சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே, நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே, நின்றது போல் நின்றாள், நெடுந்தூரம் பறந்தாள், நிற்குமோ ஆவி, நிலைக்குமோ, நெஞ்சம், மணம் பெறுமோ வாழ்வே.., ஆ.., ஆ.., ஆஆஆ.., செந்தமிழ், தேன் மொழியாள், நிலாவெனச் சிரிக்கும், மலர்க் கொடியாள், நிலாவெனச் சிரிக்கும், மலர்க் கொடியாள், பைங்கனி இதழில், பழரசம் தருவாள், பருகிடத் தலை குனிவாள், செந்தமிழ்த், தேன் மொழியாள், நிலாவெனச் சிரிக்கும், மலர்க் கொடியாள், நிலாவெனச் சிரிக்கும், மலர்க் கொடியாள், பைங்கனி இதழில், பழரசம் தருவாள், பருகிடத் தலை குனிவாள், காற்றினில் பிறந்தவளோ, புதிதாய்க், கற்பனை வடித்தவளோ, ஓஓஓ..ஓ.., ஆ.., ஆ.., ஆஆஆ.., ஆஆஆ..ஆ..ஆஆ..ஆ..ஆ.., காற்றினில் பிறந்தவளோ, புதிதாய்க், கற்பனை வடித்தவளோ, சேற்றினில் மலர்ந்த, செந்தாமரையோ, செவ்வந்திப் பூச்சரமோ, சேற்றினில் மலர்ந்த, செந்தாமரையோ, ஓஓஓ.., செவ்வந்திப் பூச்சரமோ, அவள், செந்தமிழ்த் தேன் மொழியாள், நிலாவெனச் சிரிக்கும் மலர்க் கொடியாள், நிலாவெனச் சிரிக்கும் மலர்க் கொடியாள், பைங்கனி இதழில், பழரசம் தருவாள், பருகிடத் தலை குனிவாள், கண்களில் நீலம், விளைத்தவளோ, அதைக் கடலினில், கொண்டு கரைத்தவளோ, கண்களில் நீலம், விளைத்தவளோ, அதைக் கடலினில், கொண்டு கரைத்தவளோ, பெண்ணுக்குப் பெண்ணே, பேராசை கொள்ளும், பேரழகெல்லாம் படைத்தவளோ.., பெண்ணுக்குப் பெண்ணே, பேராசை கொள்ளும், பேரழகெல்லாம் படைத்தவளோ.., அவள் செந்தமிழ்த், தேன் மொழியாள், நிலாவெனச் சிரிக்கும் மலர்க் கொடியாள், நிலாவெனச் சிரிக்கும் மலர்க் கொடியாள், பைங்கனி இதழில், பழரசம் தருவாள், பருகிடத் தலை குனிவாள், மேகத்தைக் கூந்தலில் முடித்தவளோ, விண் விண்களை மலராய் அணிந்தவளோ, ஓஓ..ஓ.., மேகத்தைக் கூந்தலில் முடித்தவளோ, விண் விண்களை மலராய் அணிந்தவளோ, மோகத்திலே, இந்த உலகம் யாவையும், மூள்கிடச் செய்யும், மோகினியோ, மோகத்திலே, இந்த உலகம் யாவையும், மூள்கிடச் செய்யும், மோகினியோ, அவள் செந்தமிழ்த், தேன் மொழியாள், நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள், நிலாவெனச் சிரிக்கும், மலர்க் கொடியாள், பைங்கனி இதழில், பழரசம் தருவாள், பருகிடத் தலை குனிவாள், - Senthamizh Then Mozhiyal - MOVIE:- MAALAYITTA MANGAI (மாலையிட்ட மங்கை)
@sep20suresh5 жыл бұрын
👌👍🏻🙏
@manivelgovindharaj78264 жыл бұрын
Super lyrics thank u
@akshanakshan32874 жыл бұрын
j
@bhuvanadhanasekar86652 жыл бұрын
என் அப்பாவுக்கு மிகவும் பிடித்த பாடல் இன்றும் நான் கேட்டு கொண்டு இருக்கிறேன் old is gold nu அப்பா சொல்லுவா ரு இப்ப புரியுது
@GokulM-mn2cb5 жыл бұрын
இதுதாண்டா real melody song♥️♥️
@padmanabhanv53222 жыл бұрын
Original tamil song
@albertsugumar8823 Жыл бұрын
நான் 1973ல் பிறந்தவன் இது போன்ற அற்புத பாடல்கள் நமது மூத்தவர்களுடனான மலரும் நினைவுகளை நமக்கு ஞாபகமூட்டும் ஒரு வாய்ப்பு
@rajarajan60182 жыл бұрын
உயிர் உள்ள வரை ரசித்து பார்க்க வைக்கும் பாடல்
@sundarbabu34205 жыл бұрын
பாராட்ட வார்த்தைகள் இல்லை. இனிது இனிது தமிழ் மொழி இனிது.....
@sureshkumar-zj3gg2 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது....ஏதோ என் வாழ்க்கையில் முழுமை அடைந்த விட்டதாக தோன்றுகிறது
@jsaran79382 жыл бұрын
👍👍👍 yes
@cidsankars38318 жыл бұрын
எனக்கு பழைய பாடல் என்றால் ரொம்ப பிடிக்கும் இதுபோன்ற நடை உடை நடனம் நம்மை பரவசத்திற்கு உள்ளாக்கும் பாடல்
@akkiniprakash.a236 жыл бұрын
அருமை செந்தமிழ்
@sunathir990611 ай бұрын
@@akkiniprakash.a23😢
@a.s.sureshbabuagri66052 ай бұрын
கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல் என்றும் மறக்க முடியாத பாடல்
@thirumanarchunan69984 жыл бұрын
படம்: மாலையிட்ட மங்கை சில்லென்று பூத்த சிறுநெருஞ்சி காட்டினிலே நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே நின்றது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள் நிற்குமோ நெஞ்சம் நிலைக்குமோ ஆவி மனம் பெறுமோ வாழ்வே செந்தமிழ் தேன்மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள் நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள் பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள் செந்தமிழ் தேன்மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள் நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள் பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள் காற்றினில் பிறந்தவளோ புதிதாய் கற்பனை வடித்தவளோ காற்றினில் பிறந்தவளோ புதிதாய் கற்பனை வடித்தவளோ சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ செவ்வந்தி பூச்சரமோ சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ செவ்வந்தி பூச்சரமோ அவள் செந்தமிழ் தேன்மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள் நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள் பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள் கண்களில் நீளம் விழைத்தவளோ அதை கடலினில் கொண்டு கரைத்தவளோ கண்களில் நீளம் விழைத்தவளோ அதை கடலினில் கொண்டு கரைத்தவளோ பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ அவள் செந்தமிழ் தேன்மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள் நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள் பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள் மேகத்தை கூந்தலில் முடித்தவளோ விண்மீன்களை மலராய் அணிந்தவளோ மேகத்தை கூந்தலில் முடித்தவளோ விண்மீன்களை மலராய் அணிந்தவளோ மோகத்திலே இந்த உலகம் யாவையும் மூழ்கிட செய்யும் மோகினியோ மோகத்திலே இந்த உலகம் யாவையும் மூழ்கிட செய்யும் மோகினியோ அவள் செந்தமிழ் தேன்மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள் நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள் பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள்
@adhmadhiyanamperinbam652 жыл бұрын
Super 👍
@ravisankar9265 жыл бұрын
இத்தகைய அழகான வரிகளை தமிழ் வரிகளை கண்ணதாசனால் மட்டுமே எழுத முடியும் கண்ணதாசனைப் போல் இனி ஒரு கவிஞனை நம்மால் பார்க்க முடியுமா
@shyamananth6 жыл бұрын
தேனாய் ஒளிக்கும் பாடல். எத்தனை முறை கேட்டாலும் ஈர்ப்பு குறையவே இல்லை. மீண்டும் மீண்டும் கேட்க ஆசை வருகின்றது.
@varunprabath96265 жыл бұрын
Who’s watching in 2019, this song can be watched even in 2099 also
@jsatcm91584 жыл бұрын
எங்கள் ஊரில் திருமண விழாக்களில் பாடகூடிய முதல் பாடல்
@ponarunachalam5454 Жыл бұрын
மனதை மயக்கும் பாடல் இசை நடனம் கேட்க கேட்க பரவசம்
@playwithdurai6024 Жыл бұрын
தொடர்ந்து ஓராயிரம் தடவைகூட கேட்கலாம் நல்ல ரசனையுடன்
70 years later it's still an amazing song! Dancing to the tune again!
@VijayavelMama10 жыл бұрын
சில் என்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே நில் என்று கூறி நிறுத்தி வழி போனாளே. நின்றது போல் நின்றாள். நெடும் தூரம் பரந்தாள் நிர்க்குமொ ஆவி நிலைக்குமொ நெஞ்சம் மணம் பெருமொ வாழ்வே அஹ் ஆஆ ஆஆஅ ஆஆஅ ஆஆஅ செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள் நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள் பைங்கனி இதழின் பழ ரசம் தருவாள் பருகிட தலை குனிவாள் காற்றினில் பிரந்தவளொ புதிதாய் கற்பனை வடிதவளொ அஹாஅ ஆஆஅ... காற்றினில் பிரந்தவளொ புதிதாய் கர்பனை வடிதவளொ செற்றினில் மலர்ந்த செந்தாமரையொ செவ்வந்தை பூ சரமொ அவள் செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியால் நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள் பைங்கனி இதழின் பழி ரசம் தருவாள் பருகிட தலை குனிவாள் கண்களில் நீலம் விளைதவளொ அதை கடலினில் கொண்டு கரைதவளொ பெண்ணுக்கு பெண்ணே பெராசை கொள்ளும் பெரழகெல்லாம் படைதவளொ அவள் செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள் நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள் பைங்கனி இதழின் பழ ரசம் தருவாள் பருகிட தலை குனிவாள்
It's 2022 and I'm watching with my 1 year old daughter who's addicted to this song ❤️🥰
@jaswinderahluwalia8 жыл бұрын
Someone wrote here .he listens to this song the whole time..how true .its magical..somewhat mystical..i cant get it out of my head for hours Such was the genius of the music writers and poets they thought alike and created art as if two artists began painting a picture existing only in their heads eventualy producing a masterpiece What we have now in the music world is trash..nothong anywhere near to these works of art no lasting effect ..just noise These are jewels for all time
@LogeshwaranM8 жыл бұрын
jaswinder ahluwalia How beautifully you have said it! iam a 80's born but i love these kind of song! sheer bliss! the future generation will wonder about this creation! Truly a master piece which cannot be recreated by anyone at all 😊
@gogulanjaver18197 жыл бұрын
p susilasongs .....
@SakthiVel-gp8tn5 жыл бұрын
இந்த பாடலுக்காக என் உயிரையும் கொடுப்பேன்
@jsaran79382 жыл бұрын
🙏🙏🙏
@r.skumar48378 жыл бұрын
இந்த பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்
@qistnaexpresssdnbhd62706 жыл бұрын
good🤗🤗😍😍😘
@wizardsdragon16076 жыл бұрын
R.S Kumar true
@manickarajm.manickarajanad99848 жыл бұрын
டீ ஆர் மகாலிங்கத்தின் குரலுக்கும் இசைக்கும் பொருத்தமான பாடல் .
@Ashokkumar-yf7op8 жыл бұрын
Manickaraj M உண்மை
@mdivya30896 жыл бұрын
Mokka
@kamaliyahmajeed463411 жыл бұрын
My father sings this song exactly like the singer...
@balavkrish4 жыл бұрын
Great
@universe1focus9854 жыл бұрын
Hi guys, pls listen healer basker speech yaa.
@ramsathya70384 жыл бұрын
என்ன ஒரு இசை என்னா வரி மற்றும் குரல் வளம் எம் மொழி தமிழ்
@SLC4442 жыл бұрын
தமிழ் மொழியின் இனிமையை விளக்கும் பாடல்.
@ashikmam63572 жыл бұрын
yes
@kannadhasan1854 жыл бұрын
Thank s to god to make me born as grandson of kaviarasu Kannadasan who produced this movie penned all the song and also to introduce the great versatile actor Manoramma 🙏🏽
@RJagan-qz5xp5 жыл бұрын
Who is watching 2019?...❤
@VijayaLakshmi-pc9sd5 жыл бұрын
We're watching
@hemaprakash72135 жыл бұрын
I'm watching I'm from mysore
@ANONYMOUS-ud8fl5 жыл бұрын
Me
@jayashreegandikota83365 жыл бұрын
I am watching now also
@varsha73655 жыл бұрын
Jayashree Gandikota I m Nancy watching
@varadarajandharmalingam71662 жыл бұрын
1958- ம் ஆண்டில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் T.R.மகாலிங்கம் அவர்கள் சொந்த குரலில் தேனுடன் கலந்து தேவாம்ருததமிழில் பாடியுள்ள பாடல் வரிகள் தமிழ்மொழி மற்றும் தமிழர்கள் அதிகம் வாழும் வெளிநாட்டவர்கள் மீண்டும் மீண்டும் கேட்க ஆவலுடன் இருக்கின்றார்கள்.🙏🙏🌹🌹😀😀👏👏👍👍
@kalaiveera84704 жыл бұрын
என்தமிழ் வரிகள்.. தெறிக்கும் தேன்துளிகள்!
@remash5214 жыл бұрын
எனது தாத்தாவிற்கு மிகவும் பிடித்த பாடல்.... இதை கேட்கும் பொழுது என் தாத்தாவின் ஞாபகம் வருகிறது....😭😭
@haneeshruby328010 жыл бұрын
its nice just not because its old but it has something very very unique.BEST SONG FOREVER.
@lakshmikanthan72318 жыл бұрын
மேகத்தை கூந்தல் முடிந்தவலோ விண் மீன்களை தலையில் அணிந்தவலோ👌👌
@prabubharathi98874 жыл бұрын
Super
@vasanthgb51494 жыл бұрын
கொரானா காலத்தில் இந்த பாடலை கேட்கிறேன் தேன் கலந்த குரலில்
@shanmugamsaravana8346 жыл бұрын
இன்றைய இளைய தலைமுறையினர் கூட கேட்டு ரசிக்கும் இனிமையான பாடல்
@somusundaram80294 жыл бұрын
செந்தமிழ் தேன் மொழியாள் என்னும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே
@sangavitamilmani4027 жыл бұрын
IM just 22 old, எல்லா பழைய பாடலும் ரொம்ப அருமையா இருக்கு, ஒருமுறை என் கல்லூரி நிகழ்ச்சியின் போது T. R. மகாலிங்கம் அவர்களின் மகன் இந்த பாடலை மேடையில் பாடினார், அப்படியே அவர் தந்தையின் குரல்
@vmanoharanranipet.1527 Жыл бұрын
Thepan chakaravarthi.
@ponnusamy11222 жыл бұрын
Excellent very very super songs 🎵 👌 👏 🙌 👍 ❤️
@rkeaswar45524 жыл бұрын
இந்தப் பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@சவுரி.நல்லாவூர்ஆர்.கே4 жыл бұрын
T.R.மகாலிங்கத்திற்கு இணையான புல்லாங்குழல் இசை
@ragupathynarayan41602 жыл бұрын
This great song by Kannadasan in his own production was to give a new lease of acting life to T R Mahalingam and was debuted by the great Manorama
This beautiful song was written by Kannadasan .He once said that he wanted to produce a film fully relying on his writing skills and produced this film.The hero Mahalingam was out of the film industry and in poverty at that time.After this film Mahalingam enjoyed a second innings in the film industry.
@jshanthi46452 жыл бұрын
Song super very very super mainavathi dence arumai padal kettu kondu irukka venum endru irukkum avlo arumaiyana padal thukkam thanaa varum inimaiyana padal by j shanthi
@balakrishnanganesh28004 жыл бұрын
Any time I want to recharge myself between hectic work or meetings I hear this song. What a blend of melody in song with clear diction with excellent background beat which makes you feeling dancing while you are listening proud to be a tamizhmagan
@Tamilarasan-s7iАй бұрын
நான் 2, ம்வகுப்பில் ரசித்தபாடல்,இப்ப என்வயது 71,
@raseenadventure926 жыл бұрын
My all time favourite song.காலத்தால். அழியாத தெய்வீக பாடல்.
@subburajp29632 жыл бұрын
என்றும் மறக்க முடியாத இனிமையான பாடல்
@r.ranjithkumar27656 жыл бұрын
எத்தனை புதிய பாடல் கேட்டாலும் இது போல் ஒரு பாடல் கேட்டால் மந்திரிக்கும் அமைதி கூடுகின்றது..
@vijicha83114 жыл бұрын
கவியரசு கண்ணதாசன் ஐயா.... தமிழ்
@ak.p.4404 жыл бұрын
மிகவும் அற்புதமான பாடல்
@thilaharmanoharan66057 жыл бұрын
A lover sing the song by explaining her all beautiful activities in front of her, while she is dancing to his love song.....So nice....
@srinivasansundaram41712 жыл бұрын
Iam 61years old l Like very much this old song.T.R.M .
@aspirantsdoubts62755 жыл бұрын
இந்த தமிழை காதலித்து சாக வேண்டும்........
@manjulasethuraj35616 жыл бұрын
மனதை மயக்கும் சக்தி எம் தமிழுக்கும் இசைக்கும் மட்டுமே உண்டு...
@mohanlakshmanan22286 жыл бұрын
It is one the masterpieces of T.R.Mahalingamji and one can feel the depth of the song by his melodius voice. Shri. TRM was a magician who was capable of giving life for even empty words.
@ilangovand31597 жыл бұрын
Outstanding music and excellent picturisation of the dance with wonderful choreography excelled by the dancers
@sanginandha9365 жыл бұрын
Indha song ku na 2nd std padikum podhu dance aadine in 2005🤗🤗 golden memories
@alphalabs19 жыл бұрын
I'm speechless!When this song was first aired I wouldn't have born... so my first listening would have been so early in my life and it is now 30+ years, and still fresh in my mind and I can still listen to this late in the night , early morning, mid afternoon, driving,, thinking etc etc... Never again we can ever see a rendering like this and this song is future-proofed for generations to come!!!Get on with this and keep listening.. enjoy!!
@mohanapandianraju11207 жыл бұрын
very good writing................................"future-proofed", haha... you even invented a new word. I like it...
@thiyagarajankrishnamurthy79006 жыл бұрын
Malaysia Vasudevan
@jmgabriel999 жыл бұрын
When I heard this song for the 1'st tine I was just a baby, half a century later it gives me the same fresh & meaning full feeling, The natural beauty & the handsomeness has no boundary for this film stars, That gives the world even now. May them r,i,p.
@muneeswaran53066 жыл бұрын
என்ன ஒரு தமிழ் உச்சரிப்பு கேட்கவே இனிக்குது.
@ssmtech31074 жыл бұрын
மிக மிக அருமையான பாடல்
@jithenderkumarr60633 жыл бұрын
Anyone listening in 2021? Give thumbs up!
@yazhinip2582 жыл бұрын
22
@rjai73965 ай бұрын
This song is super.
@gowthamanduraisamy77155 жыл бұрын
சிறிய வயதிலிருந்தே இந்த பாடலின்மேல் ஏதோ ஒரு என்னை அறியாமல் ஈர்ப்பு 🌺🌺செவ்வந்தி பூச்சரமோ🌸🌸
@mahendranr77225 жыл бұрын
காலத்தை வென்ற தமிழும்; இசையும் அருமை.👌👌👌
@saba66012 жыл бұрын
A lovely melodious song by S G Kittappa's style singer T R Mahalingam. Regards Dr Sabapathy (Film/Record Archivist, Singapore).
@krishnavenipalanisamy86005 жыл бұрын
Watching this song in November 2019
@thennilavan93185 жыл бұрын
அருமையான பாடல் By தேன்நிலவன்
@jayachandran121211 жыл бұрын
இணிமையான பாடல் ஒவ்வொரு வரிகளும் இணிமை
@vijayagopal93897 жыл бұрын
jaya chandran I amo
@vmanoharanranipet.1527 Жыл бұрын
I love this song too much ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vmanoharanranipet.152711 ай бұрын
Thanks for your like.
@selvam5272 жыл бұрын
My...favorite song I'm in seeing...9.9.2022...I'm 90k my favorite song in all time
@ThirukkoshtiyurVembu6 жыл бұрын
அழகான -தித்திக்கும் -பாடல் இந்த பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்
@HC3H3HUB6 жыл бұрын
எளிய மிக மிக இனிமையான தமிழ்ப்பாட்டு💐💐💐💐💐💐💐
@sureshung23715 жыл бұрын
No words composing another level
@kadirabdullah41702 жыл бұрын
TR Mahaligam Voice of is always honey to the ears,very unique.love from M,sia,April 22
@BalasubraManian-pk7nt4 жыл бұрын
பைங்கனி இதழில் பழ ரசம் தருவாள்...அடடா சூப்பர்
@rajanduraiswamy33723 жыл бұрын
. காலத்தால் அழிக்க முடியாத அமுதகானம்
@sethuyogam7 жыл бұрын
கேட்க கேட்க திகட்டாத அருமையான பாடல்.
@lega92110 жыл бұрын
Could never a better song to replace this song. Excellent
@rajalakshmilakshmi7092 жыл бұрын
🌺 Arumai 👌👏👏👌Old is gold👏👏👌💐💐🙏
@audreykoko66712 жыл бұрын
LOVE him so much, lovely voice.
@eramamoorthi77897 жыл бұрын
மனததை மழைக்கும் அருமை பாடல் மனதில் உள்ள கவலை மறந்து பேகும்