செம்பருத்தி செடிக்கு special treatment superb .🌺🌺🌺
@RajiGowthaman2 жыл бұрын
Courier vanthutha
@tusha15522 жыл бұрын
@@RajiGowthaman இன்று வரவில்லை .
@RajiGowthaman2 жыл бұрын
@@tusha1552 Sunday நாளை வரும்
@tusha15522 жыл бұрын
@@RajiGowthaman I shall inform you as soon as I get it .
@hari38877 ай бұрын
Mrs. Raji. Very useful tips.
@padmaraj34602 жыл бұрын
you have very valuable tips and ideas and you explain beautifully.thanks so much.
@RajiGowthaman2 жыл бұрын
👍🙏
@eraslouis50382 жыл бұрын
Hi sister good evening Ennudaiya sembaruthi chediyilayum Vellai poochi iruku sister. Vungal vedio enaku usefula irukkum sister. Thank you happy gardening.
@kalaichelviranganathan32582 жыл бұрын
உண்மை ராஜி. என் வீட்டில் நான்கு கலர் செம்பருத்தி செடி இருப்பதால் சாமி படத்திற்கு ஒரளவு பூர்த்தி அடைகிறது..
@SrimathiK-te2pl11 ай бұрын
Very informative. Thanks for sharing 👍
@RajiGowthaman11 ай бұрын
♥️
@gopalpasupathy74872 жыл бұрын
👌 very good & very useful, informative presentation for terrace gardens lovers. So far nobody has given this kind of tips. Can you recommend this kind of treatment to other flowering plants.
@RajiGowthaman2 жыл бұрын
S of course I am very interested and pleasent in sharing tips
@hari38877 ай бұрын
Thank you so much Madam
@dailystatus3478 Жыл бұрын
Super sis🙏indha poachi ahh paarthale irritate aagum
@maryvarghese57187 ай бұрын
Very useful tips
@rajeswarirajeswarivijayaku5879 Жыл бұрын
Happy Divali
@funzchannel52372 жыл бұрын
Your terrace garden is so much appealing and attractive too. I need some variety flower seeds , can you suggest which nursery does online
@RajiGowthaman2 жыл бұрын
You try in Amazon
@RajiGowthaman2 жыл бұрын
I am getting there only
@funzchannel52372 жыл бұрын
Ok coz I was concerned if those seeds germinate , even though they are reviews . I will get it lets see how the growth comes out.
@yazhinicreations22602 жыл бұрын
உண்மையாகவே மிகவும் பயனுள்ள பதிவு சிஸ்டர்... என் செம்பருத்தி நன்கு வளர்கிறது ஆனால் மொட்டுகள் வைக்கவில்லை சரியான நேரத்தில் எனக்கு உபயோகமான பதிவு.. என் செடியில் இலைகள் பெரிதாக நன்றாக இருக்கிறது சிஸ்டர் ஆனால் தொட்டி சிறிது. நீங்கள் சொன்ன அனைத்து டிப்ஸ்யும் செய்து பார்க்கிறேன் ..பால் மற்றும் கற்றாழை பயன்படுத்திய விதம் அருமை... ரெயின் லில்லி கிழங்கு கிடைத்தது மிக்க நன்றி சிஸ்டர்
@RajiGowthaman2 жыл бұрын
Magilchi
@remadevikv38772 жыл бұрын
@@RajiGowthaman ji
@tmramachandranmunusamiraj93232 жыл бұрын
இனியவர்களே! கற்றாழக்கு மாற்றாக ஆவின் சாணத்தை உருட்டி செருகிவைப்பது எங்கள் கிராமத்து வழக்கம். அது ரோஜாவோ! முருங்ககையோ! இதைச்செய்தும் பயன்பெறலாமே! நன்றிகள்.
@dhanasekarandhanasekaran40272 жыл бұрын
Hibiscus plant cutting, milk fertilizer very super 👌muskmelon harvest pannalaya mam
@RajiGowthaman2 жыл бұрын
No athu pazhukala
@dhanasekarandhanasekaran40272 жыл бұрын
@@RajiGowthaman Oho athan harvest pannalaya OK ok mam 👍
@kavithasingar38762 жыл бұрын
Madam ippo rice, chenna ellam salt pottu cook pannuvome ,antha water planttukku kudukalama
Sister செம்பருத்தி மொட்டுக்கள் எல்லாம் அணில் கடித்துவிடுகிறது ஒரு பூவை கூட பூக்கவிட மாட்டிங்கது. அணில் கம்பு வைக்கிறோம் ஆனாலும் மெரட்டுக்களை கடித்துவிடுகிறது
@RajiGowthaman2 жыл бұрын
Hardware சென்று அந்த தொட்டி மட்டும் mesh vaangi podunga
@allinallgp24072 жыл бұрын
@@RajiGowthaman அப்படினா என்ன Sister
@soniyapatrick77542 жыл бұрын
அக்கா... என் வீட்ல ஒரு தக்காளி செடி வச்சிருக்கேன். அதுல ஒரு சின்ன காய்யும் வந்திருச்சு. இப்போ அதுல எதோ நோய் அடிச்சு இலைகள் எல்லாம் சுருண்டு போய் பழுதுகொண்டே இருக்கு. காய் வந்ததா பார்த்து சந்தோஷ பட்ட என் ககுழந்தைகள் அது இப்படி ஆனத பார்த்து ரொம்ப வருதபடுரங்க. சரி சியா வழிமுறைகள் சொல்லவும். சீக்கிரமாக.
@RajiGowthaman2 жыл бұрын
இலை சுருட்டுடல் பிரச்சினை. புளிச்ச மோர் தண்ணீர் கலந்து spray பண்ணுங்க. வாரம் இருமுறை அல்லது இலையை நீக்கவும்