நான் போன வாரம் திருப்பதிக்கு போயிருந்தேன்,திருமலையில் அதிகமாக வெள்ளை செண்பக பூ மரம் தான் இருக்கு.குறிப்பாக SMC Cottage side le,Supatham Entry area la இந்த மாதிரி நிறைய இடத்தில் திருமலையில் வெள்ளை செண்பக பூ பார்க்க முடிந்தது.
@Voiceover-Boss10 ай бұрын
மத்தவங்கள விட நீங்க எல்லாருக்கும் புரியுறமாதிரி தெளிவாக பேசுறீங்க, Sounds Professional. அதுமட்டுமில்லாம உங்க வீடியோக்களுக்கும் நல்ல வியுஸ் வந்துருக்கு, நீங்க இனியாவது தொடர்ந்து வீடியோக்கள் போடுவீங்கன்னு நம்புறேன்...... வாழ்த்துக்கள் ...
@grbiriyaniambattur18222 жыл бұрын
நேற்று தான் வாங்கினேன் மா.... எனக்கு மிகவும் பிடித்த பூ.... காணொளி மிகவும் உபயோகமாக இருந்தது சொல்லிய வண்ணம் பராமரிப்பேன் .... நன்றியும் மகிழ்ச்சியும் மா 🌹🌹
@elumalir12392 жыл бұрын
செடி எங்கு கிடைக்கும்?
@vasanthijayakumar8112 жыл бұрын
எனக்கு மிகவும் பிடிக்கும்
@rajalakshmilakshmi4349 Жыл бұрын
Enga veetula ten years mela irukku... Eppo than pookka arambichurukku... We are very happy... I love this flowers very much... Thank you perumale... We have lot of flowers with lovely fragrances
@kopparajav39833 ай бұрын
I am having 2 shenbaga maram.. your voice is sweet
@deepikav66982 жыл бұрын
I am see in Tirupati it was very tree but the flower withe colour I like that place
@sumathiprakash18902 жыл бұрын
Hi Mam, as you said A Very Divine Flower and my very favourite flower also. In my native place house, i have two trees, very taller ones with lots of flowers from August to January, but very difficult to pluck the flowers. Last year we cropped the trees to half size ,branches are coming as usual. Very very favourite flower for all Gods. I used to purchase this flower in bulk, say one hundred and one numbers and make garland and give to Temples. This is one type of pleasure. But now the cost is high for each number, may be due to covid. Why I shared my experience is that whenever possible, we to offer the Chambaga Flower to temple along with our reasonable prayers.
@GardeningHashtagLife2 жыл бұрын
Very nice to know. Thanks for sharing, happy gardening.
@vijeasj55772 жыл бұрын
S u r crt
@chandrac56402 жыл бұрын
Use Agni asthram, 3g solution 10gms with1ltr water. Spray it on leaves of each plant. 1 ltr mix can be used for 10 plants. 3g- green chilli, ginger, garlic.
@tamilgardenofficial3 жыл бұрын
செம்பக செடி சூப்பரா இருக்குங்க பூ சூப்பரா இருக்கு அருமை
@GardeningHashtagLife3 жыл бұрын
Thanks 😊
@amutharamesh6632 Жыл бұрын
Super 👌 thanks for sharing
@johnboscor.5824 ай бұрын
Very nice one
@m.gandhimathy51742 жыл бұрын
Really very informative and clear explanation 👏
@GardeningHashtagLife2 жыл бұрын
ThankU Sis..
@JayaSathish-z7z7 күн бұрын
எனக்கும் செண்பக பூனா ரொம்ப பிடிக்கும் நானும் பார்க்கிற இடத்தில் எல்லாம் வாங்கிட்டு வந்து நிலத்தில் வைக்கிறேன் தொட்டிலையும் வச்சு பாத்துட்டேன் வரவே இல்ல நல்ல துளிர் விட்டு வருது ஆனால் அப்படியே இலை கருகி விடுது
@munirajn88062 жыл бұрын
நன்றி அக்கா 🙏🎉
@dhanalakshmisakthi26872 жыл бұрын
யர்அக்காஎய்
@rajeswaris55712 жыл бұрын
Thankyou mam vazhga valamudan
@gayathriparthiban63392 жыл бұрын
Thanks for sharing useful information enn vetilum eruku
@GardeningHashtagLife2 жыл бұрын
Nice, happy gardening 🌴
@garuda.07garuda34 Жыл бұрын
என் 🙏 அப்பன் பெருமாள் கோயில் திருமலையில் தலவிருட்சம் சென்பகம்செடி🌹
@annaisamayaljaya39322 жыл бұрын
சூப்பர் சூப்பர் மா இந்தப்பூ இப்போது கிடைக்கிறது இல்லை
Thanks for your information about this tree we have one tree in our home very pleasant vibes I feel it 🙏I gave the sapling to the temple gardens I feel very good
@ramaraghu373 жыл бұрын
Nice information it's my favorite flower
@GardeningHashtagLife3 жыл бұрын
Mine too ☺️
@dhatshayanidhatsha29962 жыл бұрын
I love love love❤ love❤ love❤ so much
@jayanthihariharan43032 жыл бұрын
Thanks a lot for the clear instruction... my fav flower
@bhuvanavidhya23382 жыл бұрын
Mam ennoda plantla leaf ellam kanjhu pochu marupadum thulir varuthu anna thuliru karukudhu mam
@saraswathiv8375 Жыл бұрын
வெட்டுகிளிக்கு இரும்பு பொடி போடுங்க இலைகள் மீது போயிரும்.❤❤❤
@neelasathi5569 Жыл бұрын
My plant is of 1 foot height. Purchased 5 monthe back. I have kept in pot. How much time will it take to produce flower.
@babumbbabuba45462 жыл бұрын
Thanks ma.
@SENTHILKUMAR-cm8nf3 ай бұрын
Akka sedi vaithu five weeks ayiduchu ennam thulir varavae illa akka sedi vacha mathriyae erukku thulir vara enna pannanum solluga akka
@jebagnanam66882 жыл бұрын
Hi mam Naatu shenbagapoo maram engal veetil vaithu 3 years aahiradhu. Innum pookavillai. Pooka evallavu naatkalaahum.
@sivasubramaniyanramasamy81311 ай бұрын
Valarpadhal enna benefits medam pls tell me
@indravijayakumar16753 жыл бұрын
Thank you for the information Sarada ma
@GardeningHashtagLife3 жыл бұрын
Thanks so nice of you 😊
@vasumathinarayanan7482 Жыл бұрын
How to revive shenbagam plant that has all the leaves fallen? Thank you
Mam enga v2 la iruku mam,2months flower vaikrathila mam
@sharveshramt39322 жыл бұрын
Mam endha Sadi hybrid. Nattu sanbagum flower varathuku minimum 5 years agum
@Ourtwolilwonders10 ай бұрын
Na hybrid tha sis vangi vecha 6 mnths la mottu vaikum sonnaga.... Na vechu 6 mnths mela aaguthu narayah leaf varuthu ana mottey vanikkala sis... Wt vl do plz tell me❤
@bhuvinathanlifestyle38912 жыл бұрын
Beautiful sharing sister Super
@GardeningHashtagLife2 жыл бұрын
Thanks, happy gardening 🌴
@iqbalazizah19512 жыл бұрын
I commented to spay...backing soda...half a tea spoon bkng soda and 1 titter water...spray weekly...
@GardeningHashtagLife2 жыл бұрын
Ok I'll try, happy gardening and thankU..🌴
@sharveshramt39322 жыл бұрын
Mam white sanbagam Yan kadai kamattinguthu why mam ?athu yanga mam kadaikum pls reply pannuga mam pls. I'm in nammakkal district which is near to erode pls say mam. I'm a flower lover 🌷❤️
Amma vanakam madurai la enga kedaikum amma roompa year searching for this plant plus மனோரஞ்சிதம்,கொடி சம்பங்கி plants also
@madhusudhananm1962 жыл бұрын
Madurai central jail nursery
@gandhimathiprabhu71982 жыл бұрын
Thanks
@abileshsuthaveeran4327 Жыл бұрын
Can we grow in our house compound
@ayshaabdul-174 Жыл бұрын
Hi Mam, when will you get flowers after plantation of this plant
@HARI-n4r3 жыл бұрын
Very nice
@GardeningHashtagLife3 жыл бұрын
🙏
@manjusathishrangoli87002 жыл бұрын
Enga homela iruku one day ku 500 ku mela poo pukkum, two colors iruku santal color inu, dark yellow color onu, enaku rompa, rompa pidicha poo
@GardeningHashtagLife2 жыл бұрын
Nice to know. Yenkkum piditha poo. Happy gardening 🌹🌹
@deepaksundar2822 жыл бұрын
Madam,shenbaga poo santalum, dark yellow vum ore smell irukkuma madam ?
@GardeningHashtagLife2 жыл бұрын
@@deepaksundar282 dark yellow/orange colour poo vasanai adhigam irukkum.
@deepaksundar2822 жыл бұрын
@@GardeningHashtagLife thank you madam..
@bhuvanasiva56444 ай бұрын
1:16
@lillipoulin19092 жыл бұрын
I like senbagam.Thank you for the nice information
@GardeningHashtagLife2 жыл бұрын
Happy gardening 🌴
@akashyamchannel34582 жыл бұрын
Arumai nice video sharing like maa
@GardeningHashtagLife2 жыл бұрын
ThankU sis..
@user-ph1yw4fj4c2 жыл бұрын
Very informative. Thank you.
@GardeningHashtagLife2 жыл бұрын
😊🙏
@deepaksundar2823 жыл бұрын
போன வருடம் 2021 August month ல் நான் திருப்பதிக்கு போயிருந்தேன் அப்போ ,திருப்பதி திருமலை கோயில் மூலஸ்தானத்தில் பெருமாள் வாகனமான கருடனுக்கும் பெருமாளுக்கும் செண்பக பூ மாலை அலங்காரம் செய்திருந்தார்கள் ,நான் பார்த்தேன்.மூலஸ்தானம் முழுவதும் செண்பக பூ smell இருந்தது...
@GardeningHashtagLife2 жыл бұрын
Wow..அதிர்ஷ்டசாலி 🙏
@Bhuvaneshwari555 Жыл бұрын
Enga veetla Veyil illa chedi vekka mudiuma?
@abarajithasaravanan90192 жыл бұрын
Beautiful sis... y vdo podla sis .podunga pls
@sdeepakkumar062 жыл бұрын
Thank u ma
@jsgarden7109 Жыл бұрын
Ennoda chedi nalla healthiya irku ana flower varala mam
@KDivyapriya-w9m Жыл бұрын
Hi sister angaviti irukku athu ilai pattu pokuthu sister
@Chandramohan-kw9pg2 жыл бұрын
Mam in coimbatore has a large number of people in their house and it's origin of western ghats , easily grow but avoid Salt water
@deepaksundar282 Жыл бұрын
White shenbagam திருப்பதி மலையில் இருக்கும்.மற்றும் கொடைக்கானல் lake பக்கத்தில், brayant park ல் கூட வெள்ளை செண்பக மரம் இருக்கு..
@jayaschannel34522 жыл бұрын
Super sister வாழ்க வளமுடன் நன்றி
@krishnapriyachinnara2 жыл бұрын
How many years it tookes for flowering
@vanithalakshminarayan38072 жыл бұрын
Good evening ma. Very nice ur plant. But I have plant. But it is not flowering. I have kept in big bucket. Please advice what to do.
@manovaradarajan8669 Жыл бұрын
நான் நான்கு செடிவாங்கிவைத்தேன்காய்துவிட்டது
@geethameenakshisundaram2 жыл бұрын
Mam edai veetula tharayila vaikalama neenda root,building onnum agada
@GardeningHashtagLife2 жыл бұрын
வைக்கலாம் ஒண்ணும் ஆகாது.
@lakshmisenthil69832 жыл бұрын
Hi akka enakku Kasi thumbai chedi valarppu paththi video podunga pls
@GardeningHashtagLife2 жыл бұрын
செடி சின்னதா இருக்கு. பூத்ததும் போடறேன்.
@lakshmisenthil69832 жыл бұрын
@@GardeningHashtagLife thankyou I will wait for that video
@lakshmisenthil69832 жыл бұрын
Hi akka நந்தி யாவட்டை பிளாஸ்டிக் பக்கெட் டில் வைத்து இருக்கேன் 1 மாதம் தான் ஆகிறது அதில் வேர்கடலை செடி தானா வளருது என்ன பன்றது அதிலேயே இருககட்டுமா ?
@rathnam16812 жыл бұрын
ಏನಕು எனக்கும் ரொம்ப பிடிக்கும் நான் பள்ளியில் படிக்கும் போது இரெண்டு ஜடைப்போட் ட்டு நூறு பூவானலும் கோர்த்து இரண்டு ஜடைக்கும் வைப்பேன் அவ்வளவு ஆசை. இப்போதும் மிகவும் பிடிக்கும்.
@GardeningHashtagLife2 жыл бұрын
இரட்டை ஜடை அதில் அலங்காரமாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பூ.இதெல்லாம் நினைத்தாலே இனிக்கும் பழைய நினைவுகள். அதிலும் செண்பக பூச்சூடிய தலைக்கு எப்போதும் பெருமை அதிகம் தான். மகிழ்ச்சி சகோதரி..🙏
@jayanthihariharan43032 жыл бұрын
Where do we get the punnakku
@poongothayrajakrishnan93562 жыл бұрын
Sis very nice video.சென்னையில் ஒட்டு செடி எங்கே கிடைக்கும் என்று கூறுங்கள் சகோதரி.வாழ்க வளமுடன்.
@GardeningHashtagLife2 жыл бұрын
Local nursery la விசாரிச்சு பாருங்க. சென்னை பத்தி idea இல்லைங்க. நன்றி சகோதரி 🙏
@skannan85892 жыл бұрын
சென்னை யில் கிடைக்கும்..
@padmapadhu1741 Жыл бұрын
Therayar mooligai pannai, greenland nursery.. Madri konjam periya nursery la try pannunga.. Also can check in u tube too for availability ma.. Thank you
@prahaladanprabhu8407 Жыл бұрын
சென்னையில் கிடைக்கும் வளருமா என்பது சந்தேகம் வெய்யில் அதிகம் ஆகாது
@aishwaryamaishwaryam73752 жыл бұрын
Where do we get this plant at Chennai ma
@legaldestroyer2622 жыл бұрын
Nattu chenbhaha cheti 6 months ahuthu pookakala mam
@priyajai57122 жыл бұрын
5 yrs agum
@jagadesv45882 жыл бұрын
Enga vitla chedi vechi 4 years agudhu mam land la dha vechi irukom ,chedi 6 feet mela valarndhuduchi but flower varave illa mam enna pannalam pls reply
Mam enta shenbaga tree irukuthu Ipo April la 10 flower poothathu Athinpirahu pookala Entha month pookum Ethanai month varai pookum Plz tell me
@TV-er6xl2 жыл бұрын
Champak ( Senpagam) is flowering tree ! Its flower had it's unique smell just like pineapple smell ! This tree and Tree Manoranjitham have fragrant flowers which are similar to fruit smell rather than flower smell For those who grow this plant should buy grafted plants for early flower ing! The orange ( Suffron) variety is.more fragrant than white one !
@browniebrownie48782 жыл бұрын
Where to perchase this plant pls🤔 Malaysia🤔
@TV-er6xl2 жыл бұрын
@@browniebrownie4878 At Plant Nurseries !
@senthilkumar-kk9dr2 жыл бұрын
Where is esha nursery
@dilafbegum14732 жыл бұрын
Manal ku badil M.Sand use panlaama
@அன்பேசிவம்-ஞ2ர Жыл бұрын
ம்ஹூம் கூடாது செடி வளராது
@selvaranis16036 ай бұрын
எங்கள் வீட்டில்செண்பகப்பூ செடி உள்ளது இரண்டு வருடங்கள் ஆகியும் இன்னும் பூ வரவில்லை பூ வர வழி சொல்லுங்கள்
@rajammalanandh80282 жыл бұрын
Amma chennai la enga kidaikkum
@bogainvillea36175 ай бұрын
எங்க வீட்டில் உயரமா வளர்ந்து கொண்டே போகிறது.ஒரு பூ கூட இல்லை. என்ன செய்ய
@msundaramtn27852 жыл бұрын
hiii akka நா எங்க வீட்டுல நாட்டு செம்பகம் மரம் இருக்கு அக்கா
@vignesh.avignesh2289 Жыл бұрын
❤😊Qaaaaa
@prahaladanprabhu8407 Жыл бұрын
திருமலையில் சாலை நெடுகிலும் இந்த மரம் பூத்து குலுங்குவதை பார்த்துக்கொண்டு செல்லலாம்
@krishnapriyachinnara2 жыл бұрын
Ponneeam preparation 45%pugai ,40% neem oil , 25 % shampoo mild add in this than 5ml for 1 liter given for 3weeks weekly once
@shivassengineeringworks78832 жыл бұрын
45 % pugai na Ena sir
@sarojanarayanan59472 жыл бұрын
Tkyou mam
@rajasekaran6474Ай бұрын
Isha nursery is best
@ayntharuviayntharuvi10243 ай бұрын
எங்கு வாங்குவது
@xyz-qw5ss Жыл бұрын
Mam do you hv seeds of this flower
@selvapriya29722 жыл бұрын
Veetuku munnadi intha chedi vaikalama...
@KK52930 Жыл бұрын
Share nursery location
@muthumalai17652 жыл бұрын
Please reply pannunga mam... Engal veettil shenbaga poo plant valaravey illa. Plant vachu 3 months aaguthu... but in same height... vaadavum illa valaravum illa... yean nu theriyala... therinjavanga yaarathu reply pannunga please...
@GardeningHashtagLife2 жыл бұрын
மண் கலவை வெயில் சரியா இருக்கானு பாருங்க. நாட்டு ரகமா இருந்தா மெதுவாதான் வளர ஆரம்பிக்கும். துளிர்க்க ஆரம்பித்ததும் கிடுகிடுனு வளரும்.
@indumathybalachandran86462 жыл бұрын
Hi mam ,shall we plant this in direct soil (land) instead of pot.. Plz reply mam
@sivagamasundaril42192 жыл бұрын
Yes why not
@browniebrownie48782 жыл бұрын
Wat is the english name for this flower or plant🤔
@GardeningHashtagLife2 жыл бұрын
Champak, Magnolia Champaka.
@vasundarasridharan73192 жыл бұрын
Is it possible to grow in uk
@charuanand62852 жыл бұрын
En Terrace la iruka yellow shenbagam poo Chinna dha iruku & smelleh varalanga.care la edhana problem irukuma or indha season la smell varaadhungala?
@GardeningHashtagLife2 жыл бұрын
எல்லா சீசன்லயுமே வாசனை வரும். செடி ரகமே அப்படி இருக்கலாம்
@thopucherithirukovilur9490 Жыл бұрын
3 வருடம் ஆகிறது இன்னும் பூ வைக்கல என்ன பண்ண வேண்டும்
@manimozhimanivannan40022 жыл бұрын
Hybrid plant poo vaika edukkum naatkal evlo mam
@GardeningHashtagLife2 жыл бұрын
நான் வாங்கிய இரண்டே மாதத்தில் பூக்க ஆரம்பித்து விட்டது.