செம்மரம் ஏன் கோடிகளில் விற்கிறது? Why redsandalwood Is So Expensive? | ரத்த சந்தனம்

  Рет қаралды 45,726

Pasumai Vikatan

Pasumai Vikatan

Жыл бұрын

#redsandalwood #andhrapradesh #expensive
சென்னையில் உள்ள தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையத்தின் (National Biodiversity Authority) செயலாளர் ஜெஸ்டின் மோகன் ஐ.எஃப்.எஸ், செம்மரம் பற்றியும் தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையம் குறித்தும் விளக்குகிறார்.
Credits:
Host: Pon. Senthilkumar | Camera & Edit : P.Kalimuthu
--------------------------------
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile.page.link/KZbin

Пікірлер: 26
@shanvision9740
@shanvision9740 Жыл бұрын
நான் மதுரையில் செம்மரம் வைத்து 15 வருடங்களுக்கு மேல் ஆகி திடீரென புயல் அடித்து ஒரு 19 மரங்கள் வேறோடு விழுந்தும் முறிந்தும் விட்டது இதற்காக இதை அகற்றவே படாதபாடுபட்டு வருகிறேன் எங்கும் லஞ்சமஂ ஒவ்வொன்றுக்கும் அப்படியும் இதுவரை கட்டிங் ஆடர் வாங்க இன்னும் அழைந்துகொண்டே இருக்கிறேன். தயவுசெய்து யாரும் செம்மரம் வைத்து உங்கள் வாழ்க்கையை வீனடித்துக்கொள்ளாதீர்கள் .இந்த மரத்தை வாங்க யாரும் இல்லை.
@MVR-1996
@MVR-1996 Жыл бұрын
உங்க phone நம்பர் கொடுங்க வந்து நேருல பாக்கற உண்மையானு இப்படி தேவை இல்லம்மா பொய் சொல்லிட்டு இருக்காதிங்க.
@natarajannatarajan2662
@natarajannatarajan2662 Жыл бұрын
நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை இதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்
@rajendranmurugesan7144
@rajendranmurugesan7144 Жыл бұрын
மதுரையில புயலா? பொருத்தமா சொல்லுங்க சார்.
@ilachess1763
@ilachess1763 Жыл бұрын
நல்ல தகவல் நன்றி..
@parthibanariputhiran6918
@parthibanariputhiran6918 Жыл бұрын
Useful information...
@9789290490
@9789290490 Жыл бұрын
Vellore district layum irukkudhu ....gudiyattam reserved forest la irukkudhu .... gudiyattam to chottore route la irukkudhu ... gudiyattam camping garden la irukkudhu .... first Inga cricket vilaiyaaduvom ...ippo ellaame restricted area pannittaanga ..
@chithu651
@chithu651 Жыл бұрын
Useful information
@prabhushankar8520
@prabhushankar8520 Жыл бұрын
Good.
@gnanamani3312
@gnanamani3312 Жыл бұрын
Vellore district la irrukku nalla vea valaruthu it's almost chittoor belt particularly palar river ku before valaruthu
@rathinamm6026
@rathinamm6026 Жыл бұрын
What is the difference between rosewood and redwood?
@DR_Agri
@DR_Agri 23 сағат бұрын
Randum vera vera tree nga.. redsandal wood is costlier than rosewood
@rajans5600
@rajans5600 Жыл бұрын
Useless interview
@hirthiamn1935
@hirthiamn1935 Жыл бұрын
நானும் ஒரு ஏக்கர் வைத்து வளர்த்து வருகிறேன்
@tiger-sr9vz
@tiger-sr9vz Жыл бұрын
உண்மையில் இது பயன்தருமா எனக்கு இடம் உள்ளது அதான் கேட்கிறேன்
@umamageshav
@umamageshav Жыл бұрын
நல்ல மரக்கன்றுகள் எங்கே கிடைக்கும்.
@devotionalpitchaipillai3319
@devotionalpitchaipillai3319 Жыл бұрын
@@umamageshav ISHA Nursery in many districts
@kannamanoharan7503
@kannamanoharan7503 Жыл бұрын
என்னிடம் 31 வயது மிக்க மரம் 73 உள்ளது இன்னும் என்னால் இதனை விற்க முடிய வில்ல ஆசை வார்த்தையில் விலாதிற்கள்
@smfishfarm4692
@smfishfarm4692 Жыл бұрын
எந்த ஊர்ல அண்ணா?
@advocatemadrashighcourt
@advocatemadrashighcourt Жыл бұрын
எல்லாம் பிராடு வேலை யாரும் வாங்க மாட்டாங்க
செஞ்சந்தனம்... ஏன் இவ்வளவு மதிப்பு?
22:12
மண் காப்போம் - காவேரி கூக்குரல்
Рет қаралды 50 М.
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 34 МЛН
30,000 செம்மரம் வளர்த்த வெற்றி விவசாயி
15:34
மண் காப்போம் - காவேரி கூக்குரல்
Рет қаралды 112 М.
செம்மரம் வளர்ப்பு - முழுமையான பதிவு| Red Sandal Tree | Mr.X. Brittoraj 9944450552
7:00
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Рет қаралды 102 М.
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00