No video

செலவே இல்லாத மாடித்தோட்டம்! Terrace Garden at No Cost! Minimalism in Gardening!

  Рет қаралды 1,279,611

Happy Home Maker-Tamil

Happy Home Maker-Tamil

Күн бұрын

www.amazon.in/... #garden #gardening #kitchengarden
#mooligaithottam #keeraithottam #myveggiegarden
My terrace garden video link:
• My Terrace Garden | என...
Pirandai Thuvayal link :
• Pirandai Thuvayal/Thok...
Karpooravalli Chutney:
• Karpooravalli/Omavalli...
Mudakathan dosai in :
• Mudakathan Dosai - for...
Mudakathan Adai:
• Mudakkathan Dosai & Mu...
Pudina Chutney link :
• Green Chutney Recipe i...
Ponnankannikeerai Poriyal:
• Ponnankanni keerai Por...
Bittergourd varuval:
• Pavakkai Chips|Pavakka...
Terrace Garden - Growing Greens on terrace:
• My Terrace Garden | என...
Growing Greens on Terrace Garden:
• My Terrace Garden | என...
No Cost Terrace Garden in Thermacoal Pots:
• செலவே இல்லாத மாடித்தோட...
Tips and Tricks to grow plants in Apartments:
• Meet Plant Doctor! Tip...
My Terrace Garden:
• My Terrace Garden | என...
Music Credits: #edwinrajkumar My Email Id: happyhomemakertamil@gmail.com
My Channel and Social Media Links:
Happy Home Maker -Tamil / @happyhomemakerjayasre...
Happy Home Maker
/ @happyhomemakerjayasre...
Happy Home Maker-Kolam Channel : / subramjaya
My Instagram Handle:
/ happyhomemaker_tamil
My FaceBook Page:
m.facebook.com...
Link to My Blog:
www.happyhomemakeryt.blogspot.com
Helo: m.helo-app.com...
Music Credits: #edwinrajkumar

Пікірлер: 1 000
@dhanalakshmis678
@dhanalakshmis678 2 жыл бұрын
என்ன சொல்வது என்று தெரியவில்லை அப்படி ஒரு இதமான பேச்சு .இப்பவே தோட்டம் அமைத்த சந்தோசம்.🙏👍
@karthikeyans5936
@karthikeyans5936 3 жыл бұрын
Very nice.அளப்பரை இல்லாத விளக்கம். நன்றி.
@drmekalabalasundaram7774
@drmekalabalasundaram7774 4 жыл бұрын
செடி வளர்ப்பு பற்றிய ஆலோசனை மிக அருமை. எனக்கு இப்பொழுதுதான் இதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. தெர்மாக்கோல் பாக்ஸ் சிறந்த ஐடியா. நன்றி
@zamrouthi.3304
@zamrouthi.3304 4 жыл бұрын
சோதரி நீஙக சொன்னது 100%உண்மை உங்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது எனக்கும் செடி வளர்ப்பது மிகவும் பிடிக்கும் மனசு பாரமாக இருந்தால் செடி அருகில் போய் உட்கார்ந்து விடுவேன் மனசு இலேசாகி விடும்💕💕
@vijispathshala6595
@vijispathshala6595 2 жыл бұрын
Nice and useful video ma. I agree with you that plants understand our speech. முல்லை செடிக்கு அருகில் நின்று மகிழ்ச்சி யாக சிரித்தால் நிறைய பூ பூக்கும் என்று ஒரு பத்திரிகை யில் படித்ததை நானும் என் சகோதரிகளும் பின்பற்றி மகிழ்ந்த அனுபவம் உண்டு. வீட்டு வாசலில் வளர்க்கும் முருங்கை மரம் வானொலியில் பாடல்கள் கேட்டு நிறைய காய் காய்க்கும் என்று சொல் வார்கள்.
@umakrish5235
@umakrish5235 4 жыл бұрын
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை சகோதரி நான் கூட செடிகளிடம் பேசுவதுண்டு . உரம் பற்றியும் கூறி இருந்தீர்கள் நன்றி! சகோதரி
@maithreyiekv9973
@maithreyiekv9973 3 жыл бұрын
அருமையான எளிமையான விளக்கம். நன்றி மா Very useful suggestions 👏👏👏👏👏👌👌👌👌
@anichamrengarajan9461
@anichamrengarajan9461 2 жыл бұрын
அருமை.ஆலோசனகள் அருமை. நானும் இப்படி செய்துகொண்டிருக்கிறேன். நானும் தினமும் செடிகளோடு பேசுவேன்.தர்மகோல் இனி பயன் படுத்துவேன்.மிக்க நன்றி.வாழ்க வளமுடன்.
@subhabalaji5154
@subhabalaji5154 4 жыл бұрын
Yes i agree Plants understand our feelings and respond to it
@subbuamma7387
@subbuamma7387 4 жыл бұрын
9
@hemalatha6342
@hemalatha6342 4 жыл бұрын
@@subbuamma7387 super ways
@fahmidhathahsheen4260
@fahmidhathahsheen4260 4 жыл бұрын
Yes...I too talk with my plants....sure it will understand all our feelings....I had a same experience of yours........NYS explanation....
@HappyHomeMakerTamil
@HappyHomeMakerTamil 4 жыл бұрын
Thanks dear.
@sharmivenu
@sharmivenu 4 жыл бұрын
Today only I saw ur video....u have given an useful and easy way of growing plants. I too enjoy speaking to plants when I'm watering them...just now ur video made me think of my hibiscus plant which yielded more than 50 flowers...that too a small one
@kumaragurukumaraguru5761
@kumaragurukumaraguru5761 4 жыл бұрын
Supper
@kumaragurukumaraguru5761
@kumaragurukumaraguru5761 4 жыл бұрын
வாழ்க தங்களின் திறமை!
@sahulhamid6597
@sahulhamid6597 3 жыл бұрын
Super
@ezhilkumarsivaprakasam6219
@ezhilkumarsivaprakasam6219 4 жыл бұрын
செலவே இல்லாத மாடித்தோட்டம். ..செய்முறை விளக்கங்கள் அருமை .... எளிமையான முறையில் புரியும்படி கூறியது வரவேற்க தக்கது .....பாராட்டுக்கள்....
@vijayalakshmibalu2631
@vijayalakshmibalu2631 4 жыл бұрын
Excellent
@manoharamexpert9513
@manoharamexpert9513 4 жыл бұрын
Vanakkam mam, Wow, suuuuuuuuuuuper idea! En amma, mamiyar thottam piriyargalai irundhargal. Pudalngai, Banglore kathirika, tomato, avarakka, vendai ellam apdiye fresha parichu samaiyal seivom. Inimaiyana, pasumaiyana naatkal avai. En neighbour colourfulaa balconyla plant vechirundhanga. Adhan azhagil mayangi, 3 kurangugal, ella chedigalaiyum dhvamsam seidhuvitadhu 3 days back!!!!!!!
@jayashreek2048
@jayashreek2048 4 жыл бұрын
Ma'am you are explaining clearly what ever you want to say and what doubt will the viewers have etc in sweet voice. Great,keep it up
@vallipurammoorthy8223
@vallipurammoorthy8223 4 жыл бұрын
அருமை அருமை இதை பார்ப்பவர்கள் மாடி தோட்டம் செய்கிறார்களோ இல்லையோ உங்கள் புன்னகை தவழும் பேச்சுக்காக உங்கள் vdo நிச்சயம் பார்ப்பார்கள் நீங்க பலபேரின் ரசிகை
@HappyHomeMakerTamil
@HappyHomeMakerTamil 4 жыл бұрын
🙂நன்றி
@sundararamansurendar7918
@sundararamansurendar7918 3 жыл бұрын
மிகபயனுள்ள தகவலை அருமையான விளக்கம்அம்மா நன்றி
@sasikalajain
@sasikalajain 4 жыл бұрын
Unga face expressions..speech..semma..plants mela unga affection really sweet..but intha type thotti ippothan theriyum.nice❤️❤️
@ushapradeepdesai8843
@ushapradeepdesai8843 Жыл бұрын
Very beautiful video. I had similar experience in my garden 10 yrs ago. My hibiscus plant was not flowering at all. I told the plant that if it didn't flower I shall cut it soon. You won't believe next day without any bud it bloomed. Beautiful flower. Later it started blooming but the flowers were of a different. Variety.
@kasturirangan6635
@kasturirangan6635 4 жыл бұрын
உங்களின் கனிவான பேச்சு அனைவரையும் கவரக்கூடியதாக இருக்கும் ஜெயா சகோ.
@KBala-wc3jg
@KBala-wc3jg 4 жыл бұрын
Sister i am Bala. நீங்கள் அந்த சிரிப்போடு சொல்லும் விதம் .மிகவும் அருமை முதல் முறையாக உங்களின் video பார்கிறேன். இது போல் செய்வதால் smell. வராதா sis. Please tell me.
@rathidevim275
@rathidevim275 4 жыл бұрын
Very interesting what u said is really true when we spend time with them we totally forget our worries
@salisaba5577
@salisaba5577 3 жыл бұрын
/
@salisaba5577
@salisaba5577 3 жыл бұрын
1q11 we
@manonmanimano3760
@manonmanimano3760 3 жыл бұрын
552q5w55
@ganeshbabu3955
@ganeshbabu3955 Жыл бұрын
பயனுள்ள பேட்டி. சிரித்த முகத்துடன் நீங்கள் சொன்ன கருத்துக்கள் மிகவும் எளிமையாகவும், செடிகள் வளர்க்கும் ஆர்வத்தையும் உண்டாக்கியது. மிக்க நன்றி சகோதரி
@Kanchana526
@Kanchana526 3 жыл бұрын
உங்களது இந்த அறிவுரை ரொம்ப ரொம்ப ரொம்ப அருமையான அனைவருக்கும் உபயோகமானது அக்கா மிக்க நன்றி🙏💕🙏💕
@nagarathinamthenappan6095
@nagarathinamthenappan6095 4 жыл бұрын
Excellent way of sharing and presentation of excellent idea.... Both thermacoal idea and composting idea are superb...
@geethalingam9532
@geethalingam9532 4 жыл бұрын
Hi nice watching ur video I'll try can o plant tomatoes will it come well coriander plant what method to use kindly let me know thank u
@Jenith_207
@Jenith_207 4 жыл бұрын
Super
@Jenith_207
@Jenith_207 4 жыл бұрын
Rose easy saivathu apadi
@hemalinihema6718
@hemalinihema6718 Жыл бұрын
Oruthadava vecha poothuma. Ella adikadi Vera trotting mathanuma
@drmekalabalasundaram7774
@drmekalabalasundaram7774 4 жыл бұрын
தாவரம் ஓரறிவு உள்ள உயிர். எனவே அதற்கும் உணவளித்து நட்புடன் வளர்க்க வேண்டும்
@Kanchana526
@Kanchana526 3 жыл бұрын
நானும் செடி வளர்க்க ஆசைப்படுகிறேன் வாய்ப்பு கிடைக்கவில்லை, இன்று அதற்கு ஒரு நல்ல வாய்ப்பு ஏற்படுத்தி தந்துள்ளீர்கள் மிக்க மிக்க நன்றி மகிழ்ச்சி😊😊😊😊😊 🙏🙏🙏🙏👌👌👌👌
@ramadoss8751
@ramadoss8751 Жыл бұрын
செடி வைக்கிறதுக்கு அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் உரம் எப்படி தயார் பண்ணுவது போன்ற நல்ல டிப்ஸ் கொடுத்திருக்கீங்க சூப்பரோ சூப்பர் நன்றி வாழ்க வளமுடன்
@mohanarani3052
@mohanarani3052 4 жыл бұрын
Madam, a simple yet very clear way of holding one's hand towards gardening. Very clearly explained in tamil and indeed am inspired. I am sure to do d way she directed. Jaya jaya sankara hara hara sankara
@HappyHomeMakerTamil
@HappyHomeMakerTamil 4 жыл бұрын
Thank you.
@user-ig4tg4tc2o
@user-ig4tg4tc2o 3 жыл бұрын
LukvfhfbyhjZDcfbt Goodmorn
@thulasibai9856
@thulasibai9856 4 жыл бұрын
ரொம்ப ரொம்ப பிடித்து இருக்கு மேடம் நன்றி.
@user-vt3kz9yf6r
@user-vt3kz9yf6r 4 жыл бұрын
நீங்க சொல்லுவது உண்மை சகோதரி செடி வளர்ப்பது மனசுக்கு ரொம்ப.ரொம்ப மனநிறைவை கொடுக்கும் வாழ்த்துக்கள் உங்க வீட்டு தோட்டத்துக்கும் உங்கலுக்கும்
@g7706
@g7706 4 жыл бұрын
I love gardening Akka,i used to save all fruits and veggies peel offs what we are using in our daily life,but I dont know how to use it, hereafter I will use in this way to get a beautiful garden, thank you akka,this video is very nice...😍😍😍😍
@sarojiniprabhakar3881
@sarojiniprabhakar3881 4 жыл бұрын
Very useful Tips Madam. Thank you. I can improve my garden now
@g.valarmathikubendiran4604
@g.valarmathikubendiran4604 4 жыл бұрын
Your positive speech and tip's nice 🙏💐🎈🎁👏
@sskwinkkuyil427
@sskwinkkuyil427 3 жыл бұрын
Unmaithan sister. உங்களைபார்த்துதான் தெர்மோகோல் பாக்ஸில் செடிவைக்க துவங்கினேன்.உங்களைப்போல எனக்கும் செடிகள் எனக்கு மிகப்பிடிக்கும்.நீங்கள்சொன்னது நூறுசதம் உண்மை. செடிகொடிகளோடு பேசும் போது மனது லேசாகிறது.ஒரு அழகான வீடியோ நல்ல தகவல் நன்றி சிஸ்டர்.
@dharshith9174
@dharshith9174 4 жыл бұрын
நீங்கள் அழகாக புன்னகையோடு பேசி விபரத்தை சொல்றீங்க ஈசியாக புரியுது. சொந்தக்காரங்க ரொம்ப நாள் பழகினமாதிரி பேசுவது இனிமை ஆக இருக்குங்க. நன்றி அக்கா
@PramilaSana
@PramilaSana 4 жыл бұрын
Vanakkam maam, I had also experienced this. I hope plants do understand what we speak.thank you for sharing your wonderful knowledge everytime.
@vijigopalan9443
@vijigopalan9443 4 жыл бұрын
Yes madam. Mee too
@deepachezhiyan9930
@deepachezhiyan9930 4 жыл бұрын
The way you speech I am very impressed mam.
@prabakaranprabakaran7909
@prabakaranprabakaran7909 3 жыл бұрын
Super Akka enakum
@saraswathis5122
@saraswathis5122 4 жыл бұрын
Your gardening method is awesome !! You r using all kitchen waste and not polluting the environment. Thermocol box idea is super , Great sis!!
@pandianbs4899
@pandianbs4899 2 жыл бұрын
Madam, I love the way u speak for others happiness and well beings. Many good hearts r there among us not known to many. Bye
@rugminivenkatraman5218
@rugminivenkatraman5218 4 жыл бұрын
Very simple and practical way of growing your own plants with limited space available. Good demonstration and clear explanation. Thank you.
@kamala2300
@kamala2300 4 жыл бұрын
Very nice. We do have a terrace garden. Still from your video, we got lot useful tips. We will follow those. Especially about the thermacol pots. Great. Keep rocking.
@ramsaamvmate4385
@ramsaamvmate4385 3 жыл бұрын
arumai..yaana video..neenga solradu nijam..! maadi thotta sariyana valimuraigal..! thanks...so much
@dss2577
@dss2577 2 жыл бұрын
Very nice Sweet heart Sago all the best God bless you நீங்க பேசியது மன நிறைவாக இருந்தது சகோ Thank you
@nirmalasankar2185
@nirmalasankar2185 3 жыл бұрын
Super madam. Your dedication for gardening is great.
@nayakinayakic8436
@nayakinayakic8436 4 жыл бұрын
Finally saw your video in right time,thank you, Maghizchi
@yazhinicreations2260
@yazhinicreations2260 2 жыл бұрын
Wonderful sharing and really true.. Garden plant parkrathu and plant Kita pesunalum happy feel..
@kanthvickram4490
@kanthvickram4490 2 жыл бұрын
13.37. yes, i talk to the plants and trees. i spoke to my plum tree '' the year before you gave 5 plums, last year you did not give any fruits, what happend to you''. and this year there are soooooo many flowers bloomed and see what happens in a month time, for fruits !!!
@maheshsr9726
@maheshsr9726 4 жыл бұрын
Simple and nice presentation, very useful to those who don't have much space also.
@HappyHomeMakerTamil
@HappyHomeMakerTamil 4 жыл бұрын
Thank you.
@nebibajegan9486
@nebibajegan9486 4 жыл бұрын
ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான் மிக்க நன்றி மேடம்
@ramilagrk6136
@ramilagrk6136 4 жыл бұрын
Super idea
@bhuvaneswarithomas8630
@bhuvaneswarithomas8630 Жыл бұрын
Good. Your explaining way of teaching is very sincere and easy to learn and thank u very much . God bless you.
@ravikkumarkumar6437
@ravikkumarkumar6437 Жыл бұрын
மிகப் பிரம்மாண்டமான மற்றும் பிரமாதம் மிக்க நன்றி 🙏
@chitrabs968
@chitrabs968 3 жыл бұрын
Nice tips.Thank you ❤️
@umamageshwari7407
@umamageshwari7407 4 жыл бұрын
சரியான தகவல் மா நன்றி வாழ்க வளமுடன்
@sn34kboi74
@sn34kboi74 2 жыл бұрын
Super sister.....I bought pots for higher price.....your idea was excellent hereafter I will try this method
@shasmeensuhail230
@shasmeensuhail230 4 жыл бұрын
Thanks mam nan ippadhan thottam vaikka aaramichirukken indha nerathula super tips kudutheenga enveettua 3 thakkali chedi mallithala thulasi pacha milagai 10 chedi valandhurichi
@Rum249
@Rum249 4 жыл бұрын
Wow this is amazing mam .I wanted to use them for big plants .True mam plants grow on how we treat them .I love gardening too.
@rachelrachel7702
@rachelrachel7702 4 жыл бұрын
Very nice experience and good idea to grow plants
@vijayasanthanam4880
@vijayasanthanam4880 3 жыл бұрын
இது எங்க கிடைக்கும்
@rajaramr7144
@rajaramr7144 4 жыл бұрын
Useful video. I came to know, how much you love your garden or plants from your video. Really it's true. Tks.
@successfullife4942
@successfullife4942 4 жыл бұрын
Akka enaku Unga video pidichatho illaiyo but Unga speech rommmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmba pidichuthu...... Sedi vachu santhosa padaratha vida Unga speech kettu na romba santhosa pattan akka....... THANK YOU.......
@zubairtabbuimtiyaz2721
@zubairtabbuimtiyaz2721 4 жыл бұрын
Who loves plants like hear
@saraswathyshanmugam9416
@saraswathyshanmugam9416 4 жыл бұрын
This method i am doing from past ten years
@prabakaranprabakaran3777
@prabakaranprabakaran3777 4 жыл бұрын
எனது பெயர் ரா.பிரபாகரன் உணர்வுள்ள மனிதர்களை மதிக்காத இந்த காலத்தில் செடிகளை உணர்வுள்ள உயிராக பார்க்கும் உங்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
@hildamarina5348
@hildamarina5348 3 жыл бұрын
Very good explanation Just hot motivated to start a ம மாடிதொட்டம்
@padminikrishnan9132
@padminikrishnan9132 4 жыл бұрын
பயணுள்ள தகவலை தந்ததுக்கு நன் றி
@apaminal2932
@apaminal2932 4 жыл бұрын
U solve my problem..I can't got mitti ..it's costly more over I discoraged after seen u I again motivated..tqqq dear
@stellasuresh3228
@stellasuresh3228 4 жыл бұрын
Thank you for your cheerful talk. So nice. I am also simple composted do for ur easy way . May God bless you ur smiling and simple talk
@kathiravanbabu5364
@kathiravanbabu5364 3 жыл бұрын
That was very nice explanation This type of pot needs to be frequently changed with the base soil or how many times this pot can be re used with same soil Kindly clarify pl
@wency1021
@wency1021 4 жыл бұрын
Useful video Mam.. Thank you so much 😊
@eswarid662
@eswarid662 4 жыл бұрын
👍 எனக்கும் செடி வளர்க்க ரொம்ப பிடிக்கும் உங்க டிப்ஸ் சூப்பர்
@kamakshilakshmanan7247
@kamakshilakshmanan7247 2 жыл бұрын
மகளே என் பொழுது இரண்டு மணி நேரம் வீணாகிப் போகும்.நல்ல யோசனை தந்திருக்கிறீர்கள்.நன்றி இனிய இப்போது வளர்த்துக்கொண்டிருக்கும் செடிகளோடு அதிகம் வளர்ப்பேன்.நன்றிகள் பல
@kothandaraman8357
@kothandaraman8357 3 жыл бұрын
Congratulations. Super👍. Garden is very interesting👍. I am also growing plant🌱.
@raji105
@raji105 4 жыл бұрын
I am very much fond of plantation, I am also residing in upper floor, so I can’t keep large amount of plants, on watching your video, I am very much impressed, You are looking so so cute and Very Nice for presenting useful informations about the natural manures for plants, type of small plants and its method etc, keep it up👍👍now I will try get those thermocol boxes for plants. Nice opt idea
@smithaa767
@smithaa767 4 жыл бұрын
It looks very easy and useful. Thanks. I have a question. When you collect the kitchen waste and decompose, it smells bad and flies and insects may come. How do you manage that mam.
@JBDXB
@JBDXB 3 жыл бұрын
Vow. This is the only one clip is the best clip. All of my doubts cleared. Only you explained how to use the compost. Thanks. A lot
@selvi5389
@selvi5389 3 жыл бұрын
Akka neega romba cute ah irukiga... Gentle ah deep ah explain panrika.. I like ur way of conveying the content
@HappyHomeMakerTamil
@HappyHomeMakerTamil 3 жыл бұрын
Thanks.
@ramanvarun9398
@ramanvarun9398 3 жыл бұрын
Hi
@queenbeeparadisetamil
@queenbeeparadisetamil 4 жыл бұрын
Super idea..👍
@labinhasaanshassan1068
@labinhasaanshassan1068 3 жыл бұрын
Hi akka
@mr.hitman9896
@mr.hitman9896 3 жыл бұрын
Hi mam
@manjuraguram2182
@manjuraguram2182 3 жыл бұрын
Hi
@brightmedia7964
@brightmedia7964 3 жыл бұрын
Super akka good voice and idea
@glorys9284
@glorys9284 3 жыл бұрын
@@labinhasaanshassan1068 a
@Chummairu123
@Chummairu123 4 жыл бұрын
Very Passionate.. Keep it up madam!
@VM5metalgold
@VM5metalgold 3 жыл бұрын
Naanum kaalaila en chedinga kooda pesuven.romba santhoshama irukum
@malav6687
@malav6687 11 ай бұрын
Siritha muhathudan nalla thelivana ,selave illatha periya thagaval.❤❤
@mohanapriya4664
@mohanapriya4664 4 жыл бұрын
Yes I am also talking with plants when I was came to them they will shake their leaves
@andalvaradarajan7435
@andalvaradarajan7435 4 жыл бұрын
S it's true
@sarihathrahman4457
@sarihathrahman4457 4 жыл бұрын
Mam உரம் போட்டால் தான் நல்லா செடி வலரும் என்று நினைதேன் இந்த கழிவுகள் போதும் என்று அழகா சொன்னிங்க மிகவும் நன்றி சாதம் வடித்த கஞ்சி செடிக்கு ஊற்றலாமா?
@paravaiyinkoodu
@paravaiyinkoodu 4 жыл бұрын
கழிவுகள் தான் உரம்
@nagarathinamthenappan6095
@nagarathinamthenappan6095 4 жыл бұрын
Vadi thanni not advisable... If so u have to dilute it nicely....
@jayaramanrathinakumar
@jayaramanrathinakumar 4 жыл бұрын
Super idea, now i realised about thermocole use. Mam, u can use wooden rest (available in waste wood store) for lifting this, also veg waste. Good.
@thenmozhianand8287
@thenmozhianand8287 3 жыл бұрын
Really mam nanum sedi ketta pesuven, boo vedatha sedi boo vitathu really Iam Happy 😊
@sathishking1960
@sathishking1960 4 жыл бұрын
Thanks mam superb ha solluringa kandippa try pannurom tnq mam 🌹👌
@m.s.subbulakshhmii989
@m.s.subbulakshhmii989 4 жыл бұрын
It's very true mam, thank you mam
@srimivasaraghavan1189
@srimivasaraghavan1189 3 жыл бұрын
மிக பயனுள்ள தகவலுக்கு நன்றி
@geethabalu6255
@geethabalu6255 3 жыл бұрын
சொல்லும் விதம் அருமை....வாழ்த்துகள்....நல்ல பயனுள்ள பதிவு
@vijayanatarajan6790
@vijayanatarajan6790 4 жыл бұрын
First I wanted to record my appreciation on your video of NATURAL HAIR DYE. Amazing result. Step by step explanation and adding ingredients as told by you gives perfect mixture and if followed results are amazing. Thanks a Tonne. Your today's video is most sought after in this era of sustainablity. I am following same procedure and will post my garden pictures. Keep up the good work.
@vijayaletchumi9814
@vijayaletchumi9814 4 жыл бұрын
அருமை சகோதரி மிக்க நள்றி 👋👋🙏🙏
@jansirani5229
@jansirani5229 3 жыл бұрын
வணக்கம் சகோதரி அருமை அற்புதம் நன்றி
@sum5366
@sum5366 3 жыл бұрын
அழகாக தெளிவாக உங்கள் பேச்சு, நல்லாசிரியர்
@cutevideosamarsha5690
@cutevideosamarsha5690 4 жыл бұрын
Ungalukagave enaku thotam vekira aasai vanthutu akka... Kandippa nanum start panren. Thank u akka
@sakthiyoga7949
@sakthiyoga7949 4 жыл бұрын
உண்மையில் உண்மை, நானும் அப்படித்தான்ப்பா😊
@shanthithangarose6872
@shanthithangarose6872 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி சகோதரி
@bijayadas9469
@bijayadas9469 3 жыл бұрын
Thank you for your help.
@vlrr3565
@vlrr3565 4 жыл бұрын
I like the way you give all small details 👍
@hemalathachandrasekaran5419
@hemalathachandrasekaran5419 4 жыл бұрын
Great and good idea. Pots look beautiful
@HappyHomeMakerTamil
@HappyHomeMakerTamil 4 жыл бұрын
Thank you.
@wahirafi4238
@wahirafi4238 4 жыл бұрын
U r correct Sister... plants have ears... i too have experienced
@neethummagardens5938
@neethummagardens5938 4 жыл бұрын
Yes.plants make peace and relaxing mind...I really feel that....
@nancygrace8039
@nancygrace8039 4 жыл бұрын
Mam I have some doubts in this...plz reply me... ipdi waste ellam potu mannu potu madi la ye vaikalama...moodi vaikanuma?ipo mala pencha athu eeram agum la apo wet agi poochi vanthudatha....ipdi waste potu mannu potu vaikura pot la evalo nal ku apram sedi vaikanum..
@Vimalatamil777
@Vimalatamil777 3 жыл бұрын
Gud effort
@varshini6431
@varshini6431 3 жыл бұрын
i am using theramocol for growing methi before watching this video itself.....it's good.....🤗...if u need try it's gud😊😊
@ammushivakumar1133
@ammushivakumar1133 2 жыл бұрын
Mam I try u r ideas, it's superly working.
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 49 МЛН
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 21 МЛН
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 21 МЛН