செல்வத்தை அள்ளி தரும் சோழிகள்

  Рет қаралды 107,439

Easy-tasty recipes

Easy-tasty recipes

Күн бұрын

Пікірлер: 93
@kalavathijayabal7243
@kalavathijayabal7243 5 жыл бұрын
அம்மா வணக்கம் மூன்று வகையான சோழிகளை பற்றிய அருமையான தகவல் கொடுத்தீர்கள் அத்தோடு உங்கள் பழைய நினைவுகளையும் எங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றி அம்மா வாழ்க வளமுடன்
@sujathalakshmi4
@sujathalakshmi4 5 жыл бұрын
Chinna vayasulla villayadiyadhu ippa intha video parkhum pothu niyabhagham varuthu madam. Thank you. Ennodha ponnukku solli tharuven.
@vijayalakshmirajendiran3886
@vijayalakshmirajendiran3886 5 жыл бұрын
அருமையான பதிவு சோழிளை பற்றி புதிய தகவல்கள் நிறைய சொன்னீர்கள் நன்றி அம்மா👍👍👍👌👌
@premaprema597
@premaprema597 5 жыл бұрын
சோழிகளை பார்த்த உடன்,மலரும் நினைவுகள்.அருமை நன்றி
@dhanveerirfan6145
@dhanveerirfan6145 5 жыл бұрын
அன்பு உள்ளமே இனிமையான இரவு பொழுதில் அருமையான எல்லோர்க்கும் உபயோகமான பதிவு முதல் முறையாக பார்த்தேன் பிரமித்தேன் யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்பார்க்காத வகையில் இருந்தது செல்வத்தை அள்ளித்தரும் சோழிகள் பற்றிய பதிவு மூன்று வகையான சோழிகள் அதை வாங்கி நம் வீட்டில் வைப்பதால் நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெள்ள தெளிவாக எல்லோர்க்கும் புரியும் வகையில் கூறினீர்கள் அதை பயண்படுத்தி எப்படி விளையாட வேண்டும் என்பதை தத்ரூபமாக விளக்கினீர்கள் உன்மைதான் அன்னையே இந்த காலகட்டத்தில் குழந்தைகளின் விளையாட்டு பொம்மை மொபைல் போன் இந்த மாதிரி சோழி வைத்து ஆடும் முறை நம் முன்னோர்கள் மட்டுமே இந்த விளையாட்டின் உள்ள இனிமை ஒலி எழுப்பும் சத்தம் யாருக்கும் தெரியாது
@mangleshwari
@mangleshwari Жыл бұрын
மேடம் அந்த சோலி எனக்கு வேணும் அனுப்பி வைக்கிறீங்களா எவ்வளவு பணம் சொல்லுங்க என் அட்ரஸ் தர அனுப்பி வைங்க 🙏🏻
@bagavathivenugopal2451
@bagavathivenugopal2451 5 жыл бұрын
Useful information... இன் றும் வீட்டில் பல்லாங்குழியும் சோழிகளும் உள்ளது விளையாடத்தான் ஆட்கள் இல்லை.பெரிய சோழிகள் உள்ளது தாயம் விளையாட நேரம் தான் இல்லை..
@isai_medai4701
@isai_medai4701 3 жыл бұрын
சோழி கனவில் வந்தால் என்ன மேடம், கொஞ்சம் solringala
@leeladharma4113
@leeladharma4113 5 жыл бұрын
Very useful tips mam. I will try this . Different information tq mam.
@andrewjuliyaandrewjuliya2999
@andrewjuliyaandrewjuliya2999 5 жыл бұрын
very very usefulana video amma 👌👌👌👌 adoothavargal nalla irrugganum enra uyarntha ulam konda vanga neenga amma 💖💖💖💖💖💕💕💕💕💕💕💕💕💕💕💕❤️❤️❤️❤️❤️
@msanthi4602
@msanthi4602 5 жыл бұрын
Choli muthu vilakkam arumai madam thank-you.
@gomathyhariharan7555
@gomathyhariharan7555 5 жыл бұрын
Nice information.Thanks
@MathiTex
@MathiTex 7 ай бұрын
புதிதாக வாங்கிய சோலி யை பாலில் அரை மணி நேரம் ஊரவைத்து லெமனில் ஊரவைத்து சுத்தம் செய்து வைத்துள்ளேன் குறி சொல்ல எப்படி பயன்படுத்த முடியும் என்று கூறவும்
@gopalkrishnan1668
@gopalkrishnan1668 5 жыл бұрын
Tku mam'e for this video n the details. As you said I remember my childhood memories.
@mahendrakumarbalasubramani7758
@mahendrakumarbalasubramani7758 5 жыл бұрын
மிகவும உபயோகமான வீடியோ அம்மா வாழ்த்துக்கள்
@sthilagavathi3523
@sthilagavathi3523 5 жыл бұрын
Intha game na enakku rompa putikkum rompa enjoya irukkum very interesting game vedio pottadugu thanks
@entertaining_edge_365
@entertaining_edge_365 5 жыл бұрын
Mam this is extremely superb information hats off to you
@manju8645
@manju8645 5 жыл бұрын
Intha generationku theriatha neraya useful information solli tharenga ma...tq ma
@koguladivyadivya3806
@koguladivyadivya3806 5 жыл бұрын
Amma super amma epdi nega evalo visayam theruchu vachurukaga super information and explanation
@hsfhetjemujwjw4555
@hsfhetjemujwjw4555 5 жыл бұрын
Very useful video mam thanks
@saranyasaranya3234
@saranyasaranya3234 5 жыл бұрын
Very nice information Mam thank you for this information Mam
@rmanishaacon7946
@rmanishaacon7946 5 жыл бұрын
Super Amma very useful information video 👍👍👍மூன்று வகையான சோழிகளை பற்றி பயனுள்ள தகவல்கள் சொன்னீர்கள் அம்மா மிகவும் நன்றி அம்மா 👌👌👌👌 சோழி விளையாட்டு சூப்பர் சுவாரசியமான விளையாட்டு அருமை மா👍🏼👍🏼👍🏼👍🏼
@runnerkarthik2397
@runnerkarthik2397 2 жыл бұрын
Madam, நா கிளி ஜோஷியம் பாக்கும்போது ஜோதிடர் எல்லா சோழியையும் என் கையில குடுத்து உருட்டி விட சொன்னாங்க,,,, நா உருட்டிவிடும்போது எல்லாமே குப்புற பாத்தப்படி விழுந்துது இதுக்கு என்ன காரணம்???? சொல்லுங்க Madam🧐🧐
@u.geethau.geetha8957
@u.geethau.geetha8957 5 жыл бұрын
superb & informative video amma...game romba nalla irrunthuchu ma....game is new to me...i am going to teach this new game fo my daughter....thank u amma....
@u.gouthamsiddharth1565
@u.gouthamsiddharth1565 5 жыл бұрын
hai Akka Epety Erukenga Rompa Nalla Eruku Entha Video Meghvum Payanuzthuma Eruku Kandipa Nan Sethu Parkeran Akka Nanri
@arshith8395
@arshith8395 5 жыл бұрын
Choliya parthathum oru happy vanthuthu nanum pallanguli vilayaduven childhood memory nabaga paduthunathuku nanri ma
@yoga1410
@yoga1410 5 жыл бұрын
S Amma... Really super idea to play indoor game for my son and myself Amma
@kavithavadivelu152
@kavithavadivelu152 5 жыл бұрын
Mam u are telling information that are very useful for us
@vanithajayaram3115
@vanithajayaram3115 10 ай бұрын
Soli kanavil vanthaal enna palan amma
@nandhinibalu3530
@nandhinibalu3530 2 жыл бұрын
Mam Iam your class student your my class teacher and English mam
@navinbalajirm7981
@navinbalajirm7981 4 жыл бұрын
மேடம் நீங்கள் மூன்றுவகையான சோழிகளை காட்டினீர்கள் இதில் எந்த வகை சோழி வீட்டில் பூஜை அறையில் வைத்தால் நல்லது ஒவ்வொரு கலருக்கும் ஒவ்வொரு வகையான ஆகர்ஷன சக்தி உள்ளதா தயவு செய்து கூறவும்
@meenakshisubbianvijay69
@meenakshisubbianvijay69 5 жыл бұрын
Superb ma. You have taught us something new ma. Thank you
@nageshperumal7661
@nageshperumal7661 5 жыл бұрын
இந்த சோளிகல் எங்கே கிடைக்கும். விவரங்களை தெரிவிக்கவும். நன்றி.
@sasmaa1081
@sasmaa1081 5 жыл бұрын
I will try mam super information mam super game mam try panrom mam tqu mam
@padmajahk4599
@padmajahk4599 5 жыл бұрын
Super mam really great to know abt the importance of sozhi and i remember my childhood days we also use to play this game thanks mam
@neethi2012
@neethi2012 5 жыл бұрын
Super ma, nice video ma.......so many useful information I'll learn from you ma.... tq...ma
@snekadurga8547
@snekadurga8547 5 жыл бұрын
Very useful video 🙏🙏🙏amma 🌹🌹🌹
@NirmalKumar-cj1kj
@NirmalKumar-cj1kj Жыл бұрын
டைகர் கவுரி சோழி பற்றி விரிவாக பதிவை போடுங்கள்
@kalyani15-h8e
@kalyani15-h8e 5 жыл бұрын
Lucky playful chozhi information vlog 👌👍
@srisri8947
@srisri8947 5 жыл бұрын
I follows by this message madam Game is super mam
@selvaraja3469
@selvaraja3469 5 жыл бұрын
Nalla thahaval Amma ethulai Athu vaganum solluga Amma pls send me
@vinodhinivasathakumar
@vinodhinivasathakumar 5 жыл бұрын
வணக்கம் அம்மா. Neenga sonna game super ah iruku.. Na en papaku kandipa soli tharuven... But neraiya doubt iruku ma.. 1. சோழி veetla vaikalama?? 2. Yetho kuri solravanga thana vachurupanga... na padathula kuda pathuruken but nejama theriyathu 3. Pooja room la vachu pooja pannanuma? 4. Ethula yethum original duplicate nu iruka?? 5. Yar venumnalum use pannalama? 6. Ella shop laum kedaikuma ma... Pls reply pannunga ma..
@vinodhinivasathakumar
@vinodhinivasathakumar 5 жыл бұрын
Na ungaketa neraiya question ketute iruken la dailyum.. Na neenga solratha ellam follow pannanum nu try pannitu iruken ma atha doubts vanthute iruku.. Thanks ma.
@monilithu123
@monilithu123 5 жыл бұрын
super Amma thank you Amma.
@lavinamadhan239
@lavinamadhan239 5 жыл бұрын
Mam u r jus giving wonderful information Ur doin gr8t
@betlinjenitta1948
@betlinjenitta1948 5 жыл бұрын
இதை தேடினேன் இப்போது கிடைத்தது
@nandhinimohan1178
@nandhinimohan1178 5 жыл бұрын
Superb message mam
@spumasree4927
@spumasree4927 5 жыл бұрын
Mam neenga gomati chakra and sozhi enga vangneenga. Amazon la satisfied ah ella. Konjam sollunga plz
@thinkpositive3826
@thinkpositive3826 4 жыл бұрын
Ellam vagaiyana choli matrum sangu vagaigal wholesale vilaiyil 8148429845
@devithiyagu8213
@devithiyagu8213 5 жыл бұрын
hi amma👌👌such a super video ma😍😍😍cholila evalavu information iruku eppa than threiyum ma🤗🤗🤗eppadi vaikanum, yaru yaru use pannuvaga appadi use pannuvaga athoda palangal ellathaium supera sonniga amma👌👌👌antha game romba supera iruku ma😍😍😍😍thanks for sharing
@bharathisivakumar2131
@bharathisivakumar2131 5 жыл бұрын
Superma. Thankyou
@m.dharunika8375
@m.dharunika8375 3 жыл бұрын
Nandri
@HomeMakerDairyNo1
@HomeMakerDairyNo1 5 жыл бұрын
Nice amma, super , thank u
@deepa6017
@deepa6017 5 жыл бұрын
Nice information amma..
@ramamoorthysasikala6246
@ramamoorthysasikala6246 5 жыл бұрын
Hello amma enga pati veetula ipoyum bathurama vichu irukaga amma naga pona veliyaduvom
@ponniarul9807
@ponniarul9807 5 жыл бұрын
Nice
@yogayogeswaran6970
@yogayogeswaran6970 5 жыл бұрын
Good,
@noorfahumi7297
@noorfahumi7297 5 жыл бұрын
Usefull video amma
@sumathidamotharan309
@sumathidamotharan309 5 жыл бұрын
Wow super game and good information
@RR-zz4uo
@RR-zz4uo 5 жыл бұрын
Super Amma Good information and nice game
@kalaivanip5633
@kalaivanip5633 5 жыл бұрын
Wow super game ma..and useful information...
@maryjesudassjesudass8634
@maryjesudassjesudass8634 5 жыл бұрын
Nice information ma
@raajilakshmi3192
@raajilakshmi3192 5 жыл бұрын
Fantastic mam.
@aymenmubeen1296
@aymenmubeen1296 5 жыл бұрын
Nyc yanga amma lots of love🤗😊👌👍😘
@selvaart6848
@selvaart6848 4 жыл бұрын
Madam, how can we keep 11 cholis in gents wallet?
@ranjanaanjana1990
@ranjanaanjana1990 5 жыл бұрын
We have this.now only we came to know about this
@athavan9499
@athavan9499 5 жыл бұрын
Super
@jeyalekshmi7673
@jeyalekshmi7673 5 жыл бұрын
Thank u madam
@thedrawingstation6188
@thedrawingstation6188 5 жыл бұрын
Thank you amma
@rathnasundararajan210
@rathnasundararajan210 5 жыл бұрын
Giri trading ,it's available
@hemamalathinagarajan
@hemamalathinagarajan 4 жыл бұрын
Mam vasakal ulla vailalamaa
@easy-tastyrecipes5974
@easy-tastyrecipes5974 4 жыл бұрын
no pa
@meenameena9457
@meenameena9457 2 жыл бұрын
Hello
@AshwinVB-ow5nf
@AshwinVB-ow5nf 5 жыл бұрын
Amma I am second comment MA all the best🐚🐚🐚🐚
@gayathriskandamurti8165
@gayathriskandamurti8165 5 жыл бұрын
👌👌
@mohanasundram5135
@mohanasundram5135 4 жыл бұрын
Super Mam vanakam
@easy-tastyrecipes5974
@easy-tastyrecipes5974 4 жыл бұрын
Thank you very much pa
@sujithapriskila3820
@sujithapriskila3820 5 жыл бұрын
Hiii mam.. nice video... Nangalum games la use panuvom😊
@raziawahab3048
@raziawahab3048 5 жыл бұрын
அடடா இதை என் தோழிகளுடன் விளையாடிய விளையாட்டு இந்த விளையாட்டில் அடி சண்டையெல்லாம் வரும் புளியங்கொட்டைகளில் இதை விளையாடியிருக்கோம்
@andrewjuliyaandrewjuliya2999
@andrewjuliyaandrewjuliya2999 5 жыл бұрын
amma naa first comment and first like
@suwathysuwathy5841
@suwathysuwathy5841 5 жыл бұрын
Nice
@sheela7781
@sheela7781 5 жыл бұрын
Intro super ma.. keep it up🤗
@Vegashini
@Vegashini 3 ай бұрын
Paithiyam soli magimai vainthathu athi poi vilaiyaduvatha👿
@thulasibai9912
@thulasibai9912 3 жыл бұрын
G
@vichub7470
@vichub7470 5 жыл бұрын
Game pl Don t send
@sathiyamoorthy9345
@sathiyamoorthy9345 Ай бұрын
சோழிகள் அதிர்ஷ்டம்தான்.. அதற்காக பதினோரு சோழியை பஸ்சில் வைத்தால் ஜோசியக்காரராக நினைப்பார்கள்😂😂😂😂
@shanmugapriya6685
@shanmugapriya6685 5 жыл бұрын
Super mam👌👌👌
@baskargayu1956
@baskargayu1956 5 жыл бұрын
Super
@jeyalekshmi7673
@jeyalekshmi7673 5 жыл бұрын
Thanki m
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 36 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 80 МЛН
The Psychology of Money | Tamil Book Summary | Karka Kasadara
19:12
Karka Kasadara
Рет қаралды 238 М.
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 36 МЛН