 жыл бұрын
நானும் எங்கள் அக்கா பொண்ணும் உங்கள் சமையல் தான் பார்த்து செய்கிறோம் எல்லாமே சூப்பர் சிஸ்டர் 👌👌👌👌👌
@hinanungaltamilantraveler5555
@hinanungaltamilantraveler5555 4 жыл бұрын
Mam inda bowl super ra eruku edu velli ya
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 жыл бұрын
Yes
@rohithmanivannan8510
@rohithmanivannan8510 4 жыл бұрын
Mam always finish with "RASICHU RUSICHU SAPDUNGA".Its my favourite tag line of yours
@DivyasWorld17
@DivyasWorld17 4 жыл бұрын
Cute mam neenga... superb video
@Akbarali-uk9ef
@Akbarali-uk9ef 4 жыл бұрын
Very nice mam I will try soon...
@Poonamsmartkitchen
@Poonamsmartkitchen 4 жыл бұрын
Super yummy 🤤
@shanthiinanjaraipetti1659
@shanthiinanjaraipetti1659 4 жыл бұрын
Mouth watering 🤤
@rekhamagesh787
@rekhamagesh787 4 жыл бұрын
Excellent mam👌🙂
@d.gayathiriramanathan9616
@d.gayathiriramanathan9616 4 жыл бұрын
Super mam
@theo...master6463
@theo...master6463 4 жыл бұрын
Super
@vinothininagaraj1162
@vinothininagaraj1162 4 жыл бұрын
Super mam....
@Biryanii
@Biryanii 4 жыл бұрын
👌👌
@piyarajudd3963
@piyarajudd3963 4 жыл бұрын
Unaga kitchen organization video panuga mam ....
@kotteswariv8136
@kotteswariv8136 4 жыл бұрын
Mam pls try pani Puri recipe mam pls....😋🥰
@piyarajudd3963
@piyarajudd3963 4 жыл бұрын
Hiii mam aadi spl ragi koozh unaga style la senji kammika mam plsss😊
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 жыл бұрын
Sure
@maranfun
@maranfun 4 жыл бұрын
Looks so yummy
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 жыл бұрын
Thank you. Do try the recipe
@JudysKitchen
@JudysKitchen 4 жыл бұрын
Yummy and delicious 👌👌
@j.p.loganayage2660
@j.p.loganayage2660 4 жыл бұрын
👌👌👌👌👌
@ishwaryanatesan9005
@ishwaryanatesan9005 4 жыл бұрын
Mam please upload variety of fran recipes
@vinothininagaraj1162
@vinothininagaraj1162 4 жыл бұрын
Mam yesterday carrot rice cook panna...but rice separate agala ...yathavathu tips solunka mam
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 жыл бұрын
Add right amount of water. It depends upon the variety of rice you use.
@krithikagopal1437
@krithikagopal1437 4 жыл бұрын
Sister put some traditional sweet items for aadi celebration
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 жыл бұрын
Coming soon...
@gaayathri9077
@gaayathri9077 4 жыл бұрын
Mam Put different soups receipies Mam
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 жыл бұрын
Sure will do
@gaayathri9077
@gaayathri9077 4 жыл бұрын
@@HomeCookingTamil Thank you Mam
@kotteswariv8136
@kotteswariv8136 4 жыл бұрын
Hello mam
@aniram325
@aniram325 4 жыл бұрын
Super mam
ТИПИЧНОЕ ПОВЕДЕНИЕ МАМЫ
00:21
SIDELNIKOVVV
Рет қаралды 1,8 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 46 МЛН
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 7 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 112 МЛН
ТИПИЧНОЕ ПОВЕДЕНИЕ МАМЫ
00:21
SIDELNIKOVVV
Рет қаралды 1,8 МЛН