செல்வராகவன் தற்போது படங்களை இயக்குகிறாரா? | Lens Cine Q & A | Epi- 1515

  Рет қаралды 5,400

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

Пікірлер: 12
@selladuraidurai8472
@selladuraidurai8472 11 сағат бұрын
மெய்யழகன் பலரின் மனதை தொட்ட படம்.
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 12 сағат бұрын
வெற்றிமாறனை உதாரணம் எதிலே வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்! அவர் படம் எடுக்க எடுத்துக்கொள்ளும் காலத்தை யாரும் எடுத்துக்கொள்ள கூடாது! அதனால் பாதிக்கப்படுவது தயாரிப்பாளர்கள் தான்! !
@LogeshKML
@LogeshKML 11 сағат бұрын
அது உங்கள் பிரச்சினையா படம் நல்லா இருக்கா இல்லையா அதை மட்டும் பாருங்க
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 Сағат бұрын
@@LogeshKML அது யார் பிரச்சினை என்பது கேள்வி இல்லை! தியாகம் பண்றதுக்கு யாரும் திரை துறைக்கு வருவதில்லை தயாரிப்பாளர் நல்லா இருந்தா தான் படங்கள் கிடைக்கும் அதை விட நிறைய பேர் குடும்பம் பிழைக்கும்! சொந்தப்பணமா இருந்தால் யாரும் இதை மாதிரி செய்ய மாட்டாங்க! இது எப்படி இருக்குன்னா எவன் வீட்டு பணமோ எக்கேடு கெட்டு போனா நமக்கென்ன என்பது போல் உள்ளது! தயாரிப்பாளர் நல்லா இருந்தா தான் திரைத்துறை நல்லா இருக்கும் இதுக்கு தான் மிகப்பெரிய சாதனை படைத்த ஏவிஎம் படம் தயாரிப்பதையே நிறுத்தி விட்டார்கள்!
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 12 сағат бұрын
ஜோதிகா இப்போது செய்வது! கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்!!
@sprakashkumar1973
@sprakashkumar1973 11 сағат бұрын
Good night chitra Sir 🌹💚
@vel_chennai
@vel_chennai 10 сағат бұрын
2:08 ,including Touring Talkies.
@karnan4483
@karnan4483 12 сағат бұрын
jothika vu ku muttu kodukathinga sir.....Koiluku church ku ...masoothikku nu soli irunthal...varaverkkalaam
@nasriya_forever6511
@nasriya_forever6511 3 сағат бұрын
Adaie intervet tu 😂😂😂
@RaviShankar-jg6vy
@RaviShankar-jg6vy 12 сағат бұрын
தயாரிப்பாளர் படம் பார்க்கவில்லை என்பதை நம்புவதற்கு மிக கடினம்...another false
@santhoshraju8327
@santhoshraju8327 11 сағат бұрын
23m pulikesi..24😢
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 11 сағат бұрын
8:47 My Question❓❓❓