அண்ணாவணக்கம்எங்கவீட்டில்செம்பருத்திசெடில்மாவுபூச்சிஅதிகம்வருது இலைபூசின்னாதாக இலைகள்மிகவுமீசின்னாகபூவம்அப்படிதான்பூக்குதுஇதறீகுஒருவழிசொல்லுங்க இப்பமழைகாலம்ஆனாலும்பூஇலைபெரிதாக இல்லை பூக்கள்இரண்டுநான்குபூபூக்குதுஇதற்குவழிஎன்னசொல்லுங்க அண்ணாபீலிஸ்
@santhiganesan62082 жыл бұрын
Super tips sir
@eswarangirija76938 ай бұрын
Thank you bro🎉
@matildarichard7052 жыл бұрын
Super information. Thanks
@rajisrikumarandecarator88648 ай бұрын
❤😊
@sribalaterracegardening70552 жыл бұрын
Super bro
@abisharichard29452 жыл бұрын
சூப்பர் டிப்ஸ்
@irshadkingirshadking52032 жыл бұрын
Super tricks Anna thanks ❤️❤️❤️
@rosa760162 жыл бұрын
thank you so much the useful message from nederland.
@sivaswamysivakumar92722 жыл бұрын
Tq anna
@bhuvi64442 жыл бұрын
Ennodathu otha sembaruthi Neega sonna problem en sedikum iruku... already egg shells koduthuten but no improvement... next sunnappu try pantren bro
@geetharao56202 жыл бұрын
Very very super and timing tips for me brother. Thank you so much.murrungai chediyil pookkal varugirathu aanal gaigal varuvathillai. Any tips please.
@chitraraghu60402 жыл бұрын
Sir vendaikai chedi nalla healthy a iruku, poo varala, enna pannalam?
@kalpagammurali20872 жыл бұрын
Thank u sir👏
@prasannalakshmi10342 жыл бұрын
மிக மிக அருமனை பதிவு brother. I will definitely try this. Brother please upload a video on koiya sedi என்னோட koiya illai நுனி kainthu போகிறது, poo வைக்க matenguthu. Nattu koiya 2 ft valarthu ளது but போ வைக்க வில்லை. What to do for this problem please advise brother. Athu போல என்னோட roja செடிகளின் இலைகள் light green color il ullathu. பூச்சிகள் yethu இல்லை check panni viten. It was blooming well but sudden ah சிறிய pookal pookarathu and ரொம்ப குறைவான motukal iruku. Please advice brother it will be useful for me. Thank you
@sarvakuttyofficial33028 ай бұрын
Hm bro aduku poo than kottudhu😊
@mistryrider64952 жыл бұрын
Anna super 👌👌👌
@madrasveettusamayal7952 жыл бұрын
Usefull upload very clear explain
@bhuvanap29522 жыл бұрын
How many days once, do we have to give this calcium water. Please clarify.
@PadmaShun2 жыл бұрын
Beetal leaf chunnumpu va
@vasanthapadmagirison84132 жыл бұрын
Is it applicable to all flowering plants
@SUDAGARKRISHNAN2 жыл бұрын
Okay
@radhikakrishna03602 жыл бұрын
Sir enoda Roja chediyai theni vandu leaves ellam kadichtu poidudu. Enna pannalam
@shreyasingaram29862 жыл бұрын
ஹாய் சார் ,எப்படி இருக்கீங்க , உங்களோட வீடியோ நிறைய பார்ப்போம் பயனுள்ள வீடியோக்களை அளிப்பதற்கு நன்றி , எங்கள் வீட்டுத் தொட்டியில் சங்கு பூச்சி உள்ளது ,அந்து பூச்சி போவதற்கு என்ன செய்ய வேண்டும் , இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் சார்
@SUDAGARKRISHNAN2 жыл бұрын
முட்டை ஓட்டை தூளாக்கி அதை வேருக்கு போட்டு கிளறி விடவும்
@shreyasingaram29862 жыл бұрын
Thank you sir
@hemalathaananthakrishnan47172 жыл бұрын
Calcium tablet use seiyalama
@kamalkannan20202 жыл бұрын
Anna vethalachediku rose mallichediku ellathukkum vuthalama anna
@SUDAGARKRISHNAN2 жыл бұрын
கொடுக்கலாம்
@vishalmarimuthu13152 жыл бұрын
Bro na neraya chembaruthi chedi vechirukke, but sila chedigal pookave maatengidu. Enna bro pannalam.
@porkodin91282 жыл бұрын
Same problem
@gurucharan7412 жыл бұрын
Sir Jodi rose white colour,,, 3 year old oru poo kids pookavey illanga sir please tips podunga sir,
@poornipriya66032 жыл бұрын
ஐயா முல்லை பூ 13 வருடமாக இருக்கு 10 பூ தான் பூக்கும் வீட்டுலே இருக்க டிப்ஸ் எதுனா சொல்லி தாங்க
@SUDAGARKRISHNAN2 жыл бұрын
தேமோர் கரைசல் தெளிக்கவும்
@vgsuji2 жыл бұрын
வாங்கும்போது ரோஸ் செடியில் நிறைய பூக்கள் இருந்தது இப்போது பூக்கள் , தளிர் வரவில்லை குச்சி மட்டும் இருக்கு.. இந்த சுண்ணாம்பு கரைசல் ரோஸ் செடிக்கு ஊத்தலாமா அண்ணா?
@SUDAGARKRISHNAN2 жыл бұрын
வேண்டாம்.மீள் மேக்கர் ரை தண்ணீரில் ஊறவைத்து அதை வேருக்கு ஊற்றி வரவும்
@ramvijaya77642 жыл бұрын
Very useful information Sir. Thank you Sir.
@thilagavathymuniappan31722 жыл бұрын
மிளகாய் செடியில் பூ வருகிறது காய் பிடிக்கவில்லை காய் பிடிக்க டிப்ஸ் சொல்லவும்
@bhavanaruchitha28972 жыл бұрын
Sunnambu sembaruthi chediku mattumdhan kodhukannuma illa Ella chediku use pannlama
@SUDAGARKRISHNAN2 жыл бұрын
All'
@bhavanaruchitha28972 жыл бұрын
@@SUDAGARKRISHNAN tq
@allinallgp24072 жыл бұрын
அண்ணா செம்பருத்தி பூவை அணில் கடித்துவிடுகிறது என்ன பண்ணலாம்
@SUDAGARKRISHNAN2 жыл бұрын
வினிகர் கரைசல் தெளித்து விடலாம்
@vishalchakkaravarthy44152 жыл бұрын
சுண்ணாம்பு என்பது வெற்றிலைபாக்குக்கு சேர்ப்பாங்களே அதுவா?
@SUDAGARKRISHNAN2 жыл бұрын
ஆமாம்
@vishalchakkaravarthy44152 жыл бұрын
@@SUDAGARKRISHNAN 🙏
@shazwonders29922 жыл бұрын
Eppo ellam kudukalam brother...time gap pls
@SUDAGARKRISHNAN2 жыл бұрын
மாதம் ஒரு முறை
@vijayaprabha28062 жыл бұрын
👌😊🍧🍧👻👻
@lakshmitk70thd762 жыл бұрын
என் செம்பருத்தி செடியில் மொட்டுக்கள் வரமாட்டங்குது.... செடி மட்டும் வளருது... ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கள் பூக்குது....
@lakshmitk70thd762 жыл бұрын
இதற்கு ஒரு வழி சொல்லுங்கள்....
@SUDAGARKRISHNAN2 жыл бұрын
15நாளுக்கு ஒரு முறை எப்சம் சால்ட் அரை டீஸ்பூன் அளவு வேர் பகுதியில் போட்டு தண்ணீர் ஊற்றி வரவும்