செங்கல்பட்டு நகரத்தை வெள்ளம் சூழ்ந்தது

  Рет қаралды 1,061,315

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Vatta Mesai Vivaatham: shorturl.at/lxGKR
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
Amazon Fire Tv: tinyurl.com/jq5...
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Пікірлер: 268
@peermohamed5506
@peermohamed5506 2 жыл бұрын
எங்கே இடம் கிடைத்தாலும் வாங்க வேண்டியது அப்புறம் இப்படித்தான் நடக்கும் இடம் வாங்கும் முன் கொஞ்சம் யோசியுங்கள் மக்கள் அனைவரும் பாதுகாப்பா இருங்கள்
@jayakumar-R
@jayakumar-R 2 жыл бұрын
Poda paythiyam
@anbarasanavipsuriya5199
@anbarasanavipsuriya5199 2 жыл бұрын
@@jayakumar-R dei kuthi
@muralibala5167
@muralibala5167 2 жыл бұрын
Govt approved kuduthanala than vanguranga osiyila vanguranga politicana kekama public kora soli ena use
@srinivasankriahnaswamy1562
@srinivasankriahnaswamy1562 2 жыл бұрын
அரசாங்கம் செய்த தவறுக்கு மக்கள் குறை சொல்லுவது சுத்த அய்யோக்கியத்தனம். பத்திரபதிவு பட்டா மின்சார இணைப்பு குடிநீர் வரி இவை எல்லாம் செய்வது அரசாங்கம் தான்.ஆரம்பத்திலியே இவை எதுவுமே அனுமதிக்காமல் இருந்தால் மக்கள் ஏன் அந்த இடத்தில் இடம் வாங்க போகிறார்கள்.லூசு மாதிரி ஏதாவது ஒலர கூடாது.
@karthickm4819
@karthickm4819 2 жыл бұрын
நீரை துரத்திய மக்களை இன்று நீர் துரத்துகிறது
@happyhappy8370
@happyhappy8370 2 жыл бұрын
Super comment
@rajarakka6921
@rajarakka6921 2 жыл бұрын
👍
@yuvarajnaga7824
@yuvarajnaga7824 2 жыл бұрын
உண்மை
@sureshbabu4212
@sureshbabu4212 2 жыл бұрын
Arumai thala
@muruganraji4132
@muruganraji4132 2 жыл бұрын
Konjam summa iru da dai
@rajisaac6115
@rajisaac6115 2 жыл бұрын
ஏரியில் வீட்டை கட்டுனா அது எங்க போகும் இனியாச்சும் திருந்துங்கள் இயற்கையை யாரும் தடுக்க முடியாது
@SweetHeartCollections
@SweetHeartCollections 2 жыл бұрын
இன்னும் செங்கல்பட்டுல மழை பெய்து கொண்டு தான் இருக்கிறது... சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு யாராவது இந்த மெசேஜ் பார்த்தால் லைக் பண்ணுங்க...
@madhuvijay5747
@madhuvijay5747 2 жыл бұрын
Pls save street dog’s 🐕 🙏🏻🙏🏻🙏🏻
@interestingtopics419
@interestingtopics419 2 жыл бұрын
most dogs can swim the only prob is electicity wire
@dillirajanjothinager2189
@dillirajanjothinager2189 2 жыл бұрын
ஏரியா அது எங்கப்பா இருக்கு? நீங்கதான் எல்லாம் வீடு, மனை, ஆக்கிட்டிங்கிலே, அப்புறம் என்ன ஏரி? ஒரு துர், வரமாட்டார்கள், கரைக்கும், ஒரு பாதுகாப்பு இல்லை, வாய்ப்பு கிடைத்தால், வாய் இல்லாத, அந்த ஏரியில் கழிவு நீர் விடுவது, இன்னும் என்ன, என்ன, செயல்கள்?சென்னை வாசிகளுக்கு ஒன்று சொல்வேன், பத்திரம் உங்களுக்கு, பல்வேறு காய்ச்சல்கள் வர வாய்ப்பு உண்டு, எனவே உஷார். இனியும் நம் வாழ்க்கையில் நம் சுகத்தை மற்றும் எண்ணாமல், நம் சுற்று புறத்திலும் கவனம் செலுத்துவது நமக்கு நல்லது. எல்லாம் வல்ல இறைவன் நம்மை காக்க வேண்டும் என்று கூறி விடை பெறுகிறேன். நன்றி.
@JaiPrakash-pg1ru
@JaiPrakash-pg1ru 2 жыл бұрын
நாம் இயற்கையை ஏரிகளை அழித்து வீடு கட்டியதால் தான் இந்த நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இந்த நிலையை மாற்றமுடியாது
@vishnuprasathv8843
@vishnuprasathv8843 2 жыл бұрын
Correctly said 👍
@kalaiselvisundaresan6745
@kalaiselvisundaresan6745 2 жыл бұрын
@@vishnuprasathv8843 J
@parthiban51643
@parthiban51643 2 жыл бұрын
எல்லா வளர்ச்சி சென்னை. காஞ்சி. செங்கல் பட்டு மற்றும் திருவள்ளுர். அரசு க்கு வேற மாவட்டங்கள் கண்ணுக்கு தெரிவதில்லை
@thilakmedia7124
@thilakmedia7124 2 жыл бұрын
உண்மை நண்பரே
@prasanth7893
@prasanth7893 2 жыл бұрын
Chennai otti iruka paguthu mattum than.... Ninga sonna marilam illa
@prabhubond2209
@prabhubond2209 2 жыл бұрын
Correct sir
@user-kl2cj2qc1e
@user-kl2cj2qc1e 2 жыл бұрын
Vera எந்த மாவத்திலும் இப்படி மழை இல்லையே இன்று
@adv.shantha.salemtamilnadu7985
@adv.shantha.salemtamilnadu7985 2 жыл бұрын
இயற்கை புரிய வைக்கும். சிந்தனை செய் மனமே.
@MARANTECHVIEW
@MARANTECHVIEW 2 жыл бұрын
ஏரி எல்லாம் பிளாட் போட்டா இத நடக்கும்
@rakeshoops8633
@rakeshoops8633 2 жыл бұрын
அதான் பேரு வச்சிருகாங்கல கூடுவாஞ்சேரி ஏரிஏரி'னு .. அப்பறம் ஏரில தண்ணி நிக்காம வேற எங்க நிக்கும்..
@venkatramanr1243
@venkatramanr1243 2 жыл бұрын
சேரி என்பது ஏரியல்ல. ஒரு பிரிவு சமூகம்.
@santhoshrider7348
@santhoshrider7348 2 жыл бұрын
@@venkatramanr1243 என்னது "சேரி" ன்னா சமூகமா??😂😂 மக்கள் சேர்ந்து வாழக்கூடிய இடத்துக்குப் பெயர் "சேரி". அவ்வளவுதான். எ-கா: செங்ஙனாச்சேரி, தலச்சேரி, செருபுழச்சேரி, தாமரச்சேரி, மஞ்சேரி, கல்பகஞ்சேரி, பாண்டிச்சேரி, முதலானவை. சரி! இங்க பலருக்கு சேரிக்கும் ஏரிக்குமே வித்தியாசம் தெரியாதப்போ ஒருவகையில நீர் பரவாயில்ல! வார்த்தைய சரியா பிரிக்கவாவது தெரிஞ்சிருக்கேன்னு சந்தோசப்பட்டுக்க வேண்டியதுதான்.
@rameshcoprarameshcopra8848
@rameshcoprarameshcopra8848 2 жыл бұрын
பாவம் மக்கள் இது போன்ற இடங்களுக்கு சைட் அப்ரூவல் கொடுத்த அதிகாரிகளால்.
@veeramuthuponnusamy5819
@veeramuthuponnusamy5819 2 жыл бұрын
AFRUL. GODUDAWAN. ARUMAIYANA. FELATHIL. NENGAL. NEREL
@ramn6592
@ramn6592 2 жыл бұрын
குளத்தில் மக்கள் குடி போனால் இது ஒன்றும் முக்கிய செய்தி அல்ல
@HanisKitchenMaster
@HanisKitchenMaster 2 жыл бұрын
என்ன பண்ண நம்ம கையில் எதும் இல்ல இறைவா உன்னை நம்பி 🙏🏻🙏🏻🙏🏻
@indhumadhi3559
@indhumadhi3559 2 жыл бұрын
நன்றி
@saranarul5695
@saranarul5695 2 жыл бұрын
நீர் இருக்கும் இடத்தில் வீடு கட்டினால் ... இப்படி தான்.
@lohorufseyaduwappu2279
@lohorufseyaduwappu2279 2 жыл бұрын
இந்த பூமி நிறந்தரம் இல்லை என்பதும் புரியக் கூடியதாக இருக்கிறது. மாண்டார் மீண்டும் வரார் என்பதும் புரியுது.
@wasimakram4145
@wasimakram4145 2 жыл бұрын
உலகம் தண்ணில தா அழிய போகுது🤐💔.
@idhayadeepa4170
@idhayadeepa4170 2 жыл бұрын
Akkiniyal aliyum
@jeyaramujeyas5235
@jeyaramujeyas5235 2 жыл бұрын
Entha thanni
@idhayadeepa4170
@idhayadeepa4170 2 жыл бұрын
@@jeyaramujeyas5235 ha ha ha ha !!!!
@sundarsrinivasan1441
@sundarsrinivasan1441 2 жыл бұрын
@@jeyaramujeyas5235 thengaa thanni
@interestingtopics419
@interestingtopics419 2 жыл бұрын
wasim dont wry aduku innum 10 million + years iruku ma apovaum thannila aliyathu yeri kaal vila chance iruku scientists guess
@MohamedAli-dz9zl
@MohamedAli-dz9zl 2 жыл бұрын
மண்ணாங்கட்டி இடத்தைஐய்பதுஅடிபல்லம்எடுக்கனும்அதைசெங்கல்எப்பவும்இந்தகஸ்ட்ம்வராது
@user-kl2cj2qc1e
@user-kl2cj2qc1e 2 жыл бұрын
செங்கல்பட்டில் அதி கன மழை
@ravichandransubramaniam6169
@ravichandransubramaniam6169 2 жыл бұрын
Do you mean more than 20Cms?
@vengadesanperumal147
@vengadesanperumal147 2 жыл бұрын
இயற்கைக்கு சொந்தமான இடங்கள் எல்லாம் பட்டா போட்டாள்! தனக்கு கொட்டா போட இடம் தேட வேண்டியதுதான்.
@jayaprakashjai4276
@jayaprakashjai4276 2 жыл бұрын
கடவுளே இதற்கு மேலும் இந்த சோதனையை இவர்களுக்கு கொடுக்காதே.........😔
@mindvoice8207
@mindvoice8207 2 жыл бұрын
கூடுவாஞ்சேரி.என்பது தாழ்வான பகுதி இல்ல ..அந்த பகுதியே ஏரி.தான்..அங்க விட்ட கட்னா.. இப்படி தான் இருக்கும்
@feelthirsty5111
@feelthirsty5111 2 жыл бұрын
இதுக்கெல்லாம் வீடுக்கட்ட அனுமதிக்கொடுத்த அந்த அதிகாரிகளை் என்ன செய்வது??
@arivazhagiradhakrishnan8868
@arivazhagiradhakrishnan8868 2 жыл бұрын
Sava adikanum
@karuppiha.vpandiyarajan.k2883
@karuppiha.vpandiyarajan.k2883 2 жыл бұрын
Jail la podanum
@Junitha20
@Junitha20 2 жыл бұрын
கடவுளே 🙏🙏🙏 எல்லோரையும் காப்பாற்றுங்கள் 🙏🙏🙏🙏
@immortalxtomy9836
@immortalxtomy9836 2 жыл бұрын
Kaduvl iruntha epoyo kapathirkalam kadavul onnu illa 👍🏽
@balajiroshan7506
@balajiroshan7506 2 жыл бұрын
Mudiyathu poda...
@immortalxtomy9836
@immortalxtomy9836 2 жыл бұрын
@@balajiroshan7506 😂😂 poda dei lavadeykabal
@elangovarmanelangovarman8290
@elangovarmanelangovarman8290 2 жыл бұрын
இன்னும் மழை வரும்
@arungiri6472
@arungiri6472 2 жыл бұрын
எதுக்கு காப்பாத்தனும் இவங்க கொழுப்பு எடுத்துப்போய் நீர் வழி ஏரியாவுல வீடு கட்டுவாங்க இவங்களுக்கு பாவம் பார்க்கணுமா
@parthiapt3343
@parthiapt3343 2 жыл бұрын
கூடுவாஞ்(ஏரி)... ஏரியில் வீடு கட்டிய பாதி மக்கள் எங்கே
@Rahimayskitchen
@Rahimayskitchen 2 жыл бұрын
Romba bayama iruku, shollinganallur semencherry lendhu solren, water fully logging ground floor lam vandhuchu... Please help 🙏 mainroad lendhu ulla anupranga... We are struck
@nochiramji9629
@nochiramji9629 10 ай бұрын
அனைவரும் பாதுகாக்கப்பட வேண்டும்
@RAVICHANDRAN-kj8lh
@RAVICHANDRAN-kj8lh 2 жыл бұрын
இன்னும் ஒரு ஐந்து ஆண்டுகளில் சென்னைநகர் முழுவதும் தண்ணீரில் மூழ்கிவிட வாய்ப்புள்ளது
@vgopal2d
@vgopal2d 2 жыл бұрын
இந்த மழை நின்ற ஒரு மாதத்தில் ரியல் எஸ்டேட் காரங்க விளம்பரம் பண்ணுவாங்க இதை எல்லாம் மறந்துவிட்டு ஏரியில் வீட்டை வாங்குவார்கள்.
@nmahendrakumar5867
@nmahendrakumar5867 2 жыл бұрын
நவீனம் நம் பலவீனம்
@kanank13
@kanank13 2 жыл бұрын
பார்க்க மிகவும் கடினமாக வேதனையாக இருக்கிறது
@balak3568
@balak3568 2 жыл бұрын
மழை பெய்தால் ஏரியில் தண்ணீர் வருவது இயற்கைதானே. கூடுவாஞ்சேரி என்பது ஏரிதானே! ஏரியில் குடியிருப்புகள் புகுந்தன என்று தான் செய்தி வந்திருக்க வேண்டும்.
@naziraschannel
@naziraschannel 2 жыл бұрын
வீட்டில் தலைமுறை தலைமுறையாக நிம்மதியாக வாழுனும் என்கிற மனித நேயம் இல்லாமல் போய்விட்டது
@velpandian8219
@velpandian8219 2 жыл бұрын
மழை, உன் வேலையை காட்டு தலைவா,,,,உன்ன எவனாலும் தடுக்க முடியாது
@josephmj5930
@josephmj5930 2 жыл бұрын
நல்ல ஏரியாவா பாத்து வீடு கட்டாம. நல்ல ஏரியா பாத்து வீடு கட்டி இப்டி கஷ்ட படுறீங்க. சரி பாதுகாப்பாக இருங்க......
@sundarsrinivasan1441
@sundarsrinivasan1441 2 жыл бұрын
riming super................
@lohorufseyaduwappu2279
@lohorufseyaduwappu2279 2 жыл бұрын
ஓர் இறைவனின் ஆட்சியும் அதிகாரமுகம் இந்த பூமியை தன் வசப்படுத்திக் கொண்டு வருகிவதை ஒவ்வொரு மனிதனும் உணரக் கூடியதாக இருக்கிறது.
@patmanabanraghunathan7724
@patmanabanraghunathan7724 2 жыл бұрын
நன்றி அன்பரே.... எத்தனையோ முறை இடர்களை பார்த்தும் மக்களின் விழிப்புணர்வை மேம்படுத்த இன்னும் மக்ளே முழுமையாக முயற்சி எடுக்க வேண்டும்.
@backtostories7741
@backtostories7741 2 жыл бұрын
கதை கேட்கும் விருப்பம் உள்ளவர்கள் நமது பக்கம் வரலாம். இரவில் தூங்க இனிய தென்கச்சி.கோ.சுவாமிநாதன் அவர்களின் கதைகள் பதிவிடபட்டுள்ளன. நன்றி.....
@Ravichandran-2
@Ravichandran-2 2 жыл бұрын
நாலு கல்லை நட்டு கலர் கொடி கட்டினா அதை கூட்டம் கூட்டமாக போய் வாங்கவேண்டியது அது தண்ணீர் போற பாதையா மனை போடக்கூடிய நிலமா என்று பார்ப்பதில்லை இப்ப அனுபவியுங்க
@TTChannelThaaiThesam
@TTChannelThaaiThesam 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@maniarmaniar8639
@maniarmaniar8639 2 жыл бұрын
விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றியதால் இந்த பாதிப்பு
@SNAcademy
@SNAcademy 2 жыл бұрын
ஒரு 10 வருஷம் முன்னாடி வருஷத்துக்கு 7,8 நாள் மழை பெய்தாலே அதிசயம். இப்ப வருஷத்துக்கு 7,8 புயல் வருது. இருந்தாலும் மழை வே.
@RaviRavi-yj2bq
@RaviRavi-yj2bq 2 жыл бұрын
அமுதா என்று கடவுள் உள்ளார் நிச்சயம் காப்பாற்றுவார்
@selvinaveen3194
@selvinaveen3194 2 жыл бұрын
பாவம்
@gvbalajee
@gvbalajee 2 жыл бұрын
Excellent
@rafi-kt9vg
@rafi-kt9vg 10 ай бұрын
super coverage
@rajendranvellu746
@rajendranvellu746 2 жыл бұрын
இன்னும் நிறைய இருக்கிறது
@parthiban51643
@parthiban51643 2 жыл бұрын
வெள்ளத்தின் பிடியில் சகோதிரி
@setyourgoalnevergiveup3584
@setyourgoalnevergiveup3584 2 жыл бұрын
Our Chengalpattu 💜
@gvbalajee
@gvbalajee 2 жыл бұрын
NATURE YES Perfect PLEASE TAKE BACK WHAT HAS BEEN LOOTED FROM YOU
@Madhavabotlaprasad
@Madhavabotlaprasad 10 ай бұрын
@prasanth7893
@prasanth7893 2 жыл бұрын
Not only in chengalpattu city....... Chengalpattu District full ah flood than.... ☹️
@chottabheem872
@chottabheem872 2 жыл бұрын
Vellore mari varathu
@indiantrainsr1739
@indiantrainsr1739 2 жыл бұрын
Kuduthu vachavanga namma😜
@chottabheem872
@chottabheem872 2 жыл бұрын
@@indiantrainsr1739 யாரு
@karthick2305
@karthick2305 2 жыл бұрын
Ithu varaikum Chengalpet la flood vanthathe illa. Athu romba medana area.
@rahmadullakbr5468
@rahmadullakbr5468 2 жыл бұрын
😲😲😲😲😲😲 super iraiva
@infinityTamilan
@infinityTamilan 2 жыл бұрын
2 :18 உன்மை
@tadajoshee4193
@tadajoshee4193 2 жыл бұрын
Haaa enjoy madi water blessed yourself
@TamilselvanR-xr3pp
@TamilselvanR-xr3pp 10 ай бұрын
தமிழக அரசு மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை
@jeyaprakashrajaram
@jeyaprakashrajaram 2 жыл бұрын
Thanks to DMK and ADMK Governments who ruled us for 50 years and Left us in this situation
@ilakkiyasri3397
@ilakkiyasri3397 2 жыл бұрын
தஞ்சை சஞ்சய்
@chottabheem872
@chottabheem872 2 жыл бұрын
No thanks
@tourvlogbibishalu739
@tourvlogbibishalu739 2 жыл бұрын
Neeye cm maa vanthalum theerkka mudiyathu. Mazhaiying alavu athigam.
@gopalakrishnan7667
@gopalakrishnan7667 2 жыл бұрын
@@tourvlogbibishalu739 பணம் பார்த்து ஊர்கள் உருவாக்கி, இன்று இன்றய நிலைமை , government and people money making attitude...அதுவே காரணம்...
@karthick2305
@karthick2305 2 жыл бұрын
@jeyaprakash Rajaram-dmk, admk government ah ketta veedu kattini ga. Illa government river, odailam aakiramithatha. Ellam Unga thappu. Vera entha government ungaluku varanum. North India la irunthu varanuma 🤧
@chandruraju5854
@chandruraju5854 2 жыл бұрын
கூடுவாஞ்சேரி (ஏரி)
@gvbalajee
@gvbalajee 2 жыл бұрын
Thank you my NATURE, PLEASE TAKE BACK ALL LOOTED FROM YOU
@phandithurai1514
@phandithurai1514 10 ай бұрын
ஏரியின் உபரி நீர் வரும் பாதை. மோட்டாா் வைத்து வெளியேற்ற முடியாது. அப்படியென்றால் எல்லாம் அரசுக்கு தெரிந்திருக்கிறது. அங்கு எப்படி இவ்வளவு வீடுகள் கட்ட அனுமதி கொடுக்கலாம்.
@k.renuga4841
@k.renuga4841 2 жыл бұрын
கடவுளே அனைத்தும் காப்பாற்று..🙏👨‍👨‍👧🌏☂️
@Santhosh_Mutharaiyar
@Santhosh_Mutharaiyar 2 жыл бұрын
நாசமா போக
@Murugan-fw3my
@Murugan-fw3my 2 жыл бұрын
ஆக்கிரமிப்பிற்கு பரிசு இதுதான்.
@thangamdurai7084
@thangamdurai7084 2 жыл бұрын
செங்கல்பட்டு மக்களுக்கு வீட்டுக்கொரு டிவி கொடுப்பதற்கு பதில் வீட்டுக்கு ஒரு படகை 🚣🚣🚣கொடுக்கலாம்
@arul1489
@arul1489 2 жыл бұрын
யாருலாம் கிராமத்தவிட்டு நகரத்துக்கு enjoy பன்ன போனீங்களோ அவங்கள தவிர மத்தவங்களாம் கிராமத்துக்கு வாங்க, நல்லா வாழலாம்
@skdb7dn
@skdb7dn 2 жыл бұрын
Wow good news
@gvbalajee
@gvbalajee 2 жыл бұрын
1c 2c 3c 4c wow happy to see
@ajayg2752
@ajayg2752 2 жыл бұрын
And it started raining again now in Guduvancheri 😂🤣
@kavithab9075
@kavithab9075 2 жыл бұрын
அரசாங்கம் என்ன செய்ய முடியும்?ஏரிகளை ஆக்கிரமித்து வீடுகள்.இயற்க்கையை மதிக்காத மக்கள்.பேரழிவை சந்தித்து தான் ஆகவேண்டும்.இது தானே ஏற்ப்படுத்திக்கொண்ட விதி.😭
@yokeshraja1612
@yokeshraja1612 2 жыл бұрын
Andha arasangam thaana plan approval eb ellam kodutathu kodukalana veedu epdi katuvanga
@kavithab9075
@kavithab9075 2 жыл бұрын
@@yokeshraja1612 ஏரியை ஆக்ரமிப்பு செய்து கட்டப்படும் வீடுகள் புறம்போக்கு நிலங்கள்.அரசாங்கம் எவ்வளவோ சொல்லியும் திருட்டுத்தனமாக ஆக்ரமிப்பு செய்கிறார்கள்.இடிக்க சென்றால் ஆர்ப்பாட்டம்.என்ன செய்வது?
@gvbalajee
@gvbalajee 2 жыл бұрын
Super super super super super super super super super super super super super super super super super super super
@krishnanm2100
@krishnanm2100 2 жыл бұрын
Heavy rain people suffered
@shaikthegangsta
@shaikthegangsta 2 жыл бұрын
Vegama pesna periya arivalinu nambidamatom madam
@keerthipriya2381
@keerthipriya2381 2 жыл бұрын
Iyyo pavam enga ooru eipdi agiduchey kodumai🤦😞
@sreevicky8004
@sreevicky8004 2 жыл бұрын
தண்ணி அது சரியான இடத்தில் தான் வருகிறது
@srmfamily....9133
@srmfamily....9133 2 жыл бұрын
சேலம் மாவட்ட ஆத்தூர் பகுதியில் உள்ள கம்பளிமேடு பகுதியில் மழை இல்லை கல்யாணி செந்தில் குமார் வாங்க சென்னை மக்களே வாங்க
@DRPADMAPRIYAK
@DRPADMAPRIYAK 2 жыл бұрын
கூடுவாஞ்சேரி மே ஏரி தான் அதான் வந்துட்டு அதோட இடம் தேடி
@chatmasala6980
@chatmasala6980 2 жыл бұрын
Land rate uh raise pannureenga andha place ku. Lake area real estate area uh mathee yenna attuliyame panneenga. Now nature shows is power.
@sunbeamgokul6309
@sunbeamgokul6309 2 жыл бұрын
Perasai real estate 4000 per sqft+ 1 boat free.
@onlyforraje7478
@onlyforraje7478 2 жыл бұрын
Pls youtube don't post this property finder advertisement with that man screaming over the car it's highly irritating and giving stress
@sakshethasasi8820
@sakshethasasi8820 2 жыл бұрын
Hoo God it's too hard to see😒😒😒😒😒
@jeniusjothi9660
@jeniusjothi9660 2 жыл бұрын
wow, super. ela lakh um water full aguthu.
@sarala4473
@sarala4473 10 ай бұрын
Bulding apartment nalla kattunga
@JaySvlog07
@JaySvlog07 2 жыл бұрын
Epovo I tweeted Stalin sir about concentrating on water drainage system.
@Dheerseng
@Dheerseng 2 жыл бұрын
City ? 🤔
@praveenkumar-vx3kw
@praveenkumar-vx3kw 2 жыл бұрын
தண்ணி போற ஸ்பீட் ஆத்துல போனமாதிரி இருக்கே... உங்க சித்தப்பா சொல்லுறேன் , உங்க தாத்தா சொல்லுறேன் என்று கூறி விளம்பரதுல நடிச்சவங்கல்லாம் இங்க லைன்ல வாங்க...
@yuvaraj8895
@yuvaraj8895 2 жыл бұрын
Itha last time flood vantha appe clear panni irukalam madam.
@durgaravi7709
@durgaravi7709 2 жыл бұрын
enga orupa
@srcollections5709
@srcollections5709 2 жыл бұрын
Antha yella building um appatiye ativhuttu poi palaya pati antha place lack ah maranum
@baskarbaskar9531
@baskarbaskar9531 2 жыл бұрын
கூடுமாம் ஏரி இது பழைய பேரோ இப்போ கூடுவாஞ்சேரி
@SankaraLingam-sh9vf
@SankaraLingam-sh9vf 11 ай бұрын
Malaika vendum malai malai vendum malai
@JothiMani-b5x
@JothiMani-b5x 10 ай бұрын
🎉❤😮🎉😊😮
@ravirajkumarrajan8820
@ravirajkumarrajan8820 2 жыл бұрын
Because of the idol worship,The Bible says, Zechariah-13:8, Zephaniah-1:2to6, Deuteronomy--6 people should follow True God Jesus and Pray always for that only God Created man and woman to Worship, but people always talking about worldly Ezekiel-35:13,14, Jeremiah-9:23,24 Matthew-24
@abishekg4940
@abishekg4940 2 жыл бұрын
Guduvancheri (My home place) Be like: Asingapaduthiriyaa enna
@selvakumar.k22
@selvakumar.k22 2 жыл бұрын
Villupuram konjam parungada
@gnanasekarvigashini3223
@gnanasekarvigashini3223 2 жыл бұрын
கூடுவாஞ் ஏரி அதுதான் தண்ணீர் விடு ஏரியில கட்டின
@sivagamisekar5613
@sivagamisekar5613 11 ай бұрын
Would fulla ipdi dhan aaga pogudhu 🌺
@PerumaruthurPhc
@PerumaruthurPhc 11 ай бұрын
2:52
@alphaomega61
@alphaomega61 2 жыл бұрын
Now rain Started at Tiruchy. All because of transgressions. Lord pl forgive us and stop the rain
@balamurugan2083
@balamurugan2083 2 жыл бұрын
நல்ல மழையா
@lakshmivenkatrangan129
@lakshmivenkatrangan129 2 жыл бұрын
மனிதனின் பேராசை...மலிவாக மனை வாங்கும் பொதுமக்கள்...லஞ்சம் வாங்கி ஒப்புதல் அளிக்கும் அதிகாரி,ப்ளாட் போட்டு விற்கும் வட்டம்-மாவட்டங்கள்...இயற்கை தன் பாட்டுக்கு தன் வழியில் செல்கிறது...
@ragavanbethanasamy3554
@ragavanbethanasamy3554 2 жыл бұрын
Chngalpattu mavattam eri (tank) mavattam, I studied in my school days
@ragavanbethanasamy3554
@ragavanbethanasamy3554 2 жыл бұрын
We have surplus water in North east monsoon, can't storage due to our inefficiency,we can construct national highways from Chennai to kanniyakumari along with both side of road why can't we dig atleast 5 feet canal and in between 50 to 60 kilometre distances make small or medium tanks that will increase ground water.tell your opinion my dear friends
@yesudass50
@yesudass50 10 ай бұрын
Chengalpattu is a lake district. It's not a city. Nature will teach lesson again and again.
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Кушать Хочу
Рет қаралды 4,1 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 10 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Кушать Хочу
Рет қаралды 4,1 МЛН