அருமை அண்ணா! அருமையானப்பாடலை அழகாச்சொன்னீங்க! இந்தப்பாடல் எனக்குரொம்ப்பபுடிக்கெம்! கேவீஎம் இசை அற்புதமாயிருக்கும் ! கேபீ சுந்தராம்பாள்பாட்டிமா அனாயாசமாப்பாடிருப்பாங்க ! அபூர்வமான ப்பாடகிஅவுங்க ! சிவாஜி நடிப்பு இதிலே உருகவச்சிடும்! இந்தப்பாடலில் இந்த சோக இசைக்கேற்ப சிவாஜியின் நடை 🚶 அருமையா ருக்கும்! அவருக்குப்பொருத்தமான கேரக்ட்டரை அருமையாகச்செய்வதுல் சிவாஜி சமர்த்தர்! கேவீஎம் இசைமஹாதேவன் இவர்தான் இசைஞர்கள்ல டாப்! பை பெர்த் இசைஞன் ! இவரால் போடப்படாத ராகமில்லை ! இதிலே எல்லாப்பாட்டுக்களுமே சூப்பர்தான்! கண்ணதாசன் அபூர்வக்கவிஞரே! இன்னிவரை இவரின் இடத்தை எவனும் பிடிக்கமுடியலை ! காமராஜர் எளிமையான நல்ல மனிதர் தலைவர்! தமிழ் நாட்டில் எளீமையானத்தலைவர் இவரும் அண்ணாவும்! அருமையானவர் ! வீரம் நெறைஞ்சவர்!ஒருதடவை ராமேஸ்வரம் போகுறப்போ ரொம்ப வெள்ளம் வந்தீடிச்சாம்! எல்லாரும் அந்தப்பாலத்தைக்கடக்காமல் பயந்து நின்னீட்டாங்களாம் !ஆனா இவரூ வேட்டியைதார்ப்பாச்சலா கட்டிட்டு அப்படிஏ சரசரசரசரன்னு பாலத்தைப்பிடிச்சபடி தொங்கீயபடியே கடந்தாராம் ! ரியல் வீர ர் ! பயப்படாத அஞ்சாநெஞ்சன்! மகாகவிகாளீதாஸ் அருமையானப்படம் ! நல்லாருக்கும்! *கல்லாய் வந்தவன் கடவுள் அம்மா* பாடல் அருமையாக இருக்கும்! சிவாஜியை மிஞ்சுன நடிகன் இல்லை ! இன்னீவரைக்குமே! இந்த அழகானப்பாடலை நன்றாக விளக்கின என் விளாரி அண்ணனுக்கு நன்றீகள் கோடி! அன்புத்தங்கை ! 👸 🙏
@user-dg4fi1cr8o Жыл бұрын
உலகத்தின் உண்மை கவிஞன் கண்ணதாசன்
@chandrasekaran94862 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த கவியரசின் பாடல்களில் இதுவும் ஒன்று
@srinivasanjayasankar99112 жыл бұрын
கண்ணதாசன் மற்றும் அவருடன் வாழ்ந்து கலைப்பபணி ஆற்றியவர்களையும் சுவையாக அருமையாக. விவரிக்கும் உங்களுக்கு கோடி நன்றிகள் ஐயா.
@mrsThangamaniRajendran8392 жыл бұрын
விளாரிதம்பி இந்த ஒரு பாடல் மட்டுமல்ல பலபாடல்கள் தனக்கு வேண்டியவர்களை மனைவி,ஒருசில நண்பர்கள் அப்போதிருந்த அரசியல் தலைவர்கள் இவர்களை மனதில் கொண்டே கவிஞர் எழுதுவது வழக்கம்.
@sriramulu.mayiladuthurai2 ай бұрын
❤❤❤அருமை.அருமை.🙏🙏🙏🙏🙏🙏🙏
@seenivasan71672 жыл бұрын
என்ன அருமையான பாடல் தலைவரின் ரசிகர்களின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@santhanam4992 жыл бұрын
G00dinformation
@mappillaiduraiofficial2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
@kuppuswamy95672 жыл бұрын
அருமையான பதிவு
@ravichandran60182 жыл бұрын
Sivaji ayya, kannadasan treasure of tamilnadu.
@periyasamy-lk8rx2 жыл бұрын
கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பாடல்களில் கதைக் கருத்து மட்டுமன்றி இரு பொருள் பட நடைமுறை வாழ்க்கையும் கலந்து கொடுப்பதில் வல்லுனர். கர்ம வீரர் காமராஜர் இருவருக்கும் இடையே உள்ள நட்பு பிரிவு மன வருத்தம் ஆகியவற்றை பாடலாக நிறைய படங்களில் சொல்லியிருக்கிறார். அதனால் தான் அவரை காலத்தை வென்ற கவிஞர் என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
@mrsThangamaniRajendran8392 жыл бұрын
ஆம் கண்ணதாசன் காமராஜர் மீதிருந்த மனவருத்தம்போனதை அந்தசிவகாமி மகனிடம் சேதி என்றபாடலை எழுதியதாக படித்தது உண்டு.
@sekharharan7798 Жыл бұрын
Brilliant narration. SIVAJI ALWAYS the.great
@jagadheeshjagadheesh8872 жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் தமிழ் ஆளுமை ✍🏻
@lakshmiradhakrishnan31622 жыл бұрын
PENA WASTE...
@m.kaliyaperumal.m.kaliyape26402 жыл бұрын
தாயிருக்கும் வைகையில் தயக்கம் இல்லை எந்த சபையிலும் உணக்கும் நடுக்கம் இல்லை வரிகள் சிவாஜிக்காக கவியரசர் .
@najmahnajimah87282 жыл бұрын
Super 👍
@meganathanarumugam22482 жыл бұрын
Yggnnn. And you
@kalirajkaliraj6142 жыл бұрын
அருமை
@vairavannarayan32872 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்!!
@sena35732 жыл бұрын
விளக்கம் அருமை பாராட்டுக்கள் சார்
@helenpoornima51262 жыл бұрын
என்னங்க சேனா !!! ஒருவார்த்தைல முடிச்சிட்டீங்க! ஒன் வேர்ட் ஆன்ஸர் தந்துட்டீங்க விளக்கமான பதில் தராம !!! அப்ப ஒங்களுக்கு ஃபுல்மார்க் இல்லை! 👸 🙏
@mrsThangamaniRajendran8392 жыл бұрын
நடிகன்டா!!
@dspdsp26062 жыл бұрын
அருமை!
@elamvaluthis72682 жыл бұрын
காளி வழிபாடு (ஆசீவகம் )செய்பவர்கள் சிறந்த புலவர்கள் கவிஞராகிறார்கள்.காளிதாசர் கம்பன் பாரதியார் எடுத்துக்காட்டுகள்.நானும் காளி வழிபாடு செய்ததால் இளமையிலேயே கவிதை ஆற்றல் வரப்பெற்றேன்.
@aravamudhanvijayaraghavan7652 жыл бұрын
HE IS not just Kannadasan,but I see him as Kannanadi Alwar like any alwars of Tamilnadu.
@mrsThangamaniRajendran8392 жыл бұрын
என் அம்மாவுக்கு மிகவும் பிடித்த பாடல். நான்கடைசிஆனதால் காளிதாசன் மேல் காளி வைத்த அன்பை என்மீது வைத்திருந்தார்.எனக்குதீங்குநினைத்தால் பருந்திடம்சண்டைபோடும்கோழியின்தைரியம்வரும்.மனதாலேபொசிக்குவிடுவார்.நன்றி!
@najmahnajimah87282 жыл бұрын
Arumaiyana padal serantha vilakkam nadri sir 🙏
@balajimanoharan23694 Жыл бұрын
தெளிவாக எடுத்துரைத்தீர்கள் நன்றி வணக்கம் ஐயா
@kalidasss93972 жыл бұрын
My name is kalidass. So I'm very happy.thank you very much sir
@venkatesanvenkatesan48022 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் Super explanation
@balurr92442 жыл бұрын
Arumai Arputham sir
@subadrasankaran41487 ай бұрын
Fine songs act of sivaji sir k b s voice all are fine in this film
@govindarajanvasantha78352 жыл бұрын
Valgavalamudan kaviarasar and kvm
@krishnamacharsr526 Жыл бұрын
Top takker enjoy your post
@subadrasankaran41487 ай бұрын
Super sir
@kubendraja56392 жыл бұрын
சார்.இந்த பாடல் jonpuri ராகத்தில் அமைந்துள்ளதாக ஏற்கனவே செய்தி undu.ethu sari?
@jeyapalramasamy70312 жыл бұрын
A momentary message. Unforgettable.
@najmahnajimah87282 жыл бұрын
Nadigar thilagm k k ayah K v m ayah 🙏 & k b amma 🙏
@munnar552 жыл бұрын
Super Song. Fine Comparatively explained. Keep such beautiful to Videos.Thank you.
@rajamanickamarumugam52482 жыл бұрын
அன்பார்ந்த அய்யா என்னுடைய கேள்விக்கு இன்னாள் வரை பதில் வழங்கவில்லை இளையராஜா இசையமைப்பில் உருவான முதல் மரியாதை படத்தில் வரும் நிலாவைதான் கையில பிடித்தேன் என்ற பாடலில் வரும் இசை வாத்தியம் என்ன வாத்தியம் அண்டாவில் தட்டுவது போல வரும் அந்த வாத்தியம் என்ன தயவு செய்து விசாரித்து சொல்லவும்
இவர் பெரிய பருப்பு மாதிரி பேசுவது அபத்தம் காமராஜ் உயர்வாணவர் ஆனால் மற்றவர்கள் அனைவருமே ஏமாற்று பேர்வழி போல் பேசுவது திமிர
@gopalakrishnans20902 жыл бұрын
சிரன்த பாடல் சிரப்பான விலக்கம் இயாஅ
@thangaiaht3262 жыл бұрын
The defeat of Kamaraj was mainly due to his visit to Communist Countries. Because of that America worked against Kamaraj in 1967 election through Christian missionaries. That is why Annadurai met Pope immediately after he became Chief Minister.
@நாம்தமிழர்தூத்துக்குடி Жыл бұрын
Nope. Don't spread fake news👍
@ramajeyamsamuthirapandi73172 ай бұрын
தவறான தகவல்
@girimuruganandam7682 жыл бұрын
மகாகவி காளிதாஸன்(கண்ணதாசன்)....இந்த மகாகவியை பற்றி பதிவிட்டு கொண்டே இருங்கள்.... நாங்கள் பார்த்து ரசித்து கொண்டே இருக்கிறோம்
@SanjeevKumar-np6ei2 жыл бұрын
.
@Muthu-m4g2 жыл бұрын
தருமியை பற்றி எங்களுக்கு தெரியும் எனவே பாட்டெழுதரவனை பற்றி தெருஞ்சுக்க அவசியம் இல்லை