Рет қаралды 545,227
JOIN GURU MITHRESHIVA"S ULCHEMY 2 DAYS PROGRAM: 👇
Enrol Now: bit.ly/JoinUlchemy
Mobile: +91 96559 92559 | Open hours: 8:30a.m to 5:30p.m
Email: ulchemy@gmail.com
#ThursdayBliss 😇
செல்வம் என்னை தேடி வருவதற்கு மிக பெரிய தடை எது?
ஒரு மில்லியன் டாலர் கேள்வி. 🤩
இந்த பிரபஞ்சத்தில் இருக்க கூடிய அனைத்து செல்வங்களும் நம்மளை தேடி 24/7 வந்துகொண்டே இருக்கின்றன. அப்படி வருகின்ற செல்வத்திற்கு தடை வருவத்திருக்கு பல காரணங்கள் உண்டு. ஆனால், முக்கியமான காரணம் ஒன்று மட்டும் உள்ளது. அது ஒன்று புரிந்துவிட்டால் அணைத்து செல்வங்களும் உங்களை தேடி வரும். இந்த வீடியோவில், குரு செல்வத்தை ஈர்ப்பதற்கான மிகப்பெரிய தடையை வெளிப்படுத்துகிறார். வீடியோவைப் பார்த்து ரகசியத்தை அறிக. 😇🙏🏻
#UlchemyTamil
What is the biggest barrier to attract wealth?
A million dollar question.
All the wealth in the universe come to us 24/7 in search of us. There are many reasons for such wealth to be blocked. But there is only one important reason. Once it is understood, the riches will come looking for you. In this video, the Guru reveals the biggest obstacle to attracting wealth. Learn the secret by watching the video. 😇🙏🏻
Follow us:
Website: www.ulchemy.in
Facebook: / mithreshiva
Instagram: / guru.mithreshiva