செட்டிநாட்டு மட்டன் கொழுப்புக்குழம்பு & செட்டிநாட்டு நாட்டுக்கோழி திறக்கல் | Goat cholesterol Gravy

  Рет қаралды 274,389

KATRATHU KAIALAVU

KATRATHU KAIALAVU

Күн бұрын

PLEASE | SHARE | COMMENT | LIKE | AND | SUBSCRIBE |
செட்டிநாட்டு மட்டன் கொழுப்புக்குழம்பு
சமைக்க தேவையானவை
மட்டன் கொழுப்பு - கால் கிலோ
சின்ன வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 2
மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகாய்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 4
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தேங்காய் - அரை மூடி
சோம்பு - 2 டீஸ்பூன்
SUBCRIBE OUR CHANNEL :
/ @katrathukaialavu
TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
For Contact : 9500 007195
#KATRATHUKAIALAVU

Пікірлер: 871
@mohanvasan2629
@mohanvasan2629 5 жыл бұрын
Don’t feel bad pandi Bro. Ellarum Krishna Bro miss pandrom but honestly you two are doing soo great.. I wil support you always keep doing good bro. You are always taking good content. Parambariya Samayal pandrathuku Enga Engayo poi video edukarenga. You guys are great bro. If I have 100 subscribe button also I would have subscribed 100 times. Keep doing good don’t never ever feel bad. Sekar Bro is doing good than Krishna Bro so don’t worry at all keep on going
@abi-oy9mm
@abi-oy9mm 5 жыл бұрын
Krishna bro andrum indrum channel arambichutar
@anbu7406
@anbu7406 5 жыл бұрын
@@abi-oy9mm link
@rmohana9835
@rmohana9835 4 жыл бұрын
Super Bro keep it oup
@Mafi-adv
@Mafi-adv 4 жыл бұрын
Mohan Vasan what problem between them ...????.? Y Krishna bro left?
@isshaque4298
@isshaque4298 4 жыл бұрын
What about krishna??
@chingmungyung8175
@chingmungyung8175 5 жыл бұрын
சேகரின் வளர்ச்சியை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது
@dafnisuthakar6202
@dafnisuthakar6202 5 жыл бұрын
சேகர் அண்ணா பாட்டு அருமை. வாழ்த்துக்கள் ஐயா சமையல் பிரமாதம்
@krizhsasi3844
@krizhsasi3844 5 жыл бұрын
சமையல் seitharvarku பாராட்டுகள் . அருமை 👏👏👏 Eppadiyae Pannuinga Pandi bro nalla iruku video .. Nainga Support pannuvom Epovum ❤ #katrathukaiyalavu team ❤
@vasanthdeepa4451
@vasanthdeepa4451 5 жыл бұрын
கிருஷ்ணன் அண்ணா உங்களுக்குள் என்ன சண்டை சொல்லுங்கா அண்ணா நீங்க வாங்க உங்கள் பேச்சுப் புடிக்கும்
@kavithavelmurugan8383
@kavithavelmurugan8383 5 жыл бұрын
Hello பாண்டி அண்ணா சொல்றன்னு தப்பா நினைக்காதீங்க முடிஞ்ச அளவு நீங்களும் சேகர் அண்ணாவும் சமைத்து விடியோ போடுங்க ஏன் சொல்றன கிருஷ்ணன் சமைத்த வீடியோவ பார்த்த மக்கள் நீங்க ஆள் வச்சு சமைத்து vidio போட்ட மக்கள் இன்னும் க்ரிஷ்ணன் வரலாய ன்னு கேட்பாங்க விடியோ நல்லா இல்லன்னு dislike பண்ணுவாங்க க்ரிஷ்ணன் இல்லாடலும் உங்க chennal வளர நீங்களா வீடியோ போடுங்க நல்ல வருவிங்க all the best பாண்டி
@hariharanchannel1456
@hariharanchannel1456 5 жыл бұрын
பாண்டி அண்ணா உங்கள் சேனல் வளர்ச்சி அடைய எனது வாழ்த்துக்கள் இன்னும் நிறைய வீடியோவை பார்க்க ஆசை படுகிறேன்
@BalajiBalaji-rv7sn
@BalajiBalaji-rv7sn 5 жыл бұрын
சேகா் மாமஸ் சூப்பா் நன்மை திமை விசாாிப்பு நன்று ஐயா கொழுப்பு குழம்பு"செய்வது சொன்னது அருமை ஆனால் நீங்கள் இரண்டு குழம்புதனி தனியாக செய்யிருந்தல் இன்னம் நன்றாக இருக்கும் நன்றி வாழ்த்துகள்
@chefbenil3844
@chefbenil3844 5 жыл бұрын
சும்மா கிருஷ்ணன் கிருஷ்ணா கூவிக்கிட்டு வீடியோ நல்லா தா இருக்கு சேகர் அண்ணா நீ கலக்கு
@rameshr8688
@rameshr8688 5 жыл бұрын
Super bro😤😤😤
@cameraprem9164
@cameraprem9164 5 жыл бұрын
Mind ur words bro avanga family prblm adha avanga pathupanga
@rameshr8688
@rameshr8688 5 жыл бұрын
@@cameraprem9164 ok bro👍🏽
@guna.gguna.g3463
@guna.gguna.g3463 5 жыл бұрын
வீடியோ நல்லாத்தா இருக்கு சும்மா கிருஷ்ணா.....கிருஷ்ணா நீங்க வீடியோ போடுங்கப்ரோ
@chefbenil3844
@chefbenil3844 5 жыл бұрын
Camera prem thala yenna ivlo oru egoism krishna annananukku friendship kulla family kulla sanda vantha ivlo ego katta koodathu athum ivlo nalla channel run pannum pothu ego katta koodathu
@azhagunachid9944
@azhagunachid9944 5 жыл бұрын
விடமுயற்சி கைவிடம இப்படியே பண்ணுங்கா அண்ணா வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் 👍
@venkatesankarunakaran
@venkatesankarunakaran 5 жыл бұрын
ஒற்றுமையா இருந்தவங்கமேல ஊர் கண்ணு பட்டுடிச்சோ!!! கிருஷ்ணன் அவர்களை எதிர்பார்க்கிறோம்!!!
@Tamilpaiyan9193
@Tamilpaiyan9193 5 жыл бұрын
Sekar super edhayea maintain pannuga super valthugal pandy super camera work
@speaker8634
@speaker8634 5 жыл бұрын
சேகர் அண்ணா கிருஷ்ணன் அண்ணாவ திரும்ப வர வைப்பது உங்க கடமை... அவர் இல்லாம நீங்களும் வீடியோவில் வராதீர்கள்.... ஒற்றுமையாக இருங்கள் கிருஷ்ணன் அண்ணா திரும்ப வாங்க ...
@naveenavenugopal3504
@naveenavenugopal3504 5 жыл бұрын
Hi guys , Don't unsubscribe because of Krishna Anna they already informed us about family issues. It will be surely solved in no time. Respect their privacy too. Don't worry Pandy and Sekar Anna we are with you 😃
@SSCapt786
@SSCapt786 5 жыл бұрын
வார்த்தைகள் அனைத்தும் செயற்கை.....ரசிக்க முடியல.....
@mansuralbert4839
@mansuralbert4839 5 жыл бұрын
செட்டிநாடு மட்டன் கொழுப்பு குழம்பு மற்றும் செட்டிநாடு நாட்டுக்கோழி திறக்கல் மிகவும் அருமை பாண்டியன் சார்
@murugeshmurugesh2990
@murugeshmurugesh2990 5 жыл бұрын
சேகர்அண்ணாவுக்காக பார்.கிறேன் Semma😘😍😍
@ragupathi9563
@ragupathi9563 5 жыл бұрын
கிருஷ்ணா அண்ணா சேகர் அண்ணா இருவரும் சேர்ந்து சமையல் செய்யும் வீடியோதான் செம்ம மாஸ்ஸாவும் இருக்கு காமெடியாவும் இருக்கு பாண்டி அண்ணா முடிந்தவரைஅவரை அழைத்து வாருங்கள் விரைவில் கிருஷ்ணா அண்ணாவை எதிரி பார்க்கிறோம்
@user-xz2fj7hc3s
@user-xz2fj7hc3s 5 жыл бұрын
அருமை
@malathim7419
@malathim7419 5 жыл бұрын
அருமை பிரதர். கிருஷ்ணா பிரதர் வாங்க பிரதர். உஙகளை எதிர் பார்த்து ஏமாந்து போகிறேன்.
@parveenbanu524
@parveenbanu524 5 жыл бұрын
Every video pandi giving chances to new people lets appreciate him. krishna doing a big blender in his life. He never think about his fans. (us)Then why we are wasting our time by asking about krishna. lets cheer up sekar.
@hungergameraw6011
@hungergameraw6011 5 жыл бұрын
Im malaysian...Malaysia fans will be support you...keep going bro...
@Subash-pc8ef
@Subash-pc8ef 5 жыл бұрын
Firstla... Friendshippkku response pannunga... Friends ellarum onna illama valkaiyila win panna mudiyathu... Innaikku nenga mela vanthathukku aprom nenga krishnana kela thalli vittudenga.. Avaroda manasu rempa spoil aagirukkkum... Nenga panrathu unmaiyilea nalla illa... !!! Sekar bro voice semmaya irukkum... !! Nenga sampathikkanumna ninacha athukku 1000 vali irukku... !! Krishnan bro irukkum pothu avarea than samayal panni parthurukkom.. Avaru illama ippo yaru yarayo publicity panrenga... Ennaikkumea "ஒட்டு மண்ணு சுவராகாது...." palasa maranthavan valkaiyl ippo nalla than pogum.... !! Aana, kadaisi varai pogathu... !! Poyi krishnana kupdunga... Avaru yaruya.. ? Un frnd thana....!!! Pondatiya vida usanthavan friend .. Nanlam apdi than palaguven.. !!! Poi kottidu vanga... !!! Illana, ungalukku panam than kurikkol apdina.. Nenga next video pannunga... !! Panam innaikku varum , nalaikku pogum... Friends eppovumea permant.... Mind iT... !!! All the best bros...
@katrathukaialavu
@katrathukaialavu 5 жыл бұрын
Dei cal me 9840602550
@Subash-pc8ef
@Subash-pc8ef 5 жыл бұрын
@@katrathukaialavu unmaiya sonna ipdi thanpa kobam varum... !!! Thampi mariyathaiya pesu..... Dei ya unakku nan.... !!! Nan tirunelveli... Manasula pattatha opena pesuven... ! ! Pudikkalana poidea iru...
@Subash-pc8ef
@Subash-pc8ef 5 жыл бұрын
@@katrathukaialavu nee evamla enai deinu solrathukku... !! Apdi thanla comment pannuven.. Unakku pudikkalana po... Chanellah close pannu... Unmaiya sonna uruthutho manasu.... !!! Dei yamla ivanukku nanu... ? Nan unai mariyathaiya thana pesunen... !!!
@jprvlogs1747
@jprvlogs1747 5 жыл бұрын
KATRATHU KAIALAVU ITHUKU RESPONSE PANRINGA BUT EVLO PERU KEKIROM BUT NO RESPONSE,,, yyyyyyyyyy
@ArvindKumar-zp4bj
@ArvindKumar-zp4bj 5 жыл бұрын
@@Subash-pc8ef neanga correcta sonega intha channel popular aga krishna anna neriya kastapatu irukaru anna ivanga krishna annaku nambika dhrogam panitanga sekar oru pacha thorgi na intha channeloda peria fan anan ivanga ippadi panathum na unsubscribe panitan
@moganavanikannaiah4675
@moganavanikannaiah4675 4 жыл бұрын
inthe kolambuku, neege pavitha maan satti pauchi eruntha kolambu innum nalla aaha ooho nu erunthuru erukum. puthu satti mukka vaasi ulle rusiye eluthu vethuchikum. konja naal aanathan satti, meedum rusi kudukum. enge tata sonna tips. enge veetu maan sattie ellam 10 varusathukum melle ulle sattie, ellam erumbu sattie maari sattam kekum. love from malaysia.
@jawaharm5469
@jawaharm5469 5 жыл бұрын
United we stand divided we fall. Please join together bro🤗🤗🤗 Sekar anna always maaasssssssss😂😂😂😂
@Ranjithranjith-vv9gb
@Ranjithranjith-vv9gb 5 жыл бұрын
உங்க வீடியோ பார்க்கவே புடிக்கல கிருஷ்ணா அண்ணே இல்லாத நாளை 😳😳😳😳😳
@rameshsn2283
@rameshsn2283 5 жыл бұрын
Super
@ABDULRAZZAQ-kd5qt
@ABDULRAZZAQ-kd5qt 5 жыл бұрын
சிறப்பாக உள்ளது. நன்றி வாழ்த்துக்கள்
@praneshkumar8041
@praneshkumar8041 5 жыл бұрын
Sekar Anna 😍 sema keep rocking anna🎸🎶🎶🎸🎶🎶
@nellikaijayam9904
@nellikaijayam9904 5 жыл бұрын
கற்றது கையளவு சேனலுக்கு வணக்கம் நான் கூறுவது என்னவென்றால் உங்களுடைய நான்கு பேர் பொறாமை முன்கோபம் முன்விரோதம் இதற்காக இத்தனை பேர் சந்தோசம் முக்கியமில்லாமல் கிருஷ்ணா அண்ணாவை ஒதுக்கி வைப்பது என்ன காரணம் உங்களுடைய 4 பேர் eeco காரணத்தால் 3 லட்சத்து 56 ஆயிரம் பேர் சந்தோசத்தை கெடுப்பது எவ்வகையில் காரணம் எதுவாக இருந்தாலும் சேகர் அண்ணா பாண்டி அண்ணா உங்களுடைய ஈகோவை விட்டு விட்டு 3 லட்சத்தி 50 ஆயிரம் பேரின் சந்தோசத்திற்காக கிருஷ்ணா அண்ணாவை வர வைப்பது தான் கற்றது கையளவு சேனலுக்கு மரியாதை நன்றி மற்றும் நான்கு பேரில் ஈகோ முக்கியமா 3 லட்சத்து 50 ஆயிரம் பேரின் ஆசை முக்கியம் நீங்களே முடிவு செய்யுங்கள் நன்றி
@siva.k.m.1574
@siva.k.m.1574 5 жыл бұрын
Na like podum bothu 35 irrunchi video pakkurathukulla 251 likes...........👍👍👍 We want kirshnan #VERALAVAL😎😎😎😎
@Murugan-kn3qy
@Murugan-kn3qy 5 жыл бұрын
Segar Anna எதாற்தமான பேச்சு super
@sarmilakanaiya4139
@sarmilakanaiya4139 5 жыл бұрын
Pandi anna and sekar anna dont worry, we always will support u😊. subscribers getting more day by day, God bless u all. We understand ur situation, all is well. put more videos anna, more to go! 😘 Good luck for 1M subscribers. ❤'s from Malaysia.
@28287siva
@28287siva 5 жыл бұрын
Nice. But miss u krishnan ji. Now village cooking cross 1 million subscriber
@aralvoimozhi1
@aralvoimozhi1 5 жыл бұрын
வேற லெவல்...... கொழுப்பு...😁😁😁😁
@user-vx9zy9zq7k
@user-vx9zy9zq7k 5 жыл бұрын
Krishna// anna fans ///rocks//
@onlymusic2763
@onlymusic2763 5 жыл бұрын
தெளிவான அருமையான பதிவு😍 வாழ்த்துக்கள் கற்றது கையளவு மக்களே♥️
@freefireplayers5744
@freefireplayers5744 5 жыл бұрын
I was supporting andrum enndrum channal
@keerthanamani8510
@keerthanamani8510 5 жыл бұрын
2 like, 1st comment.. Kalakuringa Sekar anna
@keerthanamani8510
@keerthanamani8510 5 жыл бұрын
And also we r missing Krishna anna pls avara vara Solluga plsssssss ...my kindly request...
@poonguzhalibaskaran4905
@poonguzhalibaskaran4905 5 жыл бұрын
If the has 350 ,927 subscribers I am the one .if they had one subscriber I am the one .if they did not had any subscriber if only I am died .pandy army .proud to be a subscriber of katrathu kailallavu
@katrathukaialavu
@katrathukaialavu 5 жыл бұрын
🤝
@srini8399
@srini8399 5 жыл бұрын
Segar anna compairing semma pandi anna segar anna menmelum valara vaazthukkal
@raavana2125
@raavana2125 5 жыл бұрын
Sekar anna unga dressing super. . Krishna bro irukum bothu ungala romba mattam thatti nalla dress kuda podama aakitaru. . Ippo summa getha irukinga sekar anna. .
@goddytube
@goddytube 5 жыл бұрын
Don't bother about ppl asking about Krishna bro .. already you requested him to comeback in one video if he's still not coming back, then it is his mistake... anyways idha publicku kondu varama irundhrukalam bro ... i sincerely wish it doesn't affect the financial income to look after yourself and your family
@Captainmyhero
@Captainmyhero 5 жыл бұрын
Semma sekar and pandi brother
@bachelorkitchen853
@bachelorkitchen853 5 жыл бұрын
மாம்ஸ் இல்லனா பரவாயில்ல இப்போ தா chennal நல்லா போகுது
@mr.vijaymunnar7876
@mr.vijaymunnar7876 5 жыл бұрын
மாம்ஸ் இல்லமல் முழுமையாக பார்க்க முடியவில்லை மாம்ஸ் இல்லாததை நினைத்து வருந்துகிறேன் .... நீங்கள் முயர்ச்சி செய்தால் அவர் மீன்டும் வருவார்.....
@sweetysgalattas7322
@sweetysgalattas7322 5 жыл бұрын
Krishnan Anna varamatangala🤔
@ponss6154
@ponss6154 5 жыл бұрын
No chance.
@mohamednaleem6528
@mohamednaleem6528 5 жыл бұрын
அருமையான சமயல் சூப்பர் வாழ்த்துக்கள்
@rajeshs1099
@rajeshs1099 5 жыл бұрын
Kirishnan bro enka
@Dinesh-su5tn
@Dinesh-su5tn 5 жыл бұрын
Mams sikarama vanga
@baranisakthii
@baranisakthii 5 жыл бұрын
*கொலுப்பு கொலுப்பு* *செம்ம......* 👌👌
@ashikachuzz5441
@ashikachuzz5441 5 жыл бұрын
மலர் இல்லாத மரம் போல் வாடிக்கிடிக்கறது உங்கள் கற்றது கையளவு
@ramuk7031
@ramuk7031 5 жыл бұрын
Annan super make more video with sir good chef good speech
@SolairajR77
@SolairajR77 5 жыл бұрын
Super anna 😊👌very nice video 👍
@muralikv98
@muralikv98 5 жыл бұрын
I support you bro. Not those who had ego on u especially krishan.
@premkumar-tf4zq
@premkumar-tf4zq 5 жыл бұрын
Mams thaniya chennal potta kandipa athuku pogamaatom pakkavum mattom....Sekar Anna pandi Anna army 💪💪💪💪💪💪💪💪💪
@karunansubramaniam4547
@karunansubramaniam4547 5 жыл бұрын
As I said always you doing well 👍, please improve some view to be clean areas and more details of cooking lessons. Nowadays segar needed to be more village style dress up and be humble. You doing best without Krishna Good job guys. From 🇯🇵 fan club
@flowerlove9128
@flowerlove9128 5 жыл бұрын
Sekar,,puthusattai,,puthuwatch,,,kalakkuringa,,,ponga,,,
@onemanarmykaran4764
@onemanarmykaran4764 5 жыл бұрын
Krishna Anna Ennga erukinga seakeram vanga
@mgsjanakhiram363
@mgsjanakhiram363 5 жыл бұрын
Bro nalla pandringa good
@mageshvengadesh4567
@mageshvengadesh4567 5 жыл бұрын
Song super sekar anna samayal vera level ....
@kutchimittai2693
@kutchimittai2693 5 жыл бұрын
Sekar fun and wrk super 😊 Krishna mams sentha ennummm rompa super ☺️🤩so waiting for Mams☹️😓
@arulmaniism
@arulmaniism 4 жыл бұрын
சேகர் அண்ணா உங்க நகைச்சுவை அருமை உங்களுக்காகவே மீண்டும் மீண்டும் பாக்குறேன்
@user-kf9gm4tq6q
@user-kf9gm4tq6q 5 жыл бұрын
இனி கிருஷ்ணன் வரவே மாட்டார் என்பதை நண்டு சேகர் அவர்களின் மாற்றம் அழுத்தமாய் உணர்த்துகிறது. வருத்ததுடன் ஏற்றுக்கொள்கிறோம்.
@Poorani-nb9rt
@Poorani-nb9rt 5 жыл бұрын
Welcome to my home town karaikudi 🙏
@hajahaja4957
@hajahaja4957 4 жыл бұрын
koluppu matter super explain.. thanks ayya
@vinos.paarvai
@vinos.paarvai 5 жыл бұрын
Pandi bro good to see u using sekku oil instead of refined oil. Thanks for ur response. Good try without krishnan bro. My wishes for ur videos.
@muthusamy-cd3pr
@muthusamy-cd3pr 5 жыл бұрын
Saker bro remba nallavanga... Karaikudi than nagalum..
@venkateshcharles4487
@venkateshcharles4487 5 жыл бұрын
Please stop telling krishna is not there so channel is not good. . . .hes not the soul of this channel n pandi clearly told that krishna didnt come and we requsted him to come. . . .so its krishnaz attitude that he didnt come so dont blame the channel. . . .krishna just prepared the food but pandi was the one behind all those effort. . . .appreciate for what they are doing and support them and there family
@MADRASVLOGGER
@MADRASVLOGGER 5 жыл бұрын
Wow super
@satheeshv3410
@satheeshv3410 5 жыл бұрын
Super bro different dish bro ..Sekar & pandi sir super bro
@yuvanvijay9777
@yuvanvijay9777 5 жыл бұрын
Krishna anna eppo varuvaru
@samtheoder5506
@samtheoder5506 5 жыл бұрын
Enna ya 363k subscribe la iruthu 350k subscribe ku vanthuruku...
@RamPrakash-fc1bt
@RamPrakash-fc1bt 5 жыл бұрын
Thaatha supera pesuraru
@salaavoor2558
@salaavoor2558 5 жыл бұрын
sekar mass good entertainment and tasty foods recipe
@srini8399
@srini8399 5 жыл бұрын
Segar anna pandi anna arumai arumai vaazhthukkal innum pala video podanum
@kari-kalan7530
@kari-kalan7530 5 жыл бұрын
Sekhar Anna u going to super singer
@richierichie168
@richierichie168 5 жыл бұрын
அருமை...வாழ்த்துகள் டீம்
@perumalperumal7297
@perumalperumal7297 5 жыл бұрын
Krishna Anna Va kolla plan panninga nu kelvi patta....unmaiya?!?!?!
@iqbalhillmeuk
@iqbalhillmeuk 5 жыл бұрын
Mass uh sonninga? Ayya petroleum apro fats uh pathi like Hdl and Ldl uh
@87sathish_kumar.
@87sathish_kumar. 5 жыл бұрын
கிருஷ்ணா அண்ணன் வருவாரா? வரமாட்டாரா
@katrathukaialavu
@katrathukaialavu 5 жыл бұрын
No
@prabhakarans3199
@prabhakarans3199 5 жыл бұрын
Reason please
@87sathish_kumar.
@87sathish_kumar. 5 жыл бұрын
அவரு வந்தா இன்னும் interest ஆ இருக்கும்
@kandeebansiva4310
@kandeebansiva4310 5 жыл бұрын
Always support to u
@karthikeyanmsk8521
@karthikeyanmsk8521 5 жыл бұрын
கிருஷ்ணன் எப்போ வருவாரு ஜி
@07captaincool75
@07captaincool75 5 жыл бұрын
Ada ada ada intha kirshna illama channel ah pakarathuku romba nimmathiya eruku... Antha aalu eruntha athu ethu athu ethunu solli video va paaka vitama pesiteaaaa erunthu tholaikum epo than semaya eruku...
@pappurishchef
@pappurishchef 5 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணே.... நம்ம ஊருக்கு வந்துருக்கிங்க ஆனா பார்க்க முடியாமல் போச்சே...
@sanjusavi6502
@sanjusavi6502 5 жыл бұрын
Sekar Anna super ah pantrena Anna continue ur video
@sarmilakanaiya4139
@sarmilakanaiya4139 5 жыл бұрын
Subscribers increasing day by day...😁 who want to unsubscribe, go ahead. Ungalikitha lost, the channel growing very well...💪 nange irikom anna, put more videos😘❤
@manumrc9122
@manumrc9122 5 жыл бұрын
Pandri sekar Vera level
@joelraman6270
@joelraman6270 5 жыл бұрын
Bro im one yur daily youtube follower Irunthalum I miss krishna bro n his goodness and badness about his cooking n his voice From malaysia boy
@funtimes9557
@funtimes9557 5 жыл бұрын
Srilankan kk fans Bring krishna anna back Sekar anna dress vera level
@shajdheenssb8788
@shajdheenssb8788 5 жыл бұрын
Where is krishnan
@parveenbanu524
@parveenbanu524 5 жыл бұрын
sekar bro you are rocking.
@Magesh143U
@Magesh143U 5 жыл бұрын
mm.. நடத்துங்க நடத்துங்க.. சூப்பர்
@Ranjithranjith-vv9gb
@Ranjithranjith-vv9gb 5 жыл бұрын
கிருஷ்ணா அண்ணன் இல்லாத நாளாக சமைப்பதற்கு ஆளுக்கு போறீங்களா பாண்டி அண்ணன்😒😒😒😒😒😒
@praveenkumar-ci2nv
@praveenkumar-ci2nv 5 жыл бұрын
Krishna Anna plz u do one KZbin channel
@RajeshDhesinguraja
@RajeshDhesinguraja 5 жыл бұрын
pongada dai... Miss you Mams..Krishnan bro
@aqua_tamilan_pari
@aqua_tamilan_pari 5 жыл бұрын
05.20 super news sir well explained...
@madheshwaran154
@madheshwaran154 4 жыл бұрын
அட்டகாசமான சமையல்.சூப்பர் சேகர் அண்ணா
@SadhamSadham-bm2ur
@SadhamSadham-bm2ur 5 жыл бұрын
Segar army 😎
@LalithKumarD-wo2hf
@LalithKumarD-wo2hf 5 жыл бұрын
Bro super raa panariga without Krishna bro yare nalada salarigaloo avaagalake naa support pannava
@Ranjithranjith-vv9gb
@Ranjithranjith-vv9gb 5 жыл бұрын
கிருஷ்ணா அண்ணனை பத்தி சொல்லுங்க டீமில் வந்து சேரும்வரை சேரமாட்டார் 😞😞😞😞😞😞😞
Je peux le faire
00:13
Daniil le Russe
Рет қаралды 13 МЛН
Just Give me my Money!
00:18
GL Show Russian
Рет қаралды 1,1 МЛН
KONGUNADU CHINTHAMANI COUNTRY CHICKEN WITH FUN  | Only For SPICY lovers |
19:00