No video

செறுப்பால் அடிப்பேன் என்று மற்றவர்களை சொன்னால் | சனி யாரை படித்துக் கொள்வர்

  Рет қаралды 72,933

Thamizhan Mediaa

Thamizhan Mediaa

Күн бұрын

இது வாழ்வியல் தத்துவ செய்தி. செருப்பால் அடிப்பேன் என்று யாரையாவது சொன்னால் என்ன பாதிப்பு வரும் என்கிற தகவல்
Image Credit - pixabay.com
creativecommon...

Пікірлер: 288
@rsaravanan2503
@rsaravanan2503 5 жыл бұрын
அனைவருக்கும் நான் கூறும் சிறு வேண்டுகோள் . மூம்மூர்த்தி ( பிரம்மா, விஷ்ணு, சிவன்) அடுத்த நிலையில் இருப்பவர் (உண்மையான ஜோதிடர்கள்(இவர் போல்) . (மனிதன் முக்காலத்தையும் கணிக்கும் வல்லமையும் கொண்டவர்கள்) அவர்களை வணங்க வேண்டுமே தவிர. திட்டக்கூடாது ) . மனம் புன்படும் படி பேசக்கூடாது .
@krishnakumarv3201
@krishnakumarv3201 5 жыл бұрын
எவ்வளவு பக்குவமாக கூறுகிறீர்கள். வெகுவானப் பாராட்டுகள் 🎊🎉
@jananit5610
@jananit5610 5 жыл бұрын
அருமையான பதிவு... நன்றி அப்பா... என்னுடைய மிகவும் விருப்பமான ஆத்ம கடவுள் "சனி பகவான்"...
@santhoshsatheshsanjaysange6060
@santhoshsatheshsanjaysange6060 5 жыл бұрын
நீங்கள் அவர் அறியாமை மன்னிக்க வேண்டும்.. உங்கள் பதிவு பயன் உள்ளதாக இருந்தது நன்றி...
@v.r.sampathkumar3576
@v.r.sampathkumar3576 5 жыл бұрын
அன்பான மட்டும் இல்லாமல் அறிவான நண்பனும் ஆகுவீர் ஐயா ஸ்ரீகிருஷ்ணன் (குருஜீ) அவர்களே-- நன்கு உணர்த்திய மைக்கு நன்றி
@umamaheswari7538
@umamaheswari7538 5 жыл бұрын
அண்ணா மனம் வருந்த வேண்டாம் நீங்கள் மாமனிதர் புண்ணியவான் 🙏👍
@mahendiravarmanvarma9616
@mahendiravarmanvarma9616 4 жыл бұрын
சில மனிதர்கள் இப்படித்தான் இருக்கிரார்கள் நீங்கள் எங்களை போன்றவர்களுக்கு சிறந்த ஆசான் வாழ்க வளமுடன் சார்
@dhilipkumardhilipkumar4333
@dhilipkumardhilipkumar4333 5 жыл бұрын
அருமையான தகவல் ஐயா நான் உங்களை என்னுடைய குருவாக நனைத்து கொண்டு இருக்கிறேன் வாழ்க தமிழ்மீடிய 🙏
@rohinis7112
@rohinis7112 4 жыл бұрын
Nanaithu illai ninaithu
@sreedevrohithsreedevrohith8390
@sreedevrohithsreedevrohith8390 5 жыл бұрын
அய்யா! வணக்கம்! உங்களை போன்ற மனிதர்கள் இறைவன் எங்களுக்கு கொடுத்த பரிசு! உங்களை யார் அப்படி சொன்னார்களோ அவர்கள் கண்டிப்பாக நீங்கள் வணங்கும் தெய்வத்தால் தண்டிக்கப்படுவார்!
@murugaperumala9824
@murugaperumala9824 5 жыл бұрын
நல்ல பதிவு வாழியநலம் ஸ்ரீ கிருஷ்ணன். அற்புதமான தகவல் சொன்னீர்கள். இனிய உளவாக இன்னாது கூறல் கனியிருப்ப காய்கவர்ந்தற்று அவரவர் வார்த்தைகள் அவரவர்க்க்கே திரும்பும் என்பது விதி. இது நல்ல சமயம் நல்ல பதிவு அருமை அற்புதம் உடன்பிறப்பே வாழ்க வளமுடன் விஎம் சத்திரம் பாளையங்கோட்டை முருகப் பெருமாள்... நன்றி.
@sadasivamramaswamy9710
@sadasivamramaswamy9710 5 жыл бұрын
"சூப்பர், மிக அற்புதம் மனமார்ந்த நன்றி பிரியமுடன் மாலை வணக்கம் 🙏".
@murugantmu7745
@murugantmu7745 5 жыл бұрын
ஐயா நீங்க வருத்தப்படாதிங்க இந்த உலகத்தில் வாழ்ந்தாலும் யேசும் தாழ்ந்தாலும் யேசும்..
@user-ez7he6oy4f
@user-ez7he6oy4f 5 жыл бұрын
நான் 30 வருடமாக ஜோதிடம் பாா்த்து வருகிரேன் உங்கள் பதிவு மூலம் நான் பல நல்ல விசயங்களை கற்று சொள்ளிவருகிறேன் அது எனக்கு புது அனுவத்தை தந்துல்லது நன்றிங்க சாா் !! மதியம் 12மணிமுதல் 12 :45 வரையும் இரவு 12 மணிமுதல் 12 :45 மணி வரையும் குழந்தை ஜெனனம் நடந்தால் யோகம் என்று மகாகவி எழுதியுல்லாா் தாங்கள் அதை பற்றி விாிவாக தங்கள் பானியில் பதிவு செய்தால் நான்றாகஇருக்கும் என்பது அடியேன் வின்னப்பம் !!
@parthibanparthi2314
@parthibanparthi2314 4 жыл бұрын
உங்கள் குரல் இனிமையாக உள்ளது ஐயா...
@balajianu6244
@balajianu6244 4 жыл бұрын
தினமும் இந்த வார்த்தை தான் ஐயா சொல்லி பிள்ளைகளை திட்டுகின்றேன். இனி நிச்சயமாக சொல்ல மாட்டேன் நன்றி நன்றி நன்றி...
@summatrypannuvom7315
@summatrypannuvom7315 5 жыл бұрын
அருமை ஐயா நீங்கள் சொல்வது உண்மையோ இல்லையோ ஆனால் அர்த்தமாகும் ஏற்கும் விதமாகவும் இருக்கிறது அருமை நன்றி
@dharmaraj2011
@dharmaraj2011 5 жыл бұрын
அருமையான பதிவு ஐயா... நன்றி வாழ்க வளமுடன்!!!
@magesh8451
@magesh8451 5 жыл бұрын
அருமையான பதிவு.. ! சுருக்கமாக சொல்லியமைக்கு நன்றி 😊
@jpsms1744
@jpsms1744 5 жыл бұрын
மாறுபட்ட பதிவு... உங்கள் நடையில்... அருமை 👌😊💐💐🙏🙏 (Ms)
@gangadurair4818
@gangadurair4818 4 жыл бұрын
உங்கள் நல்ல குணத்திற்கு இறைவன் துணை இருப்பார்
@sundars4536
@sundars4536 5 жыл бұрын
அய்யா அவர் தங்கள் மனதை புண்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். அவரை மன்னித்து விடுங்கள். மறந்தும் விடுங்கள்.
@ktmlithick4215
@ktmlithick4215 5 жыл бұрын
சிறந்த அறிவுரை நினைவில் வைத்துக் கொள்கிறேன் நன்றி ஐயா
@manjaris3706
@manjaris3706 5 жыл бұрын
அந்த மாதிரி பேச கூடாது.. தெரியும் விளக்கம் இப்ப தான் புரியுது.. நன்றி
@lakshmilakshmanan9501
@lakshmilakshmanan9501 4 жыл бұрын
Same feeling. Enakum theriyum. Therinjum kovathula varthai ya vitruken neraya vati. Ipo than vilakkam purinjidu.
@thirumurthysheenath1391
@thirumurthysheenath1391 4 жыл бұрын
மிக்க நன்றி மிக்க நன்றி வாழ்க வளமுடன் ஓம் சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய ஓம்
@selvietamel5548
@selvietamel5548 5 жыл бұрын
அருமையான வார்த்தை மிகவும் அய்யா நன்றி 🌷🍀🌻🌻🌹🌷🌷🌷🍀🌹🌹🌹🌻🌻🌻🌻
@balajianu6244
@balajianu6244 4 жыл бұрын
ஐயா மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து எங்கள் அனைவருக்கும் வழி காட்டுங்கள். எங்கள் மனதில் உள்ள துயரங்களை நீக்கி எங்கள் வாழ்வில் பல வெற்றிகள் கிடைக்க செய்யுங்கள்...
@ssureshnanthini5926
@ssureshnanthini5926 5 жыл бұрын
Nandri aiya ,idhuvarai palamurai indha varthayai use panniruken inemal sollamaten
@bharathbhavi3539
@bharathbhavi3539 4 жыл бұрын
Sethu vittal itharkku parigaram enna
@vasu999thota8
@vasu999thota8 4 жыл бұрын
I am very happy to hear your thoughts . Thanks Thanks Thanks.
@maalar1396
@maalar1396 5 жыл бұрын
Very useful and helpful advice sir. Really we never ever should repeat this mistakes. Thank you so much for your concern.
@sdsdsdsdsdsdsairam8677
@sdsdsdsdsdsdsairam8677 5 жыл бұрын
Nega feel pannathinga appa your very good
@sundararajann6007
@sundararajann6007 4 жыл бұрын
சமீபத்தில் என் செருப்பு தொலைந்தது . இதை பற்றி நீங்கள் சொல்வீர்கள் என்று எதிர் பார்த்தேன் அதே போல் சொன்னீர்கள் மிக்க நன்றி.
@vanianand6429
@vanianand6429 5 жыл бұрын
Sir neenga...... Romba great.unga kitta junior akavendiyathu than.poovodu serntha narum manakkum yenbathu pol ungaludaiya shishyei avathum❤💛💚💙
@dr.piramanayagamprof3657
@dr.piramanayagamprof3657 5 жыл бұрын
ஹும் .வாணி டூ மச்
@pandiyaleo
@pandiyaleo 5 жыл бұрын
வணக்கம் ஐயா , எனது அம்மா சிறுவயதில் இருந்தே சனி என்ற வார்த்தையை சொல்ல கூடாது என்று சொன்னார்கள் நானும் இன்று வரை பின் பற்றி வருகிறேன் என் அர்த்தம் அரைகுறையாகப் புரிந்துகொண்டு. ஆனால் இன்று முழுமையாக புரிந்து கொண்டேன் தங்களால் . நீங்கள் சொன்னதையும் இன்று முதல் பின்பற்று வேன் தங்களது அருமையான பதிவு வாழ்த்துகள் ஐயா .
@sundartuty143
@sundartuty143 5 жыл бұрын
அருமை அய்யா... வாழ்க வளமுடன்..
@anatomy1984
@anatomy1984 5 жыл бұрын
I have seen your videos. This is the first time I am seeing you. Blessed to see you sir. Love from sri lanka.
@prabapraba2452
@prabapraba2452 4 жыл бұрын
Romba nandri ayya.
@rameshramesh6481
@rameshramesh6481 5 жыл бұрын
தங்களின் பொறுமையான விளக்கம் மிகவும் சிறப்பு ,நன்றி.
@ranikumar4613
@ranikumar4613 5 жыл бұрын
Jii... Lot of thanks, bcoz nanga friendskkulla pesumpothu kindalukkaga seruppeduthu sathiruvenu adikadi solluvom,athu evlavu periya thavaru enbathai puriya vaithatharkkaga.. Ini vilayattukku kuda apdi solla mattom... Nandri🙏🙏🙏🙏🙏
@JayaLakshmi-ld1kj
@JayaLakshmi-ld1kj 5 жыл бұрын
Nice Sir thank u very much 🤩👌🙏🙏🙏🙏🙏🙏
@realhero867
@realhero867 4 жыл бұрын
Salem Senthilkumar 👌👍,, sir Excellent 👌,, continue,,,,,, God bless you ✋,,,,,
@agcreativelines5307
@agcreativelines5307 5 жыл бұрын
வணக்கம் குருவே. அருமையான தலைப்பு... நல்ல கருத்தை சொன்னிங்க குருவே... சில பதிவை பார்க்க சூழல் அமையவில்லை.. தங்களிடம் கமெண்ட் செய்து கூட எதையும் கேட்க முடியவில்லை.... எதற்கும் நேரம் குடுத்து தங்களின் பதிவு பார்த்தாதான் முழுமையாக புரிந்துகொள்ள முடியும்...அதை பண்ணவிடாம சனி தாத்தா.... சோதிக்கிறார் போல... இருக்கட்டும்.. இருக்கட்டும்... சமாளிக்கிறேன்.... எப்டியோ சேனல் பக்கம் வந்துட்டேன்...இனி எல்லாம் நல்லதுதா, குருவே. சரி, தாங்கள் எப்படி இருக்கீங்க குருவே..... நலமா?. .. உங்களை சொன்ன வார்த்தைகள்... கண்டிப்பாக.. அவரிடமே செல்லட்டும் குருவே.. அதுதான் சரி.... நீங்க ஏதும் நினைத்து மனசங்கடம் வேண்டாம்.. என்றும் தங்களின் கருத்துக்களை.. நல்ல செய்திகளை.. கற்கும்...எண்ணம் கொண்டவர்கள் உண்டு குருவே.... அதில் என்றும் தங்களின் மாணவி... ஆஷா ராணியும்.... உண்டு... குருவே...
@durais9996
@durais9996 4 жыл бұрын
எனது19 வது வயதில் எனது மார்பில் செருப்பு காலோடு எட்டி உதைத்தார் எனக்கு வயது இப்ப 38 ஆனால் எனக்கு 19ன்பது வருடமாக படாதபாடு பட்டு விட்டேன் இது வரைக்கும் பயனிலை எதுவுமே நடக்கல எல்லா விதத்திலுமே தோல்வி கடன்மேல கடன் இருப்பினும் மனம் கலங்கவில்லை எனது வெற்றிக்கு ஒரு பாதையை காட்டுங்கள் ஐயா
@nmcnmc9053
@nmcnmc9053 4 жыл бұрын
அருமையான பயனுள்ள பதிவு மிக்க நன்றி ஐயா
@durairaja8599
@durairaja8599 5 жыл бұрын
Super sir Ennoda Nanbar enakku intruthan Sonnaru Anna yarayum eppoluthum serupaal Adipen entru Sollathey entru Ungalin pathiuvgal super Anna
@brindharathinam1095
@brindharathinam1095 5 жыл бұрын
அன்றாட வாழ்வில் பலர் சகஜமாக இந்த வார்த்தையை கூறுகிறார்கள் இதை பார்த்து மாறட்டும். சிறியதாக நினைக்கும் பல இப்படி எதிர்பலனை தரும் என பலருக்கும் தெரிவதில்லை பதிவு கண்டு மாறனும் இன்னும் இதுபோல அறிவுறுத்தல் அதிகம் உங்கள் பதிவில் அறிந்து கொள்ள ஆவல் நன்றி வணக்கங்கள்
@sivajica..2364
@sivajica..2364 5 жыл бұрын
இந்த பதிவு, பல பேருக்கு,ஒரு,நல்ல, பாடமாகும்.
@sivajica..2364
@sivajica..2364 5 жыл бұрын
அய்யா,நன்றி., தங்களுக்கு, ஒரு,இ.மெயில்., அனுப்பியிருந்தேன்...
@mahendiravarmanvarma9616
@mahendiravarmanvarma9616 4 жыл бұрын
மிகவும் பயனுள்ள மிகசிறந்த பதிவு சார் நன்றி
@gbalaji5491
@gbalaji5491 5 жыл бұрын
நல்ல விளக்கம் மேலும் இந்த தவற்றை தெரியாது செய்து பறகு எதை செய்து வினைகளை கழிக்கமுடியும் விளக்கவும்
@beautifulearth7805
@beautifulearth7805 5 жыл бұрын
*இனிய நன் பகல் வணக்கம் ஐயா ,வாழிய நலம், நாம் பின்பற்றவேண்டிய ஒரு நல்ல பதிவு ... அருமை ....👍👌💐💐💐💐💐*
@inbaminbam4189
@inbaminbam4189 5 жыл бұрын
தமிழ் மாத பிறந்த பலன் பாதியில் உள்ளது மீதிமா த பலன் செல்லுங்க சார்
@ranjanithiyagarajah10
@ranjanithiyagarajah10 4 жыл бұрын
Thanz sir nice explanation !!!!🙏🙏🙏🙏
@palanis5829
@palanis5829 5 жыл бұрын
புதிய தகவல் தெரிந்துகொண்டேன் மிக்க நன்றி ஐயா.
@kalpanaragul6292
@kalpanaragul6292 4 жыл бұрын
Thanks sir
@jaynifriends4724
@jaynifriends4724 4 жыл бұрын
Sir inaiku dhan ungala pakuren ithana nal unga voice mattumae ketu kondu irundhen .santhosham. yaraiyum kashta padutha sonnadhu illai friends kuda paesumbodhu vilayatta sonnadhu dhan ini solla maten sir nalla padhivu nandri
@anandsusi3475
@anandsusi3475 5 жыл бұрын
ஐயா ..உங்கள் வீடியோ பார்த்து அதன் படி நானும் என் குடும்பத்தாரும் நடக்கின்றோம்..! மிக்க நன்றி..! எனக்கு சில ஐயங்கள் உள்ளன..தீர்த்து வையுங்கள்..! கைபேசி எண் தாருங்கள் ஐயா ...!!!
@anandsusi3475
@anandsusi3475 5 жыл бұрын
Super..!!
@SureshKumar-ns4iy
@SureshKumar-ns4iy 4 жыл бұрын
Nalla bodhanai sir very thanks
@krishnasamyraveendran6154
@krishnasamyraveendran6154 5 жыл бұрын
நிதானத்தை கடை பிடிக்க அருமையான விளக்கம் நண்பரே.👍
@selvarajjaganathan.selvara942
@selvarajjaganathan.selvara942 5 жыл бұрын
அருமையான தகவல். நன்றி ஐயா.
@akshayabhuvana3463
@akshayabhuvana3463 5 жыл бұрын
😍🙏sir unga voice sema unga video s super sir
@thamil2802
@thamil2802 4 жыл бұрын
அய்யோ பகவானே....நான் என் பிள்ளைகளை விளையாட்டாக அடிக்கடி சொல்வேன்......என் பிள்ளைகளை நான் சக நண்பர்களாகவே பாவிக்கின்றேன்.....எனவே அவர்கள் விளையாட்டாக வேண்டுமென்றே என்னை வம்பிழுப்பர்....நானும் விளையாட்டாகவே இதை சொல்வேன்.... அவர்கள் சிரித்து கொண்டு ஓடிவிடுவர்....நான் இப்போது என் பேச்சை நினைத்து வேதனைப்படுகிறேன்......
@deivamakanmayakrishnan4964
@deivamakanmayakrishnan4964 5 жыл бұрын
Good and Educational video. Thanks.
@uthamacholans5370
@uthamacholans5370 4 жыл бұрын
நண்பரே உங்களை நேரில் வந்து பார்க்கவேண்டும் உங்கள் கருத்துக்களை மிகவும் அருமை வாழ்த்துக்கள் 👌 எங்கள் சாதகம் பார்க்க வேண்டும் எங்களுக்கு ஆதரவு வேண்டும் நன்றி நன்றி வணக்கம் எங்கள் அன்பு வாழ்த்துக்கள் 👌 உத்தமன்
@2YFashions
@2YFashions 5 жыл бұрын
Ayya Sonnavarku nalla badhiladhi. A1..good topic.
@sganesh5582
@sganesh5582 4 жыл бұрын
மிக்க நன்றி அய்யா
@vknirmaladevydevy1150
@vknirmaladevydevy1150 4 жыл бұрын
Arumai sir. very correct advice. Thanks sir
@aganesan7016
@aganesan7016 5 жыл бұрын
நல்ல பதிவு, உண்மை
@natarajs3104
@natarajs3104 5 жыл бұрын
ஒரு நல்ல தகவலை கொடுத்தமைக்கு நன்றி
@jmohanw
@jmohanw 4 жыл бұрын
Aiyya, antha vaarthai kopathal solluvitta piragu, manam varunthugirathu, kadavul idam mannipum ketka padigirathu, piragu pariharam enna seiyanum aiyya
@jothig7790
@jothig7790 5 жыл бұрын
arumaiyana pathivu sir ungali pesiyavarkkum savukkadi
@devikannan3032
@devikannan3032 4 жыл бұрын
Inimel solla matten sir yerkanave sonna varthaiku mannipu kettu kolkiren nandri sir puriya vaithatharku
@sarathbabu6651
@sarathbabu6651 5 жыл бұрын
*ஐயா இனிய மாலை வணக்கம் அருமை... 👍👌👌👌💐💐💐💐*
@tamilchelvam5656
@tamilchelvam5656 5 жыл бұрын
Arumaiya patiyu!!! Thanks u sir
@rsaravanan2503
@rsaravanan2503 5 жыл бұрын
மக்களே நாகரிகத்தின் உடன் நடந்துகொள்ளுங்கள் .
@atshayaviji9293
@atshayaviji9293 5 жыл бұрын
மிகவும் நல்ல தகவல் ஐயா.
@suruthifavas9730
@suruthifavas9730 5 жыл бұрын
Thank you sir. You are very great sir. Yours reply will teach him.
@arjunkarnan7563
@arjunkarnan7563 5 жыл бұрын
தேவையான பதிவு ஐயா..
@mohanjayarajmohanjayaraj8219
@mohanjayarajmohanjayaraj8219 4 жыл бұрын
Very useful information thank you. Anna
@dhileepkumarv8197
@dhileepkumarv8197 Жыл бұрын
Thank you sir
@deepadeepa5925
@deepadeepa5925 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ungal arumai puriyathavar eppdi veyndumanalum peysattum aiya nangal vanagukirom ungalai kadavulaga......
@rajagani3748
@rajagani3748 5 жыл бұрын
Your presentation style is nice. Keep it up. Tq.
@ramakrishnanjayaraman7086
@ramakrishnanjayaraman7086 2 жыл бұрын
Super
@bhanumathit8307
@bhanumathit8307 5 жыл бұрын
அருமை அண்ணா நன்றி
@RG.MEDIA2526
@RG.MEDIA2526 5 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@ananthkumarjayakumar6935
@ananthkumarjayakumar6935 4 жыл бұрын
Semmai ayya...neenga palandu valga ayya...👌👌👌👌👌
@thirumoorthi181
@thirumoorthi181 3 жыл бұрын
அருமையான பதிவு
@arumugamarumugam8798
@arumugamarumugam8798 5 жыл бұрын
ஓம் நமசிவாய நடப்பது எல்லாம் நாராயணன் செயல்
@sivahariprakash4104
@sivahariprakash4104 5 жыл бұрын
அருமையான தகவல் ஐயா... எனக்காக ஒரு பதிவு தாருங்களேன். நான் சுமார் 1வருடம் முன்பு என் தொழிலில் ஏற்பட்ட பிரச்சனையால் என் உறவினரும், தொழில் கூட்டாளியுமான ஒருவரை மண் அள்ளி தூற்றி சபித்துவிட்டேன். அந்த ஒரு நொடி நான் என்னையும் மறந்து தவறிழைத்தேன். இந்த பாவத்தை எப்படி தீர்ப்பது. குருவே தாங்கள் வழி கூறுங்களேன்
@padmapriya7030
@padmapriya7030 4 жыл бұрын
Guruvirku mikka nandri
@sundarrajamannar6445
@sundarrajamannar6445 4 жыл бұрын
நன்றி ஐயா.
@mtamilkodi9890
@mtamilkodi9890 5 жыл бұрын
மிக அருமையான பதிவு
@lakshmisanjay2654
@lakshmisanjay2654 4 жыл бұрын
Sir pls help mee ,oruvar asingamaa pesiyathal nan serupal adithen . Neega solvathai ketathum kastamaaa eruku avanga paavam ennai seramal eruka vazhi solluga sir
@anuarulhoneyhomes
@anuarulhoneyhomes 3 жыл бұрын
Sorry for the incident happened to you sir..... Better you off the comment... Will be better for you and for us also. My heartily respect to you sir...
@viniyaramesh9564
@viniyaramesh9564 4 жыл бұрын
Iyo na neraya time soli erukene chumave namaku 7.30 ennu epatha vilakam purinchu....thanks for sharing sir....ene solamaten....
@thendralthendral2623
@thendralthendral2623 5 жыл бұрын
மிகவும் அருமை!!
@rathnasureshkumar752
@rathnasureshkumar752 4 жыл бұрын
Nice ... realy good speach think
@vishalivishali4844
@vishalivishali4844 5 жыл бұрын
Thank you sir valzha valamudan valzha valamudan valzha valamudan valzha valamudan valzha valamudan
@justclips5471
@justclips5471 4 жыл бұрын
I really thank you so much for your kind words and your lovely advice. We are blessed ayya as you are our great spiritual teacher.
@rajkumar-fw6eu
@rajkumar-fw6eu 5 жыл бұрын
நல்ல பதிவு.🌹
@ramadeviganapathy3785
@ramadeviganapathy3785 4 жыл бұрын
Useful information Iyya
@baluramachandran3382
@baluramachandran3382 5 жыл бұрын
வாழ்க வளர்க நல்ல விளக்கம் ✍️✍️✍️✍️✍️
@chitradevi9099
@chitradevi9099 5 жыл бұрын
Sir athu enna ippo innikkuthan kopathula seruppala adippennu sonnen. Neara ninnu pathamthiri oru vilakkam. Soopper sir, eanakku payamagiduchu. Sani thevarap parthu payappadathavanga ulagathil undo ayyo samy ungal vilakkathirkku. Miga nandri ayya.
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 40 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 5 МЛН
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 23 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 114 МЛН
Why is anti-immigration sentiment on the rise in Canada?
13:00
The Guardian
Рет қаралды 1,9 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 40 МЛН