செந்தில் பாலாஜி ரிலீஸ் ! பாலாபிஷேகம் ,பிரியாணி கொண்டாட்டம் ! R.Varadharajan Ex-Police / Advocate

  Рет қаралды 50,480

Nethaji TV

Nethaji TV

Күн бұрын

R.Varadharajan Ex-Police / Advocate
Follow Nethaji TV on Twitter - / nmkparty
Follow Nethaji TV on Instagram - / nethaji_makkal_katchi
Follow Nethaji TV on Facebook - / r.varadharajan.nmk
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Nethaji TV:
SUBSCRIBE US to get the latest news updates:
visit NMK youtube : • NMK TV. Intro video
visit Harichandra youtube - • harichandra channal intro
visit Bharath tv: • Bharath Tv Intro Video
Visit Nethaji TV Website - netajitv.com/
Talk to us on - +91 9444456788 (10.00am to 5.00pm )

Пікірлер: 378
@NandagopalKaniyappan
@NandagopalKaniyappan 6 күн бұрын
துணிச்சலான தொலைக்காட்சி நேதாஜி தொலைக்காட்சிக்கு பாராட்டுக்கள்.
@SureshKumar-nr2si
@SureshKumar-nr2si 6 күн бұрын
அய்யா அவர்களுக்கு வணக்கம் இன்றைய அரசியல் ஆடுகளம் நிகழ்ச்சியில் மிக மிக சிரிக்க சிந்திக்க வைத்துள்ளீர் மிக்க நன்றி அய்யா
@shankareswaran1104
@shankareswaran1104 5 күн бұрын
ஐயா, உண்மையை இயல்பாக உரைத்து, நடந்த அவலங்களை சினிமாபோல கண்முன்னே, நகைச்சுவையுடன் காட்டிவிட்டீர்கள். நன்றி 🙏
@digitalkittycat4274
@digitalkittycat4274 6 күн бұрын
சனிமொழி, சுடலை: "அமித் ஷா இருக்க பயமேன்?" கோழிமுட்டை என்ன, கொரங்கு முட்டைகூட திருடி விற்ப்போம்!
@r.balasubramaniann.s.ramas5762
@r.balasubramaniann.s.ramas5762 5 күн бұрын
சிரிக்காமல் சிந்திக்க வைக்கிறிர்கள் சார் நீங்கள் நீடுழி வாழ வேண்டும்
@baskaranbaskar3758
@baskaranbaskar3758 6 күн бұрын
சார் இது தமிழ்நாடு அசிங்கமா இருக்கு
@gopalakrishnanh3100
@gopalakrishnanh3100 5 күн бұрын
நான் பார்த்த பல வீடியோக்களில் உங்களுடையதே சூப்பர்
@meenatchichellan7553
@meenatchichellan7553 5 күн бұрын
இருந்தாலும்நீங்கரொம்பகுசும்புசார். ஜெயிலுபெயிலுசூப்பர். உதயநிதிபற்றியும், ஜோதிணிபற்றியும்சொன்னது
@srinivasansrinivasan3571
@srinivasansrinivasan3571 5 күн бұрын
ஊடக தர்ம்த்தை நேதாஜியில் காண முடிகிறது. அரசியலை புட்டு வைக்கும் ஆற்றல் சிறப்பு. இறை சக்தியின் வரம் உண்மை, நடுநிலைமை.
@JanardhanankKannaia
@JanardhanankKannaia 6 күн бұрын
இன்றைய அரசியல் வாதிகளுக்கு சிம்ம சொப்பனம் நீங்கள் நன்றி.
@lakshmananv4724
@lakshmananv4724 5 күн бұрын
அசிங்கமான அரசியல்.
@rajendranvenkatasamy3447
@rajendranvenkatasamy3447 6 күн бұрын
அய்யா, செந்தில்பாலாஜி மற்றும் துச்சாதனன் பற்றி சொன்ன போது நான் சிரித்தே விட்டேன். சிறப்பாக உள்ளது இன்றைய பதிவு.வணக்கம்.
@muraliram8802
@muraliram8802 5 күн бұрын
சாராய அபிக்ஷஏகம் எப்போது ?
@9894618060
@9894618060 6 күн бұрын
லஞ்சம் வாங்கினேன் சிறையில் அடைத்தார்கள்! லஞ்சம் கொடுத்தேன் வெளியில் விட்டார்கள் !
@srinivasana.s.4269
@srinivasana.s.4269 6 күн бұрын
Super.... Excellent.... Serious issues intelligently handled with sense of humour....
@prabhakaranku502
@prabhakaranku502 6 күн бұрын
சார். ரொம்ப காமெடியா பேசுரீங்க போங்க
@kumarasivana
@kumarasivana 5 күн бұрын
நேதாஜி டிவி வாழ்க வாழ்க வாழ்க
@ppmuthu1537
@ppmuthu1537 5 күн бұрын
இவங்க போடுற ஆட்டத்தை அடக்க கடவுள் வருவார்.
@nagarajanp8855
@nagarajanp8855 5 күн бұрын
உண்மையை உரக்க சொல்லுகிறீர்கள் பொது மக்களே உங்க சிந்தனக்கு விட்டு விடுகிறோம் சிந்தித்து செயல் படுங்க என்று சொல்லாமல் சொல்லி விட்டிர்கள் நிறைய விஷயம் தெரிந்து கொள்ளுங்கள் என்று சொன்னதற்க்கு நன்றி உங்களை போல் நல்ல மனிதர்கள் இருப்பதால் தான் இந்த உலகம் இன்னும் அழியாமல் இருக்கு வாழ்த்துக்கள் சார் வா,ஊ, சிதம்பரனார் அவர்களை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி சார்
@ragunathanm7759
@ragunathanm7759 5 күн бұрын
கடைசிவரை / அசோக் என்ன ஆனார் / தெரியவில்லையே ஐயா
@rajagopalsubramanian8293
@rajagopalsubramanian8293 6 күн бұрын
சிரித்து சிரித்து வயிறு புண்ணாகியது
@vangamuthuvangamuthu5264
@vangamuthuvangamuthu5264 5 күн бұрын
தினமும் முதலில் பார்ப்பது உங்களுடைய வீடியோவைதான் பிராடு கூட்டத்திற்கு சரியான வர் இவர் நன்றி
@PGopiKumar-oe5wf
@PGopiKumar-oe5wf 6 күн бұрын
😢திமுக 😮பி.ஜெ.பீ.😮திருடர்கள்..🎉தமிழ்நாடு..மக்கள்😅ஜாக்கிரதை..
@ljrs12
@ljrs12 5 күн бұрын
அசோக் எங்கே
@kalaivendhand2438
@kalaivendhand2438 6 күн бұрын
கோயில் கிடாவுக்கு மாலை போடுவது போல் அமைந்துள்ளது
@MuruganMurugan-g9k
@MuruganMurugan-g9k 5 күн бұрын
🙏சார்நீங்க தில்லானஆள் சார்நானும்அப்படித்தான்சார்இவனுங்கள ஓரு ஆளசார்
@ragunathanm7759
@ragunathanm7759 5 күн бұрын
ஜோதி- சுடலை மணி , பெண் எனவே தேம்பித் தேம்பி அழுதார்
@mareeswarimuthiah4858
@mareeswarimuthiah4858 6 күн бұрын
Bjp ,dmk thirudargal
@madeshkannan5308
@madeshkannan5308 6 күн бұрын
பாலாபிஷேகம்... அடடடடா என்ன பகுத்தறிவு 😂😂😂😂
@sonyappayt8237
@sonyappayt8237 6 күн бұрын
என்னைசிறைக்குஅனுப்ப கரூரில் பொது கூட்டத்தில் பிரச்சாரம் செய்த உங்க அப்பா விற்க்கும்,உங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.இப்படிக்கு செபா.
@endeegeear3131
@endeegeear3131 6 күн бұрын
ஒரு Convicted ஒரு Accused went to Karunanidhi
@stephena2308
@stephena2308 6 күн бұрын
என்று ஒழியும் இந்த இழிநிலை.
@KaruppasamyMuthiam
@KaruppasamyMuthiam 6 күн бұрын
Komalikalin koottam moodarkalin koottam
@gopalakrishnanh3100
@gopalakrishnanh3100 6 күн бұрын
அன்னதானம் செய்து பாவத்தை கழுவுகிறார்களோ?
@gopalakrishnanh3100
@gopalakrishnanh3100 6 күн бұрын
இன்றைய வீடியோ காமெடியும் விஷயமும் நிறைந்துள்ளன
@radjassegarinbalaprasad4434
@radjassegarinbalaprasad4434 5 күн бұрын
23:56 😂 தல சுத்தி போச்சு டெவலப்மெண்ட் ஸ்டாலினுக்கு 😅
@chellammalviswanathan2152
@chellammalviswanathan2152 6 күн бұрын
சார் பால் ஊத்தியாச்சு தாரை தப்பட்டை வச்சாச்சு அடுத்து சமாதிதானே?
@KarthikKarthik-jh5mp
@KarthikKarthik-jh5mp 6 күн бұрын
பொன்னாடை இல்லை அவன் பன்னாடை 🤣🤣🤣
@balasubramaniannatarajan209
@balasubramaniannatarajan209 5 күн бұрын
அமித்ஷா ஏன் இப்படி பண்ணுகிறார்?
@marimuthuramanathan8435
@marimuthuramanathan8435 6 күн бұрын
உயிருடன் தானே இருக்கிறார். இந்த முட்டாப் பசங்க மலர் தூவி பால் அபிஷேகம் செய்கிறார்கள்.🤦🤦🤦
@packirisamymarimuthu7885
@packirisamymarimuthu7885 6 күн бұрын
செந்தில்பாலாசிக்குவிரைவில்பால்தெலியல்நடைபெரும்மக்கள்எதிற்பார்க்கலாம்
@srk8360
@srk8360 6 күн бұрын
வெளங்கிரும்.. 😡🔥🔥🔥🔥🔥 மாண்புமிகு முதலமைச்சர் தானே வழக்கு போட்டது🤣🤣🤣🤣🤣👌👌 அருமை 😀😀😀... ஆகச் சிறந்த நகைச்சுவைப் பதிவு.. 👏👏👏👏👏.. நன்றி ஐயா 🙏
@tsankar6766
@tsankar6766 5 күн бұрын
Dear and respected varadarajan very good and nice proverb jail. And. Bail hats of to you great
@Siva-u9w
@Siva-u9w 6 күн бұрын
ரொம்ப வேடிக்கை யா இருக்கு தமிழ் நாடு, சார்
@ragunathanm7759
@ragunathanm7759 5 күн бұрын
சும்மாவா ஐயா ! 471 நாட்கள் சிறைவாசம்- தியாகச் சுடர்
@bellamary7593
@bellamary7593 5 күн бұрын
Sai neega pesurathu seerippu thanga mudaiyala😂😂😂😂😂😂😂😂😂😂
@LoganayakiS-cr8mt
@LoganayakiS-cr8mt 5 күн бұрын
அடபாவிங்களேநாடுஉருபடுமாடாஊழல்சேயிதுஜெயிலுக்குபோனவனுக்குஅடேசாலின்என்னடாசெஞ்ஞிக்கிட்டுஇருக்கமக்களாகியநாங்கள்இந்தகர்மத்தைஎல்லாம்பார்க்க
@gopalakrishnanh3100
@gopalakrishnanh3100 6 күн бұрын
Jail bail super combination. Excellent remark
@viswanathan4621
@viswanathan4621 5 күн бұрын
Dmk kadukatta Aatchi
@ragunathanm7759
@ragunathanm7759 5 күн бұрын
ஆளுனர் ," குறிப்பிட்ட நபர்களுக்கு ,பதவிப் பிரமாணம் உடனே செய்ய ," சட்ட விதிகளை பின்பற்றுவார்
@sivashankar2347
@sivashankar2347 5 күн бұрын
உண்மையில் செந்தில் பாலாஜி அண்ணா, MGR, கலைஞர், அம்மா ஆகியோர் நினைவிடங்களுக்கும் சென்று வணங்கி இருக்க வேண்டும். அம்மா தான் இவரை முதன் முதலில் மந்திரி ஆக்கினார்
@rajaganapathi1035
@rajaganapathi1035 6 күн бұрын
Thirudu Tharavedam
@aboosongs5188
@aboosongs5188 5 күн бұрын
❤ ❤ ❤ I Respective Sir ❤ ❤ ❤ And Salutes ❤ ❤ ❤ God Blessing You Always ❤ ❤ ❤
@udhayabanu6814
@udhayabanu6814 5 күн бұрын
Already tolded -; by M.K . Stalin semma comedy
@vijayganesh8245
@vijayganesh8245 6 күн бұрын
SUPER SIR, THANK YOU SIR.
@alwarrengan7763
@alwarrengan7763 5 күн бұрын
செத்தா பால் விடுவது உண்டு. இது திராவிட மாடல் பூஜா போல்
@GovindanAS
@GovindanAS 6 күн бұрын
Mr. Stalin replied to reporters as 'ALREADY TOLDED' Very good english.
@saparna9865
@saparna9865 5 күн бұрын
Sir, Our cm used the word "tolded" instead of "told". There is no such word in English
@vijayakumarm8500
@vijayakumarm8500 5 күн бұрын
தமிழ்நாடு கஜானா செந்தில் பாலாஜி தானா
@santhanacruz1188
@santhanacruz1188 5 күн бұрын
Toppa man dop beech(7 +₹s)? %04?(!)😅😅😅😅😅😅😅
@kanthvickram4490
@kanthvickram4490 5 күн бұрын
14.56 min. Hilarious but very serious comments about the conversation between the two !!!! ''How is the urine, passing ok ?'' by subramanian !!! Answer from sendhilbalaji :- ''Urine is ok, but semen is blocked a bit and the balls are shrunk a bit too'' !!
@kumarasivana
@kumarasivana 5 күн бұрын
ஐயா அவர்கள் கருத்து யாவும் மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது. நாம் தமிழர்
@moorthys7283
@moorthys7283 6 күн бұрын
Thirutan+ Thirutan Thirutan kutam🤣🤣🤣 kothadimai
@Errors-ji
@Errors-ji 5 күн бұрын
நக்கல் யா உனக்கு.....
@endeegeear3131
@endeegeear3131 6 күн бұрын
Already told இல்லை Already tolded stalin said
@SharmaA-ts1cg
@SharmaA-ts1cg 6 күн бұрын
இன்றைய பதிவை கேட்டவுடன் மனம் வருத்தமடைகிறது. ஒவ்வொரு விஷயமும் வெட்கி தலை குனிய வைக்கிறது. தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்று சொன்ன காலம் போய், மானங்கெட்ட தமிழா, காசுக்கும், குவார்ட்டருக்கும், பிரியாணிகும் நாக்கை தொங்க போட்டு நில்லடா என்ற திராவிடியா நாகரீகம் மலர்ந்ததை பாரடா என்று தான் சொல்ல தோன்றுகிறது. திரா(விடியா) ஆட்சியின் மாண்பை பாரடா கருணாநிதியின் கண்மனிகளா.
@chitram5214
@chitram5214 5 күн бұрын
வணக்கம் சார் வாழ்க ❤
@SathyaShreeya
@SathyaShreeya 6 күн бұрын
Sir Good Evening, today's video Ponmudi Jail & Senthil Balaji Bail what a rhyme Sir. Senthil Balaji Urination while arrested and ED not touching him thinking of having some disease LOL 😂
@user-mz8jj9lm6r
@user-mz8jj9lm6r 6 күн бұрын
True sir
@ragunathanm7759
@ragunathanm7759 5 күн бұрын
ஐயோ அம்மா வீடியோவை தாங்கள் ஒளி பரப்பினால் சிறப்பாக இருக்கும்
@lakshmananv4724
@lakshmananv4724 5 күн бұрын
தமிழக நிலை?
@KaruppasamyMuthiam
@KaruppasamyMuthiam 6 күн бұрын
Komalikalin koottam moodarkalin koottam
@kalaichelvan1412
@kalaichelvan1412 6 күн бұрын
அவர்கள் வெறும் கையில்முழம்போடலாம் சாமானியன்போடமுடியாது
@Thangalakshmi1976
@Thangalakshmi1976 6 күн бұрын
சீக்கிரம் தமிழ்நாடு ஒழிந்து நாசமாகட்டும்😢
@gopalakrishnanh3100
@gopalakrishnanh3100 6 күн бұрын
Rocked and shocked. But also mocked
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 6 күн бұрын
Super ayya😄
@kanthan3691
@kanthan3691 6 күн бұрын
நாம் தமிழர் கட்சி 🙏 💪
@KaruppasamyMuthiam
@KaruppasamyMuthiam 6 күн бұрын
Palabisham panranga virunthalikku poranthavanga
@ganesanm5304
@ganesanm5304 5 күн бұрын
ஐயா வணக்கம்🎉🎉🎉🎉 தங்கள் நகைச்சுவை பேச்சு அருமை.
@gurumurthy.p.257
@gurumurthy.p.257 5 күн бұрын
மறைந்த சோ அவர்கள் ஒரு நாடகம் நடத்தினார்...அதன் தலைப்பு..... யாருக்கும் இங்கு வெட்கமில்லை....அது தான் ஞாபகம் வருகிறது....
@thangarajnadar2448
@thangarajnadar2448 6 күн бұрын
Super Brother 🎉
@krbaskaran4308
@krbaskaran4308 5 күн бұрын
நீங்கள் கிண்டல் பண்றீங்களா,உண்மையிலேயே பேசுகிறீர்களா என்று தெரியவில்லை
@sundarananthavalli4897
@sundarananthavalli4897 5 күн бұрын
பணம் மனிதனை எத்தனை அநியாயங்களைச் செய்ய வைக்கிறது.இது கலிகாலம்.வேடிக்கைதான் பார்க்க வேண்டும்.
@sriharish4117
@sriharish4117 5 күн бұрын
அரசியல் ஆடுகளம் அருமையான ஆடுகளம் அற்புதமான ஆடுகளம் ஐயா அவர்களுக்கு நன்றிகள் பல
@KaruppasamyMuthiam
@KaruppasamyMuthiam 6 күн бұрын
Kamikkaratha kamicha ellam kidaikkum sir
@sahayaraj9558
@sahayaraj9558 5 күн бұрын
ஊழல் செய்தவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாமா? இவன் தலைவர் (நிறுவனர்) அகில இந்திய மக்கள் உண்மை முன்னேற்றக் கழகம் (அ.இ.ம.உ.மு.க.)
@rajuv3181
@rajuv3181 5 күн бұрын
ஐயா இன்றைய காணொளி சுவாரஸ்யமாக உள்ளது
@pmnkrishnan3060
@pmnkrishnan3060 6 күн бұрын
தன்னுடைய சுயமரியாதை, மானம் இவற்றை தியாகம் செய்யும் தியாகி! கொள்ளை அடித்து கட்சி தலைமைக்கு கப்பம் கட்டும் திறமையினாலும் தியாகி!😂😂😂😂 நன்றி ஐயா! வணக்கம்!
@dharmalingam1195
@dharmalingam1195 5 күн бұрын
வணக்கம் ஜெய்ஹிந்த் ஐயா அடிக்கடி உள்ள போயிட்டு வெளியில வரணும் 1000 500 ஏழைகளுக்கு ஆவுது பிரியாணி முட்டை அடிக்கடி கிடைக்கும் ஆண்டவன் அதற்கு ஆவணம் செய்ய வேண்டும்! நன்றி வணக்கம்
@gopalakrishnanh3100
@gopalakrishnanh3100 6 күн бұрын
Cabinet will be filled with convicts and bailees
@indramadhu7886
@indramadhu7886 5 күн бұрын
Super sonnige🎉 if one person dies, his people will pour milk.. Goes directly to Tasmarc to check the collection.
@chandrapaulperumal3536
@chandrapaulperumal3536 5 күн бұрын
சூப்பர் ஐயா..... உண்மையை உதாரணத்துடன் ஆணித்தரமாக பேசும் உங்களது துணிச்சலுக்கு தலை வணங்குகிறேன். ஐயா... எந்த கூச்ச உணர்வும் இல்லாதவர்களுக்கு சாணியை கரைத்து ஊற்றினாலும் துடைச்சிட்டு போய்விடுவான்... அடுத்தவருக்கு ஒரு சிறு துன்பம்விழைத்தாலும் ஏன் சிறிதளவு நஷ்டம் வந்தால்கூட மனம் பதறும்... இவர்களுக்கு என்னதான் கழுவி ஊற்றினாலும் திருந்தப்போவதில்லை.
@mohanabharathigmb7967
@mohanabharathigmb7967 6 күн бұрын
Semma suuuper sir. Arumaiyaga irunthathu .vaazthukkal sir.
@kathavaryan9733
@kathavaryan9733 5 күн бұрын
Modi ji don't give Dmk offers save TN
@ramachandranm3157
@ramachandranm3157 5 күн бұрын
Thiruttu Thiravida Kumbalin gomali nayagan (Jocker) M.K.Stalin muttalganin Thalaivan. Tamil Nattin Sabakkedu 😂
@ஏர்வேந்தர்தண்டபாணி
@ஏர்வேந்தர்தண்டபாணி 5 күн бұрын
தலைகுனிவுதான்தமிழகத்ததிற்குஎன்னசெய்ய
@mareeswarimuthiah4858
@mareeswarimuthiah4858 6 күн бұрын
Sema speech brother
@krishnamurthiramachandran2432
@krishnamurthiramachandran2432 5 күн бұрын
❤This is called "" Soodra Buddhi'' To celebrate a criminal corrupt politician returning from jail !!!!!!! TN being ruined for the last 55 yrs by dravidians from mu ka to thalapathi rule !!!!!
@kannappans61
@kannappans61 6 күн бұрын
அடுத்து அவருக்கு சிலை வைப்பார்களா?
@revathishankar946
@revathishankar946 5 күн бұрын
Now chest pain? Ppoye pochu ! Poindi ! Its gone.!
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 58 МЛН
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12