செம்பரம்பாக்கம் அடையாறு வரலாறு: இப்படிக்கு காலம் | 21/11/2021

  Рет қаралды 213,032

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер: 63
@rajumuthulingam4005
@rajumuthulingam4005 2 жыл бұрын
இதுபோன்ற வரலாறுகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை பண்டைய வரலாறுகள் பார்ப்பது கேட்பது மிகவும் மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் உள்ளது தொடரட்டும் இது போன்ற வரலாற்று படைப்புகள் வாழ்த்துக்கள்
@tamilanthevartv2404
@tamilanthevartv2404 2 жыл бұрын
வரலாற்றுச் சிறப்புகளை எடுத்துரைக்கும் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு நன்றி
@saravanansellvamani9552
@saravanansellvamani9552 2 жыл бұрын
Q
@subramaniamgopal5992
@subramaniamgopal5992 2 жыл бұрын
Sevoor village
@kumarajeshm
@kumarajeshm 2 жыл бұрын
அருமையான வரலாற்றுப் பதிவு, கேட்கும்போதே அக்காலத்திற்கு இட்டுச் செல்கிறது. நான் அக்காலத்தில் வழாவிட்டாலும், இப்பதிவின் மூலம் வாழ்ந்த அனுபவம் பெறுகிறேன். பதிவைப் பார்த்தாலே இப்படி மெய்சிலிர்க்க, அனுபவித்தால்!! எனத் தோன்றுகிறது. அரசியல்வாதிகளால் மீட்டெடுக்க முடியாது ஏனென்றால் இப்போது இருப்பவர்கள் *அரசியல் வியாதிகள்* மீட்டெடுக்க நல்ல *அறசெயல் வாதிகள்* வேண்டும்....
@englishwithavinesh
@englishwithavinesh 2 жыл бұрын
நாங்கள் எங்கள் சிறுவயதில் இந்த ஆற்றில் குளிக்க துணி துவைக்க மீன் பிடிக்க பயன்படுத்தினோம் அப்போ தண்ணீர் நன்றாக இருந்தது.(12வருடங்களுக்கு முன்பு). தினமும் தண்ணீர் ஆற்றில் ஓடிகொண்டே இருக்கும். இப்போ பல apartment போன்ற கட்டிடங்களில் இருந்து வரும் கழிவு மற்றும் மற்ற கழிவு கலந்து தண்ணீர் மோசமாக உள்ளது.
@kumaravel396
@kumaravel396 2 жыл бұрын
2015 ஆண்டுகள் தான் செம்பரம்பாக்கம் ஏரி என்பது உலகம் முழுவதும் தெரிந்தது
@sowrirajhot7840
@sowrirajhot7840 2 жыл бұрын
திருச்சியில் ஓடும் உய்யக்கொண்டான் வாய்க்காலை பற்றிய ஒளிபரப்பு செய்யுங்கள் அதிகரிகள் திருந்தட்டும் எங்கள் மாவட்டம் வீணாவதற்கு காரணமே மாநகராட்சி அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமே ஆகும்
@sowrirajhot7840
@sowrirajhot7840 2 жыл бұрын
வரலாறு அருமை உங்கள் சேவை தொடரட்டும் நல்வாழ்த்துக்கள்
@murugadoss3567
@murugadoss3567 2 жыл бұрын
மனிதனின் வெறிபுடிச்ச பேராசை காரணத்தால் , அழகான மதராசபட்டினம் இன்று அசிங்கமாட பட்டினமாக இருக்கு 😢 😢 🙏
@vkannan4215
@vkannan4215 2 жыл бұрын
தகவல்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் 💐💐💐🍫🍫🍫
@ravichandiranht3047
@ravichandiranht3047 2 жыл бұрын
அருமையான வரலாற்று சிறப்புமிக்க பதிவு
@balajirajendran7236
@balajirajendran7236 2 жыл бұрын
காவேரிப்பாக்கம் ஏரி தமிழகத்தில் இரண்டாவது பெரிய எரி 🔥
@GkMix88
@GkMix88 2 жыл бұрын
வரலாற்றுச் சிறப்புமிக்க பதிவு
@Jeff286-u1q
@Jeff286-u1q 2 жыл бұрын
Intha kuralin unmayana owner yarr?? 😍👌🏻👌🏻👌🏻
@jayajothi5732
@jayajothi5732 2 жыл бұрын
அருமையான விளக்கம் தக்க சமயத்தில் இப்படிக்கு காலம் வாழ்த்துக்கள்.👍👍
@susheelaanandan4029
@susheelaanandan4029 2 жыл бұрын
அருமை
@vasanthyvasu2799
@vasanthyvasu2799 2 жыл бұрын
நன்றி 🙏
@thefreebirds2583
@thefreebirds2583 2 жыл бұрын
நல்ல பதிவு
@ClashClans-kt3jh
@ClashClans-kt3jh 2 жыл бұрын
Love this series of news . Expecting more chennai things
@vivekanandansambamoorthy5177
@vivekanandansambamoorthy5177 2 жыл бұрын
மிகவும் சிறப்பான பதிவு புதிய தலைமுறை தொலைக்காட்சி நன்றி வணக்கம் ஜி வி சாம்பமூர்த்தி பிள்ளை சமூக சீர் திருத்த ஆர்வலர்
@kalamsalam5800
@kalamsalam5800 2 жыл бұрын
Salute PUDHIYA THALAIMURAI
@anithaanitha7501
@anithaanitha7501 2 жыл бұрын
Sembarapakathin varalaru semmaiyaka irukuradhu
@petchimuthumayan3267
@petchimuthumayan3267 2 жыл бұрын
அருமை சார்
@kalidasanm7157
@kalidasanm7157 2 жыл бұрын
This is the right time to take action against those who mix waste water in rivers. Because of heavy rain river is cleaned. Aslo need to remove unauthorised building near river
@arunsparta3317
@arunsparta3317 2 жыл бұрын
Excellent 🔥
@j.sanbeashivam
@j.sanbeashivam 2 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா. நன்றி.
@trramadasdas9546
@trramadasdas9546 2 жыл бұрын
Super message.....
@vignesh.tvicky9860
@vignesh.tvicky9860 2 жыл бұрын
சூப்பர் 😊
@j.sanbeashivam
@j.sanbeashivam 2 жыл бұрын
ஆஆஆஆ அருமை அருமை
@prathapprathap3276
@prathapprathap3276 2 жыл бұрын
Best documentary
@meiyappanrekha5436
@meiyappanrekha5436 2 жыл бұрын
Super.,
@murali.p1298
@murali.p1298 2 жыл бұрын
Yanga ooru chembarapakkam river
@mohamedajeeth2979
@mohamedajeeth2979 2 жыл бұрын
Good field work👌
@keerthanakeerthana5766
@keerthanakeerthana5766 2 жыл бұрын
Super explanation
@ursparrowkd6108
@ursparrowkd6108 2 жыл бұрын
Super
@jyothikumararumugam9438
@jyothikumararumugam9438 2 жыл бұрын
Super information
@balajilb1348
@balajilb1348 2 жыл бұрын
Unmaiyaavae chennai vivassayam panna oru apt aana place... Ellam kaalam dhan maathiduchiii
@varalakshmis3608
@varalakshmis3608 2 жыл бұрын
👌👍
@ramyaraja3977
@ramyaraja3977 2 жыл бұрын
இத்தனை ஏரிகள் இருந்தும் ஏன் தண்ணிர் பஞ்சம் 🤔🤔🤔🤔
@punithakumarp.k5166
@punithakumarp.k5166 2 жыл бұрын
Ippooo engpaaa ஏரி இருக்கு ellam ஏரியாவா thaneee iruukummm😭
@punithadhanasekar7455
@punithadhanasekar7455 2 жыл бұрын
Rajakal atchiye irundhirukalam iyarkaiodu sandhosama irundhirukalam
@Vijeshloverain
@Vijeshloverain 2 жыл бұрын
endravathu oru naal, ithu suthamaana aaraga odum meendum.. ithuvey en neenda naal kanavu
@rajendirank5074
@rajendirank5074 2 жыл бұрын
Samy saranam🎉
@anbuarul7323
@anbuarul7323 2 жыл бұрын
இப்போது யாரை சியல் வாதிகள் யாரும் பாலாற்றை சுத்தம் செய்கின்றேன் என்று வாயால் சொல்வார்களே தவிர சொன்ன வார்த்தையை நிறைவேற்ற வேண்டும் என்கின்ற நிலையில் யாரும் கிடையாது இப்பொழுது ஆட்சி செய்கின்ற திமுக கம்பெனியினர் பாலாற்றை சுத்தம் செய்து தருவேன் என்று வாக்குறுதி கொடுத்தார்கள் பற்றி இப்பொழுது என்ன நினைக்கின்றார்கள் என்று கேளுங்கள் மௌன மௌனம் மௌனம் மட்டுமே அவர்களுடைய வார்த்தையாக இருக்கும் தமிழக மக்களை முட்டாளாக இருக்கிறவரை அரசியல்வாதிகள் செல்வம் கொழித்தவர்களாக தான் இருப்பார்கள்
@pratheepalexander6462
@pratheepalexander6462 2 жыл бұрын
Maybe kuvam clean
@RajaRaja-yq9wh
@RajaRaja-yq9wh 2 жыл бұрын
SIR COLLEGE AND SCHOOL ARE BUILD INSIDE THIS LAKE AND THOUSANDS OF HOUSES SO FIFTY PERCENT LAKE IS GONE SO ALL WATER OF RAINFALLS CANNOT BE STORED IN THIS ĹAKE SO ALL WATER ENTER CHENNAI AND EVERY YEAR TAMILNADU GOVT ASK TEN THOUSAND CRORES FUNDS WHY
@VinodKumar-ot3tb
@VinodKumar-ot3tb 2 жыл бұрын
Ths s called news
@murugadoss3567
@murugadoss3567 2 жыл бұрын
பேசாம இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்காமலே இருந்து இருக்கலாம் 🤔 😢... நம்ம அரசியல்வாதிகள் அடிக்கிற கொள்ளைக்கு , பிரிட்டிஷ் காரன் எவ்வளவோ பரவாயில்லை 🤔 😢 😢 👍
@susheelaanandan4029
@susheelaanandan4029 2 жыл бұрын
Yes
@aravindc9682
@aravindc9682 2 жыл бұрын
Shadow dmk ? Why not exposed in admk?
@aravindc9682
@aravindc9682 2 жыл бұрын
That time admk?
@anbuarul7323
@anbuarul7323 2 жыл бұрын
ஏன் வெறும் வெள்ளைக்காரர்கள் உடைய பெயர்களாகவே சொல்லுகிறீர்களே நமது முன்னோர்களாகிய அரசர்கள் இந்த ஆட்டிற்கு அல்லது எங்களுக்கு எந்த விதமான உதவியும் செய்யவில்லை அவர்கள் எந்த முயற்சியும் செய்யவில்லை இலக்கணம் சார்ந்த புரோகிராம் வரலாறு மற்றும் கூறுகிறீர்களே அதற்கு முந்தைய நினைக்கவில்லை பிரிட்டிஷார் மீது உங்களுக்கு அத்தனை ஈடுபாடு எத்தனை அரசர்கள் இதற்காகப் பாடுபட்டு இருக்கின்றார்கள் நம் நாட்டை காத்திருக்கின்றார்கள் அவர்களுடைய வரலாறையும் இணைத்து பேசுங்கள்
@vinothvinoth6526
@vinothvinoth6526 2 жыл бұрын
British build the Bridge, good
@musicbeatzofagirl.6768
@musicbeatzofagirl.6768 2 жыл бұрын
Intha oodai, kaalvai ellam ippo enga da irukku ....
@mrkaruppu5253
@mrkaruppu5253 Жыл бұрын
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் கீழ்செறுவாயில் வெலிங்டன் ஏரி உள்ளது வெள்ளையர்கள் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்டது அதன் வரலாறை கொஞ்சம் சொல்லுங்க புதியதலைமுறையே
@benabraham1987
@benabraham1987 2 жыл бұрын
Excellent 👌👌👌
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 33 МЛН
怎么能插队呢!#火影忍者 #佐助 #家庭
00:12
火影忍者一家
Рет қаралды 42 МЛН
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 33 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 15 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 33 МЛН